அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் திருமதி ஷிராணி பண்டாரநாயக்க அவர்களை பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தனது வன்மையான அதிருப்தியை வெளியிட்டது. அப்போது ஊடகவியலாளர்களால் இலங்கைக்கு வழங்கப்படும் அமெரிக்க உதவிகள் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியுதவிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்கான நிதியுதவி தொடர்பாக அவ்விடயம் தற்சமயம் பரிசீலனையில் இருப்பதாகவும், அது தொடர்பாக இச்சமயத்தில் பதிலளிக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது. இச்செய்தி வெளிவந்ததை அடுத்து இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் அமெரிக்கா இலங்கைக்கான உதவிகளை நிறுத்தினால் தங்களுக்கு சீனா உதவ…
-
- 2 replies
- 491 views
-
-
கூடுவிட்டுக் கூடுபாயும் யானைக் கூட்டம் -விரான்ஸ்கி இலங்கை அரசியலில், ‘தோல்விகளின் தொடர் நாயகன்’ என்று கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முகங்கொடுத்த உட்கட்சி அழுத்தங்கள், அவமானங்கள், நிராகரிப்புகள் என்று எல்லாவற்றில் இருந்தும் மீண்டெழுந்து, கட்சியின் செயற்குழுவின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளார். அசுர வெற்றியைப் பெற்றுக்கொண்ட ராஜபக்ஷக்களுக்கு முன்னால், துரும்பாகிவிட்ட சஜித் தரப்பின் அரசியல், “இனி என்ன”, என்ற மிகப்பெரிய கேள்வி, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியிலும் சரி, இலங்கை அரசியலிலும் சரி வியாபித்து …
-
- 0 replies
- 247 views
-
-
கூட்டமைப்பினருடனான பிரதமரின் உறுதிப்பாடும் தொடரும் முரண்பாடும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது நிபந்தனைகளை முன்வைத்ததாகவும் அந்த நிபந்தனைகளுக்கு பிரதமர் இணக்கம் தெரிவித்தமையினாலேயே கூட்டமைப்பு அவருக்கு ஆதரவாக வாக்களித்தது என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. பொது எதிரணியினாரல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 4ஆம் திகதி அதன்மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றன. இந்த வாக்கெடுப்பிற்கு முன்னர் தமிழ்த் த…
-
- 0 replies
- 353 views
-
-
கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பாக இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டன. சம்பந்தன் மூப்பின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதால் இந்தக் கேள்விகள் எழுவது இயல்பானது. இந்தியாவின் தமிழ்நாட்டில் மு.கருணாநிதியும் மூப்பின் எல்லையில் நின்றபோது தி.மு.கவுக்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் வாரிசு அரசியலில் ஊறிப்போன இந்தியாவில் வழக்கம்போல கருணாநிதியின் மகன்களில் ஒருவரான மு.க. ஸ்டாலினின் பெயர் நீண்ட காலமாகவே அந்தப் பதவிக்கு அடிபட்டு வந்தது. இதற்கு ஏற்றாற்போன்று தி.மு.கவின் செயல் தலைவராக அவர் அந்தக் கட்சியின் தலைவரான அவரது தந்தையாரான கருணாநிதி…
-
- 13 replies
- 1.5k views
-
-
கூட்டமைப்பின் மே தின பிரகடனமும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையும் தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியல்யாப்பு அமையவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இவ்வாண்டுக்குள் காணப்படவேண்டும் என்று அரசாங்கத்திடமும் அரசியல் கட்சிகளிடமும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலும் கிழக்கில…
-
- 0 replies
- 364 views
-
-
கூட்டமைப்பை இல்லாமல் ஆக்குதல் -கபில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் இன்னொரு வடிவமாக, அழிக்கப்பட்டு விட்ட ஒரு இராணுவ அமைப்பின் அரசியல் எச்சமாகவே பார்க்கின்ற போக்கு, இப்போது வரை தென்னிலங்கையில் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் கொள்கையை- அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் சென்று விடுமோ என்பது தான், சிங்களத் தேசியவாத சக்திகள் முன்பாக இருக்கின்ற பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் ஆக்குதல் என்பது, ஒரு பரந்துபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாக முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பரவலாக ஏற்பட்டிருக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
