துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு செந்தமிழன் சீமான் அஞ்சலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார். சீமான் அஞ்சலி செலுத்திய நிகழ்வினை படம் பிடித்த நிழற்படக்கலைஞரின் கேமராவை காவற்துறையினர் பிடுங்கி சென்றுள்ளனர். கேமரா நேற்றுதான் திரும்பக்கிடைத்துள்ளது. http://meenakam.com/?p=3182
-
- 0 replies
- 575 views
-
-
ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார்! ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார். ஈழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த ரீ. பத்மநாதன் இலங்கை வானொலி மெல்லிசைப் படால்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர். 1964ஆம் ஆண்டில் திருகோணமலை இசைக்கழகம் என்ற இசைக்குழுவை நிறுவிய இவர் ஈழக் கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் தயாரித்து நடித்த நிர்மலா திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில்லையூர் செல்வராசான் எழுதிய “கண்மணி ஆடவா ..“ என்ற பாடல் (https://www.youtube.com/watch?v=9MmnlgjcI-0) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாராட்டைப் பெற்றது. இதேவேளை தென்றலும் புயலும் என்ற…
-
- 0 replies
- 642 views
-
-
https://neethar.encl.lk/notice/11-11-2020/ இலங்கை அரசு 1990ம் ஆண்டு நடந்த உயர்தர பரீட்சையில் பல வடக்கு மாணவர்கள் நல்ல புள்ளிகள் எடுத்து சித்தியடைய; பலர் மெறிட்டில் பொறியியல் பல்கலைக்கு உள் வாங்கும் நிலை உருவானது. இதனால் பல்கைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grant Commission) தில்லுமுல்லு செய்து வெட்டு புள்ளியை உயர்த்தி குறைந்தளவு மாணவர்களையே எடுத்தது. இதனை அறிந்த W.S செந்தில்நாதன் மற்றும் சில வழக்கறிஞ்ர்கள் சேர்ந்து UGC ஏதிராக ஒரு பாதிக்கப்பட்ட மாணவனை வைத்து (அவர் இப்ப கனடாவில், ரகுவிற்கு தெரியும்)வழக்குபோட்டு வெற்றி பெற்றார்கள். அத்துடன் இவரின் கஸ்தூரியர் வீதியில் இருந்த இவரின் வீட்டில் தான் புலிகளின் முகாம் அமைந்திருந்தது, இவரின் மகன் தலை…
-
- 0 replies
- 576 views
-
-
இலங்கையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர், சுட்டுக் கொல்லப்பட்ட அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 93வது ஜனன தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு இன்று காலை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/அமிர்தலிங்கத்தின்-93வது-ஜ/
-
- 0 replies
- 476 views
-
-
-எஸ்.நிதர்ஷன் ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70ஆவது பிறந்த தினம், இன்று நினைவுகூரப்பட்டது. சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில், இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. ஏற்பாட்டு குழுவில் உறுப்பினர் செந்தூரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பன-சவகமரனன-ஜனன-தனம/71-254843
-
- 0 replies
- 508 views
-
-
தமிழகம் பொள்ளாச்சியில் தேசத்தின் குரலின் அகவணக்க நிகழ்வு. தமிழகம் பொள்ளாச்சியில் பெரியார் திராவிடக்கிழகத்தின் ஏற்பாட்டில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திறப்பும் வீர வணக்க நிகழ்வும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி செல்வி திருமண மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. பெருந்திரளான மக்கள் திரண்டிருந்த இந்த இந்த நிகழ்வுகளின ஆரம்பத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்தினை பெரியார் திராவிடப் பொதுச்செயலர் கு.இராமகிருஸ்ணன் அவர்கள் திரை நீக்கம் செய்துவைத்து அதன் பின்னர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பற்றியும், ஈழத்தமிழர் உரிமைப்போராட்டத்தில் தேசத்தின் குரலின் முக்கிய பங்களிப்பு குறித்தும் அங…
