Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தேசிய (இனப்) பிரச்சினை: தமிழ்த் தேசிய அரசியற் தீர்வுகளைக் கேள்விக்குட்படுத்தல் படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரினதும் தேர்தல் பிரசாரங்கள் இலங்கைத் தீவில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த உரையாடல்கள் மீது தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன. தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் பிரதானமான அரசியற் கட்சிகள் யாவும் சமஷ்டியினையும், சுயநிர்ணய உரிமையினையும் நிராகரித்துள்ள அதேவேளை இந்த இரண்டு தமிழ்த் தரப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகள் திம்புக் கோட்பாட்டினை மையமாகக் கொண்டவையாக இருக்கின்றன. தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தமிழர்களை சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான ஒரு தேசமாக அல்லது மக்கள் கூட…

  2. ஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது. கழக நிர்வாகிகள் சொன்னார்களாம் “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று” வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த பிரச்சாரகர் சொன்னார் ஒரு நலன்புரி நிலையத்திற்குச் சென்று பரப்புரை செய்த போது அங்கிருந்தவர்கள் சொன்னார்களாம் “கடந்த தேர்தலின் போது ஓர் அரச தரப்பு பிரமுகர் எங்களுக்குக் கோயில் கட்டித் தந்தார். நாங்கள் அவருக்குத்தான் வாக்களித்தோம். இம்முறை நீங்கள் எங்களுக்கு ஒரு சனசமூக நிலையம் கட்டித் தருவீர்களா?” என்று இது போல பல உதாரணங்களைக் கூற முடியும். ஊர் மட்டத்தில் இருக்கும் சிவில் அமைப்புக்களை சந்திக்கச் செல்லும் கட்சிப் பிரதானிகளும் பிரச்சார…

    • 6 replies
    • 865 views
  3. இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்ற கட்டுரைக்கு பதிலாகஅமைந்த ஆங்கிலக்கட்டுரையின்[ii] மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்தசில அவதானிப்புகளும்ஆகும். இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும், தமிழர் அபிலாசைகளையும், தமிழினம் பல தசாப்த காலமாய் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுதலையும் சட்டப்படி குற்றங்களாக்குவதன் மூலமாகவே (criminalize) தொன்று தொட்டு வந்த இலங்கை அரசுகளும் அரசின் விவரணையை ஆதரிக்கும் ஊடகங்களும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நசுக்கியுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னான தசாப்தங்களில் இலங்கைத் தீவில் வாழும் தமிழினம் தமக்கெதிரான அடக்குமுறைகளை உள்நாட்டிலோ சர…

  4. தமிழர் அரசியலும், ‘பக்கச்சார்பற்ற’ ஊடகவியலும் படம் | TAMILNET இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில்வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்றகட்டுரைக்கு பதிலாக அமைந்த ஆங்கிலக் கட்டுரையின்[ii]மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்த சில அவதானிப்புகளும்ஆகும். இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும், தமிழர் அபிலாசைகளையும், தமிழினம் பல தசாப்த காலமாய் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுதலையும் சட்டப்படி குற்றங்களாக்குவதன் மூலமாகவே (criminalize) தொன்று தொட்டு வந்த இலங்கை அரசுகளும் அரசின் விவரணையை ஆதரிக்கும் ஊடகங்களும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நசுக்கியுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னான தசாப்தங்களில் இலங்…

  5. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வாக்குப் பொறுக்குவதற்காக பயன்படுத்தும் சின்னம்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வடக்குக் கிழக்கில் ஒரு தேசம் இரு நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து வாக்குக் கேட்கிறது. ஒற்றையாட்சி முறைக்குள் உள்ள சிங்கள பௌத்த பேரினவாதிகளின் பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச உரிமைகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஒரு நாடு இரு தேசம் என்ற சுலோகம் வெறும் வாக்கு வேட்டைக்காகவே முன்வைக்கப்படுகிறது. அந்த சுலோகம் வாக்குச் சேகரிக்க்ப் பயன்படுகிறது என்று மட்டும் அனுமானித்துக்கொள்ள முடியாது. மலையகத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவர்களை அரசின் பக்கம் சேர்க்கும் சதி இதன் பின்புலத்தில் உளடங்கியிருக்கிறதா என்ற சந்தேகங்க…

