Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. Published By: VISHNU 16 OCT, 2023 | 12:09 PM கபில் முல்­லைத்­தீவு நீதி­ப­தி­யாக இருந்த சர­வ­ண­ராஜா தனக்கு உயிர் அச்­சு­றுத்தல் இருப்­பதால் பதவி வில­கு­வ­தாக நீதிச்­சே­வைகள் ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ருக்கு அறி­வித்து விட்டு, வெளி­நாட்­டுக்குத் தப்பிச் சென்ற விவ­கா­ரத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கத் தரப்பு தீவி­ர­மாக இருக்­கி­றது. முல்­லைத்­தீவு நீதி­பதி சர­வ­ண­ராஜா பதவி வில­கி­யதை அடுத்து, அவ­ருக்கு நீதி கோரும் போராட்­டங்கள் வடக்கு, கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. நீதி­மன்றப் புறக்­க­ணிப்­பு­களும், பேர­ணி­களும் நடத்­தப்­பட்­டன. யாழ்ப்­பா­ணத்தில் ஒரு மனித சங்­கிலிப் போராட்­டமும் முன்­னெ­டுக்­கப்­பட…

  2. போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு Editorial / 2019 பெப்ரவரி 12 செவ்வாய்க்கிழமை, மு.ப. 12:48 Comments - 0 -இலட்சுமணன் புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, ‘திருவிளையாடல்’ பாணியில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றன. யுத்தகாலத்தில் யுத்தத்துக்கென நிதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் …

  3. நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம் May 23, 2024 — கருணாகரன் — யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஈழத் தமிழரின் அரசியல் இன்னும் மூக்குச் சிந்தும் (அழுது புலம்பும்) நிலையிலிருந்து மீளவில்லை. மட்டுமல்ல, அது உடைந்தும் நலிந்தும் சீர்குலைந்த நிலைக்குள்ளாகி, அதைத் தூக்கி வளர்த்தவர்களையே இன்று துக்கத்துக்குள்ளாக்கியுள்ளது. “பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள்…

  4. Started by putthan,

    யாக்குப் மேனன் இறுதி ஊர்வலம் முஸ்லிம்கள் அதிக அளவில் பங்கு பற்றுகின்றார்கள்

  5. 2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?- ப.சிதம்பரம் “அனைத்து ஆண்களும் பெண்களும் கதாபாத்திரங்களே, அவர்கள் வருவதற்கும் போவதற்கும் தனித்தனி வழிகள்; கலைஞன் ஒருவனே - வேடங்களோ பல!” - வில்லியம் ஷேக்ஸ்பியர் இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவி ஏற்றிருப்பார். தனிக் கட்சியின் பெரும்பான்மை வலிமையுடன் இதுவரை ஆண்ட ‘யதேச்சதிகாரர் மோடி’ விடைபெற்றுக்கொள்வார்; பெரும்பான்மைக்குக் கூடுதலாக வெறும் 20 எம்.பி.க்களை மட்டுமே பெற்ற ‘பல கட்சி கூட்டணி அரசின் பிரதமர் (அடங்கி நடக்க வேண்டிய) மோடி’ ஆகப் பதவியேற்பார். இது அவருக்குப் புதிய அனுபவமாக இருக்கும். சென்ற 15 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் இப…

  6. தமிழர் அரசியலின் இன்றைய மோசமான நிலை : டென்சி இலங்கையில் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் தமிழின அழிப்பு மீதான விசாரணை, கடந்தகாலங்களிலும் உள்நாட்டு விசாரணை என்கிற பெயரில், ஏமாற்றங்களுக்கு உள்ளானதினை, வரலாற்றின் படிப்பினைகள் ஊடாக அறிந்து கொள்ள முடியும். தற்போது தமிழ் மக்களின் பிரதிநிதியான, சுமந்திரன் ஐயா, ஐக்கிய நாடுகள் சபை, “இனப்படுகொலை நடந்தது என நிரூபிப்பதற்கு, போதுமான அளவு ஆதாரம் அவர்களிற்கு கிடைக்கவில்லை” எனும் கருத்தினை மையமாக வைத்து, தனது வாதத்தினை முன்வைத்து, மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி வருவதுடன், தான் தேர்வு செய்யப்பட்டதன் நோக்கங்களை நோக்கி, தனது செயற்பாடுகளை முன்வைக்காது, தம்மை ஒரு முதல் தர சட்டத்தரணி என குறிப்பிட்டு, தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, தம…

  7. சமூகவெளியில் நிகழும் அரசியல்..சமூகக் குசும்புகளை கிசுகிசு..குசும்பு வடிவில்...தர விளைகிறோம். இது ருவிட்டர் காலம் என்பதால்.. குறுஞ்செய்தி எழுதவும் வாசிக்கவும் தான் நேரமிருக்குது. அதுவும் ஒரு காரணம். இது யாரையும் தனிப்பட்ட முறையில் நோகடிப்பதை நோக்காகக் கொண்டன்றி சமூக அக்கறை நோக்கி எழுதப்படுகிறது. ======================================= குஞ்சையாவின் குசும்பு 1. தெருத்தம்பி: என்ன குஞ்சு புறுபுறுத்துக் கொண்டு போறேள்... குஞ்சையா: இல்லடாம்பி.. உவன் சாத்திரிட்ட போறன்.. சாதகத்தின் படி 2016 இல உசுரோட இருப்பனோ இல்லையோன்னு.. பார்க்க. இத்தனை வருசம் வராத வருசம் 2016இல தமிழருக்கு வரப்போதாம் என்று சொறீலங்கா. நாகதீப புகழ் ஒப்பசிசன் லீடர் சவால் விட்டிருக்காராமில்ல.…

  8. இந்துத்துவத்தையும், இந்திய தேசத்தின் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் கருத்தியல் தளத்தில் தன் பூரண ஆதரவு கொடுத்து வரும் ஜெயமோகனின் கேள்வி இது பாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்? அனுபவம், எதிர்வினைகள், சமூகம் May 162012 அன்புள்ள ஜெ, நான் இந்திய ராணுவத்தில் 28 வருடங்களாக கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவன். பல்வேறு விவாதத்துக்குரிய விஷயங்களில் உங்கள் நன்கு சமன்செய்யப்பட்ட கருத்துக்களை வியந்து கவனித்து வருபவன் சமீபத்தில் உங்கள் கட்டுரைகளில் ராணுவங்கள் கூட்டான பