எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
தகவல் தொழில்நுட்பம்" யாழ்ப்பாணத்தில் பனை உச்சிவரை! யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் கண்ட காட்சியை அன்பர் ஒருவர் வர்ணிக்கிறார். ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார். அவர் வேறு யாருமல்ல, பனை உச்சியில் இருந்து கொண்டு கள் இறக்கிக் கொண்டிருந்த சீவல் தொழிலாளிதான். அவர்களின் உரையாடலைக் கேளுங்கள். எ...னக்கு ஆறு போத்தல் வேண்டும் தரமுடியுமா? தனது கையடக்கத் தொலைபேசியில் சீவல் தொழிலாளி பதிலளிக்கிறார். ஆறு என்றால் முடியாது. ஐந்து தரலாம் மிச்சத்துக்கு வேறு யாரையாவது பிடியுங்கள். கையடக்கத் தொலைபேசிகளில் இருவரும் பேரத்தை முடித்து விட்டார்கள். அதுவும் ஒருவர் பனை உச்சியிலிருந்தே! தகவல் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் பனை உச்…
-
- 6 replies
- 4.3k views
-
-
தயவு செய்து உங்கள் கருத்துகளை கீழுள்ள இணைய தளத்தில் சென்று பதிவு செய்யுங்கள் Please post comments to the Reuters blog below - this will increase the readership, publicise the boycott campaign and also encourage more coverage of our news through their media - It takes little effort & time. http://blogs.reuters.com/great-debate-uk/2010/03/24/tamil-forum-calls-for-boycott-of-sri-lanka
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு. அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார். -ஆசிரிய…
-
- 0 replies
- 804 views
-
-
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோ…
-
- 0 replies
- 519 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு தொடர் சோதனை நியாயமா? இலங்கை உள் விவகாரத்தில் தலையிட முடியாது என சொல்லும் இந்திய அரசு இந்திய நாட்டு விமான நிலையங்களில் அந்நியநாட்டு விமானப் பயணிகளை சோதிப்பதை போல இலங்கை நாட்டுக்காக அந்த நாட்டினுடைய பூர்வீகக் குடிமக்களையே சோதிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய இனப்பிரச்சனைக்கு ஆளான நாடு இலங்கை. இனப் பிரச்சனையில் அதிகம் பாதிப்புக்கு ஆளான மக்கள் ஈழத் தமிழ்மக்கள். இனப் பிரச்சனை காரணமாக ஈழத் …
-
- 2 replies
- 861 views
-
-
இலங்கை அரசின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு! இலங்கை அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் அடங்கிய குழுவொன்று சட்டவிரோதமான நடவடிக்கைகளினால் தமிழ் இன அழிப்பை அரங்கேற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் வாயிலாக அறியமுடிகின்றது. சுகப்பிரசவம் ஏற்பட சந்தர்ப்பமுள்ள பெண்களுக்கும் சத்திரசிகிச்சைகள் முலமே குழந்தைகள் பிரசவிக்கப்படுவதாகவும் அப்படிச் செய்யப்படுகின்ற பெண்களுக்கு அவர்களது அனுமதியின்றியே டுசுவு எனப்படும் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகவும் அதிகமான சந்தர்ப்பங்களில் கருவில் உள்ள குழந்தை அசா…
-
- 0 replies
- 831 views
-
-
-
இலங்கையின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் பிள்ளையார் ஆலயத்தின் சிறப்பினால் மிகப் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டுவருகின்றது. ஏ-9 நெடுஞ்சாலையில் பிரதான போக்குவரத்தின் மைய இடமாக முறிகண்டியில் பயணிகள் தரித்தே பயணிப்பர். இந்த நிலையில் அந்தக் கிராமத்தினை தனிச் சிங்களக் கிராமமமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலை மையப்படுத்தி முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் அமைப்பதற்கான தகரங்க…
-
- 2 replies
- 773 views
-
-
hவவி:ஃஃறறற.pயவாiஎர.உழஅஃ மன்னார் பகுதியில் எண்ணெய்க் கொள்ளை இந்திய-இலங்கை உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. காவிரிப் படுகைப் பகுதி என்பது நாகை மாவட்டப் பகுதியிலும் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் மன்னார்-யாழ்ப்பாணம் பகுதி வரை பரவி உள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் பகுதியில் பெட்ரோல் எடுப்பது என்பதை இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும்இ அதனை இரு நாடுகளுமே சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என 1974ஆம் ஆண்டில் இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றன. இதற்…
-
- 0 replies
- 959 views
-
-
எனக்கு சின்ன வயதில் நாம் படித்த, தமிழ் பாட நூலில் வாசித்த பின்வரும் சில பாடல்கள் வேண்டும் 1. பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்... 2. கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா... 3. இந்தப் பாடலின் வரிகள் சரியாக நினைவில் இல்லை...ஆனால் மீன்வர்கள் படிக்கும் பாடல் "போய் வருவோமே மச்சான் போய் வருவோமே கட்டு வலை எடுத்துக் கொண்டு போய் வருவோமே.." என்று செல்லும் இந்தப்பாடல் (கடுமையாக மூளையைப் போட்டு கசக்கினாலும், இந்த திரியை எந்தப் பகுதியில் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.. .)
