எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
பா.செயப்பிரகாசத்தின் ஈழக் கதவுகள் பட்டுத் தெறித்த சில குறிப்புக்கள் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது ஈழம். வியட்நாம் அழைத்ததா? நாம் போனோம். க்யூபா கூப்பிட்டதா? நாம் போனோம், பாலஸ்தீனம் அழைத்ததா போனோம். பூமிப் பரப்பில் கொடூரம் விதைக்கப்படும் எந்த மண்ணும் அழைக்காமலே, மானுடநேயராய் குரல் தந்தோம். கூப்பிடாத குரலுக்கு நாமொரு சாட்சியாக நடந்தோம். ஈழம் அழுது அழுது கூப்பிட்டபோதும் கேட்காத காதுகள், இரக்கமில்லா இதயத்துடன் நின்றோம். போய் இறங்கிய போது கூட, ஆப்பம் பகிர்ந்து கொடுத்த அடாவடிக் குரங்காய் நடந்து கொண்டது இந்தியா. (ஈழக்கதவுகள் - ப.ம் - 9) 01. தோழர் பா.செயப்பிரகாசம் இப்படியொரு நூலை எழுதப்போவது பற்றி முன்னரே என்னிடம் கூறியிருந்தார். பின்னர் ஒரு முறை கதைக்கும…
-
- 0 replies
- 818 views
-
-
-
- 0 replies
- 833 views
-
-
கறுப்பு யூலை மீளும் ஒரு நினைவு. வீர யூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி.... தமிழ்வெப்றேடியோ.கொம்
-
- 0 replies
- 885 views
-
-
தமிழீழ விடுதலை போராட்டதினதும் இந்திய சுதந்திரபோராட்டத்தினதும் ஒற்றுமை வேற்றுமைகள் பகுதி-1 விடுதலை போராட்டம் என்பது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்கி ஆள முனையும் போது உருவாகின்றது அந்த வழியிலேயே இந்திய விடுதலை போராட்டம் அங்கிலேயர்களால் அடக்கி அரசாள முனையும் போதே உருவானது இந்திய போராட்டத்தை இரு வகைப்படுத்தலாம் ஒன்று அகிம்சை போராட்டம் மற்றயது நேதாஜியின் ஆயுத போராட்டம்.இதே போன்றதே தமிழீழ போராட்டமும் தமிழீழ மக்களை அடக்கி அடிமைகளாக நடத்த முனைந்த போதே தமிழீழ இளைஞர்கள் வீறுகொண்டெழுந்தனர்.ஆயுதம் ஏந்தினர் என்பது உங்களுக்கு தெரியும்.அகிம்சை வழியில் தந்தை செல்வா போன்றோர் எமது உரிமையை பெற முனைந்தனர் ஆனால் அவருக்கும் அவரை பின்பற்றியவர்களுக்கும் கிடைத்ததோ அடியும் உதை…
-
- 0 replies
- 850 views
-
-
'வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக' என்ற போராட்ட கோசம் இன்று தமிழர் படை பலத்திற்கு நம்பிக்கையான அடித்தளமிட்டு வருகின்றது. இந்த போராட்ட கோசம் முழுமை அடையும் வகையில் ஓவ்வொரு வீடும் ஒரு வீரனை அல்லது வீராங்கனையை களம் அனுப்பி இந்த ஆட்பல அதிகரிப்பு திட்டத்தை முழுமையை அடைய செய்விப்பது தமிழரின் வரலாற்று கடமையாகிவிட்டது. -விடுதலைப் புலிகள் ஏட்டில் இருந்து. 15 வருடங்களாக சொன்னது.... இப்ப.... கிளிநொச்சியில் என்ன நடக்கிறது!!? அதுவும் இப்பதானா....