    • 0 replies
    • 1.5k views
  6. திருமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பால் வெற்றிகொள்ள முடியுமா? படம் | AFP Photo, ARAB NEWS திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்கள் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. எனினும், தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இனிவரப் போகும் இரண்டு வாரங்கள்தான் கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் ஓரளவு தீவிரமடையக் கூடும். ஆட்சி மாற்றம் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்னும் ஆதங்கம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதன் காரணமாக கூட்டமைப்பின் வேட்பாளர்களால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவில் தாக்கமுள்ள பிரச்சாரங்கள் எதனையும் மக்கள் மத்தியில் மேற்கொள்ள முடியவி…

  7. பொதுத்தேர்தலும் இனப்பிரச்சினையும் படம் | IBTIMES எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தல் இலங்கையில் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு இடம்பெறுகின்ற இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கும் உருப்படியாக எந்தவொரு செயன்முறையையும் முன்னெடுக்காத தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இப்போது அந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசத் தலைப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜூலை 28ஆம் திகதி வெளியிட்ட அதன் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்புக்க…

  8. தேர்தல் எதிர்வு கூறல் – திருகோணமலை மாவட்டம். 4 பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை பிரதான அணிகளாக தமிழ் தேசியக் கூட்டணி. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றை கூறலாம். கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 1 ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே தேர்தலில் போட்டியிடுகிறது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பிரமுகரும் மூதூர் பகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டவருமான ‘திடீர்’ தௌபீக் கட்சித் தலைவர் ஹக்கீமுடன் ஏற்பட்ட முரண்…

    • 4 replies
    • 373 views
  9. Started by putthan,

    யாக்குப் மேனன் இறுதி ஊர்வலம் முஸ்லிம்கள் அதிக அளவில் பங்கு பற்றுகின்றார்கள்

  10. மண்குதிரையில் சவாரி செய்யும் கஜே கோஸ்டி...... அண்மைக்காலமாக நம்மட உறவுகள் சிலர் நடந்ததை மறந்து மீண்டும் ஒரு மாயைக்குள் விழத்தொடங்கியுள்ளனர்.....அதுதான் உந்த ஏமாத்து அப்புகாத்துகளின் மண்குதிரை சவாரியில். தமிழர்களின் இழப்புக்களாலும் தியாகங்களாலும் கிடைக்கும் ஒரு சமாதான இடைவெளியில் தங்களது குதிரையை கொணந்து ஓடவிடுவதில் கஜே கோஸ்டிக்கு நிகர் யாரும் கிடையாது. இப்படியே கொண்டுவரும் மன்குதிரையை சோடிச்சு அதில் அப்பாவிதமிழர்களை உசுபேத்தி ஏத்திவிடுவதில் மகா சூரர்கள்...அதுக்கு சிலர் விளங்கிக்கொள்ளாமல் பிற்பாட்டு பாடுவதே மிகவும் கவலைக்குரிய விடயம். மண்குதிரை உடைந்து உசுபேறி ஆடிய மக்கள் இன்னலில் மாட்டும் போது இந்த கஜே கோஸ்டி நிண்ட இடம் தெரியாமல் ஓடிவிடும்... ஆமிக்காரனுக்கு 40000 சவப்பெ…

    • 28 replies
    • 1.8k views
  11. 2015ம் ஆண்டுத் தேர்தல் தொடர்பிலான போட்டிக்காக பின்வரும் கேள்விகளைத் தயாரித்துள்ளேன். பலரும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக தென்னிலங்கை தொடர்பில் அதிகமான கேள்விகளை இணைத்துக் கொள்வதைத் தவிர்த்துள்ளேன். ஒவ்வொரு கேள்விக்குமான புள்ளிகளை கேள்வியைத் தொடர்ந்து பதிந்துள்ளேன். கேள்விகள் தொடர்பிலான உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் ஒதுக்கியுள்ளேன். தவறுகள் ஏதுமிருப்பின் சுட்டிக்காட்டுங்கள். அத்துடன் புதிய கேள்விகளள் தொடர்பிலான உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். உங்களது ஆலோசனைகளின் படி கேள்விகளில் திருத்தங்கள் செய்யப்படலாம் என்பதால் இப்போதைக்கு பதில்களை இணைத்துக் கொள்ள வேண்டாம். 30ம் திகதி முதல் பதில்களை இணைத்துக் கொள்வோம். கருத்துக்களை எதிர்ப…

