Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்; சுமந்திரன் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜெனிவா மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதத் …

    • 0 replies
    • 169 views
  2. ஆபத்தில், இந்திய.. தென் பிராந்தியம்? இந்தியாவின் தென்பிராந்தியம் அடுத்துவரும் நாட்களில் ஆபத்தில் சிக்கப்போகும் சூழல்கள் அதிகரித்துள்ளன என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தியத் தென்பிராந்தியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியமும், அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளின் சுதந்திரமான இந்துசமுத்திரத்தின் ஊடான கடற்பிராந்தியமும் தான் நெருக்கடிகளை எதிர்கொள்ளப்போகின்றது. ஆம், சீனாவின் யுவான் வாங் – 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நங்கூரமிடப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ‘சீனக் கப்பலுக்கு அ…

  3. பாம்பையும், பார்ப்பனனையும் ஒரே இடத்தில் கண்டால், முதலில் பார்ப்பனனை அடி, அதன் பின்னர் பாம்பை அடி என்று பெரியார் சொன்னார். அதற்கான அர்த்தத்தை நாம் எங்கள் நாட்களில் வெகுவாகவே உணர்ந்து கொள்ள முடிகின்றது. தமிழர்கள் மத்தியிலேயே, தீர்க்க முடியாத பெரு வியாதியாக... அகற்ற முடியாத பெரு வினையாக... தவிர்க்க முடியாத பெரும் வலியாக பார்ப்பனீயம் கறையான் புற்றாகப் புரையெடுத்து நிலை கொண்டுள்ளது. தமிழ் மக்களின் பேரவலங்களுக்கும், பேரிழப்பிற்கும் பார்ப்பனிய சதி வலையும் ஒரு முக்கிய காரணமாகவே தொடர்கின்றது. ஒரு மதம் என்ற வகையில் இந்து மதம் தமது மக்களான தமிழர்களைக் காப்பாற்றவும், வழி நடாத்தவும் தவறியுள்ளது. தமிழர்கள் அவலங்களைச் சந்தித்த எந்தக் காலத்திலும், தமிழர்கள் அழிவுகளைச் சந…

  4. தமிழ்த் தேசிய அரசியல்: ‘தேவையில்லாத ஆணிகள்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்று ‘மாலுமி இல்லாத கப்பலாக’, கடலில் அலையின் போக்குக்கு ஏற்ப, தன்பாட்டுக்கு மிதந்துகொண்டு நிற்கிறது. ஆளாளுக்கு தனக்குப் பிடித்த திசையில் கப்பலைச் செலுத்த, துடுப்புப் போடும் நிலையில், திக்குத் தெரியாது, கரை தெரியாது, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது கட்சியும் தமிழ்த் தேசியமும்! கிட்…

  5. ‘மெல்ல’ வரும் கபளீகரம் Menaka Mookandi / நிகழ்காலத்தில், நாம் வாழும் இந்த நொடி, பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களைக் கண்டுவருகிறது. காலமும் இடைவெளியும், நகரம், கிராமம் என்றில்லாமல், மாற்றங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களால், எமது நாட்டுக்குள்ளேயே இரண்டு உலகங்களைக் காணும் பாக்கியம் கிட்டியுள்ளது எனலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவ்விரு உலகங்களில் ஒன்றை, மகிழ்வுடன் கண்ணோக்க முடியாது. காரணம், அந்த உலகத்தில், வறுமை, வேதனை, பசி, பட்டினியென, பல்வேறு பிரச்சினைகளுடன் வாழும் மக்களைத் தான் காணக்கிட்டும். மறுபுறம், வானுயர்ந்த கட்டடங்கள், எண்ணிலடங்காத வாகனங்கள், கஷ்டமென்பதே தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்ட…

