அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை சாத்தியமான ஒன்றா ? - யதீந்திரா ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றின் தேவை தொடர்பில் பேசப்படுகின்றது. பொதுவாகவே நமது சூழலில் விடயங்கள் பேசப்படும் அளவிற்கு, அந்த விடயங்கள் ஆழமாக நோக்கப்படுவதில்லை. அதாவது, நாம் முன்வைக்கும் விடயங்களை எவ்வாறு சாத்தியப்படுத்தலாம், உண்மையிலேயே அதனை சாத்தியப்படுத்த முடியுமா? முடியுமென்றால் எவ்வாறு? இப்படியான கேள்விகளுக்குள் எவரும் செல்வதில்லை. ஒரு நுனிப்புல் மேய்ச்சலாகவே அனைத்தும் முடிந்துவிடுகின்றன. இதன் காரணமாகவே பெரும்பாலான விடயங்கள், சாதாரணமாக வாசித்துவிட்டு சாதாரணமாக கடந்து செல்லப்படுகின்றது. சாதாரணமாக எழுதிவிட்டுப் போதல் – என்னும் நிலைமை இருக்கின்ற போது, சாதாரணமாக…
-
- 0 replies
- 509 views
-
-
பிணைமுறி விவகாரமும் அடுத்த கட்ட நகர்வுகளும் இலங்கை மத்திய வங்கியில் கடந்த 2015 பெப்ரவரி முதல் 2016 மார்ச் 31 வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அந்த அபிப்பிராயங்களில் அனேகமானவை அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடிகள் நிகழ்ந்ததாக கூறுகின்றன. நிதி, அதிகார ரீதியிலான துஷ்பிரயோகங்கள், சிறப்புரிமை துஷ்பிரயோகம் என அப்பட்டியலை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீட்டிச் செல்லலாம். இந் நிலையில் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தின் போது உண்மையிலேயே மோசடி இடம்பெற்றதா என ஆராய ஜனாத…
-
- 0 replies
- 509 views
-
-
விக்னேஸ்வரன் இன்னொரு கஜேந்திரகுமாரா? October 4, 2018 பரசுராம் இது அறிக்கைப் போர் காலம். தேர்தல் இன்னும் நெருக்கவில்லையென்பதால், மேடையில் ஏறி பேசாமல், அலுவலகங்களில் இருந்து அறிக்கைகளை தட்டிவிட்டு, பரபரப்பை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் கட்சியினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, முதலமைச்சர் தரப்பு, ஈ.பி.டி.பி, வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகிய தரப்பினர் இந்த அறிக்கைப் போரில் முன்வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே பேஸ்புக், அறிக்கை விவகாரங்களில் பிய்த்து உதறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரர்கள், இந்த விடயத்தில் திடீரென இவர்களின் விஸ்பரூபத்தை பார்த்து மிரண்டு விட்டார்கள் போல தெரிகிறது. ஆயினும், முதலமைச்சர்தான் இதில் ஒரு அடி முன்னால்…
-
- 0 replies
- 509 views
-
-
பின்னோக்கித் திரும்பும் வரலாறு நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிங்கள பௌத்த மேலாண்மைத்தனம் பகிரங்கமாக மேலெழத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் மிக வெளிப்படையாகவே பிக்குகள் முஸ்லிம்களின் மீதும் தமிழர்களின் மீதும் தங்களுடைய சண்டித்தனத்தைக் காட்ட முற்பட்டுள்ளனர். சிங்கள பௌத்த அமைப்புகளும் சிங்கள இனவாதிகளும் அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியினரும் ஏனைய இனங்களை நோக்கி எச்சரிக்கைகளை விடுத்து வருவது அதிகரித்துள்ளது. பலரும் குறிப்பிட்டு வருவதைப்போல, யுத்த வெற்றியானது சிங்கள பௌத்த மனோநிலையை இவ்வாறு ஆக்கியுள்ளது என்றே படுகிறது. இதனால், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பதற்றமடையத் தொட…
-
- 0 replies
- 509 views
-
-
பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் உலக நாடுகள் முழுவதிலும் ஜனநாயக ஆட்சியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோதே பிரதிநிதித்துவ அரசியலின் இன்றியமையாத தன்மை உணரப்பட்டுவிட்டது. மக்களாட்சி முறையின் கீழ் நாட்டின் ஆட்சி அதிகாரமானது சட்ட ரீதியாக குறிப்பிட்ட சில வகுப்பினரிடம் அல்லது ஓர் அமைப்பினரிடமோ இருப்பதில்லை. அது சமூகத்திலுள்ள சகல அங்கத்தவர்களிடமும் இருக்கின்றது. பண்டைய கிரேக்க நகர அரசுகள் போல நவீன அரசுகளில் மக்கள் நேரடியாக ஆட்சியில் பங்குபெற்றுவது என்பது சாத்தியமற்றதான நிலையில் அவர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது மக்கள் சார்பாக நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதனாலேயே …
-
- 0 replies
- 509 views
-
-
விக்னேஸ்வரனின் கூட்டணி: காத்திருக்கும் சவால்கள் வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் சுருங்கத் தொடங்க, தமிழ்த் தேசிய அரசியலில் பரபரப்புத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஏனென்றால், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் பரவலாக எதிர்பார்ப்புக்குரியதொன்றாக மாறியிருக்கிறது. வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது, இலங்கையில் மாத்திரமன்றி, வெளியுலகினாலும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்ற விடயம். ஏனென்றால், வடக்குடன் பல்வேறு நாடுகள் பல்வேறு தொடர்புகளை வைத்திருக்கின்றன. இலங்கையின் ஏனைய 8 மாகாணங்களையும் விட வடக்கின் மீது தான் சர்வதேச கவனம் குவிந்திருக்கிறது. வ…
-
- 0 replies
- 509 views
-
-
ராஜபக்ஷர்கள் முன்னுள்ள வாய்ப்பு என்.கே. அஷோக்பரன் twitter: @nkashokbharan சுதந்திரகாலம் முதல் இனமுறுகல், இனவாதம், இனத்தேசியம் ஆகியவற்றால் விளைந்த இனத்துவேசம், இனப்பிரச்சினை ஆகியவற்றுக்குள் சிக்குண்டு, இலங்கை தீவின் அரசியல் சின்னாபின்னமாகி நிற்கிறது. சுதந்திரகாலம் மற்றும் அதற்கு முற்பட்ட தலைவர்கள் கனவு கண்டது போல, இனத்தேசியவாதம், இனவாதம், இனப்பிரிவினை ஆகியவையற்ற சிவில் தேசமாக, இலங்கை ஒருவேளை கட்டியெழுப்பப்பட்டு இருந்தால், இலங்கையின் நிலை இன்று வேறாக இருந்திருக்கலாம். ஏனெனில், சுதந்திர காலத்திலேயே பொருளாதார ரீதியில் பலமான நாடாகவும் வளமான எதிர்காலத்தை நோக்கிய நாடாகவும் இலங்கை இருந்தது. ஆனால், இனவாத அரசியல் இலங்கையின் தலையெழுத்தை மாற்றிப் போட்டது. இன…
-
- 0 replies
- 509 views
-
-
அதிர்ச்சியளிக்கும் அரசாங்கத்தின் வன்போக்கு – செல்வரட்னம் சிறிதரன்:- நல்லாட்சி அரசாங்கத்திலும், நீதியையும் சட்டத்தையும் மதித்துச் செயற்படுகின்ற போக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற ஒரு நிலைமையையே காண முடிகின்றது. சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டியது சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பாதுகாப்புத் துறையினரைச் சார்ந்திருக்கின்றது. சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுகின்ற பொறுப்பு நீதி அமைச்சைச் சார்ந்திருக்கின்றது. எனவே, சட்டத்தையும் நீதியையும் நியாயமான முறையில் நிலைநாட்டுவது நீதி அமைச்சரின் பொறுப்பாகக் கருதப்படுகின்றது. ஆனால் மனித உரிமை நிலைமைகளையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பயன்பாடுபற்றியும் நேரில் கண்டறிந்த ஐநாவின் விசேட அறிக்கையாள…
-
- 0 replies
- 509 views
-
-
மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடும் ஒரு காலம் வருமா? - நிலாந்தன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னிலங்கை மைய ஊடகங்கள் ஒளிபரப்பிய காணொளிகளில் ஒன்றில் ஒரு பண்டிகை நாளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வரிசையாக நிற்கும் மக்களை காட்டின. வேறொரு காணொளியில் மண்ணெண்ணைக்காக காத்து நிற்கும் நீண்ட வரிசை காட்டப்படுகிறது. மூன்றாவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன் கடவுச்சீட்டை பெறுவதற்காக காத்திருக்கும் நீண்ட வரிசை. இவ்வாறு வரிசையில் நிற்கும் மக்களை ஊடகங்கள் பேட்டி காண்கின்றன. அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால் சுமார் இருபது மாதங்களுக்கு முன்பு ஒரு இரும்பு மனிதன் வேண்டுமென்று கூறி அவர்கள் வழங்கிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதன் மகிமையை இழந்து விட்ட…
-
- 0 replies
- 509 views
-
-
காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன? வடக்கு, கிழக்கில் தினந்தோறும் வேதனையுடனும் தவிப்புடனும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியாமலும் போராட்டங்க ளுடனும் வாழ்ந்துகொண்டி ருக்கும் காணாமல் போனவர் களின் உறவுகளான பாதிக் கப்பட்ட மக்களுக்கு பிரதான வேட்பாளர்கள் எவ்வாறான தீர்வை வழங்கப்போகின் றார்கள் என்பது ஒரு கேள் வியாக எழுந்து நிற்கின்றது. அதாவது மிக முக்கியமாக மூன்று கட்சிகளிலிருந்தும் மூன்று பிரதான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் மூவரும் இந்த காணாமல்போனோர் விவகாரத்தில் எவ்வாறான தீர்வுத்திட்டத்தை முன்வைக் கப்போகின்றனர் என்பதே இங்…
-
- 0 replies
- 509 views
-
-
ஒரு பலமான கூட்டணிக்கான காலம் - யதீந்திரா அண்மையில் பிரதான தமிழ் கட்சிகள் இணைந்து கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாயிருந்தன கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் அணைத்தும் இதில் பங்குகொண்டிருக்கின்றன. மாகாண சபை தேர்தல் இடம்பெறும்பட்சத்தில் மாவை சேனாதிராசாவை வடக்கு மாகாண முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதில் கட்சிகளுக்கடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதே வேளை ராஜதந்திர சமூகத்தை அணுகுவதற்கான குழுவொன்றையும் நிமியத்திருக்கின்றனர். ஆனால் இநதக் கலந்துரையாடல்களில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் பேச்சாளராக தொடர்ந்தும் அறியப்படும் மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் பங்…
-
- 0 replies
- 508 views
-
-
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் - நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்? - செ.கார்கி உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் உக்ரைனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் உயிருக்குப் பயந்து வெளி நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றார்கள். இதுவரை உக்ரைன் தரப்பில் 352 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதே போல 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா இதுவரை உயிரிழப்பு தொடர்பாக எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊடகங்கள் தொடர்ச்சியாக இந்தப் போரை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான போராக காட்டிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் உண்மையில் இந்தப் போர் ரஷ்யாவுக்கும் ரஷ்யாவுக்க…
-
- 3 replies
- 508 views
-
-
இணக்கப்பாட்டின் அவசியம் - - பி.மாணிக்கவாசகம் இந்து சமுத்திரத்தின் முத்தாகத் திகழ்கின்ற இலங்கைத் தீவில் இனக்குழுமங்களும், சமயம் சார்ந்த சமூகத்தினரும், மொழிவாரியான மக்களும் தீவுகளாகவே வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் காலங்காலமாக நிலவி வந்த நல்லுறவும் நல்லிணக்கமும், ஐக்கியமும் படிப் படியாகத் தேய்ந்துள்ளமையே இதற்குக் காரணம். இனப்பிரச்சினை காரணமாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின்போது இனவாத அரசியல் கொள்கைகள் அளவுக்கு மீறிய வகையில் கடைப்பிடிக்கப்பட்டு, தமிழ் மக்கள் அனைவரையுமே பயங்கரவாதி களாக நோக்கும் ஒரு நிலைமை உருவாகியிருந்தது. இதனால் சிங்கள, தமிழ்மக்களுக்கிடையில் சமூக ரீதியாக இருந்து வந்த பிணைப…