    • 38 replies
    • 3.1k views
  12. நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒன்றுபட்ட இலங்­கைக்குள் சமஷ்­டிக்­கட்­ட­மைப்பின் அடிப்­ப­டை­யி­லான அதி உச்ச அதி­கா­ரப்­ப­கிர்வே தீர்­வாக அமையும் என தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அத்­துடன் தமிழ் பேசும் மக்­களின் வர­லாற்று ரீதி­யான வாழ்­விடப் பகு­தி­க­ளான வடக்கு, கிழக்கில் சுய­நிர்­ணய உரி­மையின் பிர­காரம் இந்தத் தீர்வு அமை­ய­வேண்­டு­மென்றும், இதுவே நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வாக அமையும் என்றும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. புவி­யியல் ரீதி­யாக பிணைக்­கப்­பட்­டதும் தமிழ் பேசும் மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­து­மான வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தமிழ் மக்­க­ளதும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்­…

    • 0 replies
    • 197 views
  13. “5ஆண்டுகளாக TNPF ஓர் இலட்சியவாதக் கட்சியாகவே சிறுத்துக் காணப்பட்டது. திருப்பகரமான தருணங்களில் அறிக்கைகளை விடுவது, பேட்டிகளை வழங்குவதற்குமப்பால் அடிமட்ட வலையமைப்பை பலப்படுத்தி இருக்கவில்லை.” “கடந்த ஐந்தாண்டுகளாக அக்கட்சியானது ஓர் இலட்சியவாதக் கட்சியாகவே சிறுத்துக் காணப்பட்டது. திருப்பகரமான தருணங்களில் அறிக்கைகளை விடுவது, பேட்டிகளை வழங்குவது என்பதற்குமப்பால் அக்கட்சியானது அடிமட்ட வலையமைப்பைப் போதியளவு பலப்படுத்தி இருக்கவில்லை.” கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பு…

    • 0 replies
    • 253 views
  14. கொழும்பு மிரருக்காக பீ. தெய்வீகன் சிறிலங்காவின் எட்டாவது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாட்டின் பதிவுசெய்யப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் களத்திலிறங்கி மக்கள் முன்னிலையில் மத்தளம் கொட்ட ஆரம்பித்துவிட்டன. வழமையான வாக்குறுதி, திருவிழாக்கள் சந்திக்குச் சந்தி, முழத்துக்கு முழமென முழங்கிக்கொண்டிருக்கின்றன. சுமார் இரண்டரைக்கோடி சனத்தொகை கொண்ட சிறிலங்காவில் வாக்களிப்பதற்கு தகுதியான ஒன்றரை கோடி வாக்காளர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விறுவிறுப்பான தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 400 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள இந்த தேர்தலினால் எந்த திசையில் நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படவுள்ளது என்பத…

    • 0 replies
    • 316 views
  15. http://thiruttusavi.blogspot.in/2015/07/blog-post_25.html விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி கனிமொழி பற்றி கிளப்பின பரபரப்பு இன்னும் முடிந்தபாடில்லை. அனந்தியின் கூற்றில் எந்த வெடிமருந்தும் இல்லை. அதில் சர்ச்சைக்குரியதாய் ஏதும் இல்லை என்பதே உண்மை. நான்காம் கட்ட போரின் போது விடுதலைப்புலிகளை சரணடையச் சொன்னார் கனிமொழி என்பதே அக்கூற்று. சொல்லப்போனால் அவர் சரணடையக் கூட வற்புறுத்தவில்லை. ஆயுதங்களை சமர்ப்பித்து போரை நிறுத்துவதாய் அறிவியுங்கள் என நடேசனுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார். சேட்டிலைட் போன் வழி எழிலனிடமும் சரணடையச் சொல்லி கேட்கிறார். கனிமொழி அவ்வாறு கேட்காவிட்டாலும் விடுதலைப்புலிகளுக்கு அச்சூழலில் வேறு வழியில்லை. அதனால் ஏதோ கனிமொழியா…

  16. தமிழ்தேசியகூட்டமைபிடம் சில கேள்விகள்!!!!!! JULY 25, 2015 4:42 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சிலகேள்விகள்!!!Kailayapillai jeyakanthan 1.தமிழ்மக்களிற்கு எதிராக சிங்களவர்களால் கடந்த 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக நடத்தப்பட்டு வருவது இனச்சுத்திகரிப்பு என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?முன்பு ஒருபேட்டியில் அதை நிரூபிப்பது கடினம் என்று(சுமத்திரன்) கூறியிருந்தீர்கள்.இப்பொழுதும் அந்தநிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?2.ஒற்றையாட்சியின் கீழ் முழுமையான சுயநிர்ணயஉரிமை சாத்தியமா? உதாரணம் தர முடியுமா?(கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயஉரிமை என்ற சொல் கட்டாயம் வாக்குகளுக்காகஉள்நுழைக்கப்படும்). 3.ஒன்று பட்ட ஐக்கிய இலங்கை என்பதற்கும்ஒற்றையாட்சி என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம்என்…