  6. இந்­திய –இலங்கை அரசுகளைத் தமி­ழர்­கள் இனி­யும் நம்­ப­லாமா? இலங்­கை­யில் மீண்­டும் போர் ஏற்­ப­டு­வ­தற்கு இந்­தியா அனு­ம­திக்­க­மாட்­டா­தெ­ன­வும், தாம் எப்­போ­தும் தமி­ழர்­க­ளுக்கே ஆத­ர­வாக இருக்­கப் போவ­தா­க­வும் இந்­தியத் தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி, கூட்ட­மைப்­பின் தலை­வ­ரி­டம் உறு­தி­ய­ளித்­த­தா­கச் ­­செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. இத்­த­கைய உறு­தி­மொ­ழி­கள் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்குப் புதி­தா­ன­வை­யல்ல. இந்­தி­யத் தலை­வர்­கள் வாக்­கு­று­தி­களை வழங்­கு­வ­தும் பின்­னர் அவற்றை மறந்து விடு­வ­தும் வழக்­க­மாகி விட்­டது. தமி­ழர்­களை அவர்­கள் குறை­வாக மதிப்­பி­டு­வ­தையே இது எடுத்­துக் காட்­டு­கி…

  7. தமிழர் அரசியலும் சர்வதேச அழுத்தங்களும். -வ.ஐ.ச.ஜெயபாலன் கேள்வியும் பதிலும். . Segudawood Nazeer தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணில் விகரக் சிங்ஹ அவர்களுக்கு ஆதரவு வழங்கக் கோரும் சர்வதேச சமூகம் தமிழர்களின் இறுதி யுத்த கால கட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததையும் ,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆதரவு போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஏன் என்று தெரியவில்லை. . Jaya Palan Segudawood Nazeer நண்பா, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு பேரழிவுக்கு பின்னர் மூன்றாம் உலகின் எந்த சிறுபான்மையினமும் இத்தனை விரைவாக நிமிர்ந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் ரீதியாக சொந்த சின்னத்தில் தேர்தல் வென்று குறிப்பிடத்தக்க நிலத்தையும் மீட்டு அரசியலிலும் தாக்…

    • 0 replies
    • 479 views
  8. பாவம் தமிழ் மக்கள்! August 8, 2024 — கருணாகரன் — “தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைச் சற்றுக் கிண்டலாக நீங்கள் எழுதி வருகிறீர்கள். அதைப் படிக்கும்போது மனதுக்குக் கொஞ்சம் கஸ்ரமாக உள்ளது. அதுவும் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் எனும்போது இன்னும் வருத்தமாக இருக்கிறது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு தரப்பினரின் அரசியல் நிலைப்பாடல்லவா! அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. அது தொடர்பாக உங்களுக்கு மறு பார்வைகள் இருந்தால், அதை அதற்குரிய ஜனநாயகப் பண்போடு முன்வைக்கலாம். விவாதிக்கலாம். அதுதானே நியாயம். அவ்வாறான விவாதத்துக்குரிய கருத்துகளையும் நியாயங்களையும் எதிர்பார்க்கிறேன். அதை விடுத்து, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டையும் அதை முன்னெடுப்ப…

  9. 37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் மாபெரும் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்(dr.s.jaishakar) தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை அவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட தி இந்தியா வே(The India way ) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாத்ஃபைண்டர் அறக்கட்டளையால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 'இந்திய மாவத்தை' ('Indian Mawatha')என்ற புத்தகம் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சில சிறப்புக் குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது சாதாரணமான நடவடிக்கையல்ல ஆரம்பம் முதலே இலங்கை(sri lanka) இந்தியாவுக்கு(india) சவாலாக இருந்தது. நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அக்கறை க…

  10. தமிழரசுக் கட்சி: 75 ஆண்டுகள் ? – நிலாந்தன் adminDecember 22, 2024 தமிழரசுக் கட்சிக்கு 75 வயது. கடந்த புதன்கிழமை அதை விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை என்று அதன் தொண்டர்கள் சிலர் கவலைப்பட்டுக் கொண்டார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? 75 ஆண்டுகள் எனப்படுவது ஒரு மனிதனின் முழு அயுளுக்குக் கிட்டவரும். இந்த 75ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழரசுக் கட்சி சாதித்தவை எவை? சாதிக்காதவை எவை ? இப்பொழுதுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளில் பெரிய கட்சி அது. நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கும் கட்சியும் அது. ஒரு விதத்தில் தாங்களே தலைமை சக்தி என்ற பொருள்பட சுமந்திரன் கூறிக்கொள்வார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கும் பொறு…

