Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. படைமய சூழலுக்குப் பழக்கப்படுதல் கே. சஞ்சயன் / 2020 ஜூன் 05 கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த மூன்று மாதங்களாக, உலகளாவிய ரீதியாகப் பொருளாதார உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிய அச்சுறுத்தல் ஒன்று, வெட்டுக்கிளிகளின் வடிவத்தில் வந்திருக்கிறது. சோமாலியா, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில், வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்துவது வழக்கம். உள்நாட்டுப் போர், வறுமை, பொருளாதார வளமின்மை போன்ற காரணிகளால், இந்த நாடுகள் பலமான உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இங்கு வெட்டுக்கிளிகள் கட்டுக்கடங்காமல் பரவுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள், அவ்வப்போது உலகத்துக்கே அச்சுறுத்தலாகவும் மாறுகின்றன. ஒரு நாளைக்கு 150 கி.மீ வ…

  2. படக்குறிப்பு, கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த பீல்ட் வசந்த கரணாகொட, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் ஜகத் ஜய…

  3. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் அனுஷ்டிப்பது?

  4. அனைத்துலக அளவில் மனித உரிமை பாதுகாப்புக்கு தலைமைதாங்க இந்தியாவால் முடியுமா? [ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 07:59 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவானது கடந்த இரு ஆண்டுகளாக பாதுகாப்புச் சபையில் நடந்து கொள்ளும் விதமானது இதன் வெளியுறவுக் கொள்கை வட்டாரம் தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அனைத்துலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கடும்போக்கான விவகாரங்களிலிருந்து இந்தியா விலகி நடந்துள்ளது. இவ்வாறு The Morung Express எனும் ஊடகத்தில் Meenakshi Ganguly எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்தியாவானது அதிகாரம் மிக்க நாடாக உள்ளதால் இது உலக விவகாரங்களில் தனது பங்களிப்பை வழங்குவதும் அதிகரித்துள்ளதாக பெரும்பா…

  5. குழப்பத்தில் சிக்கிக் கொண்ட வட மாகாண ‘ஊழல் எதிர்ப்பு’ மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பெருமளவில் விலகி, சுயமாக இயங்குவதன் மூலம், வட மாகாண சபை ஏனைய எட்டு மாகாண சபைகளை விட, மிகவும் வித்தியாசமான நிறுவனமாகவே இயங்குகிறது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் வயதாகிவிட்ட ஏனைய எட்டு மாகாண சபைகளில் ஒன்றேனும் வட மாகாண சபையின் சுயாதீனத் தன்மையில் பத்தில் ஒன்றையேனும் கொண்டதில்லை. ஏனைய மாகாண சபைகள், அனேகமாக எப்போதும் மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதே இதற்குக் காரணமாகும். அவை எப்போதும், மத்திய அரசாங்கத்தின் தலைவர்களின் சொல்லுக்கிணங்கவே செயற்பட்டு வந்துள்ளன. …

  6. அதிருப்திக்கான காரணம் இன்­றைய நிலையில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களை உரு­வாக்­க­வேண்டும். என்­பது எமது முக்­கிய நோக்கம். வடக்கு கிழக்கில் தற்­போது நிலவும் நிலை­மை­களை பார்க்­கும்­போது மீண்டும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் கைகள் ஓங்­க­வேண்டும்.என சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார இராஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறிய கருத்­தா­னது தென்­னிலங்கை அர­சியல் வாதி­களை கொதி­தெழ வைத்­தி­ருப்­ப­துடன் இலங்கை பாரா­ளு­மன்றை கதி­க­லங்­க­வைத்­துள்­ளது. எதி­ர­ணி­யி­னரின் அகோர கோஷங்கள் ஒரு புறம் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்றில் கொதித்­தெ­ழுந்­துள்­ளமை மறு­புறம். ஆளும் கட்­சி­யினர் பாராளுமன்றை புரட்­டிப்­போ­டு­ம­ள­வுக்கு கூச்­சி­லிட்­டமை.இன்­ன…

