அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
தங்கவேல் அப்பாச்சி ஆசிரியர், பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2021 (2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.) ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக அவர் வந்தார்," என்று கருணாநிதி…
-
- 6 replies
- 818 views
-
-
கருணாநிதி, ஜெயலலிதா அரசியலுக்கு ‘குட் பாய்’ தமிழக அரசியல் களம் இன்றைக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கம் 122 வாக்குகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 234 இல் ஒரு பதவி காலியாக உள்ளது. மீதியுள்ள 233 சட்டமன்ற உறுப்பினர்களில் 117 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் 122 வாக்குகளைப் பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது சசிகலா தலைமையிலான அ.தி.மு.கட்சி. அந்தக் கட்சிக்கு…
-
- 0 replies
- 721 views
-
-
'ஈழத்து சோகம்தான் காவு வாங்கிவிட்டது!’, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தலை குப்புறக் கவிழ்த்துவிட்டது!’, 'கூட்டணிக் குளறுபடிதான் ஏமாற்றிவிட்டது!’ - தி.மு.கவின் தோல்விக்கு இப்படி எத்தனையோ காரணங்கள் அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குடும்பப் பூசல்! தேர்தல் களத்தில் ஜாம்பவானாக நின்று சாதித்து இருக்கவேண்டிய கருணாநிதி, கோபாலபுரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்குமாக அலைந்து அலைந்தே அல்லாடிப்போனார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கூட்டணிப் பூசல்களைச் சரிசெய்ய முடியாமல் கருணாநிதி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், கூட்டணிக் குடைச்சலைக் காட்டிலும், அவர் அப்போது அதிகமாக குமைந்துபோனது குடும்பக் குடைச்சலால்தான். 'கனிமொழி என்னைக்கு கட்சிக்கு வந்த ஆள்?…
-
- 0 replies
- 771 views
-
-
கருணாவின் மீள்பிரவேசம் எற்படுத்தி இருக்கும் சலசலப்பு - கே.சஞ்சயன் மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெற்ற மறுநாளான கடந்த 11 ஆம் திகதி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதியாக பெரும் செல்வாக்குடன் இருந்த கருணா, புலிகள் இயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியேறி, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவருக்கு ராஜ உபசாரம் வழங்கப்பட்டிருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியும் பிரதி அமைச்சர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. 2015 ஆம் ஆ…
-
- 0 replies
- 504 views
-
-
கருணாவும் ஆனையிறவில் ஒரே இரவில் 2000-3000 படையினர் கொல்லப்பட்டமையும் - டி .பி .எஸ் ஜெயராஜ் இந்த விவகாரத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் புலிகளை அழித்ததில் கருணா அளித்த பங்களிப்பு அவர் அரசியலில் விமர்சித்தவர்களை விட மிக அதிகம். அவர் பெருமையாகப் பேசியது உண்மையாக இருந்தாலும், புலியாக அவர் என்ன செய்தார் என்பதை விட புலிகளுடன் போராடுவதில் அவர் வகித்த பங்களிப்பு மிக அதிகம். விநாயகமூர்த்தி முரளீதரன் அல்லது கருணா அம்மான் அல்லது கேணல் கருணா இப்போது அதிகளவு செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார். 2004 இல் விடுதலை புலிகள் அமைப்பிலிருந்தும் பிரிந்து வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான புலிகளை எதிர்த்துப் போராடுவதில் இலங்கை ஆயுதப் படைகளுடன் ஒத்துழைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின…
-
- 1 reply
- 826 views
-
-
கருணாவை பாராட்ட வேண்டும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜூன் 24 தேசப்பற்று என்பது ஒரு வகையில் ஆச்சரியமானது. சிலவேளைகளில், அது மனிதனை இயங்கச் செய்கிறது. சிலவேளைகளில், அது அவ்வாறு செய்வதில்லை. சிலவேளைகளில், கிள்ளுவதுகூட ஒருவரை ஆவேசம் கொள்ளச் செய்யும். சிலவேளைகளில், அணுகுண்டு வெடித்தாலும் ஒருவரைத் தட்டி எழுப்பாது. கடந்த காலங்களில், தமிழ் அரசியல் கட்சிகள் சமஷ்டி முறை ஆட்சி வேண்டும் என்று கூறிய போதெல்லாம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலர், நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள் எனக் கூறி, துள்ளிக் குதித்தனர். ஆனால், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தாம் ஆைனயிறவு இராணுவ முகாமில் 2,000 படையினரையும் கிளிநொச்சியில் 3,000 படையினரையும் கொன…
-
- 0 replies
- 773 views
-
-
-
-
- 0 replies
- 519 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 624 views
- 1 follower
-
-
-
- 3 replies
- 810 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 562 views
- 1 follower
-
-
கருத்தாடல் த.தே.ம.முன்னணி சரியான முடிவுகள் எடுக்கிறதா?கஜேந்திரகுமார்.
