Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மயிலந்தனை படுகொலை: “எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்டு விட வேண்டுமா?” July 19, 2017 மட்டக்களப்பு நகரின் வடமேற்குப் பிரதேசத்தில் ஒன்றரை மணிநேர பயணத் தொலைவில் அமைந்திருக்கும் ஒதுக்குப்புறமான மயிலந்தனை கிராமத்துக்குள் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இராணுவத்தினர் திடீரெனப் பிரவேசித்த பொழுது நல்லராசா நல்லம்மா தனது வீட்டில் பகலுணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கிராமத்தைச் சுற்றி வளைத்து பெண்கள் மற்றும் பிள்ளைகளை வேறாகவும், ஆண்களை வேறாகவும் பிரித்தெடுத்தார்கள். அதன் பின்னர் நல்லம்மா செவிமடுத்த சொற்கள் அவரை அச்சத்தில் உறைய வைத்தன. “பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்ட…

  2. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று, நாம் பார்க்கப்போவது புலிகளால் அணியப்பட்ட படைத்துறை அணியங்கள் பற்றியே. இம் மடலத்தில் எவ்வெவ் அணியங்கள் பற்றி எழுதப் போகிறேன் என்றால், குப்பி - (cayanaide) capsule தகடு - dogs tag சண்டைச் சப்பாத்து - Combat shoe அடையாள அட்டைகள் கைமேசு - gloves கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker சுடுகலத்தோல் - Gunskin தலை வலை - Head net…

  3. புத்தாண்டின் குருதி தோய்ந்த விடியல்: காரைதீவு 1985 மூலம்: https://tamilnation.org/tamileelam/muslims/0310karativu.htm வெளியிடப்பட்ட ஆண்டு: அக்டோபர்/நவம்பர் 2003 மூல எழுத்தாளர்: கே.என்.தர்மலிங்கம் - நோர்த் ஈஸ்ரேன் ஹெரால்ட் முதன் முதலில் வெளியிடப்பட்ட இதழ்: 'பியொன்ட் த வால்' இதழ், மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் 1985 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஐ.தே.க அரசாங்கமானது தமிழரின் ஊர்கள் மீது முறைமையான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு கிழக்கில் ‘பயங்கரவாதத்தை’ கைதுசெய்ய முயன்றது. அதன் போது அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் இடம்பெற்ற கொலைகளையும் சூறையாடல்களையும் வரலாற்றறிக்கைப் படுத்துகிறது, இக்கட்டுரை. இக்கட்டுரையானது முதன்முதலில் 'பியொன…

  4. தேசத்தின் குரல் அண்ணன் பாலசிங்கத்துக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள். அண்ணா நீ பெயரில் மாத்திரமல்ல குரலிலும் சிங்கம் தான்.

  5. துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி... // துவாரகாவின் பெயரால் நவம்பர் 27 (2023) அன்று வெளிவந்திருக்கும் வீடியோவில் இருப்பது துவாரகா அல்ல. நான் அறிந்தவரையில், இயக்கப் பணிகளில் இருந்த துவாரகா இறுதிப் போர்க்காலத்திலே தியாகச்சாவு அடைந்துவிட்டார். துவாரகா மற்றும் அவரது அப்பாவின் பெயர்களால் முன்னெடுக்கப்படும் 'மோசடி' நடவடிக்கைகள், கடுமையான கண்டனத்திற்குரியவை. அவை தனியாகவும் விரிவாகவும் பேசப்படவேண்டியவை. துவாரகாவின் பெரியப்பாவின் மகன் (கார்த்திக் மனோகரன்) டென்மார்க் நாட்டில் இருக்கிறார். மரபணுப் பரிசோதனை மூலம் உண்மையான துவாரகாவை அடையாளம் காணக்கூடிய பொறிமுறைக்குத் தனது தந்தையும் தானும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். துவாரகா பெயரில் வரக…

    • 12 replies
    • 1.6k views
  6. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிபிசி தான் யுத்த காலத்தில் செய்திகளை வழங்கியதாம். எங்களுக்கு புலிகளின் குரல் வழங்கியது. அதுவே எங்கள் மக்களையும் போராளிகளையும் கூட அருவமாய் இணைந்திருந்தது. புலிகளின் குரல் வானொலி தன் இயக்கத்தை நிறுத்தியபோது எம் ஒருகணம் இதயமும் நின்றே துடித்தது. அது எங்கள் ஈழத்தின் உயிர்க்குரல். மக்களுக்கான அறிவுறுத்தல்கள் நிறுத்தப்பட்டபோது மக்கள் மத்தியில் குழப்பம். அடுத்தது என்ன செய்வது. தமிழீழ அரச கட்டுமானத்தின் எஞ்சியிருந்த அலகுகள் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழக்கத் தொடங்கின. நேற்று முன்தினம் கூட தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகள் (கொடுப்பனவு வழங்கல்) நடைபெற்றதாக நினைவு. வைப்பகத்தின் இறுதிப் பணியாளர்கள் இருவர். ஒருவர் பொறுப்பாளர் வீரத்தேவன் மற்…

