எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
மூலம் -விடுதலைபுலிகள்
-
- 4 replies
- 1.2k views
-
-
நேற்று முந்தினம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியான நிலையில்.. நேற்றைய தினம் மட்டும் மேலும் 46 பொதுமக்கள் சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாதப் படைகளினால் கனகரக ஆயுதங்கள் பிரயோகித்துக் கொல்லப்பட்டுள்ளனர். காயப்பட்ட பலரும் காயங்களுக்கு சிகிச்சைகள் இன்றி இறந்து போயுள்ளனர். நேற்று முந்தினம் கொல்லப்பட்ட மக்களில் 10% பேரின் உடலங்களே மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதம் 90% உடல்களும் அவர்கள் இறந்த இடத்திலேயே விடப்பட்டுள்ளன. இதற்கிடையே ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக அவசரவசரமாக கொழும்பு வந்த இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இராணுவ வெற்றிகளால் தான் நிரந்த அமைதி ஏற்படும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். அந்த வகையில் இந்த மக்களின் மரணத்தையே அவர் நிர…
-
- 2 replies
- 2.8k views
- 1 follower
-
-
எங்கள் ஊரில் மொட்டைமாடியென்ற ஒன்று கிடையாது. பெரும்பாலும் ஓட்டுக் கூரைகள்தான். சில இடங்களில் சிமெந்து பிளேட் வைத்த கூரைகளும் உண்டு. ஆனால் அவற்றுக்கு மொட்டைமாடிக் குரிய வரைவிலக்கணங்களை யாரும் அப்ளை பண்ணுவதில்லை. எண்பதுகளின் இறுதியில் சியாமச்செட்டி ரக பொம்பர்களது குண்டுவீச்சுக்களுக்கும் உலங்கு வானுார்திகளின் துப்பாக்கிச் சூடுகளுக்கும் அந்தப் பிளேட்டுகளுக்கு கீழே பதுங்கிக் கொள்ள ஊரில் ஒரேயொரு வீடு இருந்தது. அப்படியான சமயங்களில் பொட்டுக்களுக்கால் புகுந்தும் ஊர்ந்தும் புரண்டும் அங்கே போவோம். ஊரே திரண்டு நிற்கும். அப்படியான களேபரங்களிலும் கொறிப்பதற்கு பகோடாவோ பருத்தித்துறை வடையோ யாரேனும் கொண்டு வந்திருப்பார்கள். பொம்பர் எங்கேயோ குண்டு வீசுகிற சமயங்களில் பதட்டமெதுவும் இருக்காது.…
-
- 20 replies
- 6.9k views
- 1 follower
-
-
மொழியோடு புரிந்த போர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு …
-
- 0 replies
- 373 views
-
-
மீளவும் எல்லாத் தரப்புகளிலிருந்தும் குரல்கள் எழுவதைப் பார்க்கின்றேன். வவுனியா வான் தாக்குதல்களில் இலங்கைக்கான இந்திய சரீர உதவி அம்பலப் பட்டு நிற்கையில் சற்றும் மனந் தளராத விக்கிரமாதித்தன்கள் போல் கூவத் தொடங்குகின்றோம். “ஐயோ கொல்றாங்கய்யா.. கலைஞரே ஒரு தடவை மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுங்கோ ´´ “ரத்த உறவுகளை கொலை செய்வதை பார்த்து கொண்டிருப்பதா? தமிழக அரசே மத்தியை கண்டித்து வை ´´ “குரல் கொடு ´´ வின்னர் கைப்புள்ள வடிவேலு சொல்வார் உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுறாங்கய்யா. அது தான் கண்ணில் விரிகிறது. நண்பர் கேட்டார் “ஏன் கலைஞர் அவர்களால் மத்திய அரசோடு கதைச்சு ஒரு நெருக்குதலைக் குடுத்து இதைத் தீர்க்க முடியாது? ´´ “கலைஞர் கதைச்சால் மத்திய அரசு அதை செவி சாய்த்துக் …
-
- 1 reply
- 1k views
-
-
