Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. பட மூலாதாரம்,CHRISTOPHER KERR படக்குறிப்பு,கிறிஸ்டோபர் கெர் கருத்துப்படி (நோயாளிக்கு அருகில் இருப்பவர்), மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளுக்கு சில விசித்திர காட்சிகள் தோன்றும். கட்டுரை தகவல் எழுதியவர், அலெஸ்ஸாண்ட்ரா கோஹியா பதவி, பிபிசி நியூஸ், பிரேசில். 5 மணி நேரங்களுக்கு முன்னர் 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க மருத்துவர் கிறிஸ்டோபர் கெர் தனது வாழ்க்கையின் போக்கையே மாற்றும் ஒரு நிகழ்வைக் கண்டார். கிறிஸ்டோபரின் நோயாளிகளில் ஒருவரான மேரி, மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தார். அவரைச் சுற்றி அவரது நான்கு பிள்ளைகள் நின்று கொண்டிருந்தனர். மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது மேரி வி…

  2. இல்லற வாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானது. கணவன் மனைவியிடையே உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும் தாம்பத்யத்தின் தொடர் வெற்றிக்கும் இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். ஏதாவது ஒன்றில் சிக்கல் எழும்போது உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே இனிமையான சங்கீதமாய் இல்லறம் இனிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள். உணவுக்கும் உறவுக்கும் இடைவெளி உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உண்டு. சத்தான உணவுகள்தான் சந்ததியை நிர்ணயிக்கின்றன என்றும் கூட முன்னோர்கள் கூறுவார்கள். எனவே அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள்,…

  3. உங்களின் இல்லறவாழ்வு இனிக்க வேண்டுமா ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள். வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே! விமர்சனத்தையே வாஞ்சையுடனும் அன்புடனும் செய்து பாருங்கள். கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும் உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன். விவாதம் தவிர்க்க முடியாதது என்றால் கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள். செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லத…

    • 0 replies
    • 1.1k views
  4. விந்தணு எண்ணிக்கையில் கடும் சரிவு - 5 காரணங்களும் மீளும் வழிகளும் கட்டுரை தகவல் எழுதியவர்,ஆண்ட்ரே பீர்நாத் பதவி,பிபிசி செய்தி பிரேசில் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண்களின் விந்தணுக்களின் செறிவு கடந்த 50 ஆண்டுகளில் 51 சதவிகிதம் குறைந்துள்ளதாக சமீபத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இஸ்ரேலில் உள்ள ஹீப்ரு யூனிவர்ஸ்சிட்டி ஆஃப் ஜெருசலேம் மற்றும் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினாய் ஸ்கூல் ஆஃப் மெடிசின் இணைந்து நடத்திய ஆய்வில் கிடைத்த முக்கிய கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். 1970களில் சராசரியாக ஒரு மில்லி லிட்டர் விந்துவில் …

  5. ``பயணங்களுக்கு பீரியட்ஸ் ஒரு தடையில்லை!" காவ்யா #PeriodsHygiene #WomenTravelers நம்முடைய வீடுகளில் குடும்பத்துடன், பயணம் செல்ல முடிவுசெய்தால், காலண்டரை நோக்கியே பெரும்பாலும் பெண்களின் கைகள் போகும். காரணம், மாதவிடாய். ஆனால், `மாதவிடாய் நேரத்தில் நெடுந்தூர பயணம் போகலாம் பெண்களே' என்கிறது ஒரு வீடியோ. “ஏற்கெனவே பீரியட்ஸ் பற்றி நிறைய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளைச் செஞ்சிருக்கேன். அதையெல்லாம் வீடியோவா பண்ண நினைச்சேன். ட்ராவலுக்கு பீரியட்ஸ் ஒரு தடை கிடையாது” என்கிறார் காவ்யா. Exoticamp என்கிற ட்ராவல் ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து, பயணங்கள் மற்றும் ட்ரெக்கிங் சமயத்தில், மாதவிடாயை எப்படிச் சமாளிப்பது; மாதவிடாய் சுகாதாரத்தை எப்படிப் பேணுவது என்பத…

