எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம்யாழ். ‘முரசொலி’ மீது கொண்ட மோகம்! October 17, 2020 1987 அக்டோபர் 10ஆம் திகதி. யாழ். ‘முரசொலி’ பத்திரிகைக் கட்டிடத்தை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் குண்டு வைத்துத் தகர்த்திருந்தது. இதன் நினைவாக முரசொலிப் பத்திரிகையின் ஸ்தாபகரும் முதன்மை ஆசிரியராகவுமிருந்த திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் எழுதிய கட்டுரை, முரசொலி பத்திரிகை நிறுவனம் தகர்ப்பு நினைவாக பதிவிடப்படுகின்றது. இவர் கனடாவிலிருந்து 1991 முதல் வெளிவரும் ‘தமிழர் தகவல்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1987 அக்டோபர் 10ஆம் திகதி – தமிழுக்கு அந்த வருட புரட்டாதி மாத கடைசிச் சனிக்கிழமை. அதிகாலைவேளை, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் பூமியை ஆக்கிரமித்திருந்த …
-
- 1 reply
- 903 views
- 1 follower
-
-
கரிய ஒக்டோபர் நினைவுகளும், இந்திய படை நடவடிக்கைகளும் (பகுதி 1) - எம்.எஸ்.எம். ஜான்ஸின் - 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் புலிகளால் இனச் சுத்திகரிப்புக்குள்ளாக்கப் பட்டு வெளியேற்றப் பட்ட நிகழ்வை ஞாபகப்படுத்தும் ஒரு செயற்பாடே கரிய ஒக்டோபர் நினைவு தினமாகும். இந்த கரிய ஒக்டோபர் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டின் போது வடக்கின் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அனைத்து சொத்துக்களும், பணம், நகை, உணவுப் பொருட்கள், உடைகள் என்பன கொள்ளையடிக்கப் பட்ட நிலையில் நிர்க்கதியான நிலையில் ஆயுத முனையில் அச்சுறுத்தப் பட்டு வெளியேற்றப் ப…
-
- 0 replies
- 698 views
-
-
வவுனியாவில் ‘பண்டாரவன்னியன் சதுக்கம்’ வவுனியாவில் இருந்து மன்னார் வீதி மற்றும் யாழ். வீதி பிரியும் இடத்தில் பண்டார வன்னியனின் சிலை அமைந்துள்ள பகுதி பண்டார வன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று நகரசபை உறுப்பினர் ரி.கே.இராசலிங்கம் நகரசபை அமர்வில் முன் வைத்த கோரிக்கையின் பின்னரான தீர்மானத்தின்படி நகரசபை குறித்த பெயரை சூட்டியுள்ளது. குறித்த பகுதி இதுவரை காலமும் "பெற்றோல் செட் சந்தி " என அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பண்டார வன்னியன் சதுக்கம் என அழைக்கப்படவுள்ளது. https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88049/
-
- 0 replies
- 653 views
-
-
காலமும் கணங்களும்: ‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் -முருகபூபதி Bharati October 14, 2020 காலமும் கணங்களும்: ‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் -முருகபூபதி2020-10-14T11:05:24+05:30இலக்கியம் FacebookTwitterMore ஒக்டோபர் 14 நினைவு தினம் !! முருகபூபதி தேனாகப் பொன்நிலவு திகழ்கின்ற ஓரிரவில் தெய்வத்துள் தெய்வம் என் தாயானாள் எம் மனைமுற்ற மணல்திருத்தி அன்பொடு தன் அருகணைத் தென் விரலைப்பற்றி ‘ஆனா’ என்றோரெழுத்தை அழித்தழித்தம் மணல் மீது அன்றெழுதப் பயிற்ற இன்றோ பேனாதனைப் பிடித்தெழுதும் உரையெழுத்து…
-
- 0 replies
- 882 views
-
-
சர்வதேச தரத்திலான பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை யாழிலேயே !! சத்திர சிகிச்சை நிபுணர் தகவல்
-
- 0 replies
- 402 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை ... பெருமை கொள் தமிழா ஸ்ரெல்த் Stealth இது தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு. கரும்புலி படகினை ராடாரில் தென்படாதவாறும் வேகம் கூடுதலாகவும் தயாரிக்க வேண்டும் என்ற எமது தேசியத் தலைவரின் கருத்திற்கும் சூசை அண்ணா வின் கருத்திற்கும் இணங்க படகின் வடிவமைப்பு ஆரம்பமானது . அக்காலகட்டத்தில் வெளியான ஆங்கில சஞ்சிகையை V மாஸ்டர் மொடல் யாட்டிற்கு கொண்டுவந்தார் அதில் ஸ்ரெல்த் விமானத்தின் படங்களும் சில குறிப்புகளும் இருந்தது Stealth aircraft specifically designed around stealth technology it's totally invisible to radar . ஆம் அந்த விமானம் தன்னை முழுமைய…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்திய இராணுவம் நிகழ்த்திய முதல் படுகொலை – நினைவேந்தல் அனுஷ்டிப்பு! யாழ்ப்பாணம் – கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 34ம் ஆண்டு நினைவேந்தல் பிரம்படி பகுதியில் இன்று (12) காலை அனுஷ்டிக்கப்பட்டது. பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபியில் நினைவு கூரப்பட்டது. குறித்த நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். 1987ம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்திய படையினர் நிகழ்த்திய படுகொலைகளில் முதன் முதலாக அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி மற…
