Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. I think President Mr. Srisena has a clear road map. Is he creating a tunnel - unfit for China and India - for Western intervention?.ஜனாதிபதி தெளிவாக திட்டமிட்டுச் செயல்படுகிறதாகவே தோன்றுகிறது. மேற்குலகின் தலையீட்டுக்கான - சீனாவும் இந்தியாவும் நுளையமுடியாத - ஒரு சுரங்கப் பாதையை அவர் உருவாக்குகிறாரா?

  2. மூன்று காரணங்களும் மூக்குடைவும் கே. சஞ்சயன் / 2018 நவம்பர் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 09:48 Comments - 0 நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான காரணங்களை விளக்கி, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி வெளியிட்ட அந்த நீண்ட அறிக்கையின் தொடக்கத்திலேயே, 14 நாள்களுக்குள் மூன்றாவது தடவையாக, உங்கள் முன் உரையாற்றுவதாகக் கூறியிருந்தார். முதல் உரையில், ரணில் விக்கிரமசிங்கவை ஏன் பதவிநீக்கினேன், என்று நீண்ட விளக்கங்களையும் மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்த நோக்கத்தையும் விவரித்திருந்தார். இரண்டாவதாக, பத்தரமுல்லவில் கட்சிப் பேரணியில் உரையாற…

  3. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதா? கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் மிகவும் மோசமான முறையில் நடந்துகொள்ளும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறு நடைபெறும் சம்பவங்கள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை கோவைக்கு முரணாக காணப்படுகின்றது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை மற்றும் நற்பண்புகளில் முக்கியமானவை சில பின்வருமாறு, சகல உறுப்பினர்களும் சபையின் ஒவ்வொரு அமர்விற்கும், அத்தக…

  4. மாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது - கொன்ஸரான்ரினோ சேவியர் இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனநாயக மீட்சியை நோக்கி நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியாவினால் இயலுமாக இருந்தது என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி …

  5. இனி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக - வ.ஐ.ச.ஜெயபாலன் Congratulations TNA for saving the constitution by unconditional voting. Now TNA has to save the Tamil political prisoners by conditional voting. . I appeal to my JVP comrades and the other progressive Sinhalese comrades in the Sri Lankan parliament to support the TNA's efforts for the release of the Tamil political prisoners. இதுவரை நடந்தது நன்றாகவே நடந்துள்ளது. இலங்கை குறைந்த பட்ச ஜனநாயகம் அரசியல்சாசனம் காப்பாற்றபட்டிருக்கு. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியபட்டிருக்காது. இதற்காக தமிழர் தலைவர் சம்பந்தனை வாழ்த்துகிறேன்.இனி மறு தேர்தலை தடுக்க தனது அ…

    • 0 replies
    • 763 views
  6. 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி Gopikrishna Kanagalingam / 2018 நவம்பர் 15 வியாழக்கிழமை, மு.ப. 12:57 இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை, “புரட்சி” என்று வர்ணிப்போர் மிக அதிகளவில் உள்ளோர். அவர்களின் எண்ணங்கள் தவறானவையல்ல. அந்த மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட முடியாமல் போயிருக்கலாம். ஆனாலும் கூட, அந்த மாற்றங்கள் எல்லாம், அரசியலோடு சம்பந்தப்பட்டவை என்பதால், மக்களின் மாற்றங்களாக அவை கருதப்பட முடியாத நிலை காணப்பட்டது. குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடத்தைகள், ஊழலைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தயக்க…

  7. ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 14 புதன்கிழமை, மு.ப. 12:40 Comments - 0 குற்றமிழைத்தவர்களே, நீதி விசாரணை நடத்துவதும், தீர்ப்பை எழுதுவதும் இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. அப்படியான, சமூக - அரசியல் ஒழுங்கிணை ஒரு பாரம்பரியமாக, இலங்கை பேணி வருகிறது. அதன் அண்மைக்கால உதாரணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவரின் நீதிக்கு முரணான அத்துமீறிய செயற்பாடுகளால், நாட்டையும் நாட்டு மக்களையும் அலற வைத்திருக்கிறார். அது மாத்திரமின்றி, அவரின் செயற்பாடுகளுக்குள் அவரே, ‘ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்டு’ம் முழிக்கிறார். தற்போதைய குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மூலகாரணமாக இருக்கும் மைத்திரிபால சிறிசேன, தன்னு…