  6. திடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் - ஆய்வு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பரீட்சயமற்றவர்களுடன் முன்னேற்பாடில்லாமல் பாலுறவு கொண்டுவிட்டு, பின்னர் அதற்காக தவறு செய்துவிட்டதாக வருந்தும் போக்கு இளம்பெண்களிடையே குறைந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஓர் இரவு மட்டுமே நீடிக்கும் பாலுறவுக்கான நட்பு குறித்து ஆண்களை விடவும் பெண்களுக்கே அதிக குற்ற உணர்வு இருந்ததாக முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. நார்வே நாட்டின் என்.டி.என்.யு பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகமும் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 547 நார்வே பல்கலைக்கழக மாணவ, மாணவியரிடமும் 216 அமெரிக்க பல்கலைக்கழக மாணவ, மாணவியரி…

  7. பாலுறவு, பாலியல் ஈர்ப்பு: பலருக்கு உணர்ச்சிப் பிணைப்புக்குப் பிறகே பாலியல் ஈர்ப்பு ஏற்படுபடுவது உண்மையா? ஜெஸ்ஸிக்கா க்ளெய்ன் பிபிசி வொர்க்லைஃப் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SOUNDS FAKE BUT OKAY சிலருக்கு பாலியல் ரீதியாக ஈர்ப்பு ஏற்படுவதற்கு முன்பு அவர்களுக்கு உணர்ச்சி ரீதியிலான பிணைப்பு ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் அவர்களுக்கு பாலியல் ஈர்ப்பு ஏற்படும். இதை டெமிசெக்ஸுவல்(DemiSexual) அல்லது அரை பாலியல் ஈர்ப்பு என்று கூறலாம். பாலியல் ஈர்ப்பு நிலைக்கும், பாலியல் ஈர்ப்பு அற்ற நிலைக்கும் இடைப்பட்டது இது. அவர்கள் ஒருபாலுறவிலோ அல்லது வேறு பாலியல் ஈர்ப்பிலோ இருக்கலாம். …

  8. கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ? விந்து முந்துதல். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள். அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் ம…

  9. பாலுறவு இல்லாத திருமணங்கள்: ஆபாசப் படங்களால் பாலியல் வெறுமையைச் சந்திக்கும் புதிய தலைமுறை தம்பதிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலியல் நலம் - கோப்புப்படம் இளம் தம்பதிகளின் வாழ்க்கையில் பாலியல் உறவு முதன்மையாக இருக்கவேண்டும். ஆனால், பலர் அதில் வறட்சி நிலவுவதாகக் கூறுகின்றனர். என்ன காரணம்? "திருமண வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளில் எங்கள் பாலியல் உறவு சிறப்பாக இருந்தது. இப்போது அவருக்கு 30 வயதாகிவிட்டதால் பாலியல் வாழ்க்கையில் விருப்பமில்லை" ரெட்டிட் சமூக ஊடக தளத்தில், பாலியல் உறவில் திருப்தி இல்லாதவர்களின் விவாதக் குழுவான r/DeadBedrooms எ…

  10. கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்.மகேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் "என்னை அவளும் அவளை நானும் நன்கு புரிந்து வைத்திருந்தோம். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால் எங்களுக்கான இணையை தேர்வு செய்கையில் பாலினம் பார்த்து நாங்கள் தேர்வு செய்யவில்லை," என்கின்றனர் கேரளாவை சேர்ந்த லெஸ்பியன் தம்பதிகளான அபிபாவும் சுமையாவும். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதியில் வசிப்பவர்கள், சுமையா ஷெரீன் (21) மற்றும் அஃபிஃபா (21). தன்பாலின தம்பதிகளான இவர்கள் பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நீதிமன்ற தலையீட்டால் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளனர். இவர்கள் தாங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து பிபிசி தம…