மோதல் இடம்பெறும் பகுதி குறுகிக் கொண்டே வருவதால் பொது மக்களின் உயிரிழப்பகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம்-கலாநிதி பீட்டர் ஹெய்ஸ் வீரகேசரி இணையம் 1/25/2009 8:49:28 AM - வன்னியில் மோதல் இடம் பெற்று வரும் பகுதி குறுகிக் கொண்டே வருகின்ற நிலையில் பொது மக்களின் உயிரிழப்பகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹெய்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களுக்கான விஜயத்தின் பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு அவர் கவலை வெளியிட்டுள்ளார். அனைத்து வழிகளிலும் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இருதரப்பிற்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையின் வன்னி பகுதியில் நடைபெறும் மோதல்களில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்காவுக்கான ஐ.நா.வின் இணைப்பாளர் நீல் பூனே கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
முள்ளி வாய்க்காலுக்கு முன்னும் பின்னும் வன்னிப் பெருநிலம் எதிர்கொண்ட பேரவலம் பற்றி இன்னும் சொல்லப்படாத கதைகள் இங்கு நிறையவே உண்டு. மூன்று ஆண்டுகள் கடந்து செல்கின்றபோதும் அந்நாட்களில் அம்மக்கள் எதிர்கொண்ட பேரவலத்தின் அழுகையும் அலறலும் இன்னும் எம் காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. இவ் அவலங்களின் சில சாட்சியங்களை மீண்டும் இங்கே பதிவிட விரும்புகிறோம். இவை எம்மக்கள் பட்ட கொடுந்துயரின் உண்மையான இரத்த சாட்சியங்கள். இவ் அவலங்களை நேரடியாகவே கண்டும் கேட்டும் முகம்கொடுத்தும் நின்றவர்களால் எழுதப்பட்டவை பேரவலத்தின் இந்த உண்மையான சாட்சிங்களை இன்னும் இன்னும் பரவலாக எடுத்துச் செல்ல உதவுமாறு தயவுடன் வேண்டுகிறோம். முகநூல் நண்பர்கள் இவற்றை உங்கள் பக்கங்களிலும் இடம்பெறச் செய்யுங்கள். எ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இரு தினங்களுக்கு முன்பு எனது நண்பனின் அழைப்பை ஏற்று இரவு உணவுக்காக அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். அவனது குடும்பத்தினருடன் இரவு உணவை முடித்து விட்டு எங்களது பணியை ஆரம்பித்தோம்.(வேறென்ன அரட்டைதான்) நண்பனின் தந்தையாரும் எங்களுடனே இருந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். உலகத்தில் சாதனை படைத்தவர்கள் பற்றி கதைத்துக்கொண்டிருக்கும்போத
-
- 14 replies
- 3.2k views
-
-
யாருமற்ற வெளி அருணன் நிமலேந்திரா - அம்ரித் பெர்ணான்டோ முள்ளிவாய்க்கால் இப்போதும் பத்திரிகை யாளருக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசம். ஊருக்குப் புதியவர் ஒருவர் முள்ளிவாய்க்கால் வீதியில் நடந்து சென்றால் அரைகுறைத் தமிழ் பேசும் சிவில் உடையணிந்த புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கிவிடுவர். முகாமுக்கும் அழைத்துச் சென்றுவிடுவர். அவர்கள் அடையாள மற்றவர்களெனின் காணாமற் போய்விடுவர். கமராவுடன் தெருவில் நடமாட முடியாது. 2015 மே மாதம் முள்ளிவாய்க்கால், வலைஞர் மடம் முதலான பகுதிகளுக்குச் சென்றபோது பொதுமக்களுடன் உரையாடிப் பதிவு செய்தவற்றில் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 2009 மே மாதத்தை நினைவுகூர்ந்த மக்களின் கதைகளே இவை. பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. ச…
-
- 0 replies
- 342 views
-
-
