Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இந்தியாவின் விட்டுக்கொடுப்புக்களால் அதிகம் பாதிப்படைந்தவர்கள் தமிழ்மக்களே! -இதயச்சந்திரன்- அன்ரன் பாலசிங்கம் வழங்கிய செவ்வி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. பேட்டிக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிய தலைப்புத்தான் விவாதத்திற்குரியது. ராஜீவின் கொலையை புலிகள் ஏற்றுக்கொண்டு அதற்கு மன்னிப்புக் கோருவதாக பாலசிங்கம் கூறாத விடயத்தை திரிபுபடுத்தி, இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்பேட்டியில் சம்பவத்திற்கு அவர் வருத்தம் (சுநபசநவ) தெரிவித்தது உண்மை. ஆனாலும், வருத்தம் தெரிவிப்பவர்களை சம்பவத்திற்கு பொறுப்பாளி ஆக்குவது மடமைத்தனம். இதை ஊதிப் பெரிதாக்க வேண்டிய தேவை இந்தியாவிலுள்ள சில சக்திகளுக்கு அவசியமாகவுள்ளது. தற்போது தமிழ்நாட்ட…

  2. இது நான் வாசித்து கொதித்துப்பொன ஒரு உண்மை சம்பவம் இதை உங்களுக்கும் கொடுக்கின்றேன் ராஜீவ் காந்தி அனுப்பிய இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய சில சம்பவங்கள் இங்கே தொடராக தொடுக்கப்படுகின்றது. 1) உரும்பிராய் 1987 Oct 16ஆம் திகதியிலிருந்து உரும்பிராய்வாசிகள் பலத்த செல் தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அக்டோபர் 18ஆம் திகதி, ஒரு ஞாயிறன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயிலுக்கருகே ஒரு கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையில் வசித்து வரும் 66 வயது மனிதர் கண்டபடி சனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வ…

  3. இந்தியாவின்(ராஜீவ்காந்தியின

  4. இந்தியாவிலிருந்து தாய்த் தமிழீழத்தை தேடும் தமிழ் பெண்மணி (காணொளி) http://www.youtube.com/watch?v=T6xvgImFmoE http://www.youtube.com/watch?v=o5kCnKUZqIw

    • 0 replies
    • 1.4k views
  5. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி 12 மணிநேரத்துக்குள்ளாகவே தமிழ் மக்கள் 10 பேரை சிங்கள அரசு படுகொலை செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 9 replies
    • 2.6k views
  6. இந்தியாவும் ஈழப்பிரச்சினையும் இரண்டு நாடுகளும் இணந்தே இந்த யுத்தத்தை நடத்திவருகிறது என்பது இந்தியாவின் செயற்பாடுகளை கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்தியா ஈழப்பிரச்சினையில் தலையிடாமல் செயற்படுவதற்கான காரணம் விடுதைலைப்புலிகளல்ல ஒரு வேளை ஈழம் அமைந்துவிட்டால் தமிழ் நாட்டிற்கு ஆதரவாக ஒரு நாடு இருக்குமாயின் இந்தியாவின் உடைவுக்கு காரணமாகிவிடும் என்பதுதான் அச்சம். இவ்வாறான சூள்னிலையில் எமது பிரச்சினைக்கு மூல காரணமே இந்தியாதான். தனி ஈழம் அமைவதை ஒரு போதும் அனுமதிக்காது என்ற நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? விடுதலைப்புலிகளை இல்லாதொழிப்பதன் மூலம் தனி ஈழம் அமைவதை தவிர்க்க முடியும் என நினை…

  7. சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற இன அழிப்பைப் பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம். இன அழிப்பு (Genocide) என்றால் என்ன? இன அழிப்புக்கள் உலகில் எங்கெங்கெல்லாம் நடைபெற்றுள்ள? இன அழிப்பிற்கு எதிராக உலகில் உள்ள சட்டங்கள் என்ன? இலங்கையில் உண்மையிலேயே ஒரு இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றதா? இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்யவேண்டும்? இலங்கையில் இன அழிப்பை மேற்கொண்டு வருபவர்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க நாம் என்ன செய்யவேண்டும்? இன அழிப்பு என்கின்ற விடயத்தைப் பற்றி உலகம் தமிழர் எத்தனை தூரம் அறிந்துவைத்திருக்கவேண்டும்? இந்த விடயங்களை ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.…