-
- 0 replies
- 547 views
-
-
1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகத் தெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்! - வெற்றிச்செல்வன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 1982 தொடக்கம் 1987 வரைக்கும் இயங்கியவர். இவர் தற்போது முகநூலில் தன் இயக்க அனுபவங்களை எழுதி வருகின்றார். ஆனால் இவர் இயக்கத்தில் இயங்கிய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல்வாதிகளுடன் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இயக்கங்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை மையமாக வைத்து இவர் எழுதிவரும் பதிவுகள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் இந்திய மத்திய, தமிழக அரசியல்வாதிகளின் பங்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
திருகோணமலை வன்னிமைகள்.! ஈழ நாட்டில் தமிழர்கள் குறுநில அரசர்களாகவும் காணப்பட்டுள்ளனர் என்பதற்கு வன்னிமைகளின் ஆட்சி சான்றாகவுள்ளது. வன்னியர் என்ற பிரிவினர் தமிழகத்தில் இருந்து சோழர்களுடன் இங்கு வந்தவர்களாவர். பொலன்னறுவைக்கு பிற்பட்ட காலத்திலேயே இவர்கள் எழுச்சி பெற்றனர். 13 ஆம் நூற்றாண்டின் பின் இலங்கையில் சிறப்புப்பெற்ற வன்னிமைகள் 6 காணப்பட்டன. அடங்காப்பற்று, திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, நுகரகலாவிய, ஊவாவெல்லஸ்ஸ போன்ற பாகங்களில் வன்னிமைகளின் ஆட்சி காணப்பட்டுள்ளது. வன்னியரசுகளுக்கு முன்பாக ஈழத்தில் தமிழ் குறுநில அரசுகள் காணப்பட்டதை பிராமிய சாசனங்களில் காணப்படும் வேள், ஆய், உதி, சிவ, அபய, கமனி ஆகிய தமிழ் சிற்றரசர்களை குறிக்கும் பெயர் மூலம் அறியலாம். …
-
- 0 replies
- 1k views
-
-
கருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள் 10/07/2020 இனியொரு... வாக்குக் கட்சிகளால் மக்களுக்கான எதையும் சாதித்துவிட முடியாது. அதிலும் இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பிரித்தானிய காலனியாதிக்க வாதிகளால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகம் மக்கள் விரோத ஆட்சிகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறது. இந்த ஒட்டு ஜனநாயகத்தின் மத்தியிலிருந்து தோன்றிய விரல்விட்டு எண்ணக்கூடிய சீர்திருத்த வாதிகள் சிலர் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவும், பின் தங்கிய சமூக உற்பத்தியை புதிய நிலைக்கு நகர்த்தவும் தம்மாலான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். வெனிசூலா நாட்டின் சனாதிபதியாக தனது இறுதிக்காலம் வரை பதவிவகித்க ஹுகோ சவேஸ் இன் சீர்திருத்தக் கருத்துக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகள் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
நினைவுக் கற்களாகும் சுமைதாங்கிகள்… தமிழர்களிற்கே உரித்தான ஓர் கலாசாரம் அடிப்படை போக்குவரத்து வசதிகள் அற்ற காலத்தில் பாதசாரிகள் கொண்டு செல்லும் சுமையை தனித்து இறக்கி, களைப்பாறி தூக்கிச் செல்லவும், மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றான கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் என 2000ஆம் ஆண்டுகளிற்கும் முன்பு அமைக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் அதன் முக்கியத்துவமும் அறியாமல் குத்துக்கல்லுகளாக காட்சியளிக்கின்றன. இயந்திரப் போக்குவரத்திற்கு முன்பு மடம், கேணி, சுமைதாங்கி, ஆவுரஞ்சிக் கல் என்பன கூட்டுணைந்து அமைக்கப்பட்டன. இது 2 ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பு அறிமுகமானதாக வரலாற்றுப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் தெரிவிப்பதோடு, இவ்வாறு அமைக்கும் மரபு மாட்டு வண்டில் பயணங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அழிந்து போகும் கிராமங்கள் யாழ் குடாநாட்டில் தீவகம் மற்றும் பல இடங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் பல கிராமங்கள் இன்று மெல்ல மெல்ல அழிந்து போகின்றன. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் பச்சைப் பசேல் என்று இருந்த இடங்கள் இன்று கிணறுகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் , குறிப்பாக ஒரு 4 அல்லது 5 மாதங்கள் கோடை காலப்பகுதியில் இருக்கின்ற இந்த அவல நிலை தான் இப்பொழுது காணப்படுகின்றது . எமது நிலத்தடி நீர் , இவ்வாறு பல பிரதேசங்களில் மேல் மட்ட Aquifer இலிருந்து முற்றாகவே இல்லாமல் போய்விட்டது . ஆழமாகத் தோண்டி அடுத்த Aquifer இற்குத் தான் இனி செல்லவேண்டும் . ஒன்றில் குழாய்க்கிணறு அல்லது ஆழமாக தோண்டி எடுக்கவேண்டிய நிலையில் தான் பல கிணறுகள் இப்பிரதேசங்களில் இருக்கின்றன .…