-
- 0 replies
- 962 views
-
-
வாலி - காலத்தை வென்றவன் எஸ். கோபாலகிருஷ்ணன் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா, எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், ஓவியர் எனப் பன்முகங்கள் கொண்ட வாலி அண்மையில் இறந்துவிட்டார். அவரது உடலுக்கு வயது 82 ஆகியிருந்தது. ஆனால் மனதளவில் அவர் என்றும் மார்க்கண்டேயன்தான். அவரது திறமைகளையும் அவற்றின் மூலம் அவர் நிகழ்த்திய சாதனைகளையும் எழுதிக்கொண்டே இருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு பாடலாசிரியராக புரட்சி, பாசம், காதல், காமம், இழப்பு, வலி, துக்கம் என அனைத்து உணர்ச்சிகளையும் பாடல் வரிகளில் கொண்டுவந்திருக்கிறார். அவரது பாடல்வரிகள் இலக்கிய ரசிகர்களுக்கும் விருந்தளித்திருக்கின்றன. பாடல் வரிகளில் நவீனத்தையும் ஆங்கிலக் கலப்பையும் புகுத்தி தற்காலிக கிளர்ச்சி விரும்பிகள…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரங்க ஆளுமை ”பிரான்சிஸ் ஜெனம் ” காலமானார் ஈழத்து நாடக வரலாற்றில் தனக்கென முத்திரை பதித்துக் கொண்ட அ .பிரான்சிஸ் ஜெனம் [ வயது 75] நேற்று கொழும்பில் காலமானார். யாழ்ப்பாணம் சில்லாலையைப் ,பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் , கொண்ட இவர் தனது இறுதிக்கு காலங்களில் கொழும்பில் வசித்து வந்தார். நாடக அரங்கக் கல்லூரியின் உருவாக்கத்தில் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராக குழந்தை ம .சண்முகலிங்கத்துடன் செயற்பட்ட இவர் தொடர்ந்து திருமறைக் கலாமன்றத்துடன் இணைந்து செயற்பட்டதுடன் நாடக நடிகனாகவும் , ,நெறியாளராகவும் அரங்கப் பயிற்சியாளனாகவும் இயங்கினார் . ”நாராய் நாராய் ” என்ற வெளிநாடுகளுக்கான அரங்கப் பயணத்தின் போது பலராலும் பாராட்டும் பெற்றவர் .பொற…
-
- 0 replies
- 714 views
-
-
-
- 0 replies
- 758 views
-
-
-
"எமது தேசத்தின் குரல்" பாலா அண்ணாவுக்கு எமது இதயம் கனத்த கண்ணீர் அஞ்சலிகள்.
-
- 0 replies
- 1.3k views
-
-
13 Nov, 2025 | 02:18 PM மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான தி.இராஜகோபாலன் தனது 86ஆவது வயதில் காலமானார். லிந்துலை, துலாங்கந்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மலையக சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆளுமையாக தனது வாழ்நாள் முழுதும் விளங்கினார். வீரகேசரி வாரவெளியீட்டில் அவர் எழுதிய “சிரிக்கும் செவ்வந்தி பூ”, “கண்ணான கண்மணிக்கு கதை கேட்க ஆசை இல்லையோ” போன்ற தொடர்கதைகள் பெருமளவு வரவேற்பை பெற்றன. வீரகேசரிக்கு மட்டுமன்றி, பல பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொடர்களை இவர் எழுதினார். இவர் தமிழ் மொழியில் எந்தளவுக்கு ஆழமான அறிவைப் பெற்றிருந்தாரோ அதேபோன்று ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர் ஆவார். இவரது பல படைப்புகள், ஆக்கங்கள் மலையக மண்ணின் எழுச்சி ம…
-
- 0 replies
- 57 views
- 1 follower
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜா காலமானார் December 11, 2021 இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ்தேசிய பற்றாளருமான வேலுப்பிள்ளை தவராஜா இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தனது 68ஆவது வயதில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற கணித ஆசிரியராகயிருந்த இவர், இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகாலமாக ஆயுட்கால உறுப்பினராக செயற்பட்டு வந்திருந்தார். எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவந்த இவர் மட்டக்களப்பு மாவட்ட தம…
-
- 0 replies
- 326 views
-
-
