எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள் உங்கள் ஊர்களிலும் இருந்தால் கொமண்டில் பதிவிடுங்கள். http://oorukai.com/?p=1805
-
- 0 replies
- 431 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஐபிசி தமிழ் உயிர்ச் சுவடு இரண்டாவது செயல்திட்டம்
-
- 0 replies
- 752 views
-
-
இப்போ மட்டும் புலிகள் தேவைப்படுகிறார்கள்
-
- 2 replies
- 724 views
-
-
வணக்கம் தாய்நாடு.... பனை மரத்தின் அற்புத குணங்கள் | பனை மான்மியம்
-
- 0 replies
- 656 views
-
-
பயணியின் சுவடுகளும் காட்சியென்று பல நினைவுகளும். - சுயாந்தன் August 04, 2018 ஒரு நிரந்தர பணி கிடைத்ததும் பலர் கேட்கும் கேள்விகளில் ஒன்று இதற்கு முன்பு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதுதான். நான் இரண்டு பதில்கள் வைத்திருப்பதுண்டு. ஒன்று நான் ஒரு வாசகன் என்பதும், மற்றையது யாத்திரீகன் அல்லது பயணி அல்லது ஊர் சுற்றுபவன் என்பதும்தான். இதனைக் கேட்பவர்களின் புரிதலுக்கு அமைய இடம், பொருள், ஏவல் என்ற மட்டில் வைத்துச் சொல்வதுண்டு. வாசகனாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே வராத சமைந்த பெண்ணின் மனம் போலவும், பயணியாக ஊரைச் சுற்றும் போது விடலைப் பொடியன்களின் மனநிலையுடனும் என்னை மாட்டி விட்டுக் கொள்வதுண்டு. இந்த இரண்டாகவும் இருக்கும் போது எனக்கான கடமைகள் எவை என…
-
- 0 replies
- 996 views
-
-
வணக்கம் தாய்நாடு..... வடமாகாண கைத்தொழில் கண்காட்சி
-
- 0 replies
- 620 views
-
-
வணக்கம் தாய்நாடு.....தாயகத்து சிறுவயது பாரம்பரிய விளையாட்டுகள்
-
- 0 replies
- 548 views
-
-
-
வாழ்வை எழுதுதல் – அங்கம் 01… அலிபாபாவும் நாற்பது திருடர்களும்! August 03, 2018 in: கட்டுரைகள் வாழ்வை எழுதுதல் – அங்கம் 01 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தான்டி” அலிபாபாவும் நாற்பது திருடர்களும். முருகபூபதி அவருக்கு வயது 80 இற்கும் மேலிருக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இயங்குபவர். அதிகாலையே எழுந்துவிடுவார். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார். அரைமணி நேரம் தேகப்பயிற்சி செய்கிறார். தினமும் இரவில் ஒரு திரைப்படமும் பார்த்துவிடுவார். முக்கியமாக பழைய திரைப்படங்கள்! சிகரட், குடி என்று எந்த தீய பழக்கங்களும் இல்லை. மனைவியும் ஊரில் போர்க்காலத்தில் சரியான மருத்துவ பராமரிப்பு இல்லாமல் மறைந்துவிட்டார். அரசாங்க …
-
- 0 replies
- 673 views
-
-
இடுப்புக்கு கீழ் இயங்காமலிருந்தும் நம்பிக்கையோடு வாழும் மனிதன்
-
- 0 replies
- 592 views
-
-
நண்பர்களே..... யார் பேசுகிறார் என்பதை விட்டுவிட்டு, தயவுசெய்து முழுவதும் கேளுங்கள்.
-
- 0 replies
- 321 views
-
-
வணக்கம் தாய்நாடு .... கல்முனை... பூநகரி மக்களின் மோசமான நிலைமை
-
- 0 replies
- 386 views
-
-
யாழ். பொதுசன நூலகக் குவிமாட கேட்போர் கூடத்தில் ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03:30 மணிக்கு ''கரும்பவாளி'' ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. மரபுரிமைகளைப் பேணுவதற்கும் அவற்றை மீளப்பயன்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் இருக்கின்ற காலத்தின் தேவையைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரலாறு பற்றித் தேடல்களை முன்னெடுக்கவுமான ஒரு பயணமாக கரும்பவாளி அமைந்துள்ளது. கரும்பவாளி எனப்படும் இந்த ஆவணப்படமானது, உடுப்பிட்டிப் பகுதியில் இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வீராத்தை எனும் பெண் அந்தக் கிராமத்திற்கு கேணிகளையும், ஆவுரஞ்சிக் கற்களையும், தண்ணீர்ப்பந்தலையும் தானங்களாக அமைத்துக் கொடுத்துள்ளமையையும், மந்தை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்ட குறித்த கிராமத்…
-
- 0 replies
- 815 views
-
-
வணக்கம் தாய்நாடு.... யார் இந்த மயில் வாகனப் புலவர்?
