Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஏகேடிக்கு செம்மணி குறித்து ஒரு வார்த்தை; செவிமடுக்கவும் செயற்படவும் துணிச்சல் உள்ள ஒருவருக்காக நிலத்திற்கடியில் குரல்கள் காத்திருக்கின்றன Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 03:09 PM யாழ்ப்பாணம் செம்மணியில் பள்ளிக்கு பெற்றோர்களுடன் சென்ற சிறுவர் சிறுமிகள் கொலைசெய்து புதைக்கப்பட்ட மனித புதைகுழி(அதிக அளவில் புதைக்கப்பட்ட சடலங்கள்) சம்பவம் வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு கெஸ்பேவவில் உள்ள அவரது வீட்டில் காமினி லொக்குகே இயற்கை மரணமடைந்தார். குற்றவாளிகளை தண்டிக்கும் சட்ட அமைப்பை அமல்படுத்த முடியாமல் போன நாம் வாழும் இந்த சிங்கள பௌத்த சமூகம் காமினி லொக்குகே தலைமையிலான செம்மணி மனிதபுதைகுழிக்கு முன்பும் பிறகும் வடக்கிலும் தெற்கிலும் காணப்படும் மனித புதைகுழிகளிற்கு காரணமானவர்க…

  2. ஏசு ஜென்ம பூமி எப்படியிருக்கு இன்று? ஐரோப்பா, அமெரிக்கா என்று பல பகுதிகளில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு இல்லையே என்று ஏங்கினர். பைபிளின்படி பாலஸ்தீனம்தான் தங்களது தாயகம் என்று முடிவெடுத்து அவர்கள் பாலஸ்தீனத்தில் கொத்துக் கொத்தாக குடியேறத் தொடங்கினார்கள். இந்தியாவில் ராமஜென்ம பூமி பிரச்னை ஏற்கெனவே இரண்டு மத்திய அரசுகளை 'ஸ்வாகா' செய்தது போதாதென, இப்போது மூன்றாவது அரசின் ஸ்திரத்தன்மைக்கு வேட்டு வைத்துவிடுமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி ஜவ்வல்லாடிக் கொண்டிருக்க ஏசு பிறந்த பூமி, அதுவும் அடுத்த மில்லெனியத்தின் முதல் ஆண்டில் எப்படியிருக்கிறது என ஒரு பார்வை. மாட்டுக் கொட்டகையில் மேரி மாதாவுக்குப் பிறந்தார் ஏசுபிரான் என்பது நமக்குத் தெரிந்தத…

  3. ஏன் 13வது திருத்தச்சட்டத்தை கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும்? - யதீந்திரா 13வது திருத்தச்சட்டமானது, இந்தியாவின் நேரடியான தலையீட்டின் விளைவு. இதன் காரணமாகவே இன்றும் இந்தியா அது தொடர்பில் பேசிவருகின்றது. தமிழ் அரசியல் சூழலை பொறுத்தவரையில், இது தொடர்பில் பலவாறான குழப்பங்கள் உண்டு. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுகின்றவர்களை பின்வரும் மூன்று பிரிவுகளாக நோக்கலாம். ஒரு பிரிவினர், 13வது திருத்தச்சட்டத்தின் போதாமை தொடர்பில் பேசுகின்றனர். இன்னொரு பிரிவினர் 13வது திருத்தச்சட்டமென்பது, இந்தியாவின் தேவைக்காக பேசப்படுவதாக கற்பனை செய்கின்றனர். இன்னொரு பிரிவினரோ, 13வது திருத்தச்சட்டத்தை ஒரு தீண்டத்தகாத விடயமாக பார்க்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்…

