எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
வவுனியா இடைத்தங்கள் முகாமிலிருந்து கணவனை குடும்ப அங்கத்தவர்களை இழந்த 20 விதவைப்பெண்களுக்கான உதவிகள் கோரப்படுகின்றது. இப் பெண்களுக்கான மறுவாழ்வு சுயவேலைவாய்ப்பு ஊக்குவிப்பு உளவளநலக் கவனிப்பு போன்றவற்றுக்கான முதல்கட்டமான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இப்பெண்களின் பிள்ளைகள் கைக்குழந்தைகள் முதல் 18வயதிற்குக் குறைந்தவர்கள். குறைந்தபட்சம் இவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உதவிகள் செய்யலாம். இத்திட்டத்தில் நேசக்கரங்கள் ஊடாக யேர்மன் நாட்டவர்கள் 5பேர் முன்வந்து பிள்ளைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள். இவர்களது தொடர்பு நேரடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த யேர்மனியர்களில் ஒருவர் ஒரு நகரத்தின் நகரபிதாவும் அவரது துணைவியாரு…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஜ.நா உண்மையில் என்ன சொல்கின்றது? http://www.un.org/apps/news/search.asp http://www.un.org/news/
-
- 0 replies
- 2.4k views
-
-
கழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்... கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.. உரையாடியவர்கள்..சாந்தி ரமேஸ்....சாத்திரி.
-
- 1 reply
- 1.4k views
-
-
புத்தகம் லண்டன், பாரீஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளில் 2010 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1.5k views
-
-
அன்பார்ந்த மக்களே , கடந்த பலவருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கவிராஜன் என்ற யாழ் பல்கலைகழக மாணவனுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு உடனடியாக 550,000 ரூபாய் தேவைப்படுகின்றது . இவரது ஒரு வால்பு ஏற்கனவே செயலிழந்த நிலையில் இருப்பதினால் உடனடியாக இருதய சிகிச்சை செய்யும்படி மருத்துவர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனினும் இவரின் பெற்றோர்கள் இன்னமும் நலன்புரி முகாமிலேயே வசிப்பதினால் இந்த மாணவனுக்கு எம்மை விட்டால் உதவி செய்ய வேறு யாரும் இல்லை . தற்போது இந்த மாணவன் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகிறார் . ஒருநாளைக்கு பலதடவைகள் மயங்கிவிழும் நிலையிலும் காணப்படுகிறார் . இந்த அறுவைசிகிச்சை உடனடியாக செய்யப்பட்டால் மாத்திரமே இந்த மாணவனால் தொடர்ந்து உயிர் வாழ முடியும்…
-
- 4 replies
- 4.8k views
-
-
தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சட்ட வல்லுனரும் பேராசிரியருமான பிரான்சிஸ் ஏ. போய்ல் (Francis A. Boyle) எழுதிய நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. 'தமிழர் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு: அனைத்துலக சட்டங்களின் கீழ் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் அனைத்துலகத் தோல்வி' ((The Tamil Genocide by Sri Lanka: The Global Failure to Protect Tamil Rights Under International Law) எனும் தலைப்பில் உருவாக்கம் பெற்றுள்ள இந்நூலினை 'Clarity Press of Atlanta' வெளியீடு செய்துள்ளது. தமிழர்கள் மீதான் இன வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் ஆகிய மிகக் கொடூரம் நி…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 920 views
-
-
If the label says 'Made in Sri Lanka,' put it down! Activists across North America, Europe and Asia will take to the streets on December 19, 2009 to urge consumers to boycott garments made in Sri Lanka. In Toronto, activists advocating for human rights will picket outside the Gap store at 60 Bloor Street West; Toronto, Ontario, M4W 3B8. The protest will take place from 1 p.m. to 4 p.m. Join us and say No to Sri Lanka. Volunteer Meeting: 31 Progress Avenue #216 Thursday December 17th, 2009 7:30pm – 8:30pm
-
- 0 replies
- 1.2k views
-
-
