எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
முல்லைத்தீவு, மூங்கிலாறு வைத்திய சாலைக்கு முன் பாக வீழ்ந்து வெடித்த எறிகணையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எறிகணை தாக்குதலில் காயமடைந்த அவர்கள் தங்கியிருந்த வீட்டில் உள்ள மண்ணெண்ணை "பரல்" தீப்பிடித்ததில் கருகிப் பரிதாபமாக மரணமானார்கள் எனத் தெரிவிக்கப் பட்டது. காயமடைந்த அவர்களை வைத்திய சாலைக்கு எடுத் துச் செல்ல ஏற்பாடு செய்த வேளையில் வந்துவீழ்ந்த எறிகணையால் அங்கிருந்த மண்ணெண்ணை "பரல்" தீப்பிடித்து எரிந் ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் சிக்கி காயமடைந்த 13 பேரும் உடல் கருகிப் பலியானார்கள் என வைத்திய சாலை வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. www.sankathi.com
-
- 1 reply
- 3.7k views
-
-
தமிழ் இன அழிப்பு பொது மக்களின் பாதுகாப்பு வலயங்களின் மீது இலங்கை இராணுவத்தினரின் கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தவண்ணம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அல்லல் படுகின்றனர். தினமும் மக்களின் இறப்பு அதிகரித்துகொண்டிருகிறது. விலங்கினங்கள் அழிக்கபடுவதை தடுக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் நாடுகளும் நடவடிக்கை எடுக்கின்றது. இங்கு மக்களின் சாவை தடுக்க எந்த ஒரு நிறுவனமோ , எந்த ஒரு அரசோ முன்வராதது உலகத்தில் இன்னும் மனிதம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இலங்கையில் என்றுமில்லாதவாறு பட்டாசுகளும் இலங்கை தேசிய கொடியும் விற்பனை ஆகி உள்ளது, இவை எல்லாம் தமிழினம் அழிக்கபடுவதை கொண்டாடுவதற்காக சிங்கள மக்களால் உபயோகிக்கப்படுகிறது. பிணம் தின்னும் கழுக…
-
- 3 replies
- 3.9k views
-
-
இவ்வளவு சான்றுகளிருந்தும் ஏற்க மறுக்கும் சர்வதேசம் நாளை நடக்கவிருக்கும் அமைதி படுகொலைகளை அவர்களின் புதைகுழிகளில் முளைக்கும் புற்களை வைத்தா எண்ணப்போகிறது? மாபெரும் இன அழிப்புக்கு தயாராகும் ஸ்ரீ லங்கா அரசு தமிழ் மக்கள் படுகொலைகளை ஒரு திடகாத்திரமாக நன்கு திட்டமிட்ட வகையில் (systematic organized Tamil genocide) செய்து வரும் ஸ்ரீ லங்கா அரசு, யுத்த நிறுத்தம் செய்வதுபோல மிகச்சிறந்த நாடகமாடி, மக்கள் பகுதியிலோ பாதுகாப்பு வலியங்களிலோ அல்லது வைத்திய சாலைகளிலோ குண்டுமாரி பொழியவில்லை என்று புயல் பிரச்சாரங்களையும் செய்து வருகின்றது. இத்தனை படுகொலைகள் நிறைவேறிய பின்னரும், மீண்டும் மீண்டும் வைத்தியசாலைகள் கிளஸ்டர் குண்டுகள் மூலமும், பல்குழல் பீரங்கி மூலமும் தாக்கப்…
-
- 1 reply
- 2.2k views
-
-
நெஞ்சை உருக்கும் நிஜ காட்சிகள்! பார்பததற்கு என்ன பாவம் செய்தேனோ! கடவுளே என் கண்களை குருடாக்கு, காதுகளை செவிடாக்கு, வேண்டாம் என்னை சாகடித்து விடு. மேலும் காணொளி தொகுப்பு http://ca.youtube.com/profile?user=TROKili...amp;view=videos புலம் பெயர் உறவுகளே நாம்! கந்தக காற்றதனே சொந்தமென ஆகி கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி வந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம் வாழ்வோ சாவோ இனிஎல்லாம் உம் கையில் நீங்கள் தான் நாளைய தமிழீழத்தின் சிற்பிகள். உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும் உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும் ஓயாது ஒலியுங்கள் நீங்கள் ஓய்ந்தால் நாங்கள் வீழ்வோம் மட்டுமல்ல நாளை இருக்கவும…
-
- 1 reply
- 5.2k views
-
-
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கையில் ரெண்டயிரத்துகும் அதிகமான தமிழர்கள் கொலை செய்யபட்டுள்ளதாக உறுதி படுத்த படாத செய்திகள் கூறுகின்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலங்கை இராணுவதால் கொலை செய்யபட்டுள்ளார்கள். வீடியோ இணைப்புக்கள் http://www.tamilsweet.com/Tamils/page.php?66
-
- 1 reply
- 4.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர் என "புதினம்" செய்தியாளர் சுதந்திரபுரத்தில் இருந்து தகவல் தருகின்றார். சுதந்திரபுரம் சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய"த்திற்குள் இடம்பெயர்ந்து திரளாகத் தங்கியிருந்த பொதுமக்கள் மீது இன்று சனிக்கிழமை காலை 9:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதே பக…