    • 1 reply
    • 390 views
  4. ஏன் அரசியல்வாதி ஆகிறார் மைத்திரி? “அரசியல்வாதி என்பவன், அடுத்த தேர்தலைப் பற்றி நினைக்கிறான். நாட்டின் தலைவன் என்பவன், அடுத்த தலைமுறையைப் பற்றி நினைக்கிறான்” என்ற, ஐக்கிய அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் ஃபிறீமான் கிளார்க்கின், மிகப்பிரபலமான மேற்கோள் வசனத்தை, பல தடவைகள் வாசித்திருக்கிறோம். அதன் பொருளும், எவ்வளவுக்கு ஆழமானது என்பதையும் நான் பார்த்திருக்கிறோம். வெறுமனே சில்லறைத்தனமான அரசியல் நன்மைகளுக்காக, இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான நடவடிக்கைகள் காரணமாக, நாடே பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, அந்தப் பிளவுகளை இன்னமும் இணைக்க முடியாமலிருப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போருக்குப் பின்னரான இலங்…

  5. ஏன் இந்தியா? யதீந்திரா தமிழ் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக இந்திய பிரதமருக்கு கடிதங்களை அனுப்பியிருக்கின்றன. இந்த அணுகுமுறையில் நிதானமான போக்கும் காணப்படுகின்றது. அதே போன்று, தெளிவற்ற அணுகுமுறையும் காணப்படுகின்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெளிவான பார்வை காணப்படுகின்றது. இந்தக் கூட்டில் இருப்பர்கள் அனைவருமே முன்னாள் ஆயுத இயக்கப் பின்புலம் கொண்டவர்கள். ஒப்பீட்டடிப்படையில் மேற்குலகுடன் தொடர்பற்றவர்கள். அவர்கள் இந்தியாவிடம் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கோரியிருக்கின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான இந்திய தல…

  6. ஏன் இவ் வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது அவசரம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை? – சுமந்திரன் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது ஏன் அவசரம் காட்டப்படுகிறது என்பது குறித்து தன்ககு எதுவும் தெரியாதென்றும், இவ்விடயம் தொடர்பில் தனக்கு பல கேள்விகள் இருப்பதாகவும் த.தே.கூட்டமைப்பின் பா.மன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணைக்குதம், இலங்கையின் மேற்கு முனையும இந்தியாவிற்கு கொடுப்பதாக செய்திகள் வருகின்ற இப்படியான நேரந்தில் இந்தியாவுக்கு 13 ஆம் திருத்தம் தொடர்பில் அவசரமாக ஒரு கடிதம் கொடுக்கப்பட …

    • 0 replies
    • 313 views
  7. ஏன் எல்லோரும் ரஷ்யாவை தாக்குகிறார்கள்? - அமெரிக்க ஆவணப்படம் ரஷ்யா : உலகிலேயே மிகப் பெரிய நாடு. "சூரியன் மறையாத சாம்ராஜ்யம்" என்ற பெருமை, இன்றைக்கும் ரஷ்யாவை மட்டுமே சேரும். மேற்கே சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் சூரியன் மறையும் நேரம், கிழக்கே விலாடிவாஸ்டொக் நகரில் சூரியன் உதிக்கும். ஐரோப்பா முழுவதையும் வெற்றி கொண்ட நெப்போலியனின் படைகள், ரஷ்யா மீது படையெடுத்து பெரும் நாசம் விளைவித்தன. ஆனால், ரஷ்யர்களின் எதிர்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தோற்றோடின. அதற்குப் பின்னர், ஜெர்மன் சக்கரவர்த்தியின் படைகள், இன்றைய உக்ரைனில் இருக்கும் கிரீமியா பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆமாம், இன்று சர்வதேச அரங்கில் பேசப் படும் அதே கிரீமியா தான். ஆனால், ஐரோப்பிய வரலாற்றில், "கிரீமியா …

  8. யாழ் இணையத்தில் மட்டுமல்லாது முகநூல்களிலும் முஸ்லிம் இன மக்களுக்கு கண்டியில் நடக்கும் கொடுமைகளுக்காக தமிழர்கள் மகிழ்ந்து கருத்துக்களை எழுதுகின்றனர். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த போது நாம் எவ்வளவு துடித்தோம். இன்றுவரை அதிலிருந்து மீள முடியாதவாறு எம்மினம் சீரழிந்தபடி வடுக்கள் சுமந்து எம்மினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. தற்போது முஸ்லிம் இன மக்களுக்கு நடக்கும் கொடுமை எம்மவர்க்கும் தொடராது என்பது என்ன நிட்சயம்.??????? அவர்கள் எப்போதும் காட்டிக் கொடுப்பவர்களாகவே இருக்கட்டும், தமிழர்கள் அழிவைக் கண்டு மகிந்தவர்களாக இருக்கட்டும். நாமும் இப்போது அவர்களைப் போல்த்தானே நடந்துகொள்கிறோம். அவர்கள் அப்படித் துவேசத்துடன் நடந்து கொள்வதற்கு நாமும் ஒருவகையில் காரணம் தானே. மலட்…

