Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்! ---------- ஒளித்தட்டு அட்டையை தரவிறக்கம் செய்ய:

    • 31 replies
    • 16.7k views
  2. பொன் விளையும் மண் உரும்பிராய் “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தனவே” இது ஒரு பொன்மொழி. ஒவ்வொருவருக்கும் தமது நாட்டைப்போல், தம்மைப்பெற்ற தாயைப் போல் உலகில் சிறப்பும், இன்பமும் தருவது வேறொன்றுமில்லை. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும் அவற்றிற்கென தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. அதேபோல்த்தான் நான் பிறந்த உரும்பிராய் மண்ணுக்கும் தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளைப்போல் எமது உரும்பிராய் மண்ணும் நான்கு கோணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மேற்காக ஓடும் கோப்பாய் வீதியும், வடக்குத்…

  3. செஞ்சோலை படுகொலையை அடுத்து சொஞ்சோலை சிறார்களின் ஞாபகமாக வெளிவந்த பாடல் அவசரமாக தேவைபடுகின்றது யாராவது தந்து உதவ முடியுமா

  4. அன்னை பூபதி ஒரு குறியீடு! விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்த…

    • 0 replies
    • 2.6k views
  5. ஊர்களின் பெயர் பண்டைத் தமிழ் பெயரோடு ஒட்டிய எம் ஊர்கள் பொன்னேரி - புனேரி - பூனரி - பூநகரி திரி கோண மலை - திரு கோண மலை - திருமலை பொன் நகரம் - பொல நகரம் - பொல நகர் - பொலநறுவ - பொலநறுவை நாயன்மார்கட்டு - நாயன்மார் கட்டு ( கட்டு = குளக்கட்டு) சோழபுரம் - சோளிபுரம் - சுளிபுரம் திருநெல்வேலி - திண்ணைவேலி சங்ங்அனாச்சேரி - சங்கனாச்சேரி - சங்கனா - சங்கானை சங்குவேலி ஆல்வாய் - அல்வாய் கருணைவாய் - கரணவாய் பட்டுக்கோட்டை - வட்டுக்கோட்டை புத்தூர் கிளாலி ( பச்சிலைப்பள்ளி ) கரம்பன் நாகர்கோயில் பழை தெல்லிப்பழை கொட்டைக்காடு அச்செழு இடைக்காடு வல்லிபுரம் மன்னறத் - மன்னார் யாவகர் சேரி - சாவகச்சேரி கச்சாய் சாவகக்கோடு ஒல்லாந்து நாட…

    • 0 replies
    • 970 views
  6. இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று கூறி அவருக்குப் பதிலாக காமராஜ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நண்பர் கிள்ளிவளவன் அவர்கள் கலந்து கொண்டார்கள். திமுக திக காமராஜ் காங்கிரஜ் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பில் கோவை திண்டுக்கல் தூத்துக்குடி திருச்சி சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற டெசோ பேரணிகளில் கலந்து கொண்ட அவர் வேல…

  7. வணக்கம், எங்க கருணாரட்ணம் அடிகளாரின் நிழற்படம் எடுக்கலாம்? ஒரளவு பெரிதாக இருந்தால் நல்லது. நன்றி

    • 0 replies
    • 858 views
  8. 1997 மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமதுமக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13. …

    • 3 replies
    • 1.9k views
  9. http://www.tubetamil.com/view_video.php?vi...ae0000a3cff0b90

  10. Started by NMa,

    ஓயாத அலைகள் 3 கட்டம் 1:

    • 4 replies
    • 2.6k views
  11. (கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது). நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்...... …

  12. வன்னியில் புராதனகால இரும்பு உலைகள் • 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலைகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தின் அலைகரைப்பகுதியில் இரும்பு உருக்கு உலைகள் 2002 ஆம் ஆண்டு தொல்லியல் தேடலாளர் ந. குணரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. வட்டவடிவ இரும்பு உருக்கு உலையின் அடித்தளம் உலையின் ஊதுலையாக இருந்த மண் துருத்திகள், குவியல்களாக இரும்பு கசடுகள் என்பன இப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. இந்த உருக்குலையின் கசடுகள் வேதியியல் பகுப்பாய்வுக்குட்படுத்தப்ப

    • 2 replies
    • 4.2k views
  13. அல்லைபிட்டியில் படுகொலை செய்யப்ப்பட்ட வணபிதா ஜிம் பிறவுண் அடிகளார் சார்ந்த உண்ண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட தமிழீழ திரைப்படம் http://www.tubetamil.com/view_video.php?vi...4ce39b1177295e0 இதனை பார்வையிட DIVX WEB PLAYER என்னும் மென்பொருள் தேவை அதன்னை இந்த இணையத்தில் பெற்றுகொள்லலாம் http://www.divx.com/divx/windows/webplayer/ இதனை இணையத்தில் பிரசுரித்தது சரியா என எனக்கு தெரியவில்லை அப்படி பிழையாயின் இந்த பதிவை நீக்கிவிடுமாறு நிர்வாகத்தினரிடம் வேண்டுகின்றேன்

  14. குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப் பயன்படாதவனாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிவனாக கொடியவனாக மூர்க்கனாக மாறுகிறான். எல்லாரும் எங்களை நேசிக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறோம். யாருமே கெட்டவனாக வேண்டுமென்று தவமிருப்பவதில்லை.ஆனால் இன்று யுத்தபூமியில் பிறந்து சித்திரவதைகளையும் இரத்தக்காயங்களையும் பார்த்து அனுபவித்து மரணத்தின் வாசத்தை சுவாசித்து பசி …