-
- 3 replies
- 1k views
-
-
சிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன் இது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து மரணித்துப் போனவர். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி உண்ணாவிரதமிருக்கத் தொடங்கியவர் செப்டம்பர் 26 ஆம் திகதி 11 வது நாள் அவர் உயிர் நீத்தார். திலீபன் அப்போது 23 வயது மட்டுமேயான மருத்துவபீட மாணவன். சமீபத்தில் பாதுகாப்புச் செயலாளரும், “வெற்றிப் பாதை வழியே நந்திக் கடகடலுக்கு” என்கிற நூலை எழுதியவருமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன என்று அறிவித்திருந்தார். தமிழர்களுக்கு எதிரான போரைப் பற்றி 900 பக்க நூலை எழுதிய கமல் குணரத்னவுக்கு 1987 ஆம் ஆண்டு இந்தியப் படைக்கு எதிராக உண்ணாவிரதமி…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 542 views
-
-
அமமனீல்ஸ் கோட்டை தெரியுமா.? இலங்கையில் ஐரோப்பியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பல கோட்டைகளில் இந்த அம்மன்னீல் கோட்டை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. அதற்கு பிரதான காரணம், கடலின் மத்தில் அமைந்துள்ளதும் இக்கோட்டையின் அழகிய தோற்றமுமாகும். 17 ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் போர்த்துக்கேயர்களால் யாழ்ப்பாண மாவட்டதில் காரைநகர்த் தீவுக்கும்,வேலணை என்ற தீவுக்கும் இடையில் மத்தியக் கடலில் இக்கோட்டையானது கட்டப்பட்டுள்ளது. ஒடுங்கிய கடல் நிலப்பகுதியிலுள்ள சிறிய மணற்திட்டு ஒன்றில் அமைந்துள்ள இக்கோட்டையானது, ஊர்காவற்துறை கடற்கோட்டை, அம்மன்னீல் கோட்டை போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர்களின் ஆதிக்க சின்னமாக காணப்படும் இக்கோட்டையானது 17ஆம் ந…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 691 views
-
-
இடப்பெயர்வின் போதான வலியும் மீள்குடியேறலின் பின்னரான ஏக்கமும் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட தையிட்டி வள்ளுவர்புரம் கிராமமக்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மீளக் குடியமர்த்தப்பட்டனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு முகாம்கள், நண்பர்கள், உறவுகளின் வீடுகள் என அலைந்து பொருளாதார உதவிகள் எதுவுமின்றி வாழ்ந்த மக்கள் இன்று சொந்த இடம் திரும்பிய நிலையிலும் சரியான வாழ்வாதார உதவிகள் இன்றி சிரமப்படுகின்றனர். அருகில் உள்ள பலாலி மேற்கு உள்ளிட்ட பல பிரதேசங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட இடங்களில் ஓரளவுக்கு வீதி வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்கள் பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. மீள்குடியேறி நான்கு வருடங்களின் பின்…
-
- 0 replies
- 689 views
-
-
-
- 10 replies
- 1.2k views
-
-
-
-
- 60 replies
- 5.5k views
-
-
-
- 0 replies
- 675 views
-
-
இன்று தமிழகம் எங்கும் அண்ணன் திலீபனின் நினைவு தினத்தை நாம் தமிழர் கட்சி உறவுகள் சிறப்பாக கவுரவித்தார்கள் , அண்ணன் திலீபனுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏
-
- 4 replies
- 986 views
-
-
பிரபாகரனிசத்தை பின்தொடருங்கள் | தமிழ்த்தேசிய இனவிடுதலை களத்தின் களவீரர்களை ஆவணப்படுத்துவோம் | தமிழம் போராட்ட வாழ்வியல் ஒரு விருப்பம் அல்ல, மாறாக அது நமது நடைமுறை இயங்கியல் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று என்பதை உறுதியாக நமக்கு சொல்லுவது ஈழ இனவிடுதலை போராட்டம். அந்த போராட்ட வாழ்வியல் பற்றி இனி இந்த வலையொளி பேசும். மாவீரன் கேணல் திலீபனுக்கு வீரவணக்கம்.
-
- 0 replies
- 758 views
-
-
மறக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆங்கிலேயரை அலறவிட்ட தமிழர் | ஆறுமுக நாவலர் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-2 சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவன் சி.வை.தா | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-3
-
- 0 replies
- 732 views
-
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு கலைக் கிராமமா?
-
- 0 replies
- 600 views
-