  11. சிறிதரன்: தவறுகளும் மீளலும் September 11, 2025 — கருணாகரன் — தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனைப் பற்றிய ‘படங்காட்டுதல் அல்லது சுத்துமாத்துப் பண்ணுதல்‘ என்ற கட்டுரை, அவரைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாக அமைந்திருக்கிறது என்று சிலர் குற்றம் சாட்டினர். அவர்களுடைய கேள்விகளில் முக்கியமானவை – 1. சிறிதரன் மட்டும்தான் இப்படி (கட்டுரையில் குறிப்பிட்டவாறு கல்வி, மருத்துவம், விவசாயம், சூழல் விருத்தி, கடற்றொழில், பனை தென்னை வளத் தொழில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான ஆதாரம், மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்துக்கு, முன்னாள் போராளிகளின் வாழ்க்கைக்கு – பிரதேசங்களின் அபிவிருத்திக்கு, இளைய தலைமுறையினரின் திறன் விருத்திக்கு, தொழில் வாய்ப்புகளுக்கு, பண்பாட…

  12. இலங்கைக்கான இந்தியத் தூதுவராக, தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஏற்கெனவே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில், முக்கியமானதொரு காலகட்டத்தில் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான கவுன்சிலராகப் பணியாற்றியவர் என்பதால்தான், தரன்ஜித் சிங்கின் இந்த நியமனம் ஆழமான கரிசனைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போதைய அரசாங்கத்துடனான உறவுகளில், புதிய அணுகுமுறைகளைக் கையாளுவதற்காகவே இவரை நியமிக்க இந்தியா முனைகிறதா என்ற சந்தேகம் பலரிடம் தோன்றியிருக்கிறது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, மூன்றாண்டு பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக பொறுப்பே…

  13. சர்வதேசப் பெருந்தெருவில் தமிழீழத்திற்கான குறுக்குத்தெரு தத்தர் 'சர்வதேச நியமனங்களின்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா தலையிட முடியாது' என்று ஒரு தரப்புக் கூறுகின்றது. 'இலங்கையின் இனப்பிரச்சினை ஓர் உள்நாட்டுப் பிரச்சனையே. அதில் வேறெந்தொரு நாடும் தலையிடக்கூடாது. அதை இலங்கை அரசே தீர்த்துக் கொள்ளட்டும்' என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர். 'இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீதும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று மேலும் இன்னொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். இங்கு ஒவ்வொரு அரசினதும் அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களினதும் அரச நலன்சார் கொள்கைகளின் கீழ் மேற்படி கருத்துக்கள் முன்வைக்க…

  14. அமெரிக்கா ஓர் உலகப் பேரரசு. அது தன் எதிர்காலத்தை நூற்றாண்டுக் கணக்கில் அல்லது ஆயிரமாண்டுக் கணக்கில் திட்டமிடும். எனவே அதன் வெளியுறவுக் கொள்கை; பாதுகாப்பு கொள்கை; பொருளாதாரக் கொள்கை போன்றன நூற்றாண்டுக் கணக்கிலேயே திட்டமிடப்படும். இவ்வாறு நூற்றாண்டுக் கணக்கில் திட்டமிடப்படும் ஒரு வெளியுறவுக் கொள்கையை நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு புதிய தலைவர் எடுத்த எடுப்பில் மாற்றிவிட முடியாது. ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அது சாத்தியம். அண்மையில் தெரண ஆங்கில ஊடகத்துக்கு இலங்கையின் வெளிவிவகார செயலரும் ஓய்வுபெற்ற வான்படைப் பிரதானியுமான ஜெயநாத் கொலம்பகே ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார் “ஐந்து ஆண்டுகளை நோக்கி அதாவது ஒவ்வொரு கட்சியும் அதன் …