  8. IS RANIL GOING TO RELEASE TAMIL POLITICAL PRISONERS AS A GESTURE OF GOODWILL TO TNA TOMORROW? தமிழர் கூட்டமைப்பின் ஆதரவுக்கு பதிலாக ரணில் நாளை அரசியல் கைதிகளை விடுவிப்பாரா? . 200 வருட நீதிதுறைக்குக் கிடைத்த பாரிய வெற்றி இது - எம்.எ.சுமந்திரன். . விமர்சனம். . . நீதித் துறைக்கு வெற்றியா? சுமந்திரன் என்னாச்சு உங்களுக்கு? . உங்கள் ஆதரவுக்குப் பிரதிஉபகாரமாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ரணில் வாக்குறிதி தந்துவிட்டாரா? . சுமந்திரன் உங்களை ரணில் நியமிக்கவில்லை தமிழர்தான் தெரிவு செய்தார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வந்த மைதிரிபால சிற்சேன அணியை விட்டுவிட…

  9. மெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா? Editorial / 2018 நவம்பர் 12 திங்கட்கிழமை, மு.ப. 06:41 Comments - 0 - தமிழ் மிரரின் விவரணக் குழு இலங்கையின் நாடாளுமன்றத்தை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமை தான், இப்போதைய பிரதான பேசுபொருளாக இருக்கிறது. ஜனாதிபதியின் நடவடிக்கை சரியானதா, தவறானதா என்பது தொடர்பான கேள்விகள் ஒருபக்கமாகவிருக்க, இவ்வறிவிப்பால் நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளது. என்ன நடந்தது? கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 2096/70 என்ற இலக்கத்தின் கீழ் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியீட்டின் மூலமாக, அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு…

  10. கலைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இனி என்ன செய்யப்போகிறார்? சபாநாயகரின் ஆதரவோடும் மேற்குலகின் அங்கீகாரத்தோடும் போட்டி அரசை அமைக்கபோகிறாரா? அல்லது தேர்தலில் பங்கு கொள்ளப் போகிறாரா?

  11. தமிழ் இனத்திற்கு எதிரானவர் பெரியார்

  12. தமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும் . புதுக்காலனிய ஆதிக்கம் பொருளாதாரச் சுரண்டலையே இலக்காகக் கொண்டிருக்கிறது. அதன் விரிந்த செயல்பாடுகளை இந்த சிறிய தொகுப்புகளுக்குள் காண்பது இயலாது. சுரண்டலைப் பற்றிய அடிப்படைகளை கோடிட்டு மட்டுமே காட்ட இயலும். இன்று பொருளாதார அரங்கில் காணப்படும் இந்த கொடூரச் சுரண்டல் முறை சோசலிச முகாமின் வீழ்ச்சியால் மக்களுக்கு ஏற்பட்ட துயரம் என்று சொல்லலாம். இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், இந்திய முதலாளிகளின் தேவைக்காகவும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமான நிலங்களை 'வளர்ச்சி' என்ற பெயரில் பறித்து வருகின்றது. கெயில், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், துறைமுகங்கள், விமான நிலையங்கள் விரிவாக்கம், மின்பாத…

  13. சிங்கள மேலாதிக்கத்தில் பண்டாரநாயக்கவும் மைத்திரியும் 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர் .டி பண்டாரநாயக்க தனது அமைச்சரவையை உருவாக்கிய அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனிச்சிங்கள சட்டமூலத்தை கொண்டு வந்தார். 1956 ஆம் ஆண்டின் 33 ஆவது இலக்க அரசகரும மொழிகள் சட்டம் என்ற பெயருடைய அச்சட்டமூலத்தின் மூலம் அதுவரை ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலம் அகற்றப்பட்டு சிங்கள மொழி அரச கரும மொழியானது மட்டுமன்றி இந்த சட்ட மூலமே தீவெங்கினும் வாழ்ந்து வந்த சிங்கள –தமிழ் இனங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கக்காரணமாயிற்று. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்குள்ள அரச நிறுவனங்…

  14. நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் - நிலாந்தன் November 11, 2018 மங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி மங்களவினால்தான் ரணில் இயக்கப்படுகிறார் என்ற தொனிப்பட ‘வண்ணத்திப் பூச்சிகளின் அணியென்று’ அவர்களை விமர்சித்தார். வண்ணாத்திப் பூச்சிகள் என்பது தன்னினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கும். அதற்கு மங்கள சமரவீர தான் மைத்திரியைப் போல ‘ஒர் அட்டையல்ல’ என்று கூறியுள்ளார். பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர்; சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி சுமார் இருபத்தையாயிரம் பேர் கூடியிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்தே மைத…

