Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர அவசரமாக கருத்தரங்குகளும் வகுப்புக்களும் நடாத்தபபட்டன. இக்கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு வந்த விதம் வேகம் அவற்றின் செறிவு என்பனவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு கால எல்லை குறிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிதியை எப்படி விரைவாகச் செலவழிக்கலாம். அதற்கு எப்படிக் கணக்குக் காட்டலாம் என்ற அவசரமே தெரிந்தது. அது தான் உண்மை என்று ஐ.என்.ஜி.ஓ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமாறு கால கட்ட நீதி குறித்து சாதாரண சனங்களுக்கு விழிப்பூட்டுமாறு …

    • 0 replies
    • 398 views
  2. ஜெனீவாவும் நிலைமாறுகால நீதியும் தமிழர் அரசியலும் -என்.கே. அஷோக்பரன் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கை தொடர்பான தனது அறிக்கையை சமர்ப்பித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிஷேல் பச்சலட், “உள்நாட்டு யுத்தம் முடிந்து, 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தமை முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதற்குப் பதிலளித்திருந்த இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, “உயர்ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கிறது. உறுப்பு…

    • 0 replies
    • 398 views
  3. மறக்கப்பட்டுவரும் மாகாண சபைத் தேர்தல் அரசியல் நெருக்கடி உச்சமடைந்து வருகின்ற நிலையில் அரசியல் பரபரப்புகளுக்கும் நாட்டில் பஞ்சமில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து வலுவடைந்துகொண்டிருக்கின்றன. நாடு அரசியல் ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலைமையில் இருப்பதாகவே அரசியல் ஆய்வாளர்களினால் பார்க்கப்படுகின்றது. அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை எதிர்வுகூற முடியாத சூழல் தோன்றியிருக்கின்றது. இதற்கு மத்தியில் அனைத்துத் தரப்பினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்படுத்தலிலும் அதற்கான நகர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தல் ஒன்று விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு கட்சி…

  4. சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சீனாவின் இத்திட்டம் தொடர்பாக வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது சிறிய மற்றும் வறிய நாடுகள் மீது பரந்தளவில் கடன் சுமையை உண்டுபண்ணுவதால், இந்த நாடுகளி…

  5. தமிழ்_தேசிய_கூட்டமைப்பு திகாமடுல்ல_மாவட்ட_வேட்பாளர் கலாநிதி_எஸ்_கணேஷ்_அவர்கள்_பங்குபெறும் பாராளுமன்ற_திருப்பு_முனை - 2020

    • 0 replies
    • 398 views
  6. ஏமாற்றப்படும் கூட்டமைப்பு! இலங்கையின் சர்வதேச அரசியல் அணுகுமுறையானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா கையில் எடுத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் அறிகுறி தென்படுகின்றது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் கையறு நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவே தோன்­றுகின்றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கொண்­டி­ருந்த நம்­பிக்கை அற்றுப் போயி­ருப்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும். இந்த அரசின்…

  7. மாகாண சபைத் தேர்தலுக்காக காத்திருக்கும் தமிழ்க் கட்சிகள் புருஜோத்தமன் தங்கமயில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மாகாண சபைகளுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால், அரசியல்வாதிகள் முடங்கியிருந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு, அவர்களை உற்சாகமடைய வைத்திருக்கின்றது. முதலமைச்சர் கனவோடும் அமைச்சர் கனவுகளோடும் பலரும் பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். அதிலும், பாராளுமன்றத் தேர்தலில் தோற்றவர்களின் பதவிக்கான காத்திருப்பு என்பது, சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசியல் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம் என்பது ப…

  8. ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள், கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும்- ஹரினி அமரசூரிய. November 27, 2020 8:20 am GMT http://athavannews.com/wp-content/uploads/2020/11/Harini-Amarasooriya-.jpg அரசாங்கத்தின் ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள் என்பது, ஒழுங்குபடுத்துவதல்ல, மாறாக கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும் – JVPயின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய 25.11.20 ஆற்றிய வரவு செலவுத்திட்ட உரை – தமிழில் நடராஜா குருபரன். “ஊடகத்திற்கான ஒழுங்குமுறை வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது, ஏனென்றால் இலங்கையில் வரலாற்று ரீதியாக இந்த அரசாங்கத்தின் …

  9. சாணக்கியமா சரணாகதியா? “அர­சி­யலில் நிரந்­தர எதி­ரியும் இல்லை, நிரந்­தர நண்­பனும் இல்லை” என்று பொது­வாகக் கூறப்­ப­டு­வ­துண்டு. 2015இல் ஐ.தே.கவும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து கூட்டு ஆட்சி அமைத்த போது, தான், இதன் உள்­ளார்ந்த அர்த்தம் சரி­யா­னதே என்று உணர முடிந்­தது. யாழ். மாவட்­டத்தில் உள்ள உள்­ளூ­ராட்சி சபை­களில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைப்­பதை பார்க்கும் போது, அந்தக் கருத்து முற்­றிலும் சரியே என்று மீண்டும் உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடி­கி­றது. வடக்கு, கிழக்கின் பெரும்­பா­லான உள்­ளூ­ராட்சி சபை­களில், எந்தக் கட்­சி­யாலும் அறுதிப் பெரும்­பான்மை பெற முடி­யாது போன சூழலில், இ…

