Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் - 27.11.1963 மறைவு - 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து... "என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். ...... நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான். வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண…

  2. வவுனியாவில் ‘பண்டாரவன்னியன் சதுக்கம்’ வவுனியாவில் இருந்து மன்னார் வீதி மற்றும் யாழ். வீதி பிரியும் இடத்தில் பண்டார வன்னியனின் சிலை அமைந்துள்ள பகுதி பண்டார வன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று நகரசபை உறுப்பினர் ரி.கே.இராசலிங்கம் நகரசபை அமர்வில் முன் வைத்த கோரிக்கையின் பின்னரான தீர்மானத்தின்படி நகரசபை குறித்த பெயரை சூட்டியுள்ளது. குறித்த பகுதி இதுவரை காலமும் "பெற்றோல் செட் சந்தி " என அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பண்டார வன்னியன் சதுக்கம் என அழைக்கப்படவுள்ளது. https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88049/

  3. வன்னியில் இருந்து அகதி ஆசிரியர் ஒருவரின் பேட்டி. இப்பேட்டி சென்றமாதம் 16ம் திகதி எடுக்கப்பட்டாலும், பேட்டி ஆங்கிலத்தில் இருப்பதினால், உங்களுக்கு தெரிந்த தமிழர் இல்லாதவர்களுக்கு அனுப்புங்கள்.

    • 3 replies
    • 4.1k views
  4. ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள் Bharati November 17, 2020 ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள்2020-11-17T19:04:12+05:30கட்டுரை LinkedInFacebookMore அ.மயூரன் ஈழத் தமிழினம் வரலாற்றைத் தொலைத்தவர்களாக, வரலாற்றை மறந்தவர்களாக, வரலாற்றுத் தேடலற்று, அறிவியல் தேடலோ, ஆர்வமோ அற்றாவர்களாக காணப்படுகின்றனர். கடந்த 400 ஆண்டுகளாக எஜமானுக்குச் சேவைசெய்யும் கல்விப் பாரமபரியத்துக்குள்ளால் வளர்ந்தவர்களாக தம்மைத்தாமே படித்தவர்கள் என்று கற்ப்பனாவாதப் பெருமிதத்தில் வலம்வந்ததன் வெளிப்பாடுதான் இன்று தமக்கான ஒரு சரியான வரலாற்றைத் தெரியாதவர்களாகவும…

  5. பார்வையிழந்த நிலையிலும் இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கையில் வெற்றிகண்ட விவசாயி.! வவுனியா புளியங்குளம் கல்மடு கிராமத்தில் வசிக்கும் த. தவராசா என்ற 67 வயதுடைய பார்வையிழந்த விவசாயி தமது இயலாமையிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்கொண்ட விவசாயம் இன்று வெற்றியளித்துள்ளது. வட மாகாண விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இஞ்சி மற்றும் மஞ்சள் விதைகளை கொண்டு தனது காணியில் சுமார் ஒரு பரப்பில் செய்த செய்கையானது இன்று வெற்றியளித்துள்ள நிலையில் அறுவடைக்காக காத்திருக்கின்றார். நாட்டில் மஞ்சலுக்கு ஏற்பட்டுள்ள சந்தை வாய்ப்பை கருத்தில் கொண்டு விவசாய திணைக்களத்தினை நாடிய இவர் அவர்களது ஆலோசனையின் பிரகாரம் மஞ்சலுடன் இஞ்சியையும் செய்கை பண்ணியிருந்தார்.பார்வை இழந்த நிலையிலும் த…

    • 5 replies
    • 1k views
  6. Global Voice ற்கு இந்த அருமையான கட்டுரையின் உண்மைத் தன்மை பற்றி இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் எழுதுங்கள். காரணம் மிகப் பிரபல்யமான பல்மொழி இணையத்தளம் எமது நாடுபற்றிய இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுவதற்கு இந்த பின்னூட்டங்களை வைத்துத் தான் முடிவெடுக்கின்றது. ஆகவே இதனைப் பார்க்கும் ஒருவரும் இக்கட்டுரைக்கு பின்னூட்டம் எழுத மறக்கவேண்டாம். ஆகக் குறைந்தது ஒரு சில வரிகளாவது..... http://globalvoicesonline.org/2009/06/04/s...pressed-nation/ http://www.alertnet.org/db/blogs/29542/8eb...3a86d5e6132.htm http://www.groundreport.com/World/Sri-Lank...ppressed-Nation http://elitestv.com/pub/2009/06/sri-lanka-...ppressed-nation http://mjenews.com/ViewArticle.aspx?Artic…

    • 0 replies
    • 4k views
  7. யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசம் தூய லூர்து அன்னை ஆலயம்