-
- 0 replies
- 508 views
-
-
மாற்றுத் தலைமையும் முதலமைச்சர் பதவியும்…. பி.மாணிக்கவாசகம் வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது மில்லியன் டொலர் பெறுமதி மிக்க கேள்வியாக எழுந்துள்ளது. தமிழ்த்தரப்பு அரசியல் ஓர் அரசியல் சுழலுக்குள் சிக்கி ஒரு தள்ளாட்டமான நிலைமைக்கு ஆளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும். உள்ளுராட்சித் தேர்தலுக்கு அடுத்தபடியாக நடைபெற வேண்டிய மாகாணசபைத் தேர்தல், இந்த வருட இறுதிக்குள் நடத்தப்படுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் திணைக்களம் தயாராக இருக்கின்ற போதிலும், அரச பங்காளிக்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில்…
-
- 0 replies
- 508 views
-
-
-
- 0 replies
- 508 views
-
-
கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 26 புதன்கிழமை, மு.ப. 10:09 Comments - 0 கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை, நிபந்தனைகள் ஏதுமின்றிக் கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’க் காலத்தில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது, நேரடிப் பங்காளிக் கட்சிகள் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் அதிகமானது. அப்படி…
-
- 0 replies
- 508 views
-
-
அமெரிக்காவின் முடிவு தமிழர்களுக்கு பாதகமா? அமெரிக்கா பேரவையில் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி- இலங்கையைப் பொறுத்தவரை ஜெனீவா என்பது இனிமேல் அழுத்தங்களைக் கொடுக்கும் களமாக நீடிக்குமா என்பது சந்தேகம் தான். அமெரிக்கா வெளியேறியுள்ளது இலங்கை மீதான அழுத்தங்களைக் குறைக்கும் என்று பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டிருந்தார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. அது, அமெரிக்கா ஏற்கனவே அரசாங்கத்துக்கு கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் கூறப்பட்ட அனுமானமே தவிர, இருதரப்பு உறவுகளையும் முன்னிறுத்தி பார்க்கப்பட்ட விடயமன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ள…
-
- 1 reply
- 508 views
-
-
கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் - க. அகரன் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். இந்நிலையே இன்று தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்து நடந்தேறி வருகின்றது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற தேர்தல் கால வார்த்தைகள் எல்லாம் கப்பலேறி, கட்சி நலன்சார்ந்த விடயங்களை முன்னிறுத்திப் பேரம் பேசும் தன்மை மேலோங்கி வருகின்றமை, வேதனைக்குரிய விடயமாகவே, தமிழ் மக்கள் பார்க்கின்றனர். சிங்கள மேலதிக்க அரசியலாளர்களின் கைங்கரியங்களைச் செவ்வனே செய்வதற்கு, தமிழர் தரப்பில் உள்ள சில அரசியல் தலைமைகள் ஈடுகொடுத்துப் போவதால் ஏற்பட்டுள்ள இந்நிலைமையானது, நிம்மதியான வாழ்வு மற்ற…
-
- 0 replies
- 508 views
-
-
அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள் – சூ.யோ.பற்றிமாகரன் October 18, 2021 – சூ.யோ.பற்றிமாகரன் அனைத்துலக வறுமை ஒழிப்புத் தினத்தில் ஈழத்தமிழர் வறுமை ஒழிப்புக்கான சில சிந்தனைகள்: வாய்ப்புக்கள் மறுக்கப்படுதல், வளர்ச்சிகள் தடுக்கப்படுதல் வறுமை அதனை அரசாங்கமே திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளல் மனிதகுல அழிப்பு இதை மாற்றிடப் புலம்பதிந்த தமிழர் குடைநிழல் அமைப்பு நிறுவப்படல் அவசியம். உலக வறுமை ஒழிப்பு தினம் அக்டோபர் 17ஆம் திகதியை உலக வறுமை ஒழிப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடி வருகிறது. வறுமை என்றதுமே உடனடியாக நாளாந்த வாழ்வுக்கான நிதிவளப் பற்றாக்குறை அல்லது நிதியின்மை என்றே கருதப்படுவது வழமை. உண்மையில் வறு…
-
- 1 reply
- 508 views
-
-
வட கொரியா ஒரு சவால் வடகொரியா ஐதரசன் குண்டொன்றை நிலத்துக்குக் கீழ் வெடித்து வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நெஞ்சு நிமிர்த்தி மார்தட்டிக் கொண்டுள்ள நிலையில், உலகம் எதிர்காலத்தில் பேரழிவை விளைவிக்கக் கூடிய அணு ஆயுத யுத்தமொன்றுக்கு முகம் கொடுக்க நேரிடுமோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. வெளியுலகத் தொடர்புகளை பெருமளவு துண் டித்த ஒரு மர்மமான நாடாக விளங்கும் வட கொரியா தான் பெரு நாசம் விளைவிக்கக் கூடிய அணு ஆயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டிருப்பதாக உரிமை கோருவது எந்தளவுக்கு உண்மை என்பது தொடர்பில் சர்வதேச புலனாய் வுக் குழுக்கள் மத்திய…
-
- 0 replies
- 508 views
-
-
நாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம் நிர்மானுசன் பாலசுந்தரம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிறப்பு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசே தமிழர் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், ஒற்றையாட்சியை மையப்படுத்திய சிறிலங்காவின் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டமை, 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' தோற்றத்திற்கும் அதன் வழிவந்த தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கோரிக்கைகளுக்கும் வித்திட்டது. 197…
-
- 1 reply
- 508 views
-
-
மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்- மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்த…
-
- 0 replies
- 508 views
-
-
புதிய அரசமைப்பின் தர்மசங்கடமான பயணம் 0 SHARES ShareTweet புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. கூட்டு எதிரணித் தரப்பினர் புதிய அரசமைப்பு யோசனை களுக்கு எதிராக வெளியிடும் குற்றச்சாட்டுக் களை மறுத்துரைக்கும் விதத்தில் அரச தரப்பினரும் பதிலிறுத்து வருகின்றனர். தற்போது நடைமுறையில்உள்ள அரசமைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள், அது அறிமுகப்படுத்தப்பட்ட வேளை பெருமளவில் முன…
-
- 0 replies
- 508 views
-
-
எதிர்வரும் சனவரி 20 இல் இலங்கை - இந்திய நாட்டு மீனவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இதில் இலங்கை இலங்கைக் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராஜித சேனாரத்தின கலந்து கொள்ள இருக்கிறார். நீண்ட காலமாக இந்த இருதரப்புப் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் எனப் பேசப்பட்டு வந்தாலும் இப்போதுதான் அது சாத்தியமாகியுள்ளது. இலங்கையின் கடல் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். இந்தக் கைதுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இலங்கைச் சிறைகளில் 271 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 78 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தாண்டு முதல்நாள் மட்டும் இராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இ…
-
- 0 replies
- 508 views
-
-
கருத்துக்களத்தில் சட்டத்தரணி தவராசா மற்றும் துரை ராஜசிங்கம்
-
- 1 reply
- 508 views
-