-
- 9 replies
- 2.4k views
-
-
வணக்கம், தாயகத்தில் மக்களின் அவலச்செய்திகள் அறிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் பேரதிர்ச்சி அடைந்து இருக்கும் அதேசமயம், வெளிநாடுகளில் உள்ள மக்கள் மன அழுத்தம் அதிகரித்து தங்களையே தாங்கள் வருத்தி உடலிற்கும், உள்ளத்திற்கும் கேட்டினை ஏற்படுத்தாதவகையில் எச்சரிக்கையாக செயற்படுமாறு ஓர் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கருத்துக்கூறிய வைத்தியர் அறிவுரை கூறி உள்ளார். மன அழுத்தம் காரணமாக எடுக்கப்படும் தவறான முடிவுகளும், செய்கைகளும் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வைத்தியரின் ஆலோசனைகள்: 1. மற்றவர்களுடன் உங்கள் வேதனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் மனதுக்குள் துன்பங்களை பூட்டி வைக்காதீர்கள். 2. உங்கள் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைக…
-
- 1 reply
- 5k views
-
-
48 மணித்தியால போர் நிறுத்தம் என்றது இலங்கை அரசாங்கத்தின் போர் தந்திரமே. இலங்கை அரசாங்கம் அறிவித்த 48 மணித்தியால போர் நிறுத்த காலத்தில் தொடரும் எறிகணைத் தாக்குதலும் போரும். இன்றும் அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தினுள் கடுமையான எறிகணைத் தாக்குதல். தொடர்ந்து நடை பெறுகின்றது. இன்று(31 Jan 2009) காலை 6 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 அடங்குவர். 17 பேர் படு காயமடைந்துள்ளனர். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் புதுக்குடியிருப்பை நோக்கிய போர் நேற்றையிலிருந்து மும்முனைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற இராணுவம் தீவிர முயற்சியிலுள்ளது. இருதரப்பும் பலத்த சண்டையில் ஈடுபட்டுள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 0 replies
- 1.2k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 0 replies
- 1.1k views
-
-
பாடகி மாயா தன் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார். Slumdog Millionare படத்தில் இடம்பெற்ற Paper Planes பாடலுக்கான Grammy awards கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. Grammy awards வழங்கப்படும் Feb 8ம் திகதிதான் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறதாம். National TVல் இடம்பெற்ற மாயாவின் நேர்காணலில் இலங்கையில் 27 வருசமாகத் தன் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் ; பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் இலங்கை அரசு தான் பிறந்ததிலிருந்தே தன் மக்களை கொஞ்சம் கொஞ்சமா அழித்து வருகிறது என்று சொல்கிறார்.மிகுதியை நீங்களே கேளுங்கள். மானசீகமாக மாயாவுக்கு நன்றி. http://www.vakthaa.tv/play.php?vid=2892
-
- 11 replies
- 2.8k views
-
-
ராணுவத் தாக்குதலால் 2,50,000 தமிழர்களின் உயிருக்கு ஆபத்து: செஞ்சிலுவைச் சங்கம் வியாழக்கிழமை, ஜனவரி 29, 2009, 10:17 [iST] கொழும்பு: வடக்கு இலங்கையில் ராணுவம் நடத்திய பயங்கரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். இரண்டரை லட்சம் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெருமளவிலான அப்பாவிகளை ராணுவம் குறி வைத்து தாக்குவது உறுதியாகியிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியாவுக்கான நடவடிக்கைகளுக்கான தலைவர் ஜேக்கஸ் டி மயோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவித் தமிழர்கள…
-
- 1 reply
- 2.9k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு இன்று செவ்வாய்க்கிழமை (27.01.09) மருத்துவ சேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வழங்கிய நேர்காணல்(27.01.09) மருத்துவர் சத்தியமூர்த்தியின் நேர்காணல் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு: tnaatham@gmail.com
-
- 1 reply
