எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
அபிராமியின் வலது கையும் சில கிபிர் விமானங்களும் ப்ரதீப் குணரட்ணம் படம் | Wikipedia முன் கதை - 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின் கதை - 01 2008ஆம் ஆண்டு வன்னில நடந்த கதை இது. அப்ப நாங்கள் சின்ன பெடியள். வீட்டு கவலை, நாட்டுக் கவலை எத பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் அப்ப நாட்டு பிரச்சினை எண்டு கவலை பட்டது ஒண்டே ஒண்டுக்கு தான். அது கிபிர் விமானம். உங்களுக்கு எத்தின பேருக்கு கிபிர் விமானம் தெரியும்? சண்டை நடந்த காலத்தில வன்னில இருந்த சின்ன பெடியள கேட்டா கிபிர் பற்றி கதைகள் ஏராளம் …
-
- 0 replies
- 885 views
-
-
மனிதர்களிடையே மிகமிகச்சிலர்தான் மகா மனிதர்களாக உலகில் மாற்றமடைகிறார்கள். அவர்கள் மனிதகுல வாழ்வுப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கென்றே அயராது உழைப்பவர்கள். பிரபஞ்ச விசையின் செயலூக்கத் தூண்டுதல் இயங்கு முறைச் சிந்தனைகளை இவர்களுள் எழுப்புகிறது. செயற்கரிய செய்யும் பெரியவர்களாக இவர்கள் மேலெழுகிறார்கள். நேர்போக்குகளுக்கும் முரண்போக்குகளுக்கும் இடையே இவர்களது பணிகள் பயணிப்பதால் தாக்குதல்களுக்கும் மோதல்களுக்கும் விமர்சன விகாரங்களுக்கும் முகம்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கும் இவர்கள் விதிவிலக்கல்ல. தேடுதல் தாகமும் விடுதலை வேட்கையும் மேலெழ மேலெழ என்பும் உரியர் பிறர்க்கென்று எலலோருக்குமாக வாழ்கிற இயல்பு அவர்களில் மேலெழுகிறது. எளிமை இடம்பிடிக்கும் போது ஏழ்மையும் கூடவே சூழ்…
-
- 0 replies
- 922 views
-
-
கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும். July 22, 2019 தமிழ்பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான இனக்கலவரம் மற்றும் இனவாத அழிப்புகளில் ஒன்றுதான் கறுப்பு ஜீலை என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் ரீதியாக பேரினவாத சக்திகள் திட்டமிட்டு தமிழ் பேசும் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடாத்தி இருக்கின்றது. 36 வருடங்கள் முன் 1983 ம் ஆண்டு ஜீலை மாதம் 23ம் திகதி மற்றுமொரு இனவாத வன்முறைகள் அரங்கேறப்பட்டன. பாரிய இழப்புக்களை தமிழ் சமூகம் சந்தித்திருந்தனர் . ஒரு நாட்டுக்குள்ளே அகதிகளாக வாழ வைத்த கொடுமையும் அவ்வாண்டில் நடைபெற்றன . சுமார் 3,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 1983 கலவரத்த்திற்கு முன்னதாக. சிறுபான்மை இன மக்களுக்கு நடந்த துயரத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாதிரிக் கிராம பொறியில் சிக்கிய கேப்பாப்பிலவு மக்கள் JAN 01, 2016 திருச்செல்வன் கேதீஸ்வரன் தனது குடும்பத்துடன் முல்லைத்தீவிலுள்ள கேப்பாப்பிலவு என்கின்ற கிராமத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக சென்றபோதிலும் அவரது நம்பிக்கைகள் எல்லாம் சிதைந்துள்ளன. சிறிலங்கா இராணுவத்தினரின் மாதிரிக் கிராமமாக கேப்பாப்பிலவு தெரிவு செய்யப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றத்தில் உள்வாங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுள் கேதீஸ்வரனும் ஒருவராவார். இவரது சொந்தக் கிராமம் 1-2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு இவரால் செல்ல முடியவில்லை. விவசாயக் குடும்பம் ஒன்ற…
-
- 0 replies
- 494 views
-
-
Insights Regarding Bullet Train in Periya Puraanam அறிவியல் தமிழ் மன்றம் தனது 76வது விழியத்தை வெளியிட்டுள்ளது. அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் கட + உள் பகுதியின் கீழ் இந்த விழியம் இடம்பெறும். இப்படிக்கு டாக்டர். செம்மல்
-
- 0 replies
- 856 views
-
-
-
கோத்தபாயா பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம் இங்கே சென்று பார்க்கவும்
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 2.2k views
-
-
வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள் 1985 ஆம் ஆண்டு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அமரர். வி. சுந்தரமூர்த்தி, ஆசிரியர்களான அமரர்கள் ரி.மகேந்திரன் மற்றும் எஸ்.இரட்ணதுரை ஆகியோர் ஆகியோர் பாடசாலை வளாகத்துள் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதையும், அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவு கூரும் நிகழ்வு இன்று 30.01.2017 திங்கள்கிழமை குறித்த பாடசாலையில் நடைபெற்றது. வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா அவர்களின் அனுசரணையில் பாடசாலையின் அதிபர் அ.தேவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் வைபவத்தில் பிரதம அதிதியாக வட மாகாணசபையின் முதலமைச்சர் நீதியரசர் க…
-
- 0 replies
- 454 views
-
-
உலக அழிவு யுத்தங்களுடன் ... முள்ளிவாய்க்கால்
-
- 0 replies
- 1.2k views
-
-
The Origin of the Word "Thinai" in Tamil Literature - by Dr. Thulasi. Ramasamy [size=3] [size=3]முனைவர் . துளசி . ராமசாமி ஐயா அவர்களின் நேர்காணல் இங்கு இடம்பெறுகிறது. [/size] [size=3] இந்த ஒலிப்பதிவினை அறிவியல் தமிழ் மன்றம் - மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளைக்காக செய்துள்ளது. [/size] [size=3] The views expressed in this video belongs to the scholar expressing them and does not necessarily reflect the views of the Ariviyal Tamil Mandram[/size] [size=3] Kindly place u r views at the comments section and select LIKE and DISLIKE as per u r free will.[/size] [size=3] - Dr.Semmal[/size][size=3] Administrator Ariviyal Tamil Mandram You Tube Chann…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடகிழக்கு மனிதவுரிமைகள் அமைப்பின் செப்டெம்பர் மாத அறிக்கைஅறிக்கை.
-
- 0 replies
- 768 views
-
-
-
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் இன்னமும் பாரிய மாற்றமேற்படவில்லையென்றே கூறலாம். சகலரும் கூறுவது போன்று யுத்தத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண இயலுமென்று இந்தியாவும் முன்மொழிகின்றது. மூன்றாவது சக்தி உள்நுழையக் கூடாதென எடுத்த சகல நகர்வுகளும் திசை மாறிப் போவதை கவலையுடன் எதிர்கொண்டவர்கள், சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபடும் மேற்குலகின் அழைப்பினை இதுவரை நிராகரித்தவர்கள், பாகிஸ்தானின் உள்நுழைவுடன் தாமாக முன்வந்து இணைப்பினை ஏற்படுத்த விரும்புகிறார்கள். முன்பு பல தடவை இணைத்தலைமை நாடுகளின் இலங்கை தொடர்பான கூட்டங்களைப் புறக்கணித்த இந்தியா, இன்று தாமாகவே கலந்து கொள்ள எத்தனிப்பதனை மேற்குலகின் இராஜதந்திர வெற்றியாகக் கூடக் …
-
- 0 replies
- 882 views
-
-
Origin of Ancient Tamil Literature [size=3] பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புற பாடல்களே - பகுதி - 1 அறிவியல் தமிழ் மன்றம் தனது 76 வது விழியத்தை வெளியிடுகிறது. முனைவர் துளசி இராமசாமி ஐயா அவர்களின் நேர்காணல் இது. The views expressed in this video are the views of முனைவர் துளசி இராமசாமி ஐயா and does not necessarily reflect the views of Ariviyal Tamil Mandram The viewers are kindly requested to make use of the Like and Dislike option and comments section in the You Tube site for us to comprehensively evaluate the video. Dr.Semmal Administrator ATM You tube channel [/size]
-
- 0 replies
- 758 views
-
-
-
- 0 replies
- 994 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் இணுவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பகுதி வல்லைச்சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் ஆரிய குளம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் மூன்று முறிப்பு பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 632 views
-