01 FEB, 2025 | 05:02 PM பேராசிரியர் அம்பலம் புஸ்பநாதன் 1964 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை அல்வாய் நகரில் உள்ள வதிரிக் கிராமத்தில் பிறந்தார். யா.தேவரையாளி இந்துக்கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்தார். 1989இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளங்கலைப் பட்டத்தையும், 1996 இல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பாக முகாமைத்துவத்தில் டிப்ளோமாவையும், 2008இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 2006 இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் சிறந்த சர்வதேச மாணவ…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
இயல்பு வெளிப்பாடுகளை வைத்து மனிதர்களை அளவிடுவது தவறு - செல்வநாயகம் ரவிசாந்த் 16.04.2007 ஆம் ஆண்டு படு கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரும், கவிஞரும், இலக்கிய வாதியுமான ‘எஸ்போஸ்’ எனப்படும் சந்திரபோஸ் சுதாகரின் நினைவுப் பகிர்வு நிகழ்வு மறுபாதிக் குழுமத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை 16.04.2016 பிற்பகல் -4 மணிக்கு ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள புதிய உயர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. விமர்சகர் சி.ரமேஸ் நிகழ்வை முன்னிலைப்படுத்தினார். கவிஞர் கருணாகரன், ஆசிரியர் பெருமாள் கணேசன், ஆசிரியர் ப. தயாளன், எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், சமூக ஆய்வாளர் தெ . மதுசூதனன், கவிஞர் தானா விஷ்ணு ஆகியோர் எஸ்போஸுடனான தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அதனைத…
-
- 0 replies
- 918 views
-
-
மக்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 902 views
-
-
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தழல் இதழின் ஆசிரியருமான அம்மா தேன்மொழி அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தழல் இதழின் ஆசிரியருமான அம்மா தேன்மொழி அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதே தனது அருந்தவப்பயனென வாழ்ந்து மறைந்திட்ட தமிழ்த் தேசியத் தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் அன்பு மகளும், சொல்லாய்வறிஞர் ஐயா ப.அருளியார் அவர்களின் இணையரும் தழல் இதழின் ஆசிரியருமான பெருமதிப்பிற்குரிய அம்மா ‘தழல்’ தேன்மொழி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மன வேதனை…
-
- 0 replies
- 549 views
-
-
2) யாழ் மருத்துவமனை: 1987 Oct21- Oct.... நன்றி: தோழர் ஈழவன்85 தமிழ்நாடு ரொக்..... கிந்திய அமைதிபடையால் கொல்ல பட்ட அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள் ...
-
- 0 replies
- 612 views
-
-
5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவு. ஜ செவ்வாய்கிழமைஇ 14 ஆகஸ்ட் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ 5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவடைகிறது. பல ஆயிரம் பொதுமக்கள் இன்றும் காணாமல் போனவர்களாகவே இலங்கை இருக்கும் நிலையில் உடன்படிக்கையை நம்பிய ஈழத்தமிழர்கள் இண்றும் அகதிகளாக நிர்கதியாகவே இருக்கும் நிலையில் உடன்படிக்கையின் நடுநிலையாளர்களான உலக சமூகம் தமிழ் மக்களின் அவலத்தில் வேடிக்கை பார்க்கின்றது. உடன்படிக்கை கைச்சாத்திடபட்டதை தொடர்ந்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