  8. இன உறவுகளைச் சிதைத்த "சிங்களம் மட்டும் சட்டம்" இலங்கைத் தமிழர்களின் தலைவிதியையே மாற்றியமைத்த அந்த இருள் சூழ்ந்த தினத்தின் 58 ஆண்டுகள் பூர்த்தி இன்றாகும். அந்நியர் ஆட்சியின்போது ஒதுக்கி வைக்கப்படாது தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம் கூனிக்குறுகி நிற்கும் வகையில் அடிமைச் சாசனம் ஒன்று எழுதப்பட்ட அந்த நாளை தமிழர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். சிங்கள இன வெறியர்கள். தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் காட்டிய இன மொழி வெறியின் பிரதிபலிப் பின் பயனாகவே சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக இருக்கும் வகையிலான சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை நாடாளு மன்றத்திலே 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி நிறைவேற்றி வைக்கப்பட்டது. இலங்கை அரசின் சகல கருமங்களும் சிங்கள மொழியில் மட்டு…

    • 0 replies
    • 679 views
  9. இன்றைய நாளை சரியாகத்தான் நினைவு வைத்திருக்கிறோமா? இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்தத் மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், ஈழத் தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான் இதனை மற்ற முடியவில்லை. நினைவுகளின் ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடுவாக இது இருக்கின்றது. இந்தப் படுகொலைக்கும் வரலாறு இனக் கலவரம் என்றே பெயரிட்டது. அதன் பெயரிலேயே ஜுலை கலவரம் என்று தனி அடையாளப்படுத்தல்களை வழங்கியது. இதனை இனக் கலவரம் என்று வரைவிலக்கணப்படுத்திப் பார்ப்பது பொருத்தமானதா? கலவரம் எனப்படுவது இரு தரப்பினர் மோதிக் கொள்வதையே குறிக்கின்றது. ஓர் இனம் இன்னோர் இனத்தின் மீது காட்டுமிரா…

    • 0 replies
    • 624 views
  10. Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People -http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.phpSRILANKA GENOCIDE: AERIAL, CHEMICAL BOMBING, ARTILLERY SHELLING & MASS MURDER AGAINST TAMIL PEOPLE (1990-2000)http://www.indybay.org/newsitems/2010/10/01/18660388.phphttp://www.kashmirawareness.org/community/Gallery.aspxSL armed forces paraded the naked bodies of Tamil TigerWho is the TERRORIST? Srilankan Army & Government (or) LTTE - YOU DECIDE... image source tamilnet http://www.indybay.org/newsitems/2010/10/05/18660670.phpSRILANKA: 10 May 2009: A day written by blood in Vannihttp://www.tamilnational.…

  11. இவ்வளவு சான்றுகளிருந்தும் ஏற்க மறுக்கும் சர்வதேசம் நாளை நடக்கவிருக்கும் அமைதி படுகொலைகளை அவர்களின் புதைகுழிகளில் முளைக்கும் புற்களை வைத்தா எண்ணப்போகிறது? மாபெரும் இன அழிப்புக்கு தயாராகும் ஸ்ரீ லங்கா அரசு தமிழ் மக்கள் படுகொலைகளை ஒரு திடகாத்திரமாக நன்கு திட்டமிட்ட வகையில் (systematic organized Tamil genocide) செய்து வரும் ஸ்ரீ லங்கா அரசு, யுத்த நிறுத்தம் செய்வதுபோல மிகச்சிறந்த நாடகமாடி, மக்கள் பகுதியிலோ பாதுகாப்பு வலியங்களிலோ அல்லது வைத்திய சாலைகளிலோ குண்டுமாரி பொழியவில்லை என்று புயல் பிரச்சாரங்களையும் செய்து வருகின்றது. இத்தனை படுகொலைகள் நிறைவேறிய பின்னரும், மீண்டும் மீண்டும் வைத்தியசாலைகள் கிளஸ்டர் குண்டுகள் மூலமும், பல்குழல் பீரங்கி மூலமும் தாக்கப்…

  12. இனவாதிகள் சிங்களவர்களா? தமிழர்களா?