    • 0 replies
    • 719 views
  15. அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடி முன்­னைய ஆட்­சியில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகக் கிளர்ந்து எழுந்து வன்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருந்த பௌத்­த­வாத கடும்­போக்­கா­ளர்­களின் மத­வாதச் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்­கமும் ஊக்­கு­விக்­கின்­றதோ என்று சந்­தே­கப்­படும் அளவில் பொது­பல சேனா அமைப்பின் செயற்­பா­டுகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அந்த அமைப்பைப் பின்­பற்றி வேறு சும­ண­ரத்ன தேரர் போன்ற சில பௌத்த மத­கு­ரு­மார்­களும் மத­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதை அர­சாங்கம் கண்டு கொள்­ளாமல் இருப்­பது முஸ்லிம் மக்­களை அதி­ருப்­தி­ய­டை­ய­வும், ஆத்­தி­ர­ம­டை­யவும் செய்­தி­ருக்­கின்­றது. இதனால் முஸ்லிம் மக்­களும் இந்த அரசாங்­கத்தைச் சந்­தே­கத்­தோடு நோக்…

  16. நல்லிணக்கம் பற்றிய நம்பிக்கைகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- அண்மையில் கிளிநொச்சி நகரில் ஒரு அறிவிப்பு வாகனம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு மக்களுக்கு நிவாரணங்களைக் கோரிக் கொண்டு விலத்திச் சென்றது. தெற்கு மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிவாரணப் பொருட்களை வழங்க முன்வருமாறும் அந்த அறிவிப்பு வாகனம் சொல்லிக் கொண்டு போனது. அந்த தெருவால் போக்குவரத்து செய்த பலரும் அந்த வாகனத்தைப் பார்த்துச் சென்றனர். சிலர் லேசாக புன்னகைத்தபடி சென்றனர். ஆனால் பொதுமக்களும் வர்த்தகர்களும் தெற்கில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஆர்வத்துடன் வழங்க முன்வந்தனர். இலங்க…

  17. வெற்றியும் பொறுப்பும் - நிலாந்தன் 29 செப்டம்பர் 2013 கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலான தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின்படி மற்றுமொரு முறை தமிழ் இனமான அரசியல் பெருவெற்றி பெற்றிருக்கிறது. தமது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை இதுவென்று கூட்டமைப்பு கூறுகிறது. இதுசரியா? பெருமளவுக்கு உணர்ச்சிகரமான விவகாரங்களின் மீது தளமிடப்பட்டிருக்கும் ஜனநாயகப் பரப்புகளில் எளிமையான கவர்ச்சியான சுலோகங்களே பொதுசனங்களை விரைவாகச் சென்றடைகின்றன. சிக்கலான தேர்தல் விஞ்ஞாபனங்களைப் படிப்பாளிகளும், அரசியல் மயப் படுத்தப்பட்ட பொதுசனங்களும் வாசிப்பதுண்டு. மார்ச்சிய முலவர்கள் கூறியதுபோல கருத்து மக்களைப் பற்றிக் கொண்டு ஒரு சக்தியாக உருவெடுப்பதற்கிடையில் எப்பொழுதும் எரிபற்று நிலையில் இருக்கு…

  18. சிதையும் கோட்டாபயவின் கனவு! திணறும் இலங்கை (Video) விளம்பரம் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்(Gotabhaya Rajapaksha) தலைமையில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்று கடந்த 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் மன்னராட்சி காலத்தில் தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. ருவன்வெலி மகா சாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப் பிரமாண …

    • 0 replies
    • 371 views
  19. அண்ணனின் குசினியும் தம்பியின் குப்பையும் வெற்றுக் கடதாசியும் அண்ணனின் குசினியும் தம்பியின் குப்பையும் வெற்றுக் கடதாசியும் நாடோடி புத்தாண்டுக்குப் பின்னர், ஜனவரி 18ஆம் திகதியன்று இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள், கொழும்பு அரசியலில் பேசும் பொருளாகியது. ஒன்று, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆற்றிய அக்கிராசன உரை. மற்றொன்று, தமிழ்பேசும் கட்சிகளால் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்ட கடிதமாகும். இலங்கை அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்த…