  9. ‘ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி புருஜோத்தமன் தங்கமயில் முன்னாள் போராளிகளை நோக்கி, தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புகளாலும், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில்,“...முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை? தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த போது, நீங்கள் எல்லாம் ஏன் தப்பி ஓடினீர்கள்...” என்பது மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அண்மையில் கூட, தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கூட, அது தொடர்பிலான விவாதங்களின் …

  10. க.வைத்திலிங்கம் கடந்த தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். உண்மைத் தன்மையுடனும் வெளிப்படையாகவும் அவர்கள் வாக்களித்திருந்தனர். யாரும் யாருக்கும் அழுத்தம் கொடுத்ததாக இல்லை. மக்கள் சுய விருப்பின் பேரில் வாக்களித்தனர். அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கக் கூடிய சூழ்நிலையம் காணப்பட்டது. கடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்களால் கொடுக்கப்பட்ட தீர்ப்பைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை, அவர்களதும் அவர்கள் தொடர்பாக வெளிவரும் சமூக வலைத்தளப் பதிவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த தேர்தலுக்குப் பிறகு தமிழ் மக்களாகிய நாம் எங்கிருக்கிறோம்? எமது அரசியல் எதிர்காலம் என்ன? எம்மால் இழைக்கப்பட்ட தவறுகள் எவை? அவை எப்படி ஏற்பட்டன? அதற்கு யார் காரணம்? இழைத்த தவற…

  11. ஏன் தோற்றார்? ஏன் வென்றார்? அரசியலின் மர்ம முடிச்சு!

    • 0 replies
    • 478 views
  12. ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் ஈழத்திற்க்கும் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் ஆதரிக்கும் கட்சி சிவப்பு கட்சி. நோர்வேயில் எம் இனத்திற்கு பக்க பலமாகவும் குரல் கொடுக்கும் அரசியல் ஆதரவு சக்தியாகவும் சிவப்பு கட்சி இருந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட சிங்களத்தின் ஆக்கிரப்பு போரில் நடந்த இனவழிப்பை விசாரிப்பதற்காக சர்வதேச விசாரணைக்குழு ஒன்று அவசியம் என்பதை சிவப்பு கட்சி வலியுறுத்துகிறது. அதோடு நோர்வேயில் தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் ஒரேயொரு கட்சி சிவப்புக்கட்சியே என்பதை நாம் அனைவரும் அறிவோம். நோர்வே அரசியலில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அரசியலிலும் நேரடியாக ஈடுபட்டவர்கள் சிவப்பு கட்சியினர். உதாரணம் பியோனர் மோகனாஸ். நோர்வே ஈழத்தமிழர் அவையின் உறுப்பி…

  13. ஏன் மீண்டும் 13வது திருத்தச்சட்டம் பேசுபொருளானது? - யதீந்திரா 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுவது தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றது. இன்றைய அரசியல் நிலைமைகளை புரிந்துகொண்டவர்கள் இதனை சரியென்று கூறுகின்றனர். தொடர்ந்தும் இப்படியே சென்றால் நிலைமைகள் மோசமடைந்துவிடும் – எனவே ஏதாவதொரு புள்ளியில் நாம் சந்திக்க வேண்டும். ஆனால், நிலைமைகளை புரிந்துகொள்ள மறுப்பவர்களோ அல்லது, புரிந்து கொள்ள விரும்பாதவர்களோ வேறு விதமாக பேசுகின்றனர். இவர்கள் இந்தியாவின் நிகழ்சிநிரலை முன்னெடுக்க விரும்புகின்றனர் – இது ஒரு சாராரின் கருத்து. இவர்கள் தமிழ் மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை திட்டமிட்டு பலவீனப்படுத்துகின…