  11. 'சுன்னத்து' செய்துகொள்ளும் தமிழர்கள் ஆண் உறுப்பில் முன் பாகத்தில் உள்ள தோல் பகுதியை வெட்டிக்கொள்ளும் முக்கியமான ஒரு மதக்கடமையை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளுகின்றார்கள். யூதர்களும்; செய்கின்றார்கள். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்தச் செயலை தமிழர்களில் ஒரு பிரிவினரும் செய்துவருகின்றார்கள் என்பதுதான் இங்கு ஆச்சரியமான ஒரு விடயம். இஸ்லாமியர்கள் அவ்வாறு வெட்டிக்கொள்வதை அவர்களது மரபில் 'கத்னா', 'சுன்னத்' என்று அழைப்பார்கள். யூதர்கள் அவ்வாறு செய்துகொள்வது 'விருத்தசேதனம்;'( BRIT MILAH’) என்று அழைக்கப்படுகின்றது. இந்த விருத்தசேதனத்தை தமிழர்களின் ஒரு பிரிவினர் 'கவரடைப்பு' என்ற பெய…

  12. மனிதனாக இருந்தால் பொதுவாக இரண்டு கண்கள், இரண்டு காது, இரண்டு கை , கால்கள், ஏன் மனிதனுக்கு சிறுநீரகங்கள் கூட இரண்டு இருந்து பார்த்திருக்கிறோம். இது தான் இயற்கை. மிருங்கங்களை பொறுத்த அளவில் கூட பெரும்பாலும் இது தான் இயற்கை மற்றும் இயல்பு. ஆனால், இரண்டு பிறப்புறுப்பு இருந்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், கேஸான்டிரா பங்க்சன் (Cassandra Bankson) எனும் 22 வயது இளம் பெண் இரண்டு பிறப்புறுப்புகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரே இது குறித்து யூ ட்யூபில் (Youtube) சுயமாக ஒரு பேட்டியும் அளித்துள்ளார். மிகவும் பிரபலாமாகி அந்த வீடியோ இணையதளத்தையே கலக்கி வருகிறது. இனி, இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் கேஸான்டிரா பங்க்சனின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்துக்…

    • 0 replies
    • 1.8k views
  13. ஒவ்வொரு நாளும் கழிகின்றது. அது மீண்டும் மீண்டும் வரப்போவதில்லை. இன்னுமொரு நாள் கிடைக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள், ஆனால் அந்த நாளும் வந்து போய்விடும். நீங்களோ தினமும் பிறக்கின்றீர்கள். தினமும் இறக்கிறீர்கள். அது தினமும் மட்டும் நடைபெறவில்லை. ஒவ்வொரு மூச்சிலும் நடைபெறுகின்றது. மூச்சு வருகின்றது, போகின்றது. இந்த நுண்மையான மூச்சு வந்து போகும் வரை நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். உங்களால் சிரிக்கவும் முடியும். அழவும் முடியும். இந்த மூச்சு வந்து போவதால்தான் உங்களது உலகில் எல்லாமே நடைபெறுகின்றன. உங்களது முழு வாழ்வும், இதுதான் நடைபெறப் போகின்றது. மூச்சு வரப்போகின்றது, மூச்சு போகப் போகின்றது. நீங்கள் அதனை புரிந்து கொண்டீர்களா? இது உங்களது மதத்தை பற்றியதோ, ஒரு வேறுபட்ட வழி…

    • 0 replies
    • 1.3k views
  14. அந்தோனியாரின் திருப்பண்டம் மீண்டும் கொச்சிக்கடை ஆலயத்தில் http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=943

    • 0 replies
    • 1.1k views
  15. "அந்த" நேரத்தில், பெண்களின் முகம்... எப்படி இருக்கும் ...? லாஸ் ஏஞ்சலெஸ்: பெண்கள் உச்சகட்டத்தை அடையும்போது, அனுபவிக்கும் போது அவர்களின் முக பாவனை எப்படி இருக்கும்.. இது என்ன கேள்வி என்று கேட்கலாம்.. இதுவரை இப்படிப்பட்ட உச்சக்கட்டம் தொடர்பான புகைப்படங்களை ஆண்கள்தான் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் புகைப்படக் கலைஞர் இந்த முக பாவனைகளை மிகவும் தத்ரூபமாக எடுத்து வெளியிட்டுள்ளார். ஆண்கள் போட்டோ எடுக்கும்போது பார்க்கும் முகபாவனைகள் வேறு, எனது படங்களில் பெண்களின் உண்மையான முக பாவனைகளை, உணர்ச்சிகளை, இயல்பா முகத் தோற்றங்களைக் காண முடியும் என்று கூறுகிறார் லாரன் குரோ என்ற அந்த பெண் புகைப்படக் கலைஞர். அமெரிக்கரான லாரன், தி லிட்டில் டெத் என்ற பெயரில…