லண்டனில் M & S முன் சிறிலங்கா ஆடை விற்பனைக்கு எதிராக ஞாயிறு போராட்டம். அனைவரும் அணிதிரளுவீர்.வேறு எந்தப் போராட்டத்தையும் விட தற்போது பொருளாததார ரீதியான போராட்டங்களே சிறிலஙாவை அழுத்ததிற்கு உள்ளாக்கும். பேசியது போதும் புலத் தமிழரே செயலில் இறங்குங்கள். INERNATIONAL BOYCOTT CAMPAIGN USTPAC CAMPAIGN IN USA Last weekend USTPAC had campaign in 7 major cities covering 13 locations of Victoria Secret and Gap stores. USPTAC plan to expand it further next month. I am attaching a brochure (front and back, trifold) that we hand out during the protests in USA. USTPAC also send it as newspaper inserts for home delivery. ECONOMIC WAR THE WAY FORWAR…
-
- 4 replies
- 1.2k views
-
-
இன்று ஒரு பதிவைப் பார்த்தேன். http://kiruthikan.blogspot.com/2009/12/blog-post.html எம்மவர்களது சிந்தனை எவ்வாறு மழுங்கிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளைப் பார்க்க ஒஎஉவருக்கும் மனம் துடிக்கவில்லையா . எமது கலாச்சாரத்தைத் திட்டமிட்டு அழிக்கின்றார்களே எனத் தோன்றவில்லையா. உலகத்திற்கேற்ப மாற வேண்டும் எனச் சொல்கிறீர்களே , எமது விழுமியங்கள் இப்படி அழிகின்றதே என்ற கவலை இல்லையா. இப்படி நடக்கின்றது எனச் சொல்கிறீர்களே, இதனை மாற்ற வேண்டும் என ஏன் ஒருவரும் சிந்திக்கிறீர்கள் இல்லை. எமது யாழ்ப்பாணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இப்படித்தானே அழிக்கின்றான் எதிரி. கல்வியும் பின்னோக்கிச் செல்லுகின்றது. கலாச்சாரமும் நாறுகின்றது. ஒருவரும் இதற்கு எதிராக முன்வரமாட்டீர்களா? தி…
-
- 9 replies
- 2k views
-
-
-
வணக்கம், வடலி வலைத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் நூலக எரிப்பு சம்மந்தமான ஓர் DVDஐ நான் அண்மையில் பெற்று இருந்தேன். இந்த நூலக எரிப்பு ஆவணப்படம் பழைய கதைதான். பல்வேறு ஊடகங்களில் இதுபற்றிய செய்தி வந்தது. யாழ் இணையத்திலும் நாம் இதுபற்றி கருத்தாடல் செய்து இருந்தோம். ஆனாலும் அண்மையிலேயே இந்த ஆவணப்படத்தை DVDஊடாக முழுமையாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பெற்றோர் யாழ் நூலகம் சென்று பயின்ற தமது பிள்ளைகள் கல்வியில் சிறந்தசித்திகளை பெறுகின்ற சமயங்களில் யாழ் நூலகத்தின் முகப்பில் இருக்கின்ற கலைமகள் சிலைக்கு பொங்கல் பொங்கி படைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. யாழ் நூலகத்தை ஆலயமாக வழிபட்ட எம்மவர்களிற்கு இந்த நூலக எரிப்பு எப்படி…
-
- 8 replies
- 2k views
-
-
தமிழர்களின் கண்டம் (நிலம்) Please Open Portable Document Format (PDF) http://www.tamilnation.org/tamileelam/land_of_tamils_logeswaran.pdf நன்றி: திரு. லோகேஸ்வரன், ஆராய்ச்சியாளர் ===== முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 837 views
-
-
இவை ஏற்கனவே பதியப்பட்டுள்ளனவோ தெரியவில்லை, அப்படி ஏற்கனவே பதிந்திருந்தால் மன்னிக்கவும். இதோ தமிழீழப்பாடல்கள் ஒளிவடிவில்: தமிழீழ கடல்புலிகள்: உலகத்தமிழரை உயரவைத்தவன் பிரபாகரனே: மண்ணில் விளைந்த முத்துக்களே: தேசத்தின் தலைமகனே: கவிஞன் ஒருவன்: பச்சை வயலே: http://www.youtube.com/watch?v=eQd5APGGWKE பொங்கிடும் கடல் அலை: http://www.youtube.com/watch?v=hCDH-LBnNHs என்னேன்ற நீ என்னேன்ற: http://www.youtube.com/watch?v=U0jYumaMfng எடு கையில் வெடிகுண்டை: http://www.youtube.com/watch?v=JBFQPQbOP4M நன்றி: EelamHomeLand.com
-
- 83 replies
- 24.4k views
- 1 follower
-
-
புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு பெரும் வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது. இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria's Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இ…
-
- 3 replies
- 1.2k views
-
-
மாவீரர்கள் கண்ணுறங்கும் தாயக மண்ணில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாத ஒரு காலப் பகுதியில் அந்த மாவீரர்களின் கல்லறைகளைத் தாங்கியதாய் இணையத் தளமொன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாவீரர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய இந்தத் தளம் விரைவில் அனைவரும் சென்று விளக்கேற்றி வணக்கம் செலுத்தக் கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. மாவீரர்களது விபரங்கள், மாவீரரான திகதி, இடம் உள்ளிட்ட பல தகவல்களுடன் தொகுக்கப்பட்டு வரும் இந்த இணையத்தளத்தில் குறித்த மாவீரர் பற்றிய தகவல்களைத் தேடும் வசதி உள்ளிட்ட பல வசதிகளும் இணக்கப்பட்டுள்ளன. 1995ம் ஆண்டு முதல் தாயக விடுதலை நோக்கிய தகவல்களுடன் இயங்கி வரும் www.eelamweb.com என்ற இணையத்தளமே மாவீரர்கள் தகவல்களைத் தாங்கிய இணையத்தளமாக மாற்றம…