யார் இந்த சாவகன் ? யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே வட இலங்கையில் தமிழர் சார்பான அரசு ஒன்று ‘சாவகன்‘ தலைமையில் இருந்ததால் அவனது ஆதிக்கம் ஏற்பட்டதன் அடையாளமே தென்மராட்சியில் ‘சாவகச்சேரி‘, ‘சாவகன்கோட்டை‘ முதலான இடப் பெயர்கள் தோன்றக் காரணம்” என பேராசிரியர் பத்மநாதன் கருதுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறுத்துறை பேராசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான புஷ்பரட்ணம் “தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்” என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். சாவகன் மைந்தன் (கி.பி. 1255 – 1263) என்பவன் தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க இளவரசன் ஆவான். இவனது தந்தையான சந்திரபானு தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க அரசனாயிருந்து பின் 1250களில் பாண்டியர் ஆட்சியின் கீழிருந்த இலங்கையின் மீது படை எடுத்தான். …
-
- 0 replies
- 2k views
-
-
-
கோத்தபாயா பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம் இங்கே சென்று பார்க்கவும்
-
- 0 replies
- 1.2k views
-
-
யார்? இந்த 'வருணகுலத்தான்' இராஜராஜ சோழன் காலம்முதல் வளர்ச்சியடைந்துவந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் போத்துக் கேயர் காலத்தில் முழுஅழிவினுக்குள்ளாகியது. 1619 யூன் 5 ந்திகதி யாழ்ப்பாணத்தின் இறுதிமன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு கோவா விற்கு கொண்டுசெல்லப்பட்டான். அத்துடன் யாழ்ப்பாண தமிழரசரின் ஆட்சி முடிவுக்குவந்தது. 1505இல் கொழும் பில் (அன்றைய கோட்டைஇராச்சியம்) கரையொதுங்கிய போத்துக்கீச தளபதியான DoLorenzo de Almieida இலங்கை யில் முதன்முதல் காலடிவைத்த போத்துக்கீசனாவான். இந் நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகள் பலவும் போத் துக்கீசரின் ஆட்சியில் கீழ்வந்த ன. எனினும் 1519இல் யாழ்ப்பாணத்தில் ஆட்சிக்கு வந்த சங்கிலியன் எனப்படும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
உவக்கும்படியாக இல்லை வடக்கின் நிலவரம்.கல்வியில், இலங்கையின் ஒன்பது மாகாணங்களில்,கடைசி இடத்தை அது பிடித்திருக்கிறது.பிடிப்பது என்ன பிடிப்பது?கடைசி இடத்தைப் பிடிக்கவும் வேண்டுமோ?கிடைத்திருக்கிறது என்பதுதான் சரி.பத்தாவது மாகாணம் இல்லாதபடியால்த்தான்,அந்தத் தகுதியும் வாய்த்தது என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள்.இது வடக்கின் இன்றைய கல்வி நிலைமை.➤➤➤ஒழுக்க நிலைமையோ அதைவிட மோசமாகிக் கொண்டிருக்கிறது.கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, வழிப்பறி என,அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள்,அடிவயிற்றைக் கலங்கச் செய்கின்றன.இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்று,ஒரு பக்கம் கோரிக்கை வைத்துக்கொண்டு,மறுபக்கம் அதிரடிப்படையை உதவிக்கு வருமாறு,நாமாக அழைக்கும் அபாக்கிய நிலைமைக்கு வந்திருக்கிறோம்.கல்வியில் க…
-
- 0 replies
- 662 views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
பேராசிரியர் R.Surenthirakumaran, Dean, Faculty of Medicine, UoJ அவர்களுடனான நேர்காணல்.
