Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டன? நிலாந்தன். படைப்புலனாய்வாளர்கள் அரசியல் கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு வருவது கடந்த 14 ஆண்டு கால தமிழரசியலில் புதியது அல்ல. ஏன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களின் பின் அங்கேயும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது.பொதுவாக படைப்புலனாய்வுத்துறை எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை புலனாய்வு செய்வதற்கு மாறு வேடங்களிலும் வரும். அல்லது வெளிப்படையாகவும் வரும் 2009க்கு பின் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட்டங்களில்,ஏன் இலக்கிய கூட்டங்களில்கூட படைப்புலனாய்வுத்துறை வெளிப்படையாக தன் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது உண்டு.வொய்ஸ் ரெக்கோர்டரை வெளிப்படையாகவே அங்குள்ள ஒலிபெருக்கி பெட்டிகளின் மீது வைப்பதுண்டு. ஊர்வலங…

  2. நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்… May 22, 2021 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வைரஸ் தொற்று இருந்தது. கடந்த ஆண்டு நினைவு கூர்தலை தனிமைப்படுத்தல் சட்டங்களை முன்வைத்து அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த ஆண்டும் அவ்வாறான நிலைமைகள் உண்டு என்பதை ஊகிப்பதற்கு அதிகம் அரசியல் அறிவு தேவையில்லை. அரசாங்கம் ஒன்றில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அல்லது தனிமைப்படுத்தல் சட்டத்தினூடாக நிலைமைகளைக் கையாளும் என்பது கடந்த ஆண்டே தெளிவாகத் தெரிந்தது. எனவே நினைவு கூர்தலை அனுஷ்டிக்க இரண்டு வழிகள்தான்இருந்தன. ஒன்று அதை மக்கள் மயப்படுத்துவது. இரண்டு மெய்நிகர் வெளியில் செய்வது. இதை குறித்தும் கடந்த ஆண்டிலும் நான் எழுதினேன் இந்த ஆண்டும் எழுதினேன். இது தொடர்பில் சம்பந்தப்பட…

  3. தேசியப் பட்டியலும் கதைகளும் ஜீன்ஸ் திரைப்படத்தில் ‘அதிசயங்கள்’ பற்றி ஒரு பாடலுள்ளது. தனக்கு அதிசயமாகப் பட்டவற்றையெல்லாம் கவிஞர் வைரமுத்து அந்தப்பாடலில் பதிவு செய்திருப்பார். ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம், துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்’ என்று, அந்தப் பாடல் நீண்டு செல்லும். வைரமுத்து எழுதிய பிறகுதான், தாம் கவனிக்கத் தவறிய அதிசயங்களை நினைத்துப் பலர் ஆச்சரியப்பட்டனர். ஆனால், இந்த அதிசயங்கள் போல், நமது அரசியலரங்கில் நடந்திருக்கிறது. அது - அட்டாளைச்சேனைக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, முஸ்லிம் காங்க…

  4. எட்­காவை எதிர்க்கும் எதி­ரணியின் பின்­னணி என்ன? இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் எட்கா எனப்­படும், பொரு­ளா­தார, தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டை செய்து கொள்ளும் முயற்­சிகள் இரண்டு நாடு­களின் தரப்­பிலும் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­பாட்டைச் செய்து கொள்­வ­தற்கு, இலங்­கையில் பல்­வேறு தரப்­பி­னரும் கடும் எதிர்ப்பைத் தெரி­வித்து வரு­கின்­றனர். இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்டால், சேவைத் துறைக்குள் இந்­திய நிபு­ணர்கள் நுழைந்து விடு­வார்கள் என்றும், இந்­தியத் தொழி­லா­ளர்கள் படை­யெ­டுத்து வரு­வார்கள் என்றும் பய­மு­றுத்­து­கின்­றனர். எட்கா உடன்­பாட்டின் பிர­தான அம்­சங்கள் என்ன- அத…