  15. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கபட்டது. . இலங்கை அதிபர் சிறீசேன நாடாளு மன்றத்தைக் கூட்டும்படி ஓயாமல் நச்சரித்துக் கொண்டிருந்த மேற்குலகின் முகத்தில் திடீரென அறைந்துவிட்டார். இன்று சீனாவுக்கு முதல் வெற்றி நாளை என்ன நடக்கும்? மேற்க்கு நாடுகளும் இந்தியாவும் தென் இலங்கையில் சீனாவை வெல்லுதல் சாத்தியமில்லை. ஆனால் சீனாவை வட கிழக்கு இலங்கைக்குள் கால்வைக்கமல் தடுக்க முடியும்

  16. .கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.எ.சுமந்திரன் அவர்கள் தனது புதிய பகைவர்களுக்கு எதிராக கெட்டவார்த்தைகளை பயன்படுத்துவதக்கு கூட்டமைப்பு மேடைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனேனில் இது தமிழர் கலாசாரல்ல. மேலும் இது தமிழர் நலன்களைப் பாதிக்கும். .வவுனியாவில் நீங்கள் திரு.மைதிரிபால சிறிசேனவுக்கு எதிராக கெட்ட வார்த்தை பேசியமைக்கு மன்னிப்புக் கோருமாறு வேண்டுகிறேன். என்ன இருந்தாலும் அவர் சிங்கள மக்களின் தலைவர் ஆவார். இது எங்கள் மகத்தான தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழர் நலன்களுக்கும் உகந்ததல்ல..மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களே, நீங்கள் திரு ரணில் விக்கிரசிங்க அவர்களை பாதுகாக்க வவுனியாவில் ஆவேசப்பட்ட அளவுக்கு கோவத்தை இதுவரைக்கும் தமிழ் அரசியல் கைதி…

    • 10 replies
    • 1.5k views
  17. பிரதமர், அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யலாம் - ஆனால் சபாநாயகரை நாடாளுமன்றம் கூடும் முன் மாற்ற முடியுமா? மைத்திரி-மஹிந்த குழப்பம் - சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆராய்வு மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்சவும் இலங்கை நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் விடயத்தில் இக்கட்டான நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் இணைந்து மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என்றும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் கொள்கையளவில் இணங்கியுள்ளனர். ஜே.வி.பி இதனை வெளிப்படையா…

    • 0 replies
    • 510 views
  18. அரசியல் போர்க்களம் – பி.மாணிக்கவாசகம்… November 9, 2018 நாட்டில் அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டு இரண்டு வாரங்களாகப் போகின்றன. ஆயினும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் கூடுகின்றனவே தவிர குறைவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. நவம்பர் 16 ஆம் திதகி வரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரண்டு தினங்கள் முன்னதாக 14 ஆம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச வர்த்தமானியின் மூலம் அறிவித்துள்ளார். ஆயினும் தொடர்ந்து செல்கின்ற உறுதியற்ற அரசியல் செயற்பாடுகள் அடுத்தடுத்த கட்டங்களில் எத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து பலரும் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் இந்த கவலை சார்ந்த அக்…

  19. பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமா? முடியாதா? - சட்ட விளக்கம் இதோ ! இன்றைய இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா? முடியாதா? என்பது தெடர்பாக பலரும் பல்வேறு கருத்தாடல்களை வழங்கி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக அரசியல் விமர்சகரும் சட்ட முதுமானியுமான வை. எல்.எஸ்.ஹமீட் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை 19 ஆவது திருத்தத்திற்குமுன் பொதுத்தேர்தல் நடைபெற்று முதல் ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அதன்பின் வேண்டியநேரம் கலைக்கலாம். இந்த அடிப்படையில்தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க அவரது ஆட்சியில் இரு தடவைகள் பாராளுமன்றத்தைக் கலைத்தார். 19 ஆவது திருத்தத்தின் பின் முதல் 4 1/2 வருடங்…