-
- 0 replies
- 471 views
-
-
வணக்கம் தாய்நாடு..... முத்து ஐயன்கட்டில் உள்ள காட்டில் எங்களது வரலாற்றை தேடி ஒரு பயணம்
-
- 1 reply
- 663 views
-
-
எமது வாழ்க்கை முறை மாற்றமும் இயற்கையிலிருந்து தூர விலகிய தன்மையும் செம்பகம் போன்ற பறவைகளின் வாழ்விடத்தையும் உணவுக் கிடைப்பனவையும் அழித்து வருகின்றன. இதனை விழிப்பூட்டும் முகமாக இக் கட்டுரை அமைகின்றது. செம்பகம் குயில் வரிசையிலுள்ள பறவைகளில் பெரிய பறவை இனங்களுள் ஒன்று. ஆசியாக் கண்டத்தில் இந்தியா, இலங்கை மற்றும் தென் சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் செம்பகங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. செம்பகம் எமது கலாச்சாரத்துடன் தொடர்புடையது. 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தென்னிந்தியத் திரைப்படமான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் “செம்பகமே செம்பகமே” எல்லோர் மனதிலும் ஒலித்து வந்த பாடலாகும். இப் பாடலைக் கேட்கும் போது 1987 ஆம் ஆண்டு காலத்தை நினைவூட்டுவது மட்டுமன்றி செம்பகத்தை…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானியா யாழ்.தீவகம் ஒன்றியத்தினால் ஆழவாழ்தல் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் தீவகம் நூல் வெளியீடு. பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் உயர்திரு சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார். http://www.karainagar.co/பிரித்தானியா-யாழ்-தீவகம்/
-
- 1 reply
- 489 views
-
-
வணக்கம் தாய்நாடு.... யாழ் இந்து கல்லூரி முத்தமிழ் மாலை 2018 |
-
- 0 replies
- 630 views
-
-
வணக்கம் தாய்நாடு..... இலங்கை மாவீரன் பண்டார வன்னியன் வீர வரலாறு யார் இந்த பண்டார வன்னியன்?- வன்னிக் காட்டில் கிடைத்த புதிய தடயங்கள்!! மாவீரன் பண்டார வன்னியன் என்ற பெயர் தமிழரது வீரத்தை வெளிக்காண்பிக்கும் ஒரு வரலாற்றுப் பெயர். மாவீரன் பண்டாரவன்னியன் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களையும், பேணப்படவேண்டிய பல ஆதாரங்களைச் சுமந்து வருகின்றது ஐ.பீ.சி. தமிழின் இந்த வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சி:
-
- 0 replies
- 440 views
-
-
வணக்கம் தாய்நாடு..... 'கறுப்பு ஜுலை' யாருக்கு? தமிழருக்கா- சிங்களவருக்கா?
-
- 0 replies
- 480 views
-
-
அனைவரையும் சிந்திக்க வைத்த முன்னாள் போராளியின் பேச்சு.நாங்கள் யாா்? எங்களை புனா்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைக்கிறாா்கள் என்கிறாா்கள். நான் யாா்? எந்த சமூகத்துடன் நாங்கள் இணைக்கப்படுகிறோம்.
-
- 0 replies
- 398 views
-
-
வணக்கம் தாய்நாடு..... ஆடி ஏன் முக்கியதுவம் பெறுகிறது
-
- 0 replies
- 566 views
-
-
வணக்கம் தாய்நாடு..... யாழ் முற்றம்! உலகமே வியர்ந்து பார்த்த எம் மண்ணின் பாரம்பரியம்!
-
- 0 replies
- 528 views
-
-
தலையில் குண்டின் துகளுடன் மரண வேதனையுடன் வாழும் முன்னாள் போராளி
-
- 0 replies
- 382 views
-
-
வணக்கம் தாய்நாடு..... பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
-
- 0 replies
- 487 views
-