  13. இந்த காணொளி தமிழக மக்களிடம் பெரியார் திராவிட கழக முயற்சியால் உலாவுகிறது. கீற்றில் கிடைக்கிறது நீங்கள் சென்றால் கிட்டும். இதை மென்மேலும் பல படி எடுத்து பரவச்செய்யுங்கள். நம் தமிழகத்தில் ஈழ விரோத கட்சிகளுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டவேண்டும்.எல்லோரும் ஓடி ஓழியட்டும். http://www.keetru.com/video/pdk_congress/ini_enna_seyya_pogirom.php

    • 4 replies
    • 3.8k views
  14. இனி என்ன செய்யப்போகிறோம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  15. புதிய ஆட்சியில் இந்திய அமெரிக்க ஆதரவு யார் பக்கம்?

  16. யாழிலிருந்து பதறி, கிழக்கில் துடித்து, கொழும்பில் சிறைபட்டு, அயலகத்தில் சிதறி, வன்னியில் ஒதுங்கி, முல்லைக்கு விரட்டப்பட்டு…. இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே ! கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/04/careel தொடர்புடைய பதிவுகள் - ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் - கருத்துப்படம் ! ராஜபட்சே - சிவ சங்கர் மேனன் சந்திப்பு - கருத்துப்படம் http://vinavu.wordpress.com/cartoon/ வினவு தளத்திலிருந்து - http://vinavu.wordpress.com/2009/02/04/careel இதன் மறுமொழிகள் - http://vinavu.wordpress.com/2009/02/04/careel/#respond

  17. இனியாவது இந்தியா ஈழத்தமிழர்களை உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமா? தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுப் பாதை கடந்த காலங்களோடு ஒப்பிடுமிடத்து இன்னும் பலத்த சவால்களை சந்திக்கவுள்ளது. கடந்து வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட தடைகளை சந்தித்து அவற்றினை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இனிவரும் காலம் காத்திருக்கின்ற சவால்கள் மிகமிக கனதியானவை கடினமானவை. எனினும், இவற்றினை தகர்க்கமுடியாதென்றில்லை. ஆனால், முகங்கொடுக்கவேண்டிய முறையில் பல மாறுபாடுகளிற்கு இடமுண்டு. அந்த மாறுபாடுகளை எதிர்நோக்கும் போது சில புதிய அனுபவங்கள் ஏற்பட இடமுண்டு. இந்த புதிய அனுபவங்கள் புரிவதற்கு சற்று கடினமானதாகவும்…

  18. இன்டர்போல் காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் தமிழ்நாட்டில் கைது Wednesday, March 21, 2012, 9:01 ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இன்டர்போல் காவற்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்றைய தினம் தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ராஜன் என்று அழைக்கப்படும் சவுந்தரராஜன் என்ற 43 வயதுடைய அவர், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தமிழக விசாரணை பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து செய்மதி தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அவர் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார் என தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://www.tamilthai...newsite/?p=6796

    • 0 replies
    • 1.3k views
  19. நண்பர்களே..... யார் பேசுகிறார் என்பதை விட்டுவிட்டு, தயவுசெய்து முழுவதும் கேளுங்கள்.

  20. இன்னொரு ஆயுதப் போருக்கு துணை போகுமா சர்வதேசம்? - சுவிசில் இருந்து துருவாசன் - விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுக்குமாறு சர்வதேசத்தைக் கெஞ்சிக்கொண்டிருந்த இலங்கை அரசு- இப்போது சர்வதேச சமூகத்தின் தலையிலேயே மிளகாய் அரைக்கும் அளவுக்குப் போய்விட்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு உரிமையில்லை என்று கூறும் அளவுக்கு வந்திருக்கிறது இலங்கை அரசு. போருக்குப் பிந்திய இலங்கை அரசின் நிலைப்பாடுகள்- தமிழ்மக்களின் உரிமைகள், பாதுகாப்பு நியாயமாக அரசியல் தீர்வு என்பவற்றுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. போரினால் இடம்பெயர்ந்த வன்னிப் பகுதியைச் சேர்ந்;த மூன்று இலட்சம் மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது அரசாங்கம். …

    • 0 replies
    • 742 views
  21. இன்றும் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் தொடர்ச்சியாக சிறீலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி அங்கு பலர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் ஆயிரக்கணக்கான காயப்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.