  5. கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும், 2015ஆம் ஆண்டில் புதிய கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தபோது இரண்டாவது வாய்ப்பும் கிடைத்தன. போரின் முடிவு மிகவும் முக்கிமான ஒரு திருப்புமுனையாகும். ஏனென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் இருந்த முக்கியமான தடைகளில் ஒன்று இல்லாமற் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் இராணுவ வல்லமை தொடர்பில் அதீத நம்பிக்கையைக் கொண்டிருந்தது. தமிழ் மக…

  6. ஓராண்டுக்கு முன்னர் சரிந்த ஓர் ஆலமரம் ‘ஒருமுகமல்ல, இருமுகமல்ல ஆறுமுகம்; ஓர் ஆலமரம் சாய்ந்ததே, அதன் ஆயுளிலே வீழ்ந்ததே’ என்ற வரிகள் இன்றைக்கு ஓராண்டுக்கு முன்னர், மலையகமெங்கும் ஒலிக்க விடப்பட்டு, மக்களின் கண்களில் கண்ணீரைக் குளமாய் கட்டியிருந்தது. தங்களுக் எதிரான அடாவடித்தனங்களின் போதெல்லாம், ‘தம்பி சேர்’ இருக்கிறார் என்ற தென்புடன், புளகாங்கிதத்துடன் வாழ்ந்த மலையக மக்களின் வாழ்க்கையில், அந்நாள் இருண்ட நாளெனக் கூறுவதில் தவறில்லை. நேர்மை, தட்டிக்கேட்டல், தட்டிக்கொடுத்தல், இராஜதந்திரம் இவை எல்லாவற்றிலுமே கைதேர்ந்து, அரசியல் காய்களை, மிகச் சரியாகவும் சாதுரியமாகவும் நகர்த்தும் வல்லமையைக்…

    • 0 replies
    • 459 views
  7. ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் ஜப்பான் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக இந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே தெரிவித்தார். இப்பிராந்தியத்தில் ஜப்பான் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்குடனேயே கடந்த ஜனவரி மாதம் இந்நாட்டுப் பிரதமர் அபே பாகிஸ்தான், சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டதுடன் கடந்த மார்ச் மாதம் ரோக்கியோவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களையும் நடாத்தியிருந்தார். இப்பேச்சுக்களின் போது பொருளாதாரம், கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பிராந்தி…

  8. சிங்கள பாசிச அரசின் கபடம் நிறைந்த சர்வதேச நகர்வுகள் – ஈழத்து நிலவன் - கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நாட்டில் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது? எதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றது என்பது தொடர்பாக பேச்சுக்களில் கலந்துகொண்ட தனிமனிதர்களோ அல்லது அவர்களினுடைய அமைப்போ இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை. சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் In Transformation Initiative அமைப்பு வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது சந்தேகங்களை எழுப்பி இருந்ததுடன், தமிழர் தரப்பின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை, இந்த கூட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளத…

  9. ஸ்ரீலங்கா பயங்கரவாத தடை சட்டம் நீங்குகிறதா? மாறுகிறதா?

  10. என்ன செய்யப் போகின்றார்கள்? பி.மாணிக்கவாசகம்… ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது அமர்வு இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை, சம்பந்தப்பட்ட பல தரப்பினரும் தீர்மானிக்க வேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள், போர்க்காலச் செயற்பாடுகள் – போர்க்குற்றம் சார்ந்த சம்பவங்கள் பற்றிய பொறுப்பு கூறும் கடப்பாட்டில் இலங்கை அரசாங்கம் காட்டியுள்ள முன்னேற்றம் என்பவற்றை மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த அமர்வில் இலங்கை விவகாரம் உள்ளடக்கப்பட்டிருந்ததன் நோக்கமும் அதுவே. பொறுப்பு கூறுவதில் இலங்கையின் நிலைமைகள் குறித்து தீர்மானம் எடுப்பதல்ல. இந்த நிலையில் நட…