-
- 14 replies
- 13.7k views
-
-
வசந்தராணி என்றொரு என் தோழி!: ரமேஷ் சிவரூபன் அன்றைக்கு ஒரு காலைப் பொழுதில் நான் எமது காலையுணவைப் பூர்த்தி செய்யும் வகையில் பாண் வாங்குவதற்காக எனது தாயாரின் பணிப்பின் பேரில் கடையொன்றிற்குச் சென்று பாணை வாங்கியபின் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.வழியில் ராணியைக் கண்டேன். அவளும் பாண் வாங்கிக் கொண்டே சென்று கொண்டிருந்தாள். ஆனால் நான் ஒரு இறாத்தல் பாண் வாங்கியிருந்தேன் என்றால் அவள் ஐந்து இறாத்தல்களுக்கு மேல் வாங்கியிருந்தாள். எனக்குத் தெரிந்து அவள் வாங்கிப் போகும் பாண்களில் இருந்து ஒரு துண்டுக்கு மேல் அவளுக்கு சாப்பிடக் கிடைக்காது. பின்னர் பாடசாலைக்குப் போகும் போதும் இன்னொரு துண்டை மதிய உணவாக எடுத்துச் செல்வாள். அந்த அளவுக்கு அவளது குடும்ப உறுப்பினர்கள் அதிகம் . அவள…
-
- 1 reply
- 782 views
-
-
http://www.youtube.com/watch?v=94hobHR6oYc மேலே உள்ள காணொளியில் யாழ் மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பளை நகரத்தில் உள்ள பாடசாலை யூனியன் கல்லூரி.
-
- 5 replies
- 1.1k views
-
-
Witness to Survival – CNN இன் ஆவணப்படம் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் http://www.nerudal.com/nerudal.14322.html * இவ் விடயம் 11. 03. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 12:51க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது. இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 1k views
-
-
எல்லோருக்கும் வணக்கமெங்க! என்னங்க பெயரை பார்த்தவுடனேயே மூளையைப்போட்டு குழப்புறீங்க? சத்தியமா சொல்றேனெங்க உதுதானெங்க நான் பிறந்த ஊர் இலக்கணாவத்தை. தமிழீழத்தின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் வடமராட்சி பகுதியிலை சமரபாகு என்ற குறிச்சியிலை ஒரு சின்ன கிராமம் பாருங்கோ. தென்மேற்குத்திசையாக 1.25 மைல் தொலைவில் உடுப்பிட்டி என்ற ஊரும், வடமேற்குப்பக்கமாக 1.5(ஒன்றரை) மைல் தொலைவில் வல்வெட்டித்துறையும் தென் கிழக்குத்திசையாக 1.5 (ஒன்றரை) மைல் தொலைவில் நவிண்டில்,நெல்லியடி, கரவெட்டி போன்ற ஊர்களும், வடகிழக்குத்திசையாக 2,3 மைல் தொலைவில் பொலிகண்டி போன்ற ஊர்களினால் சூழ்ந்திருக்கும் ஒரு சிறு ஊர்தான் பாருங்கோ நான் பிறந்தவூர் இலக்கணாவத்தை. அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப…
-
- 59 replies
- 8.1k views
-
-
Why? : Tea industry is also a larger revenue maker approx.$ 1Bn in 2010. What you can do? : 1. Create awareness, find Sri Lanka free alternate tea and recommend to consumers & traders. 2. Research on industry: a. How many labors are employed? b. Does this campaign affect their lives? c. What is their state of life and political rights? d. How this campaign would help their future? e. How the tea business is managed in Sri Lanka? f. How many companies are involved? Who are they? : A pdf document is attached feel free to use it. 3. Write to International labour Organization, …
-
- 0 replies
- 905 views
-
-
http://globaltamilforum.org/gtf/content எதிரியை வெற்றி கொள்ள முதலில் நாம் எதிரியின் பலம், பலவீனம், எமது பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டு;ம். சிறிலங்காவின் பலம்: 1. இராணுவ ஆட்பலம் 2. ஆயுதபலம் 3. அரசியலில் சிங்கள மக்களின் பலமான ஆதரவு. 4. சிங்கள மக்களின் தமிழருக்கு எதிரான ஒற்றுமை. 5. இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் இசுலாமிய நாடுகளின் ஆதரவு. 6. அரசாங்கம் என்ற அளவிலான அங்கிகாரத்தால் கிடைக்கும் வசதிகள். 7. அரசகட்டுப்பாட்டில் உள்ள தகவல்கள், வசதிகள், ஆவணங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தும் வசதிகள். 8. பலவீனமான எதிர்க்கட்சிகள் 9. பலவீனமான செய்தி ஊடகங்கள் சிறிலங்காவின் பலவீனம்: 1. பலவீனமான பொருளாதார முகாமைத்துவம் 2. ஊழல் 3. அபிவிருத்தி அ…
-
- 0 replies
- 946 views
-
-
முதலாவதா இதயும்... http://www.youtube.com/watch?v=kHS_FQSF7Xg&feature=player_embedded# இரண்டாவதா இதயும் பாருங்கோ.... http://www.youtube.com/watch?v=9nwQaZ2tXAs&feature=player_embedded#