-
- 1 reply
- 605 views
- 1 follower
-
-
யாழில் இன்று நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் ஆரம்பநாள்1974 இன்று நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் ஆரம்பநாள்.3-10 சனவரி 1974. இம்மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள இனவாதம் யாழில் ஆடிய ஆட்டத்தில் தமிழினம் என்ற ஒரே காரணத்தால் எந்தக் காரணமும் இல்லாது தமிழர்கள் தாக்கப்பட்டுக் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டு, மின்கம்பிகளை அறுத்துத் தமிழர்கள் மீது வீழ்த்தி தமிழர்கள் கருகிச்சாக வகை செய்தது சிங்களம். இதில் ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர். கோல்லப்பட்ட ஐவர் 14 தொடக்கம் 26 அகவைக்குள்ளானவர்கள். நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டில் கொல்லப்பட்டோர்: வை.யோகநாதன், வே.கேசவராசா, சி.நந்தகுமார், ப.சரவணபவான், இ.சிவானந்தம், யோ.சிக்கமாறிங்கம், சிதம்பரி ஆறுமுகம், சி.பொன்னுத…
-
- 1 reply
- 790 views
-
-
யாழில் இப்படி ஒரு இடம் உள்ளதா?-முடிந்தளவு பகிருங்கள்
-
- 15 replies
- 2.4k views
-
-
'நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்' என்று சொல்லும் அளவுக்கு ரிக்ஸா வண்டி வழக்கொழிந்து போய்விட்டது. யாழில் 1995 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் ரிக்ஸா வண்டி அதிகமாக காணப்பட்டது. தற்போது, முச்சக்கரவண்டி பயணங்கள் அதிகரித்து வந்த நிலையில் 'ரிக்ஸா வண்டி' தேவையை மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் சைக்கிள் ரிக்ஸா வழக்கொழிந்துவிட்டது. இருந்தும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரேயொரு ரிக்ஸா வண்டி மட்டும் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. 65 வயதான ஆர்.ஜயம்பிள்ளை என்பவரே இச் சைக்கிள் ரிக்சாவின் உரிமையாளர் ஆவார். சைக்கிள் ரிக்ஸா தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், '1995 ஆம் ஆண்டுக்குப் பின்பு நானும் எனது நண்பர் வில்லியம்ஸும் மட்டும்தான் இந்த ப…
-
- 5 replies
- 880 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
Canadian Heart Beats
-
-
- 2 replies
- 968 views
-
-
யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைந்துள்ள கலாச்சார (கலாச்சாரம் என்பது சம்ஸ்கிரதம் என்பதாக எனது கருத்து) மண்டபத்துக்குப் பெயர் வைப்பதுதொடர்பில் அம்மண்டபத்தை வடிவமைத்தவரால் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடப்பட்டுள்ளது, யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபம் எனப் பெயர்வைப்பதில் அவ்வளவு உடன்பாடாகக்தெரியவில்லை. சிலவேளை எனது இக்கருத்திடுகையை பலவிதமான நிறங்கள் கொண்டு பார்க்கப்படலாம் ஆனால் கட்டிய மண்டபத்தை இடிக்கமுடியாதுதானே தவிர பத்தோடு பதிணொன்றாகப் பெயர் வைத்துவிட்டு எதிர்காலத்தில் அதை மாற்றுவதற்க்கு முக்கேனப்படவேண்டும் ஆகவேதான் அம்மண்டபத்தை வடிவமைத்தவர் தனக்குத் தெரிந்த புலம்பெயர் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார் சரியான பெயர் ஒன்றைக்கூறும்படி. யாழ் களத்தில் உறவுகள் உங்களால் முடிந்…
-
- 29 replies
- 4.3k views
- 1 follower
-
-
யாழில் சமாதானப் புறாவை பறக்கவிட்டார் சந்திரிக்கா பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது.எனினும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ வாய் திறவாது வடக்கினை கடந்து சென்றுள்ளார். அதே வேளை தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த மைத்திரி எனினும் கூட்டமைப்புடன் எழுத்து மூலமாகவோ வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு உறுதி மொழியினையும் தான் வழங்கியிருக்கவில்லையெனவும் கூட்டமைப்பும் அவ்வாறு எதனையும் கோரியிருக்கவுமில்லையெனவும் அவர் தெரிவித்தார். பொதுஜன ஜக்கிய முன்னணியினருக்கு பிடி கொடுத்துவிடக்கூடாதென்பதில் கூடிய முனைப்பாக இருந்த மைத்திரி நாடாளாவிய …
-
- 2 replies
- 806 views
-
-
தியாகி அறக்கட்டளை சார்பாக அவரின் பிறந்தநாளின்போது பெருமளவிலான உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. யாழில் பல நலதிட்டங்களை ஏற்கனவே செய்திருக்கிறார், செய்துகொண்டும் வருகிறார் என்று பகிரபட்டிருக்கிறது. பலர் முதலே அறிந்திருக்கலாம் இதுநாள்வரை நான் இந்த நிறுவனம் அதன் செயல்பாடுபற்றி அறிந்ததில்லை அதனால் பகிர்கிறேன்.
-
- 1 reply
- 1k views
-