  7. வடக்கின் அரசியல் ; இதுவும் இரண்டாம் அலைதானா? July 13, 2020 2020 தேர்தல் களம் கொரொனாவை கடந்து சூடு பிடித்த நிலையில் மீண்டும் கொரொனா அச்சம் ஆட்கொண்டு இரண்டாம் அலை என பேசப்படுகிறது. இந்த இரண்டாம் அலையின் வருகைக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அந்த வரிசையில் வடக்கு அரசியல் மீது அவதானத்தைச் செலுத்தினால் அங்கும் இந்த இரண்டாம் அலை அரசியல் சூழலே நிலவுவதாக உணரமுடிகிறது. கட்சிகளையும் கொள்கைகளையும் அதன் பேசுபொருட்களையும் தாண்டி சுமந்திரனே அதிகமாகப் பேசப்படுகிறார். அது குறித்தே இங்கேயும் அவதானத்தைச் செலுத்தாமல் அங்கே போட்டியிடும் கட்சிகள் என்ன பேசுகின்றன என்பது பற்றி அவதானிக்கலாம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு …

  8. ஜெனீவா எதிர் கொழும்பு: மீண்டும் ஆரம்பித்த மோதல் எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையுடன் மீண்டும் மோத ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசாங்கமாக இருந்தாலும் அது, மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவின் அரசாங்கம் என்பதாலேயே, இந்த நிலைமை உருவாகியிருக்கிறது. கடந்த வருடம், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பான ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம், அந்த இணை அனுசரணையை இம்முறை வாபஸ் பெற்றுக் கொண்டது. மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் 2012, 2013, 2014 ஆகிய …

    • 0 replies
    • 439 views
  9. இடைவெளி – பி.மாணிக்கவாசகம்.. October 30, 2019 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாக்குகளே முக்கியமானவை. அந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தேர்தல் கால வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, நாட்டு மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் வேட்பாளர்கள் தீவிரமாக இருப்பார்கள். அந்த வகையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளுக்கும் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் எ…

  10. தேவையற்றதாக மாறி விட்டதா வடமாகாண சபை? இந்­தி­யத் தூது­வர் புத்­தி­மதி கூறும் அள­வுக்கு வடக்கு மாகா­ண­ச­பை­யின் ஒற்­றுமை சந்தி சிரிக்க வைத்­துள்­ளது. அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த இந்­தி­யத் தூதர் தரன்­ஜித்­சிங்º, வடக்கு முத­ல­மைச்­ச­ரை­யும் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ளார். இதன் போதே வடக்கு மாகாண சபை­யில் ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­டு­மா­றும், அப்­போது தான் அர­சி­யல் தீர்­வைப் பெற்­றுக் கொள்ள முடி­யு­மெ­ன­வும், வடக் கின் உட்­கட்­ட­மைப்பு மற்­றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யில் முன்­னேற்­றத்­தைக் காண­மு­டி­யு­மெ­ன­வும், முத­ல­மைச்­ச­ருக்கு இந்­தி­யத்­தூ­து­வர் அறி­வுரை கூறி­யுள்­ளார். ஆனால் தன்­னிச்­சை­யா­கச் செயற்…

  11. நீண்ட காத்திருப்பு: சீரழியும் நாட்டின் கதை புருஜோத்தமன் தங்கமயில் எரிபொருளை ஏற்றி வந்த வாகனத்தை தேங்காய் உடைத்து வரவேற்ற காட்சியொன்று வடமராட்சிப் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிவானது. அதுபோல, எரிபொருள் தாங்கி வாகனத்தில் இருந்து, சட்டத்துக்கு புறம்பாக வைத்தியர் ஒருவர், வெற்றுக் கான்களில் பெற்றோலை பெற்று, தன்னுடைய வாகனத்தில் எடுத்துச் செல்லும் காட்சியும் ஊடகங்களில் செய்தியானது. இப்படி எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நாடு, ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிரச்சினைகளை காட்சிப்படுத்தி வருகின்றது. அவை, இன்னும் இன்னும் நாட்டை மோசமாக முடக்கும் கட்டத்தை நோக்கி நகர்த்தி வருவதற்கான சான்றுகளாக இருக்கின்றன. எரிபொருள், சமையல் எரிவாயு தட…