- 2.1k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 1 reply
- 5.2k views
-
-
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி 12 மணிநேரத்துக்குள்ளாகவே தமிழ் மக்கள் 10 பேரை சிங்கள அரசு படுகொலை செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவின் எறிகணைத் தாக்குதலில் இன்று 44 பேர் பலி, 178 பேர் காயம் [வியாழக்கிழமை, ஜனவரி 29, 2009, சங்கதி] இன்று மாணிக்கபுரம், சுதந்திரபுரம், இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டும் 178 பேர் காயமடைந்தும் உள்ளனர். சுதந்திரபும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டும் சுதந்திரபுரம் அந்தோணியார் கோவில் பகுதியில் 5 பேர் கொல்லபட்டும் வீதியோரங்களில் 13 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். மற்றும் 18 பேரின் சடலங்கள் மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் உள்ளன. சங்கதி, http://www.sankathi.com/index.php?mact= … eturnid=51
-
- 8 replies
- 3.7k views
-
-
வன்னியில் குறுகிய நிலப்பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; விடுதலைப்புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கில் இறந்தவர்களினாலும் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப் பிரதேசத்தின் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன. இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னியில் மூண்டுள்ள கடும் சண்டைகளையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். வ…
-
- 0 replies
- 3k views
-
-
-
- 0 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்று மகிந்த அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 3.4k views
-
-
Warning-VIEWER DISCRETION ADVISED
-
- 7 replies
- 3.3k views
-
-
இந்த ஒளிப்பதிவுகளை எல்லா செய்தி ஊடாகங்களுக்கும் அனுப்புங்கள்,
-
- 0 replies
- 1.5k views
-
-
நேற்று முந்தினம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியான நிலையில்.. நேற்றைய தினம் மட்டும் மேலும் 46 பொதுமக்கள் சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாதப் படைகளினால் கனகரக ஆயுதங்கள் பிரயோகித்துக் கொல்லப்பட்டுள்ளனர். காயப்பட்ட பலரும் காயங்களுக்கு சிகிச்சைகள் இன்றி இறந்து போயுள்ளனர். நேற்று முந்தினம் கொல்லப்பட்ட மக்களில் 10% பேரின் உடலங்களே மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதம் 90% உடல்களும் அவர்கள் இறந்த இடத்திலேயே விடப்பட்டுள்ளன. இதற்கிடையே ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக அவசரவசரமாக கொழும்பு வந்த இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இராணுவ வெற்றிகளால் தான் நிரந்த அமைதி ஏற்படும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். அந்த வகையில் இந்த மக்களின் மரணத்தையே அவர் நிர…
-
- 2 replies
- 2.8k views
- 1 follower
-
-
நோர்வே வெளிநாட்டமைச்சர் இலங்கையி நடைபெறும் யுக்த்தையும் அத்னால் சாதாரன மக்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத இழப்புக்களுக்கும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். The Norwegian Foreign Minister, Jonas Gahr Støre, in a statement issued on Tuesday said his government condemned the ongoing war in Sri Lanka, which has caused "unacceptable sufferings to the civilians," in the country. Meanwhile, International Development Minister Erik Solheim has called on the parties stressing that all the people in conflict area should be able to move freely and that the civilians who flee the war must be assured a dignified and respectful treatment under the supervision and mon…
-
- 11 replies
- 2.7k views
-
-
இலங்கையின் வன்னி பகுதியில் நடைபெறும் மோதல்களில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்காவுக்கான ஐ.நா.வின் இணைப்பாளர் நீல் பூனே கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-