-
- 20 replies
- 3.9k views
-
-
"தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத சோகங்கள்!" வரலாறு காணாத இடப்பெயர்வைத் தந்த இந்த வருடத்திலேயே நவாலிப் படுகொலையும் சிங்கள அரச படைகளால் அரங்கேற்றப்பட்டது. 1995 யூலை 09ம் நாள் யாழ் மண்ணில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாள். அன்று நவாலி சென் பீற்றர்ஸ் மற்றும், சின்னக்கதிர்காமம் என அழைக்கப்பட்ட முருகமூர்த்தி ஆலயம் என்பன அழிக்கப்பட்டு அப்பாவியாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்களைக் காவுகொண்ட நாளாகும். சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் பேரில் வலிகாமம் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் விமானப் படையினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் இனப் படுகொலையாகும். வரலாற்றில் இந்த கறைபடிந்த நாட்களை தமிழினம் என்றும் …
-
- 0 replies
- 960 views
-
-
வருடத்தின் ஒவ்வொரு நாளும் கூட ஏதோ ஒரு வகையிலே விசேடமானதாக இருக்கலாம். அவற்றிலே இருந்து இது வித்தியாசமான நாள். இறப்பையே சிறப்பாக்கியவர்களுக்கான நாள். இவர்களுக்காக எடுக்கப்படும் இன் நாளை நினைவுகூரும் நேரத்திலே உன் பெயரை சத்தமாக உச்சரிக்க முடியவில்லையே என்ற எண்ணம் மனதை உறுத்துகிறது. ஆனாலும் சகோதரியே! உரிமை மறுக்கப்பட்ட உள்ளங்கள் உன் பெயரை நிச்சயமாகவே உச்சரிப்பார்கள். அது சிலவேளை உதடுகளுக்கும் கூட கேட்காததாக இருக்கலாம். ஆனாலும் உச்சரிப்பார்கள். நாளை எந்த ஒரு தமிழனும் உரிமை கோரப்படாத அநாதைப் பிணமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே உனது சாவைக் கூட உரிமை கோரப்படாத ஒன்றாக ஆக்கினாய். சாவோடு ஒப்பந்தம் செய்யவும் வாழ்க்கையின் முழுமையினை தாரை வார்க்கவும் யாருக்கத்த…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
அன்புள்ள அனைத்துலகத்தழிழ் மக்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான வணக்கங்கள் தழிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் ஒரு தார்மீக கடைமை இருக்கிறது. இன்று இலங்கையில் என்ன தான் நடக்கிறது என்று யாருக்குமே தெரியாத நிலையில் அங்குள்ள அனைத்து தழிழ் மக்களும் தம் உயிருக்காக போராடி போராடி இறந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களைப்பற்றி அதாவது எம் சொந்த இரத்தங்களைப்பற்றி தான் நாம் என்னேரமும் நினைத்துக்கொண்டு இருந்தாலும் எம்மையறியாமல் நாம் செய்யும் சில சிறிய தவறுகள் மிகவும் பெரிய அளவில் எம் இரத்த உறவுகளை பாதிக்கின்;றதை நாம் சிறிதும் நினைத்துப்பார்ப்பதில்லை. இன்று இலங்கைப் பொருளாதாரம் எவராலும் காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தாலும் அப்பாவியான வெளிநாட்டு தழிழ்…
-
- 0 replies
- 1.7k views
-
-
வேறு யாரும் ஏற்கனவே பதிந்தார்களோ தெரியது... http://www.youtube. com/watch? v=9cJLD-P0hPQ http://www.youtube. com/watch? v=gGw_QT_ LaTI
-
- 1 reply
- 2.6k views
-
-
யாழ்ப்பாணத்து மனோகரா திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக தினமும் 3 காட்சிகள் ஓடுகிறது. இதை படித்து விட்டு அரசின் சதி திட்டமிட்ட செயல் எனவெல்லாம் கருத்தெழுதுவீர்கள். ஆனால் உறுதிப்படுத்தப் பட்ட செய்திகளின் படி வன்னியின் மினி சினிமா கொட்டகைகளிலும் சிவாஜி சனத் திரளுடன் ஓடுகிறது. வன்னியில் திரைப்படங்களுக்குத் தடை கிடையாதென்பதும் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் வெளியிடப் படுகின்றன என்பதும் நீங்ககள் அறிந்ததே.. வன்னியில் ஓடும் சினிமாக்களால் பெருமளவு பொருளாதாரம் தமிழக சினிமாவிற்கு கிடைக்காது. எனினும் கொள்கை ரீதியாக புறக்கணித்தல் என்பது இங்கே அடிபட்டுப் போகிறதே.. எனக்கென்னமோ அவர்கள் தெளிவாக இருப்பது போலத் தெரிகிறது..