  16. தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில் பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை, தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள் ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை. சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் கா…

  17. பாலியல் கல்வி குழந்தைகளுக்கு எப்போது, எப்படி சொல்லித் தர வேண்டும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தங்கள் குழந்தைகளிடம் பாலியல் கல்வி குறித்து பேசுவதென்பது, பல பெற்றோருக்கு எப்போதுமே சங்கடமான ஒன்றுதான். குறிப்பாக, இந்த டிஜிட்டல் யுகத்தில் இது தொடர்பான கேள்விகள் மற்றும் சிக்கல்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். ஆனால், பாலுறவு குறித்து தங்கள் குழந்தைகளிடம் எப்போது, எப்படி பேச வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்பதில் பெற்றோர் பலரும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பாலியல் கல்வி குறித்து குழந்தைகளுக்குக் கற்பிப்பது குறித்தும் அதனை எப்போது தொடங்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள், சுகாதார வல்ல…

  18. தோலின் நிறத்தை வைத்து வெள்ளை, கறுப்பு , மஞ்சள், பிரவுண் (கபிலம் ) இப்படி மனிதர்களை பிரிப்பதும், அது சார்பாக ஒருவரை மேலானவர்/நல்லவர் அல்லது கிழானவர் / கேட்டவர் என ஒருவரின் நடை, உடை, பழக்க வழக்கம் , தொழில் பற்றி தெரியாமலே எம்முள் சிறுவயதில் இருந்து விதைக்கப்பட்ட எண்ணக்கருக்கள் வீறுகொண்டெழுந்து மனிதரை பற்றி முன் முடிவுகள் எடுப்பதிலும் முடிகிறது. இங்கும் யாழ் களத்திலும் மக்களின் நிறம் / தோற்றத்தை வைத்து ஒவ்வொரு இன குழுமத்தையும் தரங்குறைந்த பெயர்களால் சர்வ சாதரணமாக அழைப்பதை பார்த்திருக்கிறேன். ஊரில் முன்னர் அழகு சாதன பொருளகள் கிடைக்காத தன்மை/ அல்லது வசதியீனம் காரணமாக பெண்கள் பூசு மஞ்சளை முகம் முழுக்க பூசி, அழகு பார்ப்பது வழக்கம் (20- 25 வருடம் முன்) . இப்போது அது போய் , fa…

    • 0 replies
    • 1.8k views
  19. சத்திய சாயிபாபா அவர்களின் இரகசியம் http://video.google.com/videoplay?docid=-4186830389634453442

    • 0 replies
    • 1.2k views
  20. "ஞானச் செருக்கு" "உள்ளத்தில் உண்மை உறாமல் உலகத்தே துள்ளி ஆரவாரம் என்ன செய்தாலும் வெள்ளை மனம் கொண்டவனாக நடித்தாலும் அள்ளி அள்ளி செல்வம் கொடுத்தாலும் உள்ளபடி உண்மையை தெளிவாக அறிந்து ஆள்பவன் ஞானச் செருக்கு கொண்டவனே!" "தனக்குள் தேடித் தெளிவைக் கண்டவன் அனல் பறக்கும் துணிவைக் கொண்டவன் மனம் திறந்து செயல் ஆற்றுபவன் கனம் இல்லா மடியைக் கொண்டவன் இனம் சாரா நடுநிலை உள்ளவன் ஊனமற்ற அவனுக்கு ஞானச்செருக்கு இயல்பே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  21. கன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள்! இந்திய மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு விளைவாக இந்தக் கன்னி கழிதல், கன்னித் திரை தொடர்பான நம்பிக்கைகள் இன்றும் அதிகமான ஊர்களில் நடை முறையில் அல்லது வழக்கத்தில் உள்ளன. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், திருமணத்திற்கு முந்திய உடலுறவில் ஈடுபட்டவளை, நான் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் எனும் கேள்விகளும், ஆணாதிக்கம் எனும் அடக்கு முறையின் வெளிப்பாடாய் எமது சமூகங்களில் இன்றும் காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் இன்னமும் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் கொடுத்தே திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் குஜராத், …