  7. தமிழீழக் கடற்பரப்பில் இருந்து சர்வதேசக் கடற்பரப்பிற்கு சென்று தமிழீழத்திற்க்கு பலம் சோ்க்கும் பணிகளை கடற்புலிகளின் படையணிகளான சாள்ஸ் படையணி மற்றும் நளாயிணி படையனிகள் மேற்கொண்டது. இதில் கப்பலில் சாள்ஸ் படையணியினருடன் மக்களில் சிலரும் பங்குபற்றியிருந்தனர். இவ் விநியோக நடவடிக்கை சாலையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டது. இந் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்புலிகளின் சண்டைப் படகுகள் முறையே வட்டுவாகலில் சாள்ஸ்B நளாயிணிB படையணிகளும் செம்மலையில் வசந்தன் படையணியும் சுண்டிக்குளத்தில் நரேஸ் படையணியும் மாதவி படையணியும் நிலைகொள்ள, இம் மூன்று படையணிகளையும் கடலில் நடந்த பாதுகாப்பு சமர் நடவடிக்கைகளை கடற்புலிகளின் துணைத் தளபதி வழிநடாத்தி அதன் மூலம் தமிழீழத்திற்கு பொருட்கள் கொண்…

    • 4 replies
    • 715 views
  8. Courtesy: சுதந்திரன் திருகோணமலையில் உள்ள தமிழ் பேசும் மக்கள் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தைத் துக்கதினமாக அனுஸ்டிக்க முடிவு செய்தார்கள். அங்கு வாழ்ந்த சிங்கள மக்கள சுதந்திர தினத்தைக் கொண்டாட விரும்பினார்கள். எனவே இருசாராருக்கும் தகராறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாகாண அதிபர் மக்கேஷருக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்டது. சமரச விவகாரம் அரசாங்க அதிபர் மக்கேஷர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு மகாநாடுகூட்டி தமிழ் மக்கள் துக்கம் அனுஸ்டிக்கவும், சிங்கள மக்கள் சுதந்திர தினம் கொண்டாடவும் எப்படி வசதிசெய்யலாம் என்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் பிரகாரம் காலை 6 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை தமிழ் பேசும் மக்கள் துக்கதின ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென்று…

  9. 1993.11.11 அன்று பூநகரி கூட்டுத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தவளை பாய்ச்சல் இராணுவநடவடிக்கையின் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் கைப்பற்றப்பட்ட நீரூந்து விசைப் படகுகளை ஆழ்கடல் சண்டைக்கேற்றவாறு மாற்றியமைத்து நடாத்தப்பட்ட வெற்றித் தாக்குதல். யாழ்குடாநாடு முழுவதையும் தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவர சிங்கள அரசு மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கையான புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்திருந்தனர். அதன் பின் பாரியதொரு இராணுவ நடவடிக்கைக்கு சிங்கள அரசு தயாராகிக்கொண்டிருந்தது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆளணிகளை இலங்கைக் கடற்படையினர் திருகோணமலையிலிருந்து கடல்வழிமூலம் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு நகர்த்திக…

  10. நல்லூர் முருகன் கோவிலுக்கு மோடி போகாதது ஏன்? இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் - நடராஜன் இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டபோது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் நடராஜன் இதுவரை வெளியாகாத தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்தியத் துணை தூதராக 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஏ.நடராஜன். From the Village to the Global Stage என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை ஏ.நடராஜன் எழுதி உள்ளார். இந்தப் புத்தகம் விரைவில் கோவையில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் புத்தகத்தில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான ப…

  11. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ நிழலரசின்(de-facto-state of Tamil Eelam) கீழ் இயங்கிய தமிழீழக் காவல்துறையின் சீருடைகள் மற்றும் அவர்களால் அணியப்பட்ட அணிகலன்கள் பற்றியே! இதுவே நான் கோராவில் எழுதும் ஈழப்போர் பற்றிய கடைசிக்கு முந்தைய ஆவணமாகும். இன்னும் ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது, அது புலிகளின் படைத்துறைச் சீருடை பற்றியது. அதை அடுத்…

  12. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & உறுதிமொழி: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரி…

