Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இஸ்லாமிய விரோதியா தீவிரவாதியா, நான் யார்? - ஸர்மிளா ஸெய்யித் Sharmila Seyyid on May 12, 2019 பட மூலம், Tharaka Basnayaka Photo, Axios இஸ்லாத்தின் எந்தவொரு அடிப்படைவாத சிந்தனைகளையும் ஒரு சந்தர்ப்பத்தில்கூட தூக்கிப்பிடித்திராத, குறைந்தபட்சம் புர்காவோ ஹிஜாபோகூட அணியாத பெண் நான். பெரும்பாலான இடங்களில் “நானொரு முஸ்லிம்” என்று சொல்லிக் கொண்டாலே தவிர, என்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டு தோன்றுவதுமில்லை. மதம் ஆன்மீகமானதும், அது முழுக்க முழுக்க ஆழ் மனத்தோடு தொடர்பான ஒரு உள்மன யாத்திரை என்பதுமே மதம் பற்றிய எனது புரிதல். இருந்தும் நாட்டின் தற்போதைய சூழலில் நானும் ஒரு தீவிரவாதியாகவே பார்க்கப்படுகிற…

  2. பயங்கரவாதமும் பாதுகாப்பும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்­தினால் தேசிய பாதுகாப்­புக்கு ஏற்­பட்­டுள்ள புதிய நெருக்­க­டி­யையும் அச்சுறுத்தலையும் முறி­ய­டிப்­ப­தற்­காக அல்லும் பக­லு­மாக ஆயு­தப்­ப­டை­யி­னரும் பொலிஸ் மற்றும் அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் சோதனை நட­வ­டிக்­கை­க­ளையும், தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளார்கள். இந்தத் தேடு­தல்கள் மற்றும் சோதனை நட­வ­டிக்­கை­களின் மூலம் நாட­ளா­விய ரீதியில் நில­விய அச்­ச­நி­லைமை தணிந்து வரு­கின்­றது. பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்­பது இலங்­கைக்குப் புதி­ய­தல்ல. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வென்றெடுப்ப­தற்­காக தமிழ் மக்கள் மேற்­கொண்ட சாத்­வீக வழியிலான அர­சியல் போராட்­டங்­களை நசுக்…

  3. அனுமன் வால்போல் நீளும் “பிரெக்சிற்” விலகல் ஐரோப்­பிய யூனி­ய­லி­ருந்து பிரித்­தா­னியா வில­கு­வது என்­கின்ற செய்தி முடி­வில்­லாமல் ஊட­கங்­களில் தொடர்­கி­றது என்­பது பலவித­மான கருத்­துக்கள், விமர்­ச­னங்கள், ஊகங்கள், செவ்­விகள் ஆகி­ய­வற்­றுக்கு கள­மாக அமை­கின்­றது. பிரித்­தா­னியா என்­பது சூரியன் அஸ்­த­மிக்­காத சாம்­ராஜ்யம் என முன்னர் புகழ்­பெற்ற நாடு என்­பதும், பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம், சட்ட ஆட்சி, மனித உரிமை மேம்­பாடு, கைத்­தொழில் செழிப்பு, வந்­தோரை வர­வேற்கும் நாடு எனவும் பல பெரு­மை­களை தன்­ன­கத்தே கொண்­ட­நாடு. ஏன் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து வில­குதல் என்ற கொள்கை சார்ந்த விட­யத்தில் முடி­வில்­லாமல் இழு­ப­டு­கி­றது என்­கின்ற வினா அர­சியல் விட­யங்­களை பின்­பற்…

  4. தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக துடைத்தெறிந்து விட முடியாது -ரவூப் ஹக்கீம்

    • 3 replies
    • 470 views
  5. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களும், இலங்கையில் அமெரிக்கா அமைத்துவருகின்ற தளங்களும்!!

    • 0 replies
    • 656 views
  6. ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்னரான தமிழர் அரசியல் ? May 11, 20190 யதீந்திரா ஒரு சில நிமிடங்களுக்குள் நிகழ்ந்து முடிந்த, ISIS இன் தற்கொலை தாக்குதல்கள், ஒரே நாளில் இலங்கையை உலகின் பார்வைக்குள் கொண்டுசென்றிருக்கிறது. இலங்கை முன்னரைவிடவும் அதிகம் உலகத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலகளின் முப்பது வருடங்களுக்கும் மேலான ஆயுதப் போராட்டத்தினால் ஏற்படாத உலக அவதானம் இந்தத் ஒரு சில நிமிடத் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒருவர் – இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். எட்டுத் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்களை விசாரணை செய்வதற்கு ஒன்பது நாடுகளின் புலனாய்வுத் துறைகள் கொழும்பில் முகாமிட்டிருக்கின…

  7. இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல் அமெரிக்க இலங்கை உயர்மட்டக்குழுவினர் பங்கேற்பு - இந்தியாவுடனும் உரையாடல் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக …

    • 0 replies
    • 394 views
  8. உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி Maatram Translation on May 9, 2019 பட மூலம், Rabwah “பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும், வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள் தமது வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றார்கள். “எனக்கு எதிராக முன்னர் மதநிந்தனை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது; அந்த நிலையில், ஒன்று நான் கொல்லப்ப…

  9. விதுர பிரபாத் முணசிங்க – கௌஷல்யா ஆரியரத்ன முன்னுரை நாம் இன்னும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இந்நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருக்கின்றோம்.3 மனிதர்கள் என்ற வகையில் அழிவுகளின்போது உணர்ச்சிவசப்படுவது இயல்பானதொரு விடயமாக இருக்கின்றபோதிலும், அந்த உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற உடனடி எதிர்ச்செயற்பாடுகள் எமக்குப் பெற்றுக்கொடுத்திருப்பது நன்மையான பெறுபேறுகள் அல்ல என்பதற்கு எமது அண்மைக்கால வரலாறு சான்று பகர்கின்றது. சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான பத்தாண்டுகள், 1983 இல் என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவி…

  10. ‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம் Editorial / 2019 மே 09 வியாழக்கிழமை, பி.ப. 12:38 Comments - 0 -இலட்சுமணன் சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம் வரை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, திடீரென்று இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது. இலங்கையில் கொழும்பு , நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டு, உயிர்த்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களில் அபு உபைதா எனும் ஐ.எஸ். பெயருடை…

  11. எமது குழந்தைகளின் எதிர்காலம்: வளமா, வங்குரோத்தா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மே 09 வியாழக்கிழமை, பி.ப. 12:16 Comments - 0 குழந்தைகளின் எதிர்காலம் முற்றிலும் அவர்களின் கைகளில் இல்லை; அவர்களின் பெற்றோரின் கைகளிலும் இல்லை; அவர்கள் வாழும் சமூகத்திடமும் இல்லை. மாறாக, உலகத்தின் ஒவ்வோர் மூலையில் இடம்பெறும் சம்பவங்கள்தான், அவர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துமாறு, உலகமும் உலக அரசியலும் மாறிவிட்டன. உலகமயமாக்கலிலும் அதன் விளைவுகளிலும் தங்கியிருக்க வேண்டும் என்ற தவிர்க்க இயலாததாகி உள்ள நிலையில், எங்கோ நடப்பதன் பக்கவிளைவு, இங்கேயும் உணரப்படுகிறது. தொடர்ந்து நெருக்கடிக்குள் இருக்கும் உலகப் பொருளாதாரம், உலக அரசியல் ஆதிக்கப் போட்டி, பயங்கரவாதம், ஒருசிலரி…

  12. பொது எதிரியை மறந்துவிடும் அரசியல்வாதிகள் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 07:55 Comments - 0 தமிழீழ விடுதலைப் புலிகளை, இராணுவ ரீதியாகத் தோற்கடித்து, அவ்வமைப்பின் தலைவர்களை அழித்ததன் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விரும்பியிருந்தால், உலகிலேயே நல்லிணக்கத்துக்குச் சிறந்த உதாரணமான, இந்த நாட்டை வளர்த்தெடுத்திருக்கலாம். உடனடியாகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அப்பகுதிகளில் தொழில்களை ஆரம்பிக்க, அவசரமாக நடவடிக்கை எடுப்பதோடு, முறையான அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றையும் அமுல் செய்திருந்தால், தமிழ் மக்கள் இதை விட அதிகளவு நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் தேசிய அரசியல் நீரோட்டத்தில்…

  13. மக்களைப் பாதுகாப்பதில் தமிழ்த் தலைவர்களின் நிலைப்பாடு? மீண்டும் இராணுவ பிரசன்னம் Editorial / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 12:29 Comments - 0 -க. அகரன் தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய நிலைப்பாடு ‘சாண் ஏற முழம் சறுக்கும் நிலையாகி உள்ளது’ என்றால், மறுப்பதற்கில்லை. 30 வருடங்களாகச் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்து, இலங்கை தேசத்தில் நல்லிணக்கம், சகவாழ்வு என்ற பொறிமுறைக்குள், தங்களது வாழ்வியல் முறைமைகளை நகர்த்திச் செல்லும் பல்லின மக்களுக்கு, இன்று அவை அனைத்தையும் இழந்தாற் போன்றதான மனநிலையை உருவாக்கியுள்ளன அண்மைக் காலச்சூழல்கள். சோதனைக் கெடுபிடிகளும் இடப்பெயர்வுகளும் அகதிவாழ்வும் நலன்புரி நிலைய வாழ்வியலும் தமிழ்ச் சமூகத்துக்குப் புதிதானதல்ல.…