  10. வலிகளுக்கு மத்தியிலும் 2016 இல் முன்னேற்றமடைந்துள்ள இந்திய-இலங்கை உறவு பல்வேறு விவகாரங்களில், அதிருப்திகள் காணப்பட்டாலும், இந்தியாவுடனான இலங்கையின் உறவானது 2016 ஆம் ஆண்டில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது என பிரிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது- “பரிந்துரைக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழினுட்ப உடன்படிக்கை தொடர்பான முரண்பாடு, இரு நாடுகளின் கடலிலும் மீனவர்கள் சட்டரீதியற்ற மீன்பிடியில் ஈடுபடுதல், இலங்கைத் தீவில் சீனா தனது செல்வாக்கைச் செலுத்துகின்றமை போன்ற விடயங்கள் இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையில் அதிருப்தியை ஏற்படுத்திய போதிலு…

  11. மீண்டும் அரசியலுக்கு வருவாரா மகிந்த ராஜபக்ச? – கேணல் ஹரிகரன் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்படும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் அவரை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட, ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள். இவ்வாறு, ‘சிலோன் ருடே’ நாளிதழில், இந்திய ஆய்வாளரான ‘கேணல் ஆர்.ஹரிகரன்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. ஜனவரி 2015ல் இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரதமராக வருவதற்கான ஏற்பாடுகளை மேற…

    • 1 reply
    • 397 views
  12. இலங்கை “கலாசார பாசிசத்திற்கான” பாதையை நோக்கி செல்கிறதா? அஹ்னாஃப் ஜசீமின் கைதும் கண்டனங்களும்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Ahnaf.jpg தமிழில் நடராஜா குருபரன்… பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மன்னார் கவிஞரின் கைதானது தவறானதென கல்வியாளார்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குரலெழுப்பியுள்ளனர்… தமிழ்க் கவிதை நூலில் தீவிரவாத கருத்துக்கள் உட்பதிந்து இருப்பதாக, குற்றத்தடுப்பு பிரிவினரால்(CID) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, அஹ்னாஃப் ஜசீம் (Ahnaf Jazeem) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை, அந்த கவிதை நூலைப் படித்த, தமிழ் அறிஞர…

    • 0 replies
    • 397 views
  13. பொங்கல் பொதியோடு வந்தீரோ தம்பி ? நிலாந்தன்! January 16, 2022 கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவான தொழில்சார் வல்லுநர்களுக்கான தேசிய அமைப்பும் புத்திஜீவிகள் மன்றமும் மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ உல்லாச விடுதியில் இரவு உணவுடன் நடந்த அச்சந்திப்பில் புத்திஜீவிகள் மன்றத்தைச் சேர்ந்த பேராதனை பல்கலைக் கழகத்துப் புலமையாளர்கள் பங்குபற்றினார்கள். அவர்களுடைய நண்பர்களான யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையைச் சேர்ந்த புலமையாளர்களும் அதில் பங்குபற்றினார்கள் சஜித் பிரேமதாச தற்போதுள்ள பொருளாதா…

  14. அ.நிக்ஸன் மூத்த பத்திரிகையாளர் (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர். ) இலங்கையில் பண்டாரநாயகாவின் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவுகளையும் முப்பது வருடப் போரையும் இறுதியாக 2009இல் முள்ளிவாய்க்கால் அவலங்களையும் எதிர்கொண்ட தமிழ் மக்களுக்குக் கோட்டாபயவின் ஒரேநாடு ஒரு சட்டம் என்ற வாசகம் அச்சத்தை ஏற்படுத்துமென்றில்லை. ஆனால் இந்த விவகாரத்தை வடக்குக் கிழக்கு, மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்? ஒரேநாடு ஒரு சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற முதல் அமர்வில் நிகழ…

  15. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் இலங்கை விஜயமும், அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் புது டெல்லிப் பயணமும், அரசியல் தளத்தில் பல உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. 13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில், தென்னிலங்கையில் உருவாகும் கடுமையான நிலைப்பாடு குறித்து இருவரும் விவாதித்துள்ளார்கள். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக , 13 இல் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்கிற செய்தி பசிலிடம் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கை, இந்தியத் தரப்பிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த விடயத்தில் இந்தியாவானது கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது போலொரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் மற்றும்…

  16. அரச தலை­வர் தேர்­த­லும் -சிறு­பான்­மை­யின மக்­க­ளும்!! எதிர்­வ­ர­வுள்ள அரச தலை­வர் தேர்­த­லில் இம்­முறை சிறு­ பான்­மை­யின மக்­கள் அக்­கறை காட்­டு­வார்­க­ளென எதிர்­பார்க்­க­மு­டி­யாது. கடந்த தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வு­ககு ஆத­ர­வாக வாக்­க­ளித்து அவரை வெற்­றிப் பாதைக்கு இட்­டுச் சென்­ற­வர்­கள் சிறு­பான்­மை­யின மக்­களே என்­பதை எவ­ருமே மறந்­தி­ருக்க மாட்­டார்­கள். ஆனால் இம்­முறை அவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­ட­வில்லை. அடுத்த அரச தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இதுவரை முடிவு இல்லை மகிந்த அணி­யைப் பொறுத்…