  17. அறம் செய்ய விரும்பு: நாடாளுமன்ற தேர்தல் 2015 திருச்சிற்றம்பலம் பரந்தாமன் படம் | AP Photo/Eranga Jayawardena, TODAY ONLINE சம்பந்தன் ஐயா நிதானமானவர். தளம்பத் தெரியாதவர். தடுமாறி வார்த்தைகளை உதிர்க்கின்றவர் அல்ல. தனிப்பட்ட உரையாடல்களில் கூட சிந்தனையைச் சீராக்கிய பின்பே பேசத் தொடங்குகின்றவர். ஊகங்களின் அடிப்படையில் அடுத்த மனிதர்கள் குறித்து அவதூறு பேசும் பழக்கம் இல்லாதவர். ஆனால் – கடந்த ஜூலை 4ஆம் திகதி – வவுனியாவில், தன்னைச் சந்தித்த விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து, அவர்கள் அரச புலனாய்வுத் துறையின் முகவர்கள் என்ற கருத்துப்பட அவர்களிடமே ஐயா பேசியது அதிர்ச்சியானது. அவர் ஏன் அப்படித் தளம்பினார்…? தானாகவே அவ்வாறு சொன்னாரா…? அல்லது அவ்வாறு பேசும்படியாக வேறு யாராலும்…

  18. தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள் 07/24/2015 இனியொரு... நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் இழப்பும் தியாகமும் இன்று வெறுமனே அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படுக்கொண்டிருக்கிறது. இன்னொரு போராட்டம் ஆரம்பமாகிவிடக் கூடாது என்பதற்காக அன்னியர்களின் அடியாட்களும், பேரினவாதிகளும், தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களும் மிகவும் அவதானமாகக் காய் நகர்த்துகின்றனர். கடந்த காலப் போராட்ட உணர்விலிருந்து மக்களை விடுவித்து, வட கிழக்கு உட்பட இலங்கை முழுவதையும் சூறையாடும் அன்னிய நிகழ்ச்சி நிரல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இலங்கையில் பாராளுமன்ற அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் தேசிய வியாபாரிகளும் தமிழ்ப் பேசும் மக்களை அறியாமை இருளில் அமிழ்த்தி எதிர்கால ச…

  19. இன்றைய தினம் ஒரு சிங்களத் தொலைக்காட்சியை பார்க்க நேரிட்டது. இதில் கட்சிகளுடன் நேரடியாகச் சம்பந்தப்படாத இளைஞர்கள் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர். இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஏன் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என மிகவும் காத்திரமான விவாதமொன்றை முன்வைத்தனர். இதனைப் பார்த்ததன் விளைவாய் ஏன் தமிழ் மக்கள் தொடர்பில் யாழிலுள்ள அங்கத்தவர்களின் மூலம் இது போன்ற ஒரு விவாத அரங்கை நடத்தக் கூடாது என்ற எண்ணத்தில் இந்தத் தலைப்பை ஆரம்பிக்கிறேன். நீங்கள் ஆதரிக்கும் அணி எதுவாக இருந்தாலும் அந்த அணியை மக்கள் எதற்காக ஆதரிக்க வேண்டும் என உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள். இந்தத் தலைப்பு திசை திரும்பாமல் செல்வதற்காக சில நிபந்தனைகளையும் சேர்த்துக் கொள்ளலாம…

  20. முதல்வர் விக்கினேஸ்வரன் புலத்தையும் தாயகத்தையும் இறுகப் பிணைப்பாரா? கலாநிதி சர்வேந்திரா வடமகாகாண முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன் கடந்த மூன்று வாரங்களாக ஐக்கிய அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் தங்கியிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடனும் அரச தரப்புகளுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். வடஅமெரிக்க தமிழச் சங்கப் பேரவை (FETNA) வருடாவருடம் அமெரிக்க சுதந்தரநாளை ஒட்டிய நாட்களில் தமிழ்விழாவினை நடாத்துவது வழமை. இவ் வருடம் FETNA அமைப்பு தனது 28வது வருட விழாவில் முதலமைச்சரையும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அழைத்திருந்தது. இவ் விழாவில் பங்குபற்றுவதனை முதன்மை நோக்காகக் கொண்டே முதலமைச்சர் அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்தார். FETNAவில் கூடுதலாக அங்கம் வகிக்கும் தமிழ் அ…