  14. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது: தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய இடம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 12:15 Comments - 0 கரும்புச் சாறு எடுக்கும் இயந்திரத்தில் அகப்பட்ட கரும்பின் நிலையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நிலையும் ஒன்றுதான். பயங்கரவாதத் தடைச் சட்டத்தால், வாழ்க்கையின் பெரும்பகுதியை வழக்கு விசாரணைகள் ஏதுவுமின்றி, சிறைகளில் தொலைத்தவர்களின் கண்ணீர்க் கதைகள், தமிழ் மக்களிடம் ஏராளம் உண்டு. இன்னமும் அந்தக் கதைகள் தொடரவும் செய்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிசாலை உரிமையாளர் ஆகியோரது கைதுகளும் அதனையே உ…

  15. பிழையாக வழிநடத்தும் மதவாதமும் இனவாதமும் காரை துர்க்கா / 2019 மே 07 செவ்வாய்க்கிழமை, பி.ப. 07:47 Comments - 0 அழகிய இலங்கைத் தீவை, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதம் பந்தாடியது. நாட்டின் அனைத்து இன, மத, மொழி மக்களும், இனி என்ன நடக்கும் என நடுங்கியவாறு இருந்தார்கள்; இருக்கின்றார்கள். ஒட்டுமொத்த நாடுமே அதிர்ந்தது ஆட்டம் கண்டது. இந்நிலையில், ஏப்ரல் 23ஆம் திகதி அமைச்சர்களின் விசேட சந்திப்பு நடைபெற்றது. அதையடுத்து, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், ஊடகவியலாளர்களோடு உரையாடினார். அதன் போது, “இந்த நாட்டில் இன்று, இனவாதத்துக்கு அரச ஆசீர்வாதம் இல்லை என்பது, நிம்மதி தரும் உண்மை ஆகும்” என்பதாகக் கரு…

  16. முஸ்லிம்களுக்கும் சோதனைக் காலம் மொஹமட் பாதுஷா / 2019 மே 05 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:49 Comments - 0 இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களால் ஏற்பட்ட அதிர்ச்சி, மரணஓலங்கள், அச்சஉணர்வு என்பவற்றால், முடங்கியிருந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்வு, மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில், இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. என்னதான் நடந்தாலும், தமது குடும்பத்துக்காகவும் வருமானத்துக்காகவும் எல்லாவற்றையும் கடந்து பயணிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை, நம் ஒவ்வொருவர் மீதும், வாழ்க்கை ஏற்றி வைத்திருக்கின்றது. எனவே, இத்தனை வலிகளையும் உயிர்ப்பயத்தையும் சுமந்து கொண்டு, நிச்சயமற்ற இன்றைய சூழ…

  17. இஸ்ரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா Editorial / 2019 மே 06 திங்கட்கிழமை, மு.ப. 08:00 Comments - 0 ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படை, ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மிகவும் கூடுதலான இராணுவ நடவடிக்கையை பேண வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் ஐக்கிய நாடுகளைக் கேட்டுள்ளமை, லெபனானின் அண்மைக்காலத்தில் ஐக்கிய நாடுகளின் தனது பிரசன்னத்தை லெபனாலில் வைத்திருத்தல் - அதன் பிரதிபலிப்புக்களில் மேலதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று பின்னணியின் அடைப்படையில், 1978ஆம் ஆண்டு, இஸ்ரேல் தெற்கு லெபனானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, பலஸ்தீனர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கினர். இந்நிலையில் குறித்த தாக்குதல்களைத் தடுக்கும் முகமாகவும் விடையிறுக்கும…

  18. உத்தேச அரசியல் யாப்பும் வடகிழக்கு இணைப்பும்" வளவாளராக-சட்ட முதுமானி YLS. ஹமீட்

    • 0 replies
    • 709 views
  19. தீவிரவாதத்தால் நிலை குலைந்த கிழக்கு Editorial / 2019 மே 05 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:31 Comments - 0 -இலட்சுமணன் ஆளாளுக்கு ஊடக சந்திப்புகளை நடத்தி தமிழ், முஸ்லிம் அமைப்புகள் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. சோதனைச்சாவடிகள், கடந்து போன யுத்த காலத்தைப் போல முளைத்து, நிரந்தரமாகிக் கொண்டிருக்கின்றன. “முகத்தாடியை வழித்துவிட்டு, பொட்டு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்” என்று பொலிஸ் நண்பர் ஒருவர் சொல்கிறார். ‘எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு ஒரு கீறலேனும் ஏற்பட வேண்டும்’ என்று நினைப்பது போலத்தான். கிழக்கின் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீதான வெறுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. இலங்கை வரலாற்றில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, மற்றுமோர் இரத்தக்கறை…