  12. கருத்துச் சுதந்திரமா? அது கிரிமினல் குற்றம் சமூக வலைத்தளங்களில் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரவேசித்து விசாரணை நடத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றனர். அரசாங்கத்தால் அவசரமாக முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் ஆபத்துக்களை ஊடக அமைப்புகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியபோதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதனைச் செவிமடுக்கும் நி…

  13. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஜனவரியில் வரவிருக்கின்ற நிலையில், அதற்கான ஆயத்தங்களில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இருந்த இழுபறிகளுக்கு முடிவேற்பட்டுள்ளதையடுத்தே தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மாகாணசபைத் தேர்தல்களைப் போலவோ அல்லது பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களைப் போன்று, ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என கூற முடியாது. இருந்தபோதிலும், உள்ளுராட்சி சபைகளிலும் அரசியல் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு போக்கே நாட்டில் நிலவுகின்றது. இதனால், அரசியல் கட்சிகள் தமது இருப்பின் மகிமையையும், தமது அரசியல் இருப்பின் பலத்தையும் பரீட்சித்துக் கொள்வ…

  14. அட்சய பாத்திரம் எப்படிப் பிச்சைப் பாத்திரமானது? அண்மையில், வவுனியாவில் வசிக்கும் நண்பர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை எழுந்தது. அங்கு சென்றபோது, தரம் ஒன்றில் கல்வி கற்கும் தனது மகனுக்கு, அவர் படிப்பித்துக் கொண்டு இருந்தார். மகன், பாடசாலையில் ‘எங்கள் வீடு’ பற்றி மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும். அதையே அவர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். “எங்கள் வீடு, பண்டாரிக்குளம் வவுனியாவில் அமைந்து உள்ளது. எங்கள் வீடு அழகானது. எங்கள் வீட்டுக்கு வருவோரை நாங்கள் அன்புடன் வரவேற்போம். எங்கள் வீட்டில் நாங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம். எனது வீட்டை நான் விரும்புகின்றேன்” என்றவாறாக இருந்தன. இவ்வாறான உய…

  15. இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? – நிலாந்தன் இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? ‘நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும் இருக்கத்தக்கதாக ஒரு தனிஆள் மகிந்தவிற்கு இந்த அரசாங்கம் பயப்படுகிறது. அவரோடு பலப்பரீட்சையில் ஈடுபடப் பயந்து தேர்தல்களை ஒத்தி வைக்கிறது’ என்று மன்னார் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின்போது தெரிவித்தார். இருபதாவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததற்கு பல நியாயங்கள் கூறப்படலாம். ஆனால் பிரயோக நிலையில் இப்போதைக்கு தேர்தல்களை ஒத்தி வைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. …

  16. எரிதழல் கொண்டு வா....!- ச.ச.முத்து யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அது நடக்கும் என்று. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்க்கு சிங்கள பேரினவாத அரசு வழங்கிய ஜீப் வண்டிகளில் ஒன்று தீ மூட்டி எரிக்கப்படும் என்று அதுவரை, அந்த நிமிடம் வரை யாரும் நினைத்தே பார்த்ததில்லை. அதுவும் பெருந்திரளாக மக்கள்கூடி நின்ற ஒரு பொதுக்கூட்ட இடத்தில் இப்படி நடந்தது இன்னும் அதிர்ச்சியை பலருக்கு கொடுத்திருந்தது. அதனைவிட,அதிர்ச்சிக்கெல்லாம் அதிர்ச்சி கொடுத்த இன்னொரு விடயம் ஜீப் எரிக்கப்படுவதற்கு முன்னர் துப்பாக்கி முனையில் சில அரசியல் கோசங்கள் எழுப்பபட்டு அதன் பின்னரே எரிக்கப்பட்டது என்பது. 1981ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி வல்வெட்டித்துறையின் கடற்கரை வீதி ஒன்றில் அந்த ஜீப் பலபல செய்திகளை நிகழ்கால…