  17. அரசியல் களம் - சட்டத்தரணி மணிவண்னன் - தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி

  18. அரசியலில் சூழ்ச்சி? - யதீந்திரா ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக தமிழர்களை ஏமாற்றப் போகின்றார். ஜெனிவாவை கையாளும் ஒரு உக்தியாகவே ரணில் ஒரு புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். விடயம் தெரியாமல் தமிழ் தலைமைகள் கொழும்பின் பொறிக்குள் சிக்கப்போகின்றன. இதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் பலவீனமடையப் போகின்றது. இவ்வாறான கருத்துக்களை சிலர் முன்வைப்பதை காணமுடிகின்றது. அரசாங்கத்துடன் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்பங்களிலும் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவது சாதாரணமானது. ஒரு நம்பிக்கையற்ற சூழலில் இடம்பெறும் அனைத்துமே அவநம்பிக்கையினூடாகத்தான் நோக்கப்படும். அவ்வாறாயின் ரணில் சூழ்ச்சி செய்யமாட்டாரா? இப்படி எவரேனும் கேட்டால் – பதில் சுலபமானது. அவர…

  19. ஆமதுறுவுக்கு முதலாம் இடம் – நிலாந்தன் September 29, 2019 நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம் மறுபடியும் கொதி நிலையை அடைந்திருக்கிறது. கன்னியா வெந்நீரூற்ற்றில் தமது மரபுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் நமது வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவும் தன்னியல்பாக சுமார் இரண்டாயிரம் பொது சனங்கள் திரண்டார்கள். குழந்தைகளும் பெண்களும் முதியவர்களுமாக அது தானாகத் திரண்ட கூட்டம். எனினும் அதற்காக சில கிழமைகளுக்கு முன்னரே ஒரு பகுதி செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக உழைத்தார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் திரண்ட கூட்டம் பல நாட்கள் திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல. ஒரிரவுக்குள் கிளர்த்தெழுந்த ஜனத்திரள் அது. திங்கட் கிழமை நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடல் …

  20. கலங்கிய குட்டையில் முல்லைத்தீவு மீன்பிடி சிவப்பு குறிப்புகள் - அகிலன் கதிர்காமர் யுத்தத்தின் இறுதிக்கட்டப் பேரழிவு, சுனாமி, பல தசாப்தங்களான இடப்பெயர்வு என, முல்லைத்தீவு மீனவ சமுதாயம், பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தபட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன. இருப்பினும், யுத்தத்துக்குப் பின்னரும், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தது ஒருவராவது, புலிகளால் பலவந்தமாக போராளிகள் ஆக்கப்பட்டனர். ஒரு தலைமுறை இளைஞர்கள், மனிதக் கேடயங்களாக்கப்பட்டனர். பேரழிவுடன் யுத்தம் முடிந்தபோது…

  21. பொறுப்புக்கூறலுக்கு அப்பால்: இலங்கையில் கூடி வாழ்வதற்கான போராட்டம் - அகிலன் கதிர்காமர் மற்றும் மகேந்திரன் திருவரங்கன் இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவடைந்தது. போரின் கடைசிக் கட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசாங்கம் தவறியமையினை நாட்டின் மிகவும் பிரதானமான பிரச்சினையாகப் பார்க்கும் தன்மை பல ஆண்டுகளாகவே, பல செயற்பாட்டாளர்களிடமும் காணப்பட்டது. சக்திவாய்ந்த நாடுகள், சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள், தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரிவினர் ஆகியோருடன் இணைந்து சில அரசசார்பற்ற அமைப்புக்கள் (என் ஜி ஒ க்கள்) மற்றும் நாட்டில் இருக்கும் சில துணிவுமிக்க செயல்முனைவர்கள் ஆகியோர் சர்வாதிக…

  22. ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும் வீ.தனபாலசிங்கம் இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று இடம்பெறுகின்றது. 30 க்கும் அதிகமானவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்கள்.எத்தனை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் நிற்கப்போகிறார்கள் என்பது நண்பகலுக்குப் பின்னர் தெரிந்துவிடும்.என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் இறுதியில் போட்டி இரு பிரதான வேட்பாளர்களுக்கிடையிலானதாக இருப்பதே வழமை. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதாபய ராஜபக்சவுமே அந்த பிரதான போட்டியாளர்கள். 20 வருடங்களுக்கு பிறகு ஜனதா விமுக்தி பெர…

  23. Courtesy: Mossad இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வ…

      • Like
    • 2 replies
    • 396 views
  24. கோத்தபையனை விட கூடுதலான பிக்குகள் அனுராவுக்காக சேர்ந்துள்ளனர். கோத்தபையன் மாதிரி தனி சிங்கள வாக்காளரின் வாக்குகளில் வெல்லாரா? ஒருவேளை அனுரா வென்றால் சிங்கள இடங்களில் கலவரங்கள் நடக்கலாம் என்று ஆய்வாளர் கூறுகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.