  8. Get Flash to see this player. http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=147&Itemid=57

  9. இலங்கைத் தீவாகப் பரிணமிக்காத காலத்தே... சு.கி. ஜெயகரன் பனியுகங்களின் போதும், கற் காலத்தவர் வாழ்ந்த காலத்திலேயும், ஏழாயிரம் ஆண்டுகட்கு முன் வரையிலும், இலங்கை அன்று இந்தியத் தீபகற்பத்தின் தென் எல்லையாக இருந்தது. சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்த ஆதிமனிதயினத்தவர், அன்றிருந்த தென்னிந்திய - இலங்கை ஒன்றுபட்டிருந்த நிலப்பரப்பில் பரந்திருந்த சதுப்புநிலக்காடுகள், புல்வெளிகள், மணல்வெளிகள் எங்கும் திரிந்து, வேட்டையாடியும், உணவு தேடியும் அவ்வப்போது அங்கு தங்கியும் வாழ்ந்திருந்தனர். கடைசிப் பனியுகத்திற்குப்பின் கடல் மட்டம் உயர்ந்து, இலங்கை தலைநிலத்திலிருந்து அறுபட்டுத் தீவாக உருவாகியது. அதற்குப்பின், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, சிறுசிறு அலைகளாக, சிறுசிறு குழுக்களாக தரை வழியாக வந்து க…

    • 1 reply
    • 1.7k views
  10. புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தடை தீவிரமானது அல்ல-நொதர்லாந்து தூதுவர். விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமெரிக்கா விதித்தது போன்று தீவிரமான தடை அல்ல என்று சிறிலங்கவிற்கான நொதர்லாந்து தூதுவர் கொழும்பில் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய தடையானது அவர்களை பேச்சு வார்த்தைக்கு கொண்டு வருவதற்கான அழுத்தமே தவிர வேறு எதுவும் இல்லை. எனினும் எமது நோக்கம் நிறைவேறது ஒஸ்லோ பேச்சுக்கள் முறிவடைந்து கவலை அளிக்கிறது. பேச்சுக்கள் இனி வரும் காலங்களில் நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு . விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளுடன் எந்த நேரமும் தொடர்புகளை வைத்துக் கொள்ளலாம் புலிகள் மீதான தடை நிதி சேகரிப்பு நடவட…

    • 7 replies
    • 1.8k views
  11. அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறக்கப்பட்ட பக்கம் July 5, 2018 ♦ தமிழ்செல்வன் முன்னாள் யாழ் மாவட்ட எம்.பி அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாவது ஆண்டு நினைவுநாள் கடந்த மாதம் அனுட்டிக்கப்பட்டது. அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் நினைவுநாள் நிகழ்வில் பலர் உரையாற்றிய போதும், அவரைப்பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. கொஞ்சம் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நினைவுநாள், நிறைய அரசியல் மேடையாக- வழக்கமான தமிழ் மேடையாகவே அது முடிந்தது. பொதுவாகவே நமது சமூகத்தில் ஒரு இயல்புண்டு. மரணமடைந்தவர்களை அதீத மேன்மைப்படுத்தியே பேசுவோம். அந்த மேன்மையுடன் அவரது உண்மையான வரலாற்றை பேசுவதில்லை. இறந்தவருக்கான மேன்மையென்பது நாம் சொல்லும் முறையிலேயே இருக்க வேண்டுமே தவிர, …

  12. வணக்கம் தாய்நாடு... மட்டக்களப்பு ஏறாவூர்

  13. கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு (தைப்பூஷத்திற்கு புதிரெடுத்தல்,காது குத்துதல்,காவடி இப்படிப்பல நிகழ்வுகள்) தொன்று தொட்டுபோற்றப்படும் புதிர் எடுத்தல் பாரம்பரியம் இன்று கிளிநொச்சியில் இராமநாதபுரம் வயலூர் முருகன் பதியில் இடம்பெற்றது. இரணைமடுவெனும் பெருங்குளமும் ஏனைய ஏராளம் குளங்களும் வான்சொரியும் வாங்கி வல்ல விவசாயப் பெருமக்களின் வாழ்வில் உரம் சேர்த்து வரப்புயரவும் நீருயரவும் நெல்லுயரவும் எனும் பொன்மொழிக்கிணங்க, வயல்களின் கொடையாய் விளையும் நெல்லை அரிவிவெட்டி முதன்முதல் விவசாய பெருமக்கள் இறைவனுக்கு இட்டு வணங்கி உண்ணும் நிகழ்வாய் தொன்று தொட்டுபோற்றப்படும் புதிர் எடுத்தல் பாரம்பரியும் இன்றும் கிளிநொச்சியில் இராமநாதபுரம் வயலூர் முருகன் பதியில் இடம…