  21. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் களமிறங்கியுள்ள தமிழ் தேசியக் 4ட்டமைப்பின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். சர்வதேச விசாரணைகளை ஆதரிப்போம் என்கிறார் ஒருவர். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவோம் என்கிறார் இன்னொருவர். விடுதலைப் புலிகளின் இலட்சியம் வீண்போக விட வேண்டாம் என்கிறார் இன்னொருவர். இந்த நிலையில் கட்சியின் கொள்கையை இவர்கள் பிரதிபலிக்கிறார்களா அல்லது வாக்குகளைப் பறிக்க தமதிஸ்டத்திற்கு அள்ளி வீசுகிறார்களா என்று புரியாத நிலையில் யார் என்ன சொன்னாலும் கட்சியின் அரசியல் நகர்வுகள் என்றாலென்ன அரசுடனான பேச்சுக்கள் என்றால் என்ன சர்வதேச அதிகாரிகளுடனான பேச்சுக்கள் என்றால் என்ன சகல முடிவுகளையும் எடுக்கப் போவது சம்பந…

    • 28 replies
    • 3.4k views
  22. தேர்தலில் தாக்கத்தை செலுத்துமா முதலமைச்சரின் லண்டன் உரை? நிர்மானுசன் பாலசுந்தரம் படம் | TAMIL DIPLOMAT திம்புக் கோட்பாடு வெளிவந்து கடந்த ஜூலை 13ஆம் திகதியோடு முப்பது வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி, தமிழின அழிப்பின் ஒரு முக்கிய அங்கமான கறுப்பு யூலையின் முப்பத்தியிரண்டாவது ஆண்டு நினைவு. ஜூலை 29ஆம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருபத்தெட்டு வருடங்கள் நிறைவடைகிறது. இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் தமிழர் தேசத்துக்கும் தென்னிலங்கைக்கும் முக்கியமான ஒரு தேர்தலாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரியணையேறுவாரா? இலங்கை சுதந்திரக் கட்சி பலவீனமடையுமா? …

  23. தேர்தலும் 60 ஆண்டுகால இனப் பிரச்சினையும் அ.நிக்ஸன் படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO நாடாளுமன்றத் தேர்தல் இனப்பிரச்சினை பற்றிய தீர்வு விடயங்களையும் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகளையும் கைவிட்டுள்ள தன்மையை காணக் கூடியதாகவுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் என்றாலே இனப்பிரச்சினை பற்றிய விடங்கள் முக்கியமாகப் பேசப்படும். அது இரண்டு வகைப்படும். ஒன்று, இனவாத நோக்கில் வேறு சமூகங்களைத் தாழ்த்துவது. இரண்டாவது, யுத்தத்தைத் தீவிரப்படுத்தல். இந்த இரண்டு வகையிலும் யுத்தத்தை தீவிரப்படுத்தல் என்பது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பேசப்படுவதில்லை. ஆனால், யுத்த வெற்றிக்கான உரிமைகள் கோரப்பட்டன. நிலைமை மாறியது இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் …

  24. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான மாவட்ட ரீதியான தரவுகளுடனும் எதிர்வுகூறலுடனும் இந்தத் தலைப்பினூடாக உங்களைச் சந்திக்க விழைகிறேன். அந்த அடிப்படையில் கொழும்பு மாவட்டம் தொடர்பிலான எனது கணிப்புடன் விரைவில் சந்திக்கிறேன்.

    • 7 replies
    • 800 views
  25. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை நடத்த இருக்கிறேன். என்றாலும் இம்முறை யாழ்ப்பாணத் தேர்தல் பல முனைப் போட்டியாக பிரபலமடைந்துள்ளதால் யாழ் மாவட்டத்திற்கான பிரத்தியெக போட்டியாக இதனை ஆரம்பிக்கிறேன். நீங்கள் பதிலளிக்க வேண்டியது 3 கேள்விகள் தான். 1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் அல்லது குழுக்கள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை ( இந்தக் கேள்விக்கு 42 புள்ளிகள் வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் 7 புள்ளிகள் வழங்கப்படும். உங்கள் விடை சரியாக இருந்தால் மொத்த 7 புள்ளிகளும் கிடைக்கும். ஆனால் உங்கள் தெரிவிற்கும் பெற்ற ஆசனங்களிலுள்ள வித்தியாசத்திற்கும் எற்ப புள்ளிகள் கழிக்கப்படும். குறிப்பாக ஒருவர் ஐக்கிய தேசியக் கட்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.