  11. கண்துடைப்பு நடவடிக்கை காணாமல் போனோ­ருக்­கான செய­லகம் பற்­றியும் அதற்­கு­ரிய அதி­கா­ரங்கள் குறித்தும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களை நோக்­கும்­போது, இந்த செய­ல­கத்­தினால் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய பிரச்­சி­னைக்கு சரி­யான தீர்வு கிடைக்­குமா என்­பது சந்­தே­க­மா­கவே இருக்­கின்­றது. ஆட்கள் வலிந்து ஏன் காணாமல் ஆக்­கப்­பட்­டார்கள்? அவர்­களை காணாமல் ஆக்­கி­ய­வர்கள் யார்? ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டதன் பின்­னணி என்ன என்­பது போன்ற வினாக்­க­ளுக்கு விடை கிடைக்­கா­விட்டால், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைப் பற்­றிய இந்த செய­ல­கத்தின் விசா­ர­ணை­க­ளினால் என்ன பயன் கிடைக்கப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை. நிலை­மா­று­கால…

  12. தமிழ் மக்களின் நம்பிக்கையிழப்பு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் ஜெனீவா வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் விட­யங்­களில், அர­சாங்­கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நம்­பிக்­கை­யி­ழக்கத் தொடங்கி விட்­டது. அண்­மைக்­கா­ல­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் தெரி­வித்து வரு­கின்ற, வலி­யு­றுத்தி வரு­கின்ற கருத்­துக்­களே இதனை உணர்த்­தி­யி­ருக்­கின்­றன. கொழும்­புக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்க காங்­கிரஸ் உறுப்­பி­ன­ரான, ஜேம்ஸ் சென்­சென்ப்­ரெக்னெர் கடந்த வியா­ழக்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். அப்­போது சம்­பந்தன் இரண்…

  13. தண்டனையாக மாறிய தனிமைப்படுத்தல் ? நிலாந்தன். July 18, 2021 பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக கூறிவரும் அரசாங்கம் தென்னிலங்கையில் தனக்கு எதிராகப் போராடிய செயற்பாட்டாளர்களைத் தனிமைப்படுத்தற் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருந்து நேற்று முன்தினம் விடுவித்தது. பௌலிங்-bowling விளையாட்டில் ஒரே அடியில் பல இலக்குகளை விழுத்துவதைப் போல அரசாங்கமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வைத்து தனது அரசியல் எதிரிகளை வீழ்துகிறது. என்ற தொனிப்பட ஒரு சிங்களக் கார்ட்டூனிஸ்ட் அண்மையில் ஒரு கார்ட்டூன் வரைந்திருக்கிறார். தனிமைப்படுத்த சட்டத்தை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக எப்பொழுதோ பயன்படுத்த தொடங்கி விட்டது. வைரஸ் தொற்றுக் காலத்தை சாட்டாக …

  14. கூட்டமைப்பின் தடுமாற்றமும் பேரவையின் விழிப்புணர்வும் நரேன்- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் கிராம, பிரதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் தமது அதிகார வரம்பெல்லைக்குள் காலத்தின் தேவைக்கேற்ப நூதன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எத்தகைய அபிவிருத்திகளை செய்யப் போகின்றோம் என்பது குறித்தும் பேசுவதற்கு பதிலாக, தேசிய அரசியலும், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட இருக்கின்ற அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கையும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. தேசியக் கட்சிகள் முதல் பிராந்திய கட்சிகள் வரை எந்தவொரு கட்சியும் அபிவிருத்தி குறித்தும் அதற்காக வைத்திருக்கும் திட்டங்கள…

  15. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இருந்தாலென்ன ஒழித்தாலென்ன? இலங்கை அரசியல்வாதிகள் தாம், தமது இனத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டே, அரசியலில் காரியம் சாதிக்கிறார்கள். வடபகுதி அரசியல்வாதிகள், எதை எடுத்தாலும் மற்றவர்கள் செய்வதெல்லாம் தமிழர்களைப் பாதிக்கும் என்றும், தாம் செய்யும் அனைத்தும் தமிழர்களுக்குச் சாதகமானது என்றும் கூறி வருகின்றனர். சிங்கள அரசியல்வாதிகளும் இதேபோல், தாம் செய்வது அனைத்தும் சிங்களவர்களுக்குச் சாதகமானது என்றும், மற்றவர்கள் செய்வதெல்லாம் நாட்டைத் தமிழர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் செயல் என்றுமே கூறி வருகின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகளும், இதைதான் அ…