-
- 7 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் கொழும்புக்கான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 8 மணிக்கு பயணிகள் போக்குவரத்துகள் தென்னிலங்கையை நோக்கிப் புறப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 8 மணிக்கு பயணிகளை ஏற்றியவுடன் புறப்படவேண்டிய பேரூந்துகள் அதற்குப் பதிலாக சுமார் 20 பேரூந்துகள் வரையில் பயணிகளை ஏற்றிய பின்னரே ஒன்றாக தமது பயணத்தை ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக பிற்பகல் ஒரு மணிக்கு பேரூந்து சேவை ஆரம்பிக்கப்படுகிறது. இந்தநிலையில் காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வரும் பயணிகள், பிற்பகல் ஒரு மணி வரை பேரூந்துகளிலேயே இருக்கவேண்டிய நில…
-
- 0 replies
- 2.6k views
-
-
97bsAfhF2Q0&feature=player_embedded http://tamilseithekal.blogspot.com/2009/11/blog-post_26.html
-
- 1 reply
- 951 views
-
-
2005-2006-ல் ஈழத்தில் தமிழர் விழா
-
- 0 replies
- 888 views
-
-
சிறையிலிருந்து ஒரு குரல் உரையாடல். கழுத்துறைச் சிறையில் 12வருடங்களாக பொய்யான குற்றச்சாட்டின் பெயரில்கைதாகியிருக்கும் ஒரு இளைஞனின் குரல் இது. தென்னிலங்கைச் சிறைகளில்தமிழர்களின் அவலம் குறித்து உரையாடுகிறார். உரையாடியோர் சாத்திரி சாந்தி.
-
- 1 reply
- 984 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்ய வேண்டாமென தமிழர் அமைப்பு வேண்டுகோள் ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகளுக்கும் மற்றும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வது இனவெறி பிடித்த ஸ்ரீலங்கா அரசின் பணபலத்தையும், அதிகாரத்தையும் வலுப்படுத்துவதோடு, இந்த நிதியானது தமிழர்களை வேரறுத்து அடிமைகளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்திற்கே போய்ச் சேரும் என்றும் விளக்கிக் கூறியுள்ளது. ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு உலகெங்கிலுமுள்ள தமிழர்களைத் தங்கள் பண…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறீலங்காலில் 1956ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு மேமாதம் வரையிலான தமிழினத்தின் மீதான சிறீ லங்கா அரசின் படுகொலைகளை ''தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில், அவர்களை குற்ற கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (…
-
- 14 replies
- 2.9k views
-
-
media]http://www.tubetamil.com/view_video.php?viewkey=0aaa6c3e0b77c71851ea&page=2&viewtype=&category=
-
- 0 replies
- 637 views
-
-
http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=91&Itemid=7
-
- 1 reply
- 1k views
-
-
எங்களுக்கு பிரபல கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?” மாணவன் (தரம்8, கொக்குவில்) வன்னியிலிருந்தபோது குண்டு மழைக்கு நடுவிலும் ஏதோ படிக்க முடிந்தது. போர் பற்றிய யோசனையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு இருக்கவில்லை. முகாமிலிருந்தபோது எப்போது வெளியே வருவோம்? மற்றைய பிள்ளைகள்போல எப்போது கல்வி கற்கத் தொடங்குவோம்? என்று ஏங்கித் தவித்தோம். முகாமிலிருந்து வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பதில் உள்ள பல பிரச்சினைகளை நாங்கள் தெளிவாக அறிய முடிந்தது. நான் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்பதால் எனது பெற்றோர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான கல்லூரியொன்றில் என்னைச் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டனர். அவர்கள் ஆசைப்பட்டு என்ன பிரயோசனம்? கையிலே காசேயில்லாத எங்களிடம் மிகப்பெரியளவில் அன்பளிப்புத் தொகையொன்…
-
- 6 replies
- 3.7k views
-