  22. பாலியல் உடல்நலம்: கன்னித்திரை பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும் சோஃபியா ஸ்மித் காலேர் பத்திரிகையாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRASHANTI ASWANI கன்னித்தன்மை மற்றும் கன்னித்திரை என்று பலரும் குறிப்பிடும் அம்சம் பல நூற்றாண்டுகளாக கவலையின் மையமாக இருந்து வருகிறது. அதைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் ஏராளம். கன்னித்திரை என்று குறிப்பிடப்படுவது பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் ஒரு சிறிய சவ்வு. இந்தச் சவ்வு எதற்காக இருக்கிறது என்பது குறித்து அறிவியல் உலகில் இன்றும் விவாதங்கள் உள்ளன. நமது வரலாற்றுக்கு முந்தைய பாலூட்டிகளின் வடிவங்கள் தண்ணீரிலிருந்து நி…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிதின் சுல்தான் பதவி, பிபிசி செய்தியாளர் 4 செப்டெம்பர் 2024 சமீப காலமாக மனிதர்களின் பாலின அடையாளத்தைப் பற்றி பல புதிய விஷயங்கள் வெளியாகி வருகின்றன. அப்படியான ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒரு ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. அது கூட்டுப் பாலின ஈர்ப்பு (Symbiosexual) பற்றியது. மகிழ்ச்சியான உறவில் இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடம் ஒரு நபர் ஒருவித ஈர்ப்பை உணர்கிறார் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இதனை சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு என்கின்றனர். கலிஃபோர்னியாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டக்ரல் ஸ்டடீஸ் கல்வி நிலையத்தில் மனித பாலுறவு துறையைச் ச…

  24. "நாங்கள் ஒரு கொலை செய்யவேண்டும்!...உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்!" திகைக்க வேண்டாம்!...சரியாகத்தான் சொல்கிறோம்...உங்களுக்குத் தெரியாத,நீங்கள் பார்க்காத,பழகாத மனிதர்களிடம் வெறுப்புக் கொள்வதற்கு ,என்ன காரணம் இருக்கப் போகிறது?!.அதனால்தான் கேட்கிறோம்...உங்களுக்குத் தெரிந்தவர்கள்,யாராவது இருந்தால் சொல்லுங்கள்! ஆம்...நீங்கள் நினைப்பது சரிதான்!...காசுக்காக உயிர் பறிக்கும் கூலிப்படையினர் தான் நாங்கள்!.துட்டு இல்லாமல் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவே முடியாது!.ஆனாலும் உறுதியாய்ச் சொல்கிறோம் உங்களில் யாரையும் விட நாங்கள் விசுவாசமானவர்கள்!.நீங்கள் விரல் நீட்டும் நபரை,எந்த உறுத்தலும் இல்லாமல் கொல்லக்கூடியவர்கள்..சுருக்கமாகச் சொன்னால்...கொலையையும் க…

  25. நேற்று சீபீசி வானொலியில் கீழ்க்கண்ட நிகழ்ச்சியை கேட்டேன், மிக அருமையாக இருந்தது. கேட்டுப்பாருங்கள்: ஒலிப்பதிவு இணைப்பு: பகுதி 1 பகுதி 2 தகவல் மூலம், மேலதிக தகவல்: Seeing Red, Part 1 & 2 (Listen) நிகழ்ச்சியை நீங்கள் முழுமையாக கேட்டால் இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.