  16. கொழும்பு போட் சிற்றியும் புறக்கணிக்கப்படும் தமிழர்களும் நிதி நகரத்தை மையப்படுத்திக் கொழும்பின் புநகர் பகுதியான கோமகமவில் இயங்கும் பல்கலைக்கழகம்– அவுஸ்திரேலியா, பிரிட்டன். அயர்லான்ட். மற்றும் ஆபிரிக்கப் பல்கலைக்கழங்கள் பயிற்சிநெறிக்கான ஒத்துழைப்புகளை வழங்குகின்றன. -அ.நிக்ஸன்- கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் உள்ள கடல் பிரதேசத்தை மூடி சீன அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தின். வருமானங்கள் இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் உள்ளடக்கப்பட்டு வரவு செலவுத்திட்ட அறிக்கையில் காண்பிக்கப்படும் என்பதை நகரத்தின் தாய் நிறுவனமான சைனா கொமினிகேசன் கென்ச…

  17. ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.. நிலாந்தன்:- 21 செப்டம்பர் 2014 ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் இக்கட்டூரை எழுதப்படுகிறது. ஸ்கொட்டிஷ; மக்களின் முடிவு எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தமது தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்குரிய ஓர் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இங்கு முக்கியம். தென்சூடானியர்களுக்கும் கிழக்குத் தீமோரியர்களுக்கும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில மக்கள் கூட்டத்தினருக்கும் அவ்வாறு தமது தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஈழத்தமிழர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வழங்க…

  18. பொலிஸாகும் பொது பலசேனா - செல்வரட்னம் சிறிதரன்:- 26 ஏப்ரல் 2014 நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் துப்பாக்கிச் சண்டைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, மோதல்கள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. சத்தமின்றி, கத்தியின்றி இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிகார பலம் என்ற ஆயுதமும், பெரும்பான்மை என்ற பலமும் இந்த மோதல்களில் தாரளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சிறுபான்மையினராக இருக்கின்ற மக்களும், சிறுபான்மை மதத்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதாகவும், அதற்குப் பொறுப்பாக பொலிசாரும், பொலிசாருக்கு உதவியாக இரா…

  19. இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சட்டம் தெளிவோம்’ என்கிற மாதாந்த நிகழ்வில், ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவம் பற்றி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அருளானந்தம் சர்வேஸ்வரன் உரையாற்றினார். உரையின் இறுதிக் கட்டத்தில், கடந்த வாரம் வெளியான புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலும் ஆர்வத்தோடு சில கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக, அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஒரு படிநிலையாகக் கொண்டு, தமிழ் மக்கள் முன்னோக்கிச் செல்ல வேண…

  20. KANNIYA OR UNITED SRI LANGLKA? BALL IS IN SINHALESE COURT. கன்னியாவா ஐக்கிய இலங்கையா- பந்து சிங்களவர்களின் ஆடுகளத்தில்’ - வ.ஐச.ஜெயபாலன் கவிஞன். . கன்னியா ஆக்கிரமிப்பால் தமிழ் இளைஞர்கள் மீண்டும் தனிமைப் படுகிறார்கள் என்பதை சம்பந்தன் ஐயா ரணிலுக்கும் சிங்கள தலைமைகளுக்கும் உணர்த்தவேண்டிய கடைசி சந்தர்பம் உருவாகியுள்ளது. சம்பந்தன் ஐயா உறுதியாகவும் உரத்தும் உடனடியாகவும் குரல்கொடுக்க வேண்டும். . தமிழரையும் முஸ்லிம்களையும் பிழவுப்படுத்திக் கிழக்கை கைபற்ற முனையும் சிங்கள புத்த இனவாதிகள் ஒருபோதும் வெல்லப்போவதில்லை. இலங்கையின் இறைஆண்மையை அழிக்கும் ஒரு போராட்டத்திலேயே பெளத்த பிக்குகள் ஈடுபட்டிருக்கிறார்கள். சிங்கள பவுத்த இனவாதிகள் தொடர்ந்து இரண்டுதடவை அதிஸ்ட்ட வெற்றிவாய்ப்…