  15. பார்வையிட இங்கே கிளிக் செய்க

  16. Black Tiger - an Inside Report By: K.Mylvaganam Courtesy: TamilCanadian I had a rare opportunity to come to know closely of the details of a Black Tiger Thurairathinam Kalairaj (Ilam Puli), who became a Martyr, when the Anuradhapura Air Base was attacked by the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Ilama Puli was born on 13.10.1981 in a fishing village called Myliddy. His father was a prosperous fisherman, who owned a big motor boat. Ten people were employed by him and led a very comfortable life having his own stone built house, a motor cycle and all the other paraphernalia that go with prosperity. He had three children with Ilam Puli…

    • 1 reply
    • 4.1k views
  17. இந்தியாவின்(ராஜீவ்காந்தியின

  18. இது நான் வாசித்து கொதித்துப்பொன ஒரு உண்மை சம்பவம் இதை உங்களுக்கும் கொடுக்கின்றேன் ராஜீவ் காந்தி அனுப்பிய இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய சில சம்பவங்கள் இங்கே தொடராக தொடுக்கப்படுகின்றது. 1) உரும்பிராய் 1987 Oct 16ஆம் திகதியிலிருந்து உரும்பிராய்வாசிகள் பலத்த செல் தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அக்டோபர் 18ஆம் திகதி, ஒரு ஞாயிறன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயிலுக்கருகே ஒரு கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையில் வசித்து வரும் 66 வயது மனிதர் கண்டபடி சனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வ…

  19. பார்வையிட இங்கே கிளிக் செய்க

  20. 1958ம் ஆண்டு இனக் கலவரம் பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல இருபகுதியிலும் எதிர்ப்புணர்வுகள் அதிகரித்தன. சிங்கள சிறீஎதிர்ப்பைத் தமிழ்ப்பகுதிகளிற் தமிழரசுக்கட்சி தொடர்ந்தது. அதே வேளை கொழும்பிலும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலும் தமிழ் எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் வேலை தொடர்ந்தது. பௌத்த பிக்குகளே இதற்குத தலைமை தாங்கினர். தமிழருக்கு எதிராகச் சிங்களவரைக் கிளர்ந்தெழுமாறு இவர்கள் தூண்டினர். இதனால் கொழும்பிலும் ஏனைய நகர்ப்புறங்களிலும் ஆங்காங்கே தமிழர் தாக்கப்படுவதும் தமிழர் கடைகள் கொள்ளையிடப்படுவதும் வீடுகள் கல்லெறிக்குள்ளாக்கப்படுவது

    • 1 reply
    • 1.2k views
  21. Eelam.ch.tt மேலும் ஒளிப்பதிவுகள் (பாடல்கள்): இங்கே அழுத்தவும் மிகவிரைவில் தமிழீழ வரலாறு (தமிழர் - சிங்களவர் இனப்பிரச்சனை) யேர்மன் மொழியில்.

  22. இந்தவார கிழக்கு மாகாண நிலவரம் சொல்லும் படியாக இல்லை. அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகலாம். வோர்ம்-அப் நிகழ்வான இந்த ஆரம்ப மோதல்களே மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு முழுஅளவினதான யுத்தம் தொடங்கினால் அதை எப்படி முகம் கொள்ள போகிறார்கள்?

  23. டட்லி - செல்வா உடன்பாடு 1965ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. டிசம்பர் 1964ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் டட்லி சேனநாயக்கா கொழும்பில் வாழ்ந்த திருச்செல்வம் என்பவருக்கூடாகத் தமிழரசுக் கட்சித் தலைவரோடு பேச்சுக்களைத் தொடங்கினார். தான் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவைக் கோரினார். அதற்குப் பதிலாகத் தமிழரசுக் கட்சி முன் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். இவ்வுடன்பாடு இரகசியமாகவே செய்யப்பட்டது. இதன்படி வடக்குக் கிழக்கில் மாவட்ட சபைகள் அமைக்கப்படவும் அதற்குரிய அதிகாரங்கள் பற்றிப் பின்னர் தீர்மானிப்பதாகவும் தமிழ் மொழிக்குச் சில உரிமைகள் கொடுத்து வடக்கு - கிழக்கில் அதனை அரசகரும மொழியாக்குவதாகவும், குடியேற்றப்பட்டத் திட்டங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில…

    • 0 replies
    • 873 views
  24. சிங்களம் மட்டும் மொழிச் சட்டம். பதவியேற்றவுடன் பண்டாரநாயக்கா 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம்திகதி சிங்களம் மட்டும் மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை ஐக்கியதேசியக் கட்சியும் ஆதரித்தது. தொடக்கத்தில் நியாயமான அளவு தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கு இம்மசோதாவில் இடமளிக்க பண்டாரநாயக்கா விரும்பிய பொழுதும் பிக்குகள் முன்னனி எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இச் சட்டம் கரையோரச் சிங்கள மக்கள் தங்கள் பொருண்மிய சீர் கேடுகளுக்கு தமிழர் ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவிகளில் அதிகம் இருக்கும் தமிழரே அடிப்படைக் காரணம் என்கின்ற இனவாத நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். அன்றைய தினமே (5ம் திகதி ) செல்வநாயகம் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.