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்கள அரசுக்கு வெளிநாட்டவர்களின் வருகை மிகுந்த வருமானத்தைக் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம் என்பதால் நான் அதிகம் உங்களுக்குச் சொல்லத் தேவை இல்லை. பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் mirror பத்திரிகையில் உல்லாசப் பயணப் பகுதியில் ஸ்ரீ லங்கா பற்றி விளம்பரம் போட்டு இருக்கிறார்கள். http://www.mirror.co.uk/advice/travel/2010/02/28/soak-up-sri-lanka-115875-22076392/ தயவு செய்து அங்கு சென்று உங்கள் ஆதங்கங்களை தெரியப் படுத்துங்கள். -நன்றி
-
- 0 replies
- 1k views
-
-
நேசக்கரம் 2009 டிசம்பர் மாதம் வரையான பங்களிப்புகள் பயன்கள் பற்றிய விபரக்கணக்கறிக்கை. கணக்கறிக்கையை வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள். நேசக்கரம் 2009 வருடாந்த கணக்கறிக்கை. பிற்குறிப்பு :- பாதிக்கப்பட்டோரை தேடி இனங்காணுதல் மற்றும் தொடர்பாளர்களுக்கான போக்குவரத்து பங்கீட்டுச் செலவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. தொடர்புகளுக்கான தொலைபேசிச் செலவுகள் நேசக்கரம் பங்களிப்பு நிதியிலிருந்து பெறப்படுவதில்லை. நேசக்கரம் இணைப்பாளர்களின் சொந்தச் செலவிலேயே நிவர்த்தி செய்யப்படுகிறது. மற்றும் நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் இணைப்பாளர்கள் யாரும் சம்பளம் பெறாமல் தங்கள் நேரங்களையும் இதர செலவுகளையும் நேசக்கரத்துக்காக பணி அடிப்படையிலேயே செய்கிறார்கள். கணக்கறிக்கை பற்றி…
-
- 7 replies
- 1.2k views
-
-
http://globaltamilforum.org/gtf/content/idp அணைப்போம் ! ஆதரிப்போம் !! அன்புத் தமிழ்நெஞ்சங்களே ! பல குடும்பங்களும், அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளும் அல்லலுறுகின்றனர். அடைப்பிலிருந்து வெளியேறிய இவர்களுக்கு உடனடி ஆதரவு ஓராண்டிற்காவது தேவை. அவர்களது உணவு,உறைவிடம்,உடுப்பு மற்றும் மற்ற தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.இதில் அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் பங்காற்றுகின்றன. அவர்கள் மூலம் நாம் சிறிதளவாவது செய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை உறுதிபூண்டுள்ளது. யாழ் பகுதியில் 500, மன்னார் பகுதியில் 100,திருமலை பகுதியில்150 குழந்தைகட்கும்,புங்குடுத்தீவு அருகே வெளிவந்துள்ள 450 குடும்பங்கட்கும் உடனடித் தேவைகளைத் தொடங்குவோம். இது ஆதரவு தானே தவிரத் தத்தெடுப்பது இல்லை. மாதத…
-
- 9 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதங்களில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 வீதம் அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறினர். பொதுவாகவே சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி மாதத்தில் 32 வீதம் அதிகரித்துள்ளதை புள்ளி விபரங்கள் சொல்கின்றன. விடுதலைப் புலிகளுடனான போர் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில் மேற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை சீராக வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது. எனவே போரையும் கணக்கில் கொள்ளாது தொடர்ந்து வந்து கொண்டிருந்த ரஸ…
-
- 0 replies
- 1k views
-
-
-
-
- 3 replies
- 985 views
-
-
"Boycott Sri Lanka goods" campaign spreads to more US cities While a few U.S. cities, including Washington postponed the planned Sri Lanka Boycott rallies due to the record-breaking snow storm, in most of the 15 cities Tamil activists held protests urging ethical-minded consumers to boycott Sri Lanka products, especially textiles, as the protesters allege that the profits fund State violence against Tamil civilians, organizers of the protest said. Meanwhile, the organizers of the boycott campaign released a third-video in a planned series of video releases highlighting the need to black-label Sri Lanka products across the world, sources close to the boycott campaign …
-
- 1 reply
- 1.2k views
-
-