    • 0 replies
    • 458 views
  21. இலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா? - யதீந்திரா அண்மையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருந்தது. யுத்த வெற்றி நாயகர்களான இராணுவத்தினர் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதை தனது அரசு ஒரு போதும் அனுமதிக்காது. பலம்பொருந்திய நாடுகள் தங்களின் யுத்த வெற்றி வீரர்கள் மீது எவரும் அழுத்தங்களை பிரயோகிக்க அனுமதிக்க முடியாது என்று கூறகின்றன. எங்களைப் போன்ற சிறிய நாடுகளின் இராணுவத்தினர் அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். அதனை எங்களால் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் உலக அமைப்புக்களிலிருந்து விலகுவதற்கும் தான் தயங்கப் போவதில்லை என்று கோட்டபாய தனது உரையில் தெரிவித்திருந்தார். விடுதலைப…

  22. வடக்கு - கிழக்கில் இரு கட்சி ஜனநாயகச் சூழல்? “வடக்கு கிழக்கில் ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு கட்சி ஜனநாயகத்தை நோக்கி, தமிழ்ப் பரப்பு நகர்கிறது” என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சிரேஷ்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம்- புதிய தேசியவாதம்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், தலைமையுரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே, நிலாந்தனின் கருத்து அமைந்திருந்தது. வட்டாரத் தேர்தல் முறையொன்று கொண்டிருக்கின்ற அம்சங்களையும் தேவைகளையும் அவர் கருத்தில் எடுத்துப்…

  23. தனிவழி பயணம் சூடு பிடிக்கும் அரசியல் நாட்டின் அர­சியல் சூழ­லா­னது தீவி­ர­மான முறையில் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. எந்­தக் ­க­ணத்தில் அர­சியல் ரீதியில் எந்த நகர்வு முன்­னெ­டுக்­கப்­படும் என்­பதை யாராலும் கணிக்க முடி­யாத அள­வுக்கு கட்­சி­களின் காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் யாரும் எதிர்­பார்க்­காத அர­சியல் மாற்­றங்கள் ஏற்­பட்­ட­னவோ அதே­போன்று சில அர­சியல் நகர்­வுகள் தற்­போது இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இரண்டு துரு­வங்­களில் பிரிந்­தி­ருக்­கின்ற துரு­வங்கள் கூட ஒன்­றாக இணைந்து விடும் சாத்­தி­யங்கள் தென்­ப­டு­கின்­றன. அர­சி­யலில் இவை அனைத்தும் சாத்­தியம் என்­பது எண்­ணக்­க­ரு…

  24. இலங்கை அரசியலும் கட்சித்தாவலும் பாராளுமன்றத்தில் கட்சித்தாவல்கள் குறித்து இப்போதெல்லாம் பெருமளவில் பேசப்படுகிறது. கட்சிமாறும் அரசியல்வாதிகள் கடும் கண்டனத்துக்குள்ளாகிறார்கள்.கட்சித்தாவல்களை ஊக்குவிப்பதற்காக பணமாகவும் பொருளாகவும் பெருமளவில் இலஞ்சம் கொடுப்பதை வழக்கமாக்கிவிட்ட இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கூட கட்சித்தால்களை கடுமையாகக் கண்டனம் செய்யும் விசித்திரத்தையும் காண்கிறோம். கட்சிமாறுவது ஒரு பாவம் என்று தாங்கள் கருதுவதாக நாங்கள் நினைக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கட்சித்தாவல்களினால் பாதிக்கப்படாத கட்சி எதுவும் இலங்கையில் இல்லை. ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் மீண்டும் அமைச்சராகியிருக்கும் ஐ.தே.க. அரசியல்வாதிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.