-
- 47 replies
- 6.6k views
-
-
இரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலைபேசி மணி ஒலித்தது. இரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ‘‘சொல்லுங்க... என்ன செய்தி?’’ என்று கேட்டேன். ‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28-ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு?’’ என்றார். எனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க?’’ என்றேன். ‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார். என் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது அ…
-
- 7 replies
- 2.6k views
-
-
வெல்க தமிழ் நிகழ்வில் Survival of Tamil civilians at Stake PEACE IN SRI LANKA : Dr. Brian Seneviratne
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ்பாணம் என பெயர் வர காரணம் என்ன? யாழ்பாடி யாழ் வாசித்ததால் இதற்கு இந்த பெயர் வந்தது என்று கூறுவது சரியா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா?ஆம் என்று சொல்பவர்கள் ஆம் என்ற காரணத்தில் விளங்கபடுத்தவும் வேறு காரணங்கள் இருந்தால் அதையும் அறியதரமுடியுமா? நன்றி
-
- 14 replies
- 8.8k views
-
-
ஒபரேசன் பூமாலை - அந்த நாள் நினைவுகள் - சயந்தன் அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு. 1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bha…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.orusite.com/watch.php?video=TkJOR-cJ3GI ஈழவன் இதை சிங்கள இணையங்களில் போட்டு விடுங்கள்...
-
- 0 replies
- 859 views
-
-
சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக….. பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும். 1998 ஆண்டு யூன் மாதம் 10 ம் திகதி… அதாவது 9 வருடங்களுக்கு முந்திய இதே நாள்…. காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் என்று நினைக்கிறேன்…. ஒரு சின்னஞ்சிறிய கிடுகுக் கொட்டில்….. அதில் ஒரு ஏழைத்தாய் தனது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக பழைய சோற்றை தண்னிர் விட்டுப் பிசைந்து ஊட்டிவிடுகிறார்…. தீராத நோயில் விழுந்து படத்த படுக்கையாக உள்ள கணவனையும் தனது 4 பிள்ளைகளையும் அந்தத் தாய் அக்கம்பக்கத்திலுள்ள வசத…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ் நூலகம் தீயூட்டப்பட்ட 26ம் ஆண்டு மீழும் நினைவுகளளோடு.... சிறப்பு நிகழ்ச்சி. நிகழ்ச்சியைக் கேட்ட ... http://www.tamilwebradio.com
-
- 2 replies
- 1.2k views
-
-
01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன. மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார். நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முற…
-
- 2 replies
- 1k views
-
-
கரவெட்டி விக்னேஸ்வரா பழைய மாணவன் ஓட்ட நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் சாதனை யாழ்ப்பாணம், மே9 கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவனும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவனுமான மகாலிங்கம் சிவாஜி 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்ட நிகழ்வில் அகில இலங்கை மட்டசாதனையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கரணவாயைச் சேர்ந்த இம் மாணவன் அகில இலங்கை ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற மெய்வன்மைப் போட்டி யில் பங்குபற்றி இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக பல்கலைக்கழகங்களுக்கிடையில் தாய்லாந்தில் நேற்று ஆரம்பமான மெய்வன்மைப் போட்டியிலும் இவர் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(202) http://www.uthayan.com/pages/news/today/25.htm
-
- 82 replies
- 9.2k views
-
-
யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள். 1981 மே 31 நள்ளிரவு கொழும்பிலிருந்து அரச வாகனங்களில் இறக்கப்பட்ட குண்டர்களினால் எரியூட்டப்படட்து. அத்துடன் சேர்ந்து யாழ்ப்பாணத்thaவர்கள் சேர்த்து வைத்திருந்த நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. நூலகம் எரிந்த நேரம் நூலகத்திற்கு அருகில் உள்ள விடுதியில் அரசின் இரண்டு மூத்த அமைச்சர்கள் கொழும்பிலிருந்து வந்து தங்கியிருந்தனர். எரிந்த செய்தி கேட்டு தமிழறிஞர் தாவீது அடிகள் மாரடைப்பால் மரணமடைந்தார். கவிஞர் எம். ஏ. நு·மான் எழுதிய ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு: நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே …
-
- 1 reply
- 1.6k views
-
-
ஐபிசியில் சிறிலங்கா விசுகோத்துக்கு விளம்பரம் செய்யப்படுகின்றது. நாம்வாழும் நாடுகளில் எவ்வளது விதமான இப்படியான பொருட்கள் இருக்கும் பொழுது இதை நாம் வாங்கவேண்டுமா, இப்படியான பொருட்களுக்கு விளம்பரம் தேவைதானா, பிறகு எதர்க்கு சிங்களவன் எம்மக்கள் குண்டு போடுகிறான் என்று இந்த வானொலி கத்துகின்றது. பேசாமல் சிங்களவனுக்கு கிபீர் வாங்க காசு சேர்க்கலாமே..... இன்னுமொரு விளப்பரத்தில் ஒட்டுப்படைகளின் வானொலியில் ஒலிபரப்பப்படும் வாத்திய ஒலி கேட்டதும் என்ன ஐபிசியும் பார்வைகளை ஒலிபரப்புதா என சந்தேகப்படவேண்டிவிட்டது.. போற போக்கில் சிங்களவனின் பொருட்களுடன் ஐபிசியையும் புறகணிப்பதை தவிர வேறுவழியில்லை போல் ஊள்ளது. இங்கு ஐபியை பற்றி எழுதினால் அழித்துவிடுவார்கள் என்று தெரிந்தும் எழுதப்படு…
-
- 7 replies
- 5.5k views
-
-
தினந்தினம்..தமிழீழத்தில் மாணவர்கள் கடத்தப்படுவதும் சுடப்படுவதும் நடப்பது மட்டுமன்றி சித்திரவதைகளோடு கைதுகள் மற்றும் பயங்கர ஆயுத மயப்படுத்தப்பட்ட இராணுவச் சூழல் என்று பயங்கரமான சூழலில் படிப்பை பயந்து பயந்து தொடர வேண்டிய நிலையில்.. நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நகரும் தமிழீழ மாணவர்களுக்கு உங்கள் ஆதரவை நல்குவீர்களா..! இங்கு உங்கள் கையொப்பங்களை இட்டு உங்கள் ஆதரவை அவர்களின் குரலுக்கு அளியுங்கள். சர்வதேச மாணவ சமூகத்துக்கு தமிழீழ மாணவர்களின் அவலக் குரல் கேட்க வகை செய்யுங்கள்..! இங்கு உங்கள் கையொப்பத்தை இடுங்கள்.. http://www.petitionspot.com/petitions/jaffnastudents Raise your voice for the rights of Jaffna's student community Imagine the army patroling e…
-
- 10 replies
- 1.8k views
-
-
சேறும் சகதியாய் இருந்த பகுதி எல்லாம் எண்ணண்டு உருமாற்றம் அடைந்தது தெரியாத மாதிரி வரண்ட மணலாக பரவி கிடக்கு. அந்த அமைதியான காலை பொழுதில் விளக்குமாற்றால் பின் வளவை அப்பம்மா கூட்டும் பொழுது ஆவரோணம் அவகரோணம் ஏற்ற இறக்கம் போல ஒலிக்க வைப்பதற்க்கு உந்த சோழக்காற்று எங்கே இருந்து கொண்டு வந்த மணல் தான் காரணம். இந்த வெயில் கொழுத்தக்கை இந்த காலத்தை வசந்த காலம் என்று சொல்லாமாவோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த கால மாற்றத்தை வரவேற்கிற மாதிரி குயில்களும் பறவையினங்களும் வீட்டு மூலையிலுள்ள மாமரங்களிலிருந்து கொண்டு தாள கச்சேரி செய்யும் ஓசையினால் இந்த விடிந்து விடியாமல் இருக்கும் பொழுதை இனிமையாக்கிறதை பார்க்கும் பொழுது வசந்த காலம் என்று தான் சொல்ல தோன்றும். http:…
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம், தொல்புரம் பகுதியில் இலங்கையில் இதுவரை இனங்காணப்படாத புதிய வகைப் பறவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய இறகும், நீளமான அலகும், கட்டையான கால்களையும் கொண்ட இப்பறவை வேற்று நாடொன்றிலிருந்து வந்து இப்பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மூளாய் பிள்ளையார் கோயிலுக்கருகாமையில் ஒதுங்கிய இப்பறவையை அப்பகுதியைச் சேர்ந்த றேகன் என்ற இளைஞர் பிடித்து பராமரித்து வருகிறார். தினமும் பெருமளவானோர் திரண்டுவந்து இப்பறவையைப் பார்வையிடுகின்றனர். இப்பறவையை பராமரித்துவரும் இளைஞருடன் ஒட்டி உறவாடிவரும் இப்பறவை ஏனையோர் நெருங்கும்போது மிரட்சியடைந்து அவர்களை தனது அலகால் கொத்தி விரட்ட முயல்கிறது. அப்பகுதியிலுள்ள…
-
- 0 replies
- 811 views
-