  20. இலங்கை: பசில் ராஜபக்ஷ எம்பி பதவியில் இருந்து விலகல் - அடுத்த திட்டம் என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாம் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவயில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 9) விலகியிருக்கிறார். தமது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் அவர் வழங்கினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஆளும் அரசாங்கத்தின் நிதி அமைச…

  21. தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா? ‘மாற்றுத் தலைமை’ ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் இழந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமகால அரசியல் கள நிலைவரங்களும் மக்களுடைய புரிதலும் இந்தக் கேள்வியை எழுப்பக் காரணமாகியுள்ளன. புதிய தலைமையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கும் அரசியற் சூழலுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “இந்தா வருகிறது; அந்தா வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த மாற்று அணி எங்கே?” என்று ஆர்வமுடையவர்கள் கேட்கிறார்கள். இதற்குச் சிலர், சில மாதங்களுக்கு முன்புவரை, தமிழ் மக்கள் பேரவையை அடையாளப்படுத்த முனைந்தனர். சிலர்…

  22. Started by நவீனன்,

    இடைவெளி ஒரு வண்­டியை நான்கு குதி­ரைகள் வெவ்­வேறு திசை­களில் இழுத்துச் செல்­லும்­போது வண்­டியில் இருப்­பவர்கள் எதிர்­நோக்கும் அவஸ்­தைக்கு ஒத்­த­தா­ன­தொரு அர­சியல் சூழ்­நி­லைக்கு வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். கிழக்கின் புல்­மோட்டை முதல் பொத்­துவில் வரை­யான பிர­தே­சங்­களில் வாழும் முஸ்­லிம்கள் எந்தத் தலை­மையை முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­மை­யாக ஏற்­றுக்­கொள்­வது என்­ற­தொரு குழப்ப நிலையை எதிர்­நோக்­கு­வதை தற்­கா­லத்தில் உணர முடி­கி­றது. கீரைக்கடைக்கும் எதிர்­க்கடை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதில் நியாயம் இருந்­தாலும், எந்தக் கடையில் பொருட்­கொள்­வ­னவு செய்­வது என்­பதைத் தீர்­மா­னிக்க வேண்­டி­ய­வர்கள் நுகர்­வோர்தான். அந்­ நு­கர…

  23. ஜெயக்குமாரி கைது என்பது தன்னை விமர்சிப்பவர்களை மௌனமாக்கும் ஒரு நடவடிக்கை. தீயநோக்கம் கொண்டது - கலும் மக்ரே - தமிழில் - ரஜீபன்:- 05 அக்டோபர் 2014 சுமார் 200 நாட்களுக்கு முன்னர் இலங்கை அதிகாரிகள் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற தமிழ்பெண்மணியையும் அவரது மகளையும் கைதுசெய்தனர். ஜெயக்குமாரி காணமல்போன தனது 15 வயது மகன் மகிந்தனிற்க்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அதிகாரிகள் மகிந்தனை விடுதலைப்புலி உறுப்பினர் என குற்றம்சாட்டி கைதுசெய்திருந்தனர். கடந்த நவம்பரில் பிரிட்டிஷ் பிரதமர் முன்னர் யுத்தம் இடம்பெற்ற அந்த பகுதிக்கு சென்ற வேளை அவரை சூழ்ந்துகொண்டு தங்களது வேதனைகளை வெளி;ப்படுத்திய பலர…

  24. விஜயகலா மட்டுமா? விலைவாசி உயர்வு, இலங்கை ரூபாயின் பெறுமதி சரிவு, நாளாந்தம் இடம் பெறும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றால், மக்களின் அபிப்பிராயம், அரசாங்கத்துக்கு எதிராக உருவாகி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, சீனா இலஞ்சம் வழங்கியதாக, ‘நியூ யோர்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு இருந்த செய்தி, அரசாங்கத்தின் தலைவர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்திருக்கும். ஆனால், அதன் மூலம் பயனடைய அரசாங்கத்துக்குக் குறிப்பாக, அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. அதற்குள், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.