என் ப்ரிய வெ.சா… சேதுபதி அருணாசலம் இன்று காலை யதேச்சையாக ஃபேஸ்புக்குக்குள் நுழைந்தால் முதலில் கண்ணிற்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் ப்ரொஃபைல் படமாக வெ.சா இருந்தார். சடாரென்று மனம் ஒரு கணம் துணுக்குற்றது. “கடவுளே, ‘அந்த’ செய்தியாக இருக்கக்கூடாதே” என்று வேண்டிக்கொண்டே பார்த்தேன். ‘அதே’ செய்திதான். இன்று வெ.சா இல்லை. ஒரு நொடி தரையில் கால் பாவவில்லை. வெ.சாவுக்கும் எனக்குமான உறவை வார்த்தைகளில் என்னால் எழுதிப் புரியவைத்துவிடமுடியும் என்று தோன்றவில்லை. என்னாலேயே கூட அதைச் சரியாக உள்வாங்கிப் புரிந்துகொள்ளமுடியுமா என்பது சந்தேகம்தான். இலக்கியம், எழுத்து, கலை, விமர்சனம் இதையெல்லாம் தாண்டி ஒரு ஆத்மார்த்தமான சிநேகம் அவருக்கு என் மீது இருந்தது. அதற்கு நான் தகுதியானவன்தானா என்று தெரியவ…
-
- 0 replies
- 943 views
-
-
45 ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் நன்றி நவிலலும் குப்பிளானை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசர்னை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (கண்ணாடி நாதன்,சந்திரன்) துயரில் பங்கெடுத்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் மற்றும் இலவசமாக தகவலை வெளியிட்ட யாழ்.கொம்,தமிழ்கதிர்.கொம்,இருப்பு.கொம், குப்பிளான்வெப்.கொம் மற்றும் குப்பிளான்.நெட் போன்ற இணையத்தளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இப்படிக்கு அன்பு சுவிஸ்
-
- 0 replies
- 650 views
-
-
-
- 0 replies
- 604 views
-
-
சிறந்த நடிகனுக்குரிய இலக்கணம் சிவாஜியின் ஃப்ளாஷ்பேக் பேட்டி 1928 அக்டோபர் ஒன்றாம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். புராணக் கதைகளாலும் பாடல்களாலும் மட்டுமே நிரப்பப்பட்ட தமிழ் சினிமா சிவாஜி வந்த பிறகே புதுத் தோற்றம் கொண்டது எனலாம். நடிகர் திலகத்தின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், நம் குழுமத்தில் வெளியிட்ட மலர் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றின் சில பகுதிகளை இங்கே உங்களுக்கு ஃப்ளாஷ்பேக் பொக்கேவாகத் தருகிறோம். * இதுவரைக்கும் உங்களுக்கு கிடைத்த விருதுகளிலேயே நீங்கள் பெரிதாக மதிக்கும் விருது எது? "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்துக்காக கெய்ரோவில் (Afro-Asian Film Festival) அளிக்கப்பட்ட விருதைத்தான் நான் இன்றும் பெரிதாக மத…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த மாதம் 29ம் திகதி மூத்த பத்திரிகையாளர் சுப்பிரமணியம் சிவநாயகம் அவர்களது முதலாவது நினைவு தினம். தமிழீழ மக்களது சுயநிர்ணய போராட்டத்திற்கு ஐயா சிவநாயகத்தின் அர்பணிப்பு, சேவை, பங்களிப்பு பற்றி எழுதுவதனால் பக்கங்கள் அல்லா பல புத்தகங்கள் எழுதக்கூடியவிதமாக இருக்கும் என்பதை இங்கு நான் எழுதித் தான் உலகத் தமிழர் அறிந்திருக்க வேண்டியது அல்லா. ஐயா சிவநாயகம் அவர்களின் எழுத்தாற்றல், இலங்கையில் ஆங்கில பத்திரிகைதுறையில் பிரபலிய பத்திரிகையாளரான – திரு தாசி வித்தாச்சி, றேயி மைக்கல், மேர்வின் டி சில்வா ஆகியோருக்கு நிகராகவும,; இவர்களது சகாவாவும் ஆங்கில பத்திரிகைதுறையில் ஐயா சிவநாயகம் ஒரே ஒரு தமிழனாக திகழ்ந்தார். ஐயா பற்றி மிக நீண்டகாலமாக அறிந்திருந்த பொழுதும், பிரான்சின் தலைநகரான…
-
- 0 replies
- 682 views
-
-
கி.பி.அரவிந்தன்: உணர்வுக்குள் இருந்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆளுமை ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக, உரிமைப் போராளியாக, அரசியல் போராளியாக, ஆயுதப் போராளியாக, ஊடகப் போராளியாக, இலக்கியப் போராளியாக, பலமுனைகளில் தடம் பதித்த கி.பி.அரவிந்தன் அவர்கள் மறைந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களின் மூலம் தமிழ் மக்களை விழிப்படையச் செய்வதில் ஆரம்பித்து, தமிழ் மக்களின் உரிமைகளை உரத்துச் சொல்வதற்காக ‘புதினப்பலகை’ இணையத் தளத்தை முன்னெடுத்துச் சென்றது வரை அவரது வரலாறு போராட்டங்களால் தான் நிரம்பியிருக்கிறது. கி.பி.அரவிந்தன் ஒரு வரலாறு. ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் அவருக்கென ஒரு தனிவரலாறுப் …
-
- 0 replies
- 876 views
-