  13. Yarl IT hub இனால் ஒழுங்கமைக்கப்பட்ட innovation fair இற்கு திரண்டு வந்த மாணவர்கள்.

    • 5 replies
    • 1.2k views
  14. தாந்தாமலை….!மதங்களைக் கடந்த மறுபக்கம்…..! — அழகு குணசீலன் — தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு செல்லும் முன்னரங்க பகுதியில் நாற்பது வட்டை சந்தியில் முழு உயர முருகன் சிலை ஒன்று அப்பகுதி இளைஞர்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே கிழக்கின் – மட்டக்களப்பு பெருநிலப்பரப்பின் உயரமான சிலை என்று செய்திகள் சொல்கின்றன. இது குறித்த கடந்த வாரம் மட்டக்களப்பு பிரதேச சமூக ஊடகங்களில் நிறையவே பேசப்பட்டது. இலங்கையின் இன்றைய சூழலில் மதங்களைக் கடந்து நோக்க வேண்டிய மகத்தான முயற்சி இது. சிலைத்திறப்புவிழா தொடர்பான துண்டுப்பிரசுரம் கூட வழமைக்கு மாறாக வித்தியாசமாக உள்ளது. அதிதிகள்: சிலையமைப்பதற்கு உதவிய அனைவரும் என்று குறிப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. “என்னை என்ன …

    • 1 reply
    • 862 views
  15. இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன் https://www.ilakku.org/matter-concern-histories-distorted-written-todays/ https://www.ilakku.org/heroes-day-has-become-a-cultural-event/ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது குறித்தும், தனது பணிக் காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மைகள் குறித்தும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி. கேள்வி: 1982இல் முதல் மாவீரர் வீரச்சாவடைந்தாலும், 1989ஆம் ஆண்டு தான் மாவீரர் தினம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை அற…

  16. விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், த.தே.ம.முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் ந…

  17. @suvy @தமிழ் சிறி @ஈழப்பிரியன் (Only Kantharmadam Gang 😎) யாழ் நகர் மனோகரா தியேட்டரில்(1974). யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - மறக்க முடியாத மனோஹரா! : மனோகரா படமாளிகை 1951 செப்டம்பர் 12 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் திரையிடப்பட்ட முதலாவது திரைப்படம் "பிச்சைக்காரி" படமாளிகையைத் திறந்து வைத்தவர்: தமிழறிஞரும், அன்றைய அரசியல்வாதியுமான சு. நடேசபிள்ளை. யாழ் திரையரங்குகளில் என் பிரியத்துக்குகந்த நண்பனைப்போல் விளங்கிய திரையரங்கு மனோஹரா. இங்குதான் அதிகமாக நான் திரைப்படங்கள் தமிழ், ஆங்கிலம் என்று பார்த்தது. இதற்கு முக்கிய காரணம் இதற்கண்மையில்த…

  18. [புதன்கிழமை, மார்ச் 04, 2009, புதினம்] ஆனையிறவுக்கு கிழக்கே உள்ள வண்ணான்குளம் பகுதியில் நேற்று முன்நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆனையிறவுக்கு கிழக்காக உள்ள வெற்றிலைக்கேணியின் தெற்குப் பகுதியில் வண்ணாண்குளம் உள்ளது. இந்த பகுதிக்குள் நேற்று முன்நாள் திங்கட்கிழமை விடுதலைப் புலிகளின் அணி ஊடுருவியது. ஊடுருவிய அந்த அணியில் இருந்த பெண் கரும்புலி உறுப்பினர் ஒருவர், 55 ஆவது படையணி மீது கரும்புலித் தாக்குதலை நடத்தினார். 1 தொடக்கம் 2 கிலோ அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா படைத்தரப…

  19. வடபுலத் தமிழர்களின் மாட்டுவண்டிச்சவாரியும் தமிழர் பாரம்பரியமும். சுயாந்தன் வன்னியில் பிறந்து வளர்ந்து முப்பது வயதைத் தாண்டிய எனக்கு மாட்டுவண்டிச்சவாரியை எனது முப்பதாவது வயதில் இருந்துதான் கண்டு ரசித்து கொண்டுவருகிறேன் என்பது ஒருவகையில் வருத்தமளித்தாலும், நூல்களின் வழியிலும், பயணங்களின் மூலமும், ஏனைய ரசனை மட்டங்களைக் கொண்டும் உயர்வான நிலையில் கலைகளின் ஊடாக மனதை லயிக்கத் தெரிந்த எனக்கு மாட்டுவண்டிச் சவாரி மீது ஆர்வம் ஏற்பட்டது என்பது அந்தப் பாரம்பரிய விளையாட்டின் முக்கியத்துவம், தமிழர்களின் ஒன்றுகூடும் விதம் என்பவற்றைப் பார்க்கும் போது எனக்கு இன்னொரு வகையில் பெருமகிழ்வை ஏற்படுத்தியுள்ளது என்றே கருதமுடிகிறது. …