  14. தலைமகனின் காதல் (அவதானி) அந்த ஒரு நிமிடம் வரைக்கும் அவர்கள் இருவருக்குமிடையில் எதுவும் இல்லை என்பது நிச்சயம். தென்னிலங்கை மற்றும் மலையகப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களை யாழ். மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுமாறு அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. இதனை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்தில் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிட்ட நேரம் வாகனங்களினால் ஒலி (ஹோர்ண்) அடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. முதல் நாள் அந்த ஏற்பாடு சரியாக நடந்தது. அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்துக்கு யாழ். நகரப்பகுதிக்கு வந்த சகல வாகனங்களையும…

  15. மாவீரர் நாளையொட்டி டென்மார்க் இளையோர் வழங்கும் புதிய பாடல்.. பாடல் : மச்சான் சொல்லு சொல்லு பாடியவர் : பீ.டேரியஸ் – அர்ச்சனா இசை : இசை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு: வஸந்த் செல்லத்துரை

    • 0 replies
    • 896 views
  16. வரலாற்று நாயகன் தியாகதீபம் திலீபனுக்கு ஒலியுருவில் எனது அஞ்சலி. http://www.ijigg.com/songs/V2AC7FGCPD

  17. பாட்டின் லிங்ஸ் __ > http://www.imeem.com/people/wC2bw9u/music/...t_ooradi_manna/ பாட்டின் வரிகள் ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் எங்கள் தமிழ் ஈழம் அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம் ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் எங்கள் தமிழ் ஈழம் அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம் அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே இன்னும் இவர் நெஞ்சால் எங்களது மண்ணைத் தாங்கியே உறங்குகிறார் தாங்கியே உறங்குகிறார் கண்ணிரண்டும் கரைந்து மலர் தீபம் ஏற்றி ஆண்டுதோறும் வணங்குகிறார் ஆண்டுதோறும் வணங்குகிறார் மண்ணில் இவர் சிந்திய குருத…

  18. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 44! Last updated May 5, 2020 புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டக…

  19. மதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற மாவீரர்நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை http://www.chelliahmuthusamy.com/2012/12/2012.html?spref=fb

  20. நெல்லைப் பெறுவதற்கு எட்டுமணி நேர கடும் முயற்சி Karthikesu Sivalingam of Pokka'nai labours at 'winnowing the husk' [News clipping from Eezhanatham Daily, dated 01 March 2009] Hunger claims lives in Vanni [TamilNet, Monday, 02 March 2009, 15:43 GMT] Four children below the age of 15 and their parents were admitted to Maaththa'lan makeshift-hospital Monday in serious condition after consuming Adampan leaves (Beach Morning Glory) as nothing else was available for them to eat, according to medical sources. Meanwhile, at least six people have already died due to hunger inside the 'safe zone' in recent days, the sources further said adding that many mor…

    • 1 reply
    • 1.6k views
  21. இது எனது உறவுக்காரப் பெண்ணுக்கு நடந்த உண்மைச் சம்பவம், ஆனால் பெயர் விபரங்கள் தவிர்த்து வெளியிடுகின்றேன். வயது 14 இன்னமும் பருவமடையாத அவள் தாயுடன் தந்தை முல்லைத்தீவில் செல் தாக்குதலில் கொல்லப்பட்டதால் தஞ்சம் தேடி வவுனியா நோக்கி வந்திருக்கின்றார்கள். இடையில் மறித்த அவர்களை சிங்கள இராணுவம் அவர்களுடன் வந்த அனைவரையும் நிர்வாணமாக்கியுள்ளது. அது மட்டுமல்ல கொண்டுவந்த நகை, பணம் எல்லாம் பறிக்கப்பட்டது. அம்மாவுடன் நிர்வாணமாக இருந்த அவளை வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சிங்களப்படையினர் உடலுறவு கொண்டிருக்கின்றார்கள், மூர்ச்சை அடைத்து மயங்கி வீழ்ந்த அவளை சிறிது நேரம் கழித்து இரத்தம் தோய்ந்த வயிற்றுப்பகுதியுடன் அவளது தாயருகில் வீசி இருக்கின்றார்கள். தாயும் அவளைத் தூக்கிக்கொண்டு நிர…

  22. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று, நாம் பார்க்கப்போவது புலிகளால் அணியப்பட்ட படைத்துறை அணியங்கள் பற்றியே. இம் மடலத்தில் எவ்வெவ் அணியங்கள் பற்றி எழுதப் போகிறேன் என்றால், குப்பி - (cayanaide) capsule தகடு - dogs tag சண்டைச் சப்பாத்து - Combat shoe அடையாள அட்டைகள் கைமேசு - gloves கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker சுடுகலத்தோல் - Gunskin தலை வலை - Head net…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.