  20. ஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன Editorial / 2018 நவம்பர் 08 வியாழக்கிழமை, மு.ப. 10:10 - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சில ஆண்டுகளுக்கு முன்னர், ஏன் சில வாரங்களுக்கு முன்னர் கூட, இந்த விடயத்தைச் சொல்லியிருந்தால், அதைச் சொல்பவரின் மனநிலை, உளத்தகுதி, அரசியல் அறிவு போன்றவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தியிருப்பார்கள். ஆனால், இதை உறுதியாகச் சொல்வதற்கான தேவை எழுந்திருக்கிறது: ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான தகுதியை, மைத்திரிபால சிறிசேன இழந்துவிட்டார் என்பது தான் அது. இதைப் பற்றி நேரடியாகப் பார்ப்பதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்தைப் பற்றிப் பார்ப்பது அவசியமானது. குறிப்பாக, அப்போது உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்க…

  21. இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த நாள் தொடக்கம் இலங்கை அராஜகநிலையை நோக்கிவிரைந்துகொண்டிருக்கிறது. அபாயகரமான நிலைவரம் ஒன்று உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. புதிதாக நியமிக்கப்பட்ட தரப்பினர் பாராளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதென்பதை நிரூபிக்கும்வரை சபைக்குள் அக்டோபர் 26 க்கு முன்னர் இருந்த நிலைவரத்தையே அங்கீகரிப்பதற்கு தான் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த திங்கடகிழமை வெளியிட்ட அறிக்கை பதற்றத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது. புதிதாக நியமிக்கப்பட்…

  22. . இலங்கையில் வெளியார் தலையீட்டை தவிர்பதானால் கடைசி நிமிட சமரசங்கள் அவசியமாகின்றது. நம்ப முடியாத சம்பவங்கள் சமரசங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

    • 0 replies
    • 537 views
  23. FOR THE ATTENTION OF INTERNATIONAL COMMUNITY ரணிலை காப்பாற்றும்படி கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் அழுத்தம்தரும் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு. . * 1, தமிழர் பிரச்சினை தொடர்பாக எழுத்து மூலமான வாக்குறுதிகளைப் பெறாமல் யாரையும் ஆதரிக்க கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் மக்கள் ஆணை இல்லை. 2. இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேன மற்றும் மகிந்த தரப்பில் இருந்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தெளிவான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன. 3. ஏன் இதுவரை ரணில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்குக் குறுக்கே நிற்கிறார் என்பது புரியவில்லை. தயவுசெய்து ரணிலுக்கும் அழுத்தங்கொடுங்கள். 4. தமிழர்களின் குறைந்த பட்சக் கோரிக்கையான அரசியல் கைதிகளின் விடுதலையைத் தன்னும் உற…

    • 6 replies
    • 1.1k views
  24. http://www.kaakam.com/?p=1381 தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதை தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒரு போதும் ஏற்காது. அத்துடன் தமிழர்களின் மீதான ஆரியமாயையான இந்தியாவின் வரலாற்றுப் பகை என்பது எச்சான்றும் குறைத்து மதிப்பிட இயலாது. அண்டை நாடுகள் மீது தனது மேலாண்மையைச் செலுத்த நேரு காலத்திலிருந்து இந்தியா துடியாய்த் துடித்து வருகிறது. தேசிய இன விடுதலையை அடியொட்ட வெறுத்து இந்தியாவைக் காப்பது என்பதையும் தாண்டி அண்டை நாடுகளின் மீதான தனது மேலாதிக்கம் மூலம் அகன்ற பாரதக் கனவில் அன்றிலிருந்து இன்று வரை இந்தியா வெறித்தனமாக வேலை செய்து வருகிறது. இருதுருவ உலக ஒழுங்கிருந்த காலத்தில் JVP கலவரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்த…

  25. த.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்? Editorial / 2018 நவம்பர் 08 வியாழக்கிழமை, மு.ப. 01:43 Comments - 0 -அதிரன் வருடத்தின் இறுதிக்காலம் நமது நாட்டில் அனர்த்தகாலம். இந்தக்காலத்தில் மழை, வெள்ளம், கடும் காற்று, சூறாவளி எல்லாம் ஏற்படுவது வழமையே. அது போலவே, இந்த வருடத்தின் இறுதிக் காலம் அரசியலிலும் நடக்கிறது. இதைப் பலர் ‘அரசியல்புரட்சி’ என்றும் சொல்கிறார்கள். இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில், கிழக்கு மாகாணம் என்றாலே அது, தமிழ்த் தேசியத்துக்கு எதிரானதென்ற கருத்து பிம்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கேற்றால்போல், ஒரு சில சம்பவங்கள் அண்மைக் காலங்களிலும் நடந்து கொண்டேதான் வருகின்றன. அதில் ஒன்றுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.