  20. 1974இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பிபிரபாகரன் சந்தித்துக்கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ.இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்தஇடமாக கொண்டஇவர் 04.05.1926இல் பிறந்தி ருந்தார். அரசஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனிஅரசு வேண்டும் என்பதற் காகவே இவர் எப்பொழுதும்; போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்துகொள்ளலாம். செல்வநாயகத்தின் தலை மையில் அகிம்சைப்போராளியாக முன்முகம் காட்டியபொழுதிலும் இவர் எப்பொ ழுதும் போராட்டக் குணத்துடன் தீவிரவாதியாகவே இயங்கிவந்துள்ளதை வரலாற் றில் நாம்காணலாம். 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தை ஸ்தாபிப்பதில் திரு.கோடீஸ்வரன் திரு.சிவானந்தசுந்தரம் திரு. ஆடியபாதம் என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர். அத்துட…

  21. மறவர் படைதான் தமிழ்படை குலமானம் ஒன்றே அடிப்படை வெறிகொள் தமிழர் புலிப்படை - அவர் வெல்வார் என்பது வெளிப்படை கவிஞர் காசிஆனந்தன்(1956) 1974ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு தம்பி என்றபெயருடன் வந்து தமிழினவிடுதலைக்காக இயங்கிக்கொண்டிருந்த தலைவர்பிரபாகரன் சந்தித்துக்கொ ண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ.இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டு விலை சொந்தஇடமாக கொண்டஇவர் 04.05.1926இல் பிறந்திருந்தார். அரசஊழியராக இருந்தபோதும் ஈழத்தமிழருக்கு தனிநாடு(அரசு) வேண்டும் என்பதற் காக இவர் எப்பொழுதும் போராடிவந்தவர் என்பத னை இவரது வாழ்கைவரலாற்றைப் பார்ப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். செல்வநாயகத்தின் தலைமை யில் அகிம்சைப்போராளியாக முன்முகம் காட்டிய பொழுதிலும் இவர் எப்பொழுதும் தீவிரம…

  22. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் படைதுறைக் கிளையானது உலகின் அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருக்கும் மரபுவழிப்படை போன்று முப்படைகளையும் கொண்டிருந்ததது. அம்முப்படைகளுடன் சேர்த்து முற்றிலும் புதிதாக ஓர் படையையும் கொண்டிருந்தனர். அதுதான் தற்கொடைப்படை, அதாவது கரும்புலிகள் என்று அவர்கள் மொழியில். இவைதான் அவர்களிடம் இருந்த தமிழர்களின் புதுமைக்கால நாற்படைகள் ஆகும். அவை மொத்தமாக, தரைப்புலிகள் வான்புலிகள் கடற்புலிகள்…

  23. பூபாலசிங்கம் புத்தகக்கடையின் கதை இது முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளமாக இருந்தது. கவிஞர் நுஃமானால் பாடல்பெற்ற தலம். ஈழத்துப் புத்தக விற்பனைச் சந்தையின் முக்கிய பாத்திரமாக பூபாலசிங்கம் புத்தகசாலை அமைவதை எவரும் அறிவர். அதன் தாபகர் அமரர் ஆர்.ஆர். பூபாலசிங்கம் அவர்கள் வர்த்தகப் பிரமுகரான குடும்பப் பின்னணியிலோ அதன் செல்வாக்கிலோ வர்த்தகத்துறையைத் தேர்ந்தவரல்ல. 1922 ஜுன் மாதம் 03ஆம் திகதி நயினாதீவில் பிறந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். இளமையின் ஏழ்மையால் பிழைப்புக்காக சிறுவயதிலேயே பத்திரிகைப் பையனானவர். “பூபாலசிங்கம் அவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கி வளம் பல கண்ட சீமான்” என்று அந்ந…

    • 8 replies
    • 1.3k views
  24. பச்சிலைப்பள்ளி : திட்டமிட்ட மீள்குடியேற்றம் தேவை October 6, 2023 — கருணாகரன் — வரலாற்று முக்கியத்துவம் மிக்க பச்சிலைப்பள்ளியின் சிறப்பு அடையாளங்களில் ஒன்று, அதனுடைய இயற்கை வளமாகும். இன்னொரு வகையாகச் சொன்னால், இந்த இயற்கை வளமே பச்சிலைப்பள்ளியைத் தனித்துச் சிறப்பாக இனங்காட்டுகிறது. மிக நீண்ட காலமாக – ஆயிரமாண்டுகளாக – மக்கள் வாழ்ந்து வருகின்ற பிரதேசமாக இருப்பதற்கு இங்குள்ள இயற்கை அரணும் இயற்கை வளங்களும் பயன்பட்டுள்ளது. தொல்மக்களின் வாழ்க்கை பெருமளவுக்கும் இயற்கையோடு இணைந்திருந்தது. அந்த வாழ்க்கைக்கு இயைபாக இருக்கும் அமைவிடங்களையே அவர்கள் தெரிவு செய்தனர். அல்லது, இயற்கையில் பெறக்கூடியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.