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3549/wounded-peopl...r-army-shelling To see more video visit www.vakthaa.tv
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரபாகரன் வருவாரா..?' என தமிழ் இன உணர்வாளர்களே எதிர்பார்த்துக் கிடக்க பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளோ, இறுதிக் காலத்தில் தன்னைக் காணப் பிள்ளைகள் வருவார்களா என புத்திர பாசத்தில் ஏங்குகிறார்!பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, கடந்த ஜனவரியில் இறந்ததில் இருந்தே, தனியாகக் கிடந்து அவதிப்படுகிறார் பார்வதி அம் மாள். கணவன் இறந்ததை உணர்ந்தும் உணராமலும் அவரை நினைத்தே அழுது கொண்டு இருந்தவரை, ஒருவாறு தேற்றி மருத்துவ சிகிச்சைக்காக மார்ச் 2-ம் தேதி மலேசியாவுக்குக் கூட்டிச்சென்றார்கள். அங்கு இருந்து தமிழகத்துக்கு அழைத்துவந்து, திருச்சியில் சிகிச்சை அளிக்கவும் அவர் குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஏப்ரல் 16-ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தவரை, கீழே இறங்கவிடாம…
-
- 0 replies
- 932 views
-
-
முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் துயரங்கள் எண்ணிலடங்காதவை. அண்ணா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நாங்கள் ஏன் கஷ்டப்படப் போகின்றோம் என முன்னாள் பெண் போராளியொருவார் தனது துயரங்களை வெளிப்படுத்தியுள்ளார். சோதியா படையணியின் திறமைமிக்க போராளியாக இருந்த இவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தாயாக இப்போது இருக்கின்றார். குடிபோதையில் நித்தம் சண்டை போடும் கணவரோடு அவரது வாழ்க்கை தொடர்ந்து சொல்கின்றதை அவருடனான உரையாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைந்து வாழ வாய்ப்பளிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் சொல்லப்பட்ட போதும் அவர்களது புனர்வாழ்வு விடுதலைப்புலிகளின் அமைப்பின் கொள்கைப் பிடிப்புக்களில் இருந்து அவர்களை விடுவிப்பதை மட்டுமே நோக்…
-
- 0 replies
- 657 views
- 1 follower
-
-
சிறு கதை - 188 / “அணையாத விளக்கு” / The Lamp that Did Not Go Out” “அணையாத விளக்கு” [ஆருரான் & மையழகி — போரின் விளிம்பிலிருந்து ஒரு காதல் கதை] ஆரூரன் கொழும்பில் பிறந்து வளர்ந்த, சகவாழ்வில் இன்னும் நம்பிக்கை கொண்ட ஒரு தமிழ் குடும்பத்தின் இளைஞன். அவன் கொழும்பு றோயல் கல்லூரியில், தனது உயர் வகுப்புவரை படித்ததுடன், விளையாட்டிலும் சிறந்து விளங்கினான். அங்கு அவன் உயிரியல் பாடத்தில் தனது வகுப்புகளில் முதலிடம் பிடித்ததுடன், ஆங்கில மற்றும் தமிழ் விவாதக் குழுக்களுக்கும் தலைவராகவும் இருந்தான். மேலும் சிங்கள நாடக விழாக்களில் கூட சிலவேளை நடித்தான். யோசிக்காமல் மூன்று மொழிகளையும் மாற்றி மாற்றி பேசும் வல்லமை கொண்டவன். பள்ளியில் ஆங்கிலம், நண்பர்களுடன் தமிழ் மற்றும் சிங்களம், தனது குட…
-
- 0 replies
- 390 views
-
-
இலங்கை அகதிகள் படும் துன்பங்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.9k views
-
-
வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம் – தமிழீழ விடுதலைப் புலிகள்! AdminMarch 29, 2021 தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தியாகங்களையும் எழுச்சிகளையும் வெளிப்படுத்தியஉணர்ச்சிமிகுபடைப்புக்களில் மாற்றம்செய்யும் செயல் என்பது எமது போராட்ட வரலாற்றை அழிக்கும் செயலுக்கு ஒப்பானது.எமது தாயகவிடுதலைப்போராட்டம் செயற்கரிய உன்னத உயரீகங்கள் ஊடாக இந்த உலகம் வியந்துபோகும் அளவிற்குப் பெருவளர்ச்சி கண்டுள்ளது. இப்பெருவளர்ச்சியின் வல்லமைகளாய் திகழ்பவர்கள் மாவீரர்கள். தாயகத்தினதும் தாயக மக்களினதும் விடிவிற்காகத் தங்களின் இன்னுயிர்களைக் கொடையாக்கிச் சென்ற இம்மாவீரர்கள் எமது தேசவிடுதலை வரலாற்றின் அழியாதபடிக்கற்கள். 2009 மே 18இல் எமது ஆயுதப்போர் அமை…
-
- 0 replies
- 753 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஆனைக்கோட்டை றோ க தபாடசாலை
-
- 0 replies
- 328 views
-