-
- 0 replies
- 485 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 624 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 734 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 561 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 550 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 581 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
கருத்திலும் களத்திலும் விரிவடைய வேண்டிய போராட்டம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடும் போராட்டக்காரர்களும் அவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கிவருவோரும் மெச்சத்தக்கவர்கள். அரசாங்கமும் இன்னும் சிலரும் எதிர்பார்த்தது போல, போராட்டம் நீர்த்துப் போய்விடவில்லை. அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி ஒருபுறமும் தொடர்ச்சியாகப் போராடும் போராட்டக்காரர்களுக்கான மானசீகமான மக்கள் ஆதரவும், போராட்டங்களை மெதுமெதுவாகக் கிராமங்களை நோக்கி நகர்த்தியுள்ளன. கொழும்பில் நடக்கும் போராட்டங்களுக்கு அஞ்சாத அரசாங்கம், இப்போராட்டங்கள் கிராமங்களுக்கு விரிவடைவது குறித்து அஞ்சுகிறது. கடந்தவார நடத்தை, அதை உறுதி செய்கிறது. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக…
-
- 0 replies
- 218 views
-
-
கருத்துக் கணிப்பு ! மூன்று விடயங்கள் இன்றைய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு, செலவுத் திட்டம், புதிய அரசியலமைப்பின் ஊடான அரசியல் தீர்வுக்கான விவாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவதற்காகத் திகதி குறிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகிய மூன்றுமே அந்த முக்கிய விடயங்களாகும். இந்த மூன்றும் தனித்தனி விடயங்கள். ஆயினும், இடைக்கால அறிக்கை மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பவற்றில் அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. இந்த நிலையில், இந்த இருகட்சி அரசாங்கம், தன்னை தொடர்ந்து பதவியில் தக்க வைத்துக் க…
-
- 0 replies
- 345 views
-
-
எதிர்வரும் 08 சனவரி 2015 அன்று நடைபெறவுள்ள இலங்கை சனாதிபதித் தேர்தலில் தற்போதைய சனாதிபதி மகிந்த ராகபச்ஸவும், மைத்திரிபால சிறிசேனவும் முன்னணி வேட்பாளர்களாக உள்ளனர். இக் கருத்துக் கணிப்பு மிகமுக்கியமான இந்த சனாதிபதித் தேர்தல் பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை அறிய உருவாக்கப்பட்டுள்ளது. இக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்து தெரிவுக்கான காரணத்தை இத்திரியில் பதிந்து கருத்தாடலில் ஈடுபட அனைவரையும் அழைக்கின்றோம். 06-01-2015 வெள்ளி வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் இங்கு காணலாம். http://www.yarl.com/content/இலங்கையில்-நடைபெறவுள்ள-சனாதிபதித்-தேர்தல்-பற்றிய-உங்கள்-நிலைப்பாடு-என்ன ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளை இந்த இணைப்…
-
- 13 replies
- 1.9k views
-
-
தற்போது கடல்வழியாக அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்குள் உட்புக முயன்ற தமிழ் அகதிகளின் படகுகள் வழிமறிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட சிலர் இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டும், மற்றையவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலையும் உள்ளது. இக் கருத்துக்கணிப்பு அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை அறிய உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஞாயிறு வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் இங்கு காணலாம். http://www.yarl.com/node/8093 ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளை இந்த இணைப்பில் பார்வையிடலாம். http://www.yarl.com/poll
-
- 9 replies
- 758 views
-
-
கருத்துக்களத்தில் சட்டத்தரணி தவராசா மற்றும் துரை ராஜசிங்கம்
-
- 1 reply
- 508 views
-