  14. 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட பதிவுகள் உண்டு. ஜ.நாவின் கணிப்பின்படி 10,000 – 40,000 வரையிலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அரசியல் கட்சிகள் சிலவற்றினது தகவல்களின்படி 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். எண்ணிக்கைகள் எதுவாக இருப்பினும் தமிழ் மக்கள் பெருந்தொகையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர் என்பதுதான் உண்மை. கடந்த 18ஆம் திகதியுடன் யுத்தம் நிறைவுற்று எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த எ…

    • 0 replies
    • 514 views
  15. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவு சிங்களவர்களின் மனோநிலையை தெளிவாக படம்பிடித்துக் காட்டியிருக்கின்றது. சிங்களப் பெரும்பாண்மை தங்களுக்கான தலைவரை காண்பித்திருக்கின்றது. எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இனிவரப் போகும் ஐந்து வருடங்களுக்கு கோட்டபாயதான் இலங்கையின் ஜனாதிபதி. அவரது அரசியல் நகர்வுகளைத்தான் தமிழர் தரப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. கோட்டபாய முன்னைய கோட்டபாயவாகத்தான் நடந்து கொள்வாரா அல்லது முற்றிலும் வித்தியாசமான ஒரு தலைவராக நடந்து கொள்வாரா? இந்தக் கேள்விக்கு ஆம் என்றோ இல்லை என்றோ இப்போதைக்கு எதனையும் கூற முடியாது. ஏனெனில் அரசியலில் ஒருவர் எப்படி தன்னை வெளிப்படுத்துவார் என்பது அவர் எதிர்கொள்ளப் போகும் சவால்களும், அந்தச் சவால்களை அவர் எவ்வாறு வெற்றிகொள்க…

  16. ஏப்பமிடப்படும் ஏகபிரதிநிதித்துவம் காரை துர்க்கா / 2020 பெப்ரவரி 04 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று, அவர்களுடன் மட்டும்தான் பேச்சு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கம் இல்லை. மாறாக, வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, அரசாங்கம் தயாராக இருக்கின்றது என, அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார். இன்று, இலங்கை, தனது விடிவு தினமான (72வது) சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில், நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் இன்னமும் இருட்டுக்குள் வாழ்ந்து வருவதாவே உணர்கின்றனர். ஆனால், அவர்களது விடியலுக்கான பேச்…

  17. ஏமார்ந்து போன முதல் தலைவரின் நினைவு நேற்று! (09.01.17) தமிழருக்கான தனி அரசியற் பாதையின் ஆரம்பப் புள்ளி அவரே . எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து :- சிங்களத் தலைவர்களை நம்பி ஏமார்ந்து முதன் முதல் “ஏமார்ந்த தமிழ்த் தலைமை” என்ற சாதனையை நிலைநாட்டிய சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நினைவு நாள் நேற்றாகும். (பிறப்பு செப்டம்பர் 14, 1853 – ஜனவரி 9, 1924, மறைவு சனவரி 9, 1924 :அகவை 70)) இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதில் முதன்மை வகித்த இவர் தமிழர் என்பதால் வழமைபோலவே முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார். தமிழருக்கு என்று ஒரு அரசி…

  18. ஏமாற்றத்தின் உச்சக்கட்டம் ரொபட் அன்­டனி தேசிய அர­சி­யலில் நெருக்­கடி நிலை நீடிக்­கின்ற நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் தமது கட்­சி­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­வதை காண முடி­கின்­றது. ஒரு­புறம் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்சி பல பிரி­வு­க­ளாக பிள­வு­பட்டு சித­றிக்­ கி­டக்­கி­றது. அதே­போன்று ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் உள்­ளக ரீதியில் பல்­வேறு நெருக்­க­டி­களை சந்­தித்­தித்து வரு­கி­றது. இவ்­வாறு தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் பாரிய நெருக்­க­டி­க­ளையும் சிக்­கல்­க­ளையும் அர­சியல் ரீதியில் எதிர்­நோக்­கி­யுள்ள நிலையில் எங்கே தமத…