விக்னேஷ். அ பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images மக்களின் பிரச்…
-
- 0 replies
- 534 views
-
-
கூட்டமைப்பிடம் சில கேள்விகள் நிலாந்தன் 2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் கூட்டமைப்பிடம் கைமாறிய பின், வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் ஒரு சரியான மதிப்பீடு இருந்தால்தான் அடுத்த …
-
- 0 replies
- 287 views
-
-
கூட்டமைப்பின் ‘கையறு’ நிலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீது நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஜே.வி.பி ஏற்கெனவே அறிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் கூட்டு எதிரணியைச் சேர்ந்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தே வாக்களிப்பர் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக…
-
- 0 replies
- 414 views
-
-
கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? யதீந்திரா உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுடன் தென்னிலங்கையின் அரசியல் சமநிலை குழம்பிவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் சிங்கள – முஸ்லிம் முறுகல்நிலையானது, நாட்டின் ஸ்தரத் தன்மையை மேலும் பாதித்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசு கட்சி இதுவரை வெளியிட்டுவந்த அரசியல் தீர்வு தொடர்பான நம்பிக்கைகள் அனைத்தும் கானல் நீராகிவிட்டது. சம்பந்தன் அரசியல் தீர்வு தொடர்பில் தொடர்ந்தும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். புதிய அரசியல் யாப்பு ஒன்றின் ஊடாக அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதே தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்டுவந்த கதை. தற்போது அந்தக் கதையை எழுதிய சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு கதையின் போக்கை எவ்வாறு மாற…
-
- 0 replies
- 393 views
-
-
கூட்டமைப்பின் உடைவு யாருக்கு சாதகம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். முடிவெடுத்ததை அடுத்து, கூட்டமைப்பு பலவீனமடைவது போன்ற தோற்றப்பாடு காணப்பட்டது. எனினும், அடுத்த சில நாட்களிலேயே, ஈ.பி.ஆர்.எல்.எவ். - தமிழ்க் காங்கிரஸ் கூட்டணி முயற்சி முளையிலேயே கருகிப் போனதும், ஜனநாயகப் போராளிகள் கட்சி, வரதர் அணி போன்றவற்றுடன் இணைந்து செயற்படுவதற்கான முன்னாயத்தங்களில் இறங்கியதும், கூட்டமைப்பு மீண்டும் பலமடைவதற்கான சாத்தியப்பாடுகளை அதிகரிக்கச் செய்தது. எனினும், உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீட்டுப் பேச்…
-
- 0 replies
- 409 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விவகாரம் குறித்த சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது தொடங்கிய சில மனக்கசப்புகள், தேர்தல் முடிவு வெளியானதும் பொருமி வெடித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை, சூடுகிளப்பிய நிலையில், ஈபிஆர்எல்எவ், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதை ஒரு இரகசியமாக கடிதமாக பேணாமல், ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதன் மூலம், கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் உள்ளன என்று வெளிக்காட்ட அவர்கள் முற்பட்டனர். அதற்கிடையில், இந்தியப் பயண…
-
- 1 reply
- 572 views
-
-
கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா? July 5, 2020 நிலாந்தன் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள். “இதில் யாரை நம்புவது?” நான் கேட்டேன், “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா”? அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்” நான் திரும்ப கேட்டேன் “அப்படி நீங்கள் யாரை தமிழ் எதிர்ப்பின் கூர்மையான வடிவம் என்று கருதுகிறீர்கள் ?” என்று. அவர் சொன்னார் “இதுவரையிலும் யாரையும் அப்படி நான் கருதவில்லை” என்று. “முடி…