  20. வெற்றியை அறுவடை செய்வாரா கோட்டா? கே. சஞ்சயன் / 2019 மே 05 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:19 Comments - 0 உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகள், அதன் தொடர்ச்சியாகக் கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு, உச்சக்கட்ட முயற்சிகள் இப்போது நடந்தேறி வருகின்றன. இந்த இக்கட்டான நிலைமையை, தாங்கள் அரசியல் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறிக் கொண்டே, இதை அரசியலாக்கும் முயற்சிகளில் பெரும்பாலான தரப்புகள் ஈடுபட்டிருக்கின்றன. இந்த அரசியல் நலன் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புகள் ஒன்று இரண்டல்ல; அந்தப் பட்டியல் நீளமானது. இதை வைத்து அரசியல் நலன் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்புகளில், ச…

  21. இது பாற்சோறு பொங்கி மகிழும் நேரமல்ல புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மே 05 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:09 Comments - 0 முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்த நாள்களில், தென் இலங்கை, போர் வெற்றிவாதம் எனும் பெரும் போதையால் தள்ளாடியது. வீதிகளிலும் விகாரைகளிலும் பாற்சோறு பொங்கி பகிர்ந்துண்டு கொண்டாட்டத்தின் எல்லை தாறுமாறாக எகிறியது. ஆனால், அன்றைக்கு தமிழ் மக்களின் மனங்கள், பெருங்கவலையிலும் அலைக்கழிப்பினாலும் நிரம்பியிருந்தது. எந்தவொரு தரப்புக்கும், அப்படியான நிலையொன்று வரக்கூடாது என்பது, தமிழ் மக்களின் நினைப்பாக இருந்தது. அந்த நினைப்பில், இன்றைக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், ‘கும்பல் மனநிலை’யோ, நிதானமாகச் செயற்படக் கோரும் தருணங்களையும…

  22. ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் – முகநூலும் இலங்கைத்தீவும் -நிலாந்தன் May 5, 2019 சமூக வலைத்தளங்களை ‘பலவீனமானவர்களின் ஆயுதம்’ என்று மானுடவியலாளர் ஜேம்ஸ் ஸ்கொட்(James Scott ) கூறியிருக்கிறார். 1985இல் மலேசிய கிராமங்களில் ஏற்பட்ட விவசாயிகளின் பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலில் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார் இந்து மகா சமுத்திரத்தில் தமிழ் நாட்டை வர்தா புயல் தாக்கிய போதும் இலங்கையை கஜா புயல் தாக்கிய போதும் முகநூலும் ஏனைய சமூக வலைத் தளங்களும்; கைபேசிச் செயலிகளும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கின. தேவைகளையும் உதவிகளையும் இணைப்பதில் பாரம்பரிய தொடர்பு சாதனங்களை விடவும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு சாதனங்களை விடவும் சமூக வலைத்தளங்களும் கைபேச…

  23. அவுஸ்திரேலியா இமாம் தொவிகிடி - இவர் ஈரானில் பிறந்தவர். - தமது மதம் பல தீவிரவாத போக்குடையவர்களை கொண்டது என்கிறார்

    • 0 replies
    • 544 views
  24. “விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை” - முஸ்லிம்கள் ஆதங்கம் விக்கினேஸ்வரன் கஜீபன்பிபிசி தமிழுக்காக இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் …

    • 7 replies
    • 1.3k views
  25. ஈஸ்டர் தினத் தாக்குதல்களும் பிளவுபடுத்தலின் அரசியலும் Ahilan Kadirgamar on April 24, 2019 பட மூலம், The New York Times ஏன் இலங்கையிலே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன‌? ஏன் இந்தத் தாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலே மேற்கொள்ளப்பட்டன? ஏன் தேவாலயங்களின் மீதும் உல்லாச விடுதிகளின் மீதும் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன? ஏன் இலங்கை இலக்கு வைக்கப்பட்டது? எதற்காக? இவ்வாறான கேள்விகள் ஒவ்வொருவரினது மனதிலும் இப்போது ஓடிக்கொண்டிருக்கும். நாம் எதிர்கொண்ட போரினதும், முரண்பாடுகளினதும், துருவப்பட்டு போதலினதும் வேதனையான வரலாறு இன்றைய நிலையில் மீண்டும் எங்களை ஒரு நிச்சயமற்ற நிலையினை நோக்கித் தள்ளியிருக்கிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.