  19. ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக இருக்கிறார். அதனை அவர் வெளிப்படுத்தவும் செய்கிறார். விமர்சனங்கள் பற்றியெல்லாம் அவ்வளவுக்கு அலட்டிக் கொள்ளாத கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனோ, இயல்புக்கு மாறாகத் தடுமாறுகிறார்; கேள்விகளைக் கண்டு சினம் கொள்கிறார். ஏனையவர்களோ தங்களது குரல்களை எங்கோ ஒழித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது மௌனத்தின் சாட்சிகளாக வலம் வருகிறார்கள். …

  20. ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள் தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காணா­மல் தொடர்ந்து இழுத்­த­டிப்­ப­தால் நாட்­டின் ஒரு­மைப்­பாட்­டுக்குக் குந்­த­கம் ஏற்­பட்­டு­ வி­டு­ம் என்­பதை ஆட்­சி­யா­ளர்­க­ளும் தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளும் புரிந்­து­கொள்ள வேண்­டும். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ ம­ரட்ண இதை உணர்த்­தும் வகை­யி­லேயே அரச தலை­வ­ருக்­கும், தலைமை அமைச்­ச­ருக்­கும் எச்­ச­ரிக்கை கலந்த வேண்­டு­கோள் ஒன்றை விடுத்­துள்ளார். அர­ச­மைப்பு உரு­வாக்­கம் மற்­றும் ஏனைய விட­யங்­க­ ளில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத தலை­வர்­க­ளாக இவர்­கள் இரு­வ­ரும்…

  21.  ஏமாற்றத்தை எதிர்பார்த்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது. உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது. ஞாயிற்றுக் கிழமை இத்தாலியில் நடந்த மக்கள் வாக்கெடுப்பின் மு…

  22. ஏமாற்றப்படுகின்றனறா பாதிக்கப்பட்டோர்? ஐக்­கிய நாடுகள் விசேட நிபு­ணரின் இலங்கை விஜ­யமும் அர்த்­த­முள்­ள­தாக அமை­ய­வேண்டும். தொடர்ச்­சி­யாக இடம்­பெறும் மற்­று­ மொரு விஜ­ய­மாக இது அமைந்­து­வி ­டக்­கூ­டாது என்­பதில் கவ­னத்­திற்­கொள்­ள ­வேண்டும். பாதிக் ­கப்­பட்ட மக்கள் நீதிக் ­காக எட்டு வரு­டங் ­க­ளுக்கு மேலாக ஏங்­கிக்­கொண்­டி­ ருக்­கின்­றனர் என்­ப ­தனை மறந்­ து­வி­டக்­கூ­டாது. உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கி­ய­நா­டு­களின் உண்மை,நீதி, நஷ்­ட­ஈடு, மற்றும் மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப் முதற்­கட்ட சந்­திப்­புக்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்து வரு­கின்றார்.…

  23. ஏமாற்றப்படுகிறதா கூட்டமைப்பு கடந்த 60 வரு­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் தேசிய பிரச்­சி­னையைத் தீர்க்க முடி­யா­மையை இட்டு நாம் வெட்­க­ம­டை­ய­வேண்டும். எனக்கு ஆறுவய­தாக இருக்­கும்­போது தேசியபிரச்­சினை ஆரம்­பித்­தது. இன்று எனக்கு 66 வய­தா­கி­விட்­டது. இன்னும் இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வில்லை. காரணம் நாட்டின் நலனை விடுத்து கட்­சியின் நல­னுக்­காக நாம் செயற்­பட்­டி­ருக்­கின்றோம் – அமைச்சர் ராஜித தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தானும் ஏமாற்­ற­ம­டைந்­துள்ள­ துடன் தமிழ் மக்­க­ளையும் ஏமாற்­றி­யுள்­ளது. எனவே கூட்­ட ­மைப்­பா­னது இதற்குப் பின்­னரும் அர­சாங்கம் தீர்­வுத்­திட்­ டத்தை முன்­வைக்கும் என நம்பி ஆத­ரவு வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.