-
- 3 replies
- 706 views
-
-
கூட்டமைப்பின் ஏமாற்று நாடகமும் தமிழ் மக்களும் - யதீந்திரா அண்மைக்காலங்களில் இது போன்றதொரு ஏமாற்று நாடகம் தமிழ் அரசியல் சூழலில் இடம்பெறவில்லை. தமிழ் மக்களை எந்தளவிற்கு ஏமாற்றலாம் என்பதற்கும், தமிழ் மக்கள் எந்தளவிற்கு ஏமாறுமாவர்கள் என்பதற்கும் இது ஒரு வரலாற்று உதாரணம். பல்வேறு விடயங்கள் மிகவும் ஆர்ப்பாட்டமாக இடம்பெற்றன. இரவுபகலாக விவாதங்கள் இடம்பெற்றன. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள் மதத்தலைவர்கள் எனப்பலரும் ஈடுபட்டனர். இதன் விளைவாக 13அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றில் ஜந்து கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். அந்த ஆவணம் ஒரு வரலாற்று ஆவணம் போல் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அனைத்தும் இறுதியில் புஸ்வானமாகிவிட்டது. இந்த முயற்ச…
-
- 0 replies
- 662 views
-
-
கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ? யதீந்திரா வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்பதாகவே அடுத்த முதலமைச்சர் யார் என்னும் கேள்வி எழுந்துவிட்டது. கேள்வி எழுந்தது மட்டுமல்ல, அது வடக்கில் தேனீர் கடையிலிருந்து வெற்றிலைக் கடைவரையில் பேசு பொருளாகவும் இருக்கிறது. தமிழரசு கட்சியின் தலைவராக கருதப்படும் மாவை சேனாதிராஜா தொடக்கம் பாதர் இம்மானுவல்வரையில், பலரது பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் – அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது எந்தவொரு கட்சிiயும் சாராதவரா? தமிழ் அரசியல் அரங்கில் மன்னிக்க வேண்டும் தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் அரங்கில் இவ்வாறான கேள்விகளையோ அல்லது அதனை அடியொற்றிய உரையாட…
-
- 0 replies
- 506 views
-
-
கூட்டமைப்பின் குழப்பம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டுமா இல்லையா என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் விவாதமாகத் தொடங்கி இப்போது விவகாரமாக விஸ்வரூபமெடுத்திருக்கின்றது. யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு பொறுப்புக்கூற வேண்டும் என்பதை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இந்தத் தீர்மானம் மிகத் தெளிவாக வரையறுத்து விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இந்தப் பிரேரணையை உள்ளது உள்ளவாறாக ஏற்று, அதன்…
-
- 0 replies
- 530 views
-
-
கூட்டமைப்பின் சஞ்சலம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-02#page-11
-
- 0 replies
- 478 views
-
-
மாகாணசபை தேர்தல் வெற்றியால் இனமான மகிழ்வின் உச்சத்தில் இருந்த மக்களை சடுதியாக தரையில் இறக்கி உள்ளனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். ஒன்றுபட்டு திரண்டெழுந்து அல்லது திரண்டெழும் வகையில் திட்டமிட்டு செயலாற்றி, மக்களிடமிருந்து மகத்தான ஆதரவினை பெற்ற பின் ஒன்றுபட்ட அந்த மக்கள் திரளினை அப்படியே கை விட்டு விட்டு ஏற்கனவே தங்களுக்கென நிர்ணயிக்கப்பட பாதையில் பிரிந்து செல்லத்தொடங்கி உள்ளனர் எனலாம். ஒரே பாதையில் பேரணியாக வந்து அந்த பாதை பிரியும் இடத்தில், பதவிகளை கையகப்படுத்தியவர்கள் இரு பாதைகளாலும் பிரிந்து செல்லத்தொடங்க அவர்களால் அழைத்துவரப்பட்ட மக்கள் சந்தியில் நின்றுகொண்டு மீண்டும் தங்களுக்குள் முரண்படத் தொடங்கியுள்ளனர். இத்தகைய செயற்பாடுகள் தமிழர் அரசியல் மேடைகளில…
-
- 1 reply
- 835 views
-
-
கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் - க. அகரன் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். இந்நிலையே இன்று தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்து நடந்தேறி வருகின்றது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற தேர்தல் கால வார்த்தைகள் எல்லாம் கப்பலேறி, கட்சி நலன்சார்ந்த விடயங்களை முன்னிறுத்திப் பேரம் பேசும் தன்மை மேலோங்கி வருகின்றமை, வேதனைக்குரிய விடயமாகவே, தமிழ் மக்கள் பார்க்கின்றனர். சிங்கள மேலதிக்க அரசியலாளர்களின் கைங்கரியங்களைச் செவ்வனே செய்வதற்கு, தமிழர் தரப்பில் உள்ள சில அரசியல் தலைமைகள் ஈடுகொடுத்துப் போவதால் ஏற்பட்டுள்ள இந்நிலைமையானது, நிம்மதியான வாழ்வு மற்ற…
-
- 0 replies
- 508 views
-
-
கூட்டமைப்பின் தடுமாற்றமும் பேரவையின் விழிப்புணர்வும் நரேன்- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் கிராம, பிரதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் தமது அதிகார வரம்பெல்லைக்குள் காலத்தின் தேவைக்கேற்ப நூதன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எத்தகைய அபிவிருத்திகளை செய்யப் போகின்றோம் என்பது குறித்தும் பேசுவதற்கு பதிலாக, தேசிய அரசியலும், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட இருக்கின்ற அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கையும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. தேசியக் கட்சிகள் முதல் பிராந்திய கட்சிகள் வரை எந்தவொரு கட்சியும் அபிவிருத்தி குறித்தும் அதற்காக வைத்திருக்கும் திட்டங்கள…
-
- 0 replies
- 458 views
-
-
கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கான கோரிக்கை புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து, இரா.சம்பந்தன் விலகிக் கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் தெரிவித்திருந்தார். சம்பந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், கூட்டமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு, அரசியல் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை, கடந்த பொதுத் தேர்தல் காலம் முதல் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து விலகும் எண்ணம் எதையும், சம்பந்தன் இந்தத் தருணம் வரையில் வெளிப்படுத்தவில்லை. மாறாக, தன்னால் செய்…
-
- 0 replies
- 486 views
-
-
கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன். கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளை சாணக்கியன் ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்திருக்கிறார்.ஏற்கனவே தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வாறு அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார்கள். இது இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் கணவன் மனைவியின் நடத்தையையும்,மனைவி கணவனின் நடத்தையையும் விமர்சிப்பதற்கு ஒப்பானது.தமிழரசியல் எவ்வளவு கேவலமாக போய்விட்டது? ஒட்டுக்குழு என்ற வார்த்தை தியாகி எதிர் துரோகி என்ற அரசியல் வாய்ப்பாட்டிற்குள் காணப்படும் ஒரு வார்த்தைதான். போர்க்காலங்களில் அரசாங்கத்…
-
- 2 replies
- 625 views
-
-
-
கூட்டமைப்பின் திரிசங்கு நிலை - புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குப் புதிய அரசியலமைப்பினூடாகச் சொல்லிக் கொள்ளும் படியான தீர்வினைப் பெற்றுவிடலாம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கின்றார்கள். அவர்கள் கூறி வந்த விடயங்கள் தொடர்பில், தமிழ் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டம் தற்போது வந்திருக்கின்றது. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கம் மூலமான அரசிய…
-
- 0 replies
- 269 views
-
-
கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவுக்கு வருகின்றன. அதன் பின்னரான 55 மணித்தியால இடைவெளி என்பது, வாக்களிப்புக்கு முந்தையை பகுப்பாய்வுக் காலம். அதன்போது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வழங்கிய வாக்குறுதிகளுக்கான அர்ப்பணிப்பு, நடைமுறை அரசியலை வெற்றிகொள்வதற்கான சமயோசிதம் மற்றும் தகுதியான வேட்பாளர்கள் உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க முடியும். ஆனால், இந்த விடயங்கள் பெரும்பாலும் கட்சிகளின் ஆ…
-
- 0 replies
- 590 views
-