  17. 1970's - THE BEGINNING OF THE END OF DEVOTIONAL PATH AND TAMIL MUSLIM CO-EXISTENCE IN THE EASTERN PROVINCE OF SRI LANKA.- V.I.S.JAYAPALAN . 1970கள். கிழக்கில் பக்தி மார்க்கம் மற்றும் தமிழ் முஸ்லிம் சகவாழ்வின் முடிவின் ஆரம்பம்.- வ.ஐ.ச.ஜெயபாலன் . Jaya Palan என்னுடைய பல்கலைக்கழக நாட்க்களில்தான் எனக்கு கிழக்கு மாகாணத்தோடு நெருங்கிய தொடர்பு ஏற்ப்பட்டது. 1970பதுகளின் இறுதிப் பகுதியில் முஸ்லிம் மக்கள்பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது காசிநாதர் வணசிங்க எஃப் எக் சி நடராசா பிதா சந்திராபெர்ணாண்டோ போன்ற தமிழ் ஆழுமைகளை சந்தித்து முஸ்லிம் மக்கள் பற்றிய அவகளது அவிப்பிராயங்களைக் கேட்டுப் பதிவு செய்தேன். . கிழக்கில் நான் சந்தித்த காசிநாதரின் தலைமுறை தமிழ் முஸ…

  18. கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல் அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது. யாழ். மாநகர சபையில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தது. இவ்வாறான நிலையில், யாழ். மாநகர சபையில் மாத…

  19. மகிந்த அணியின் திட்டம்!! எத்­தனை காலம்­தான் ஏமாற்­று­வார்­கள் கூட்டு எதி­ர­ணி­யி­னர்? எந்த வகை­யி­லே­னும் அர­சைக் கவிழ்த்து ஆட்­சி­யைக் கைப்­பற்ற வேண்­டிய அவ­சி­யம் கூட்டு எதி­ர­ணிக்கு எழுந்­துள்­ளது. மகிந்த தலை­மை­யில் ஆட்சி அமை­யு­மே­யா­னால், பிரச்­சி­னை­கள் பல­வற்­றி­லி­ருந்து தாம் தப்­பித்து­விட முடி­யு­மென இதில் அங்­கம் வகிப்­ப­வர்­கள் நினைப்­பதே இதற்­கான முதன்மைக் கார­ண­மா­கும். கொழும்­பில் மக்­க­ளைத் திரட்டி அர­சுக்கு எதி­ரான பெரும் பேர­ணி­யொன்­றைக் கூட்டு எதி­ரணி நடத்­தி­யது. இதன் மூல­மாக அரசை முற்­றா­கவே முடக்­கப் போவ­தாக மகிந்த தரப்­புக் கூறிய போதி­லும், அவ்­வாறு எது­வுமே இடம்­பெ­ற­வில்லை. பேரணி தமக்­குப் பெரு­வெற்­றி­யென கூ…

  20. உலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா? Posted on July 25, 2020 by சிறிரவி 14 0 இலங்கைத்தீவிலே புரையோடிப்போயிருக்கும் சிங்கள உயரினவாத நோயினது தீர்வுக்குத் தடையாக இருப்பது பௌத்தமும் பௌத்தத்தைப் பின்பற்றும்(?) சிங்கள பௌத்த பிக்குகளும் என்பதை நீண்ட வரலாறு பதிவுசெய்தே வருகிறது. 1957இலே ஏற்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை 1958இலே கிழித்ததுமுதல் இன்றுவரை தொடரும் சிங்கள பௌத்த பிக்குகளின் தமிழின அழிப்பிற்குத் துணைநிற்பதைக் கண்டிக்கத் தவறியதன் விளைவே தீவின் துயரத்துக்குக் கரணியமாகவுள்ளதென்பது வெள்ளிடைமலை. ஏன் இவர்களது அடாவடிகளை இலங்கையிலுள்ள ஏனைய மதத் தலைவர்கள்கூடக் கண்டிக்காதிருப்பது அச்சமா அல்லது அசமந்தப் போக்கா …

    • 0 replies
    • 438 views
  21. தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன. வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என்பிபி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும், பிள்ளையான் கிழக்கில் இருந்தும் சென்றார்கள். மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரதிநிதிகள். இப்பொழுது …

  22. இலங்கையில் தொகுதி வாரி தேர்தலும் இன உறவும் - வ.ஐ.ச.ஜெயபாலன் . தொகுதிவாரி தேர்தல் அடிப்படையில் மட்டுமே மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என்கிற நீதி மன்ற தீர்ப்பு வந்துள்ளது. இனி எதிர்காலத் தேர்தல்களில் தொகுதி வாரி முறைமையே முன்னிலை பெறும் என்பதில் சந்தேகமில்லை. புதிய சூழ; . புதிய முறை வடக்கில் தமிழரைப் பாதிக்காது. கிழக்கில் தமிழரையும் முஸ்லிம்களையும் ஓரளவு பாதிக்கலாம். அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தமிழரும் முஸ்லிம்களுக்கும் புரிந்துணர்வு ஏற்பாடுகள் இல்லாவிட்டால் பாதிப்புகள் ஏற்படும். புதிய முறை தென் இலங்கை முஸ்லிம்களையும் மலையக தமிழரையும் வடமாகாண முஸ்லிம்களையும் அதிகம் பாதிக்கும். . பழைய தேர்தல் முறைமையில் திருகோண மலையிலு…

    • 0 replies
    • 438 views
  23. பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தென் இலங்கையின் விழிப்பு என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, தென்இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான பிரக்ஞை அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 44 வருடங்கள் அமலில் இருக்கும் ஒரு தற்காலிக சட்டம், இந்நாட்டின் நிறைவேற்றுத்துறையிடம், தான் நினைக்கும் எவரையும், பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில், நீதித்துறையின் தலையீடின்றித் தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தை, ஒப்புக்கொடுத்திருந்தது. இதுகுறித்து, தென்இலங்கை 44 ஆண்டுகள் கழித்தாவது, ஓரளவு விழித்துக்கொள்ள முனைவது ந…

  24. கிழக்கு பறிபோய்விடுமென்ற சம்பந்தனின் எச்சரிக்கை வடக்கு மாகா­ணத்­துடன் இணை­யா­விடின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோய் விடும் என்ற எச்­ச­ரிக்­கையை பகி­ரங்­க­மாக விடுத்­துள்ள எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் அவர்கள் அதா­வது வடக்கும் கிழக்கும் இணை­யாது பிரிந்து செயற்­ப­டு­மாயின் கிழக்கு மாகாணம் விரைவில் பறி­போய்­விடும். கிழக்கு மாகா­ண­மா­னது தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு உரிமை இல்­லாத நிலை ஏற்­பட்­டு­விடும். எனவே கிழக்கு மாகாணம் பறி போவ­தற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் உடந்­தை­யாக இருக்­கக்­கூ­டாது. எனவே இரு மாகா­ணங்­களும் இணைக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது. அவ­ச­ர­மான தேவை­யுங்­கூட. இந்த நிலைப்­பாட்­டி­லேயே த.தே.கூட்­ட­மைப்பு உள்­ளது என்ற ய…

  25. தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து மகிந்த ராஜபக்‌ஷ விடுபடவேண்டும்; விக்கினேஸ்வரன் பதிலடி Bharati May 31, 2020தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து மகிந்த ராஜபக்‌ஷ விடுபடவேண்டும்; விக்கினேஸ்வரன் பதிலடி2020-05-31T22:24:43+00:00 “இலங்கை பூராகவும் ஒரு பௌத்த நாடு, அது ஒரு தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ விடுபடவேண்டும்” என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்ரன் வலியுறுத்தியிருக்கின்றார். வாரம் ஒரு கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே இதனை அவர் கூறியிருக்கின்றார். கேள்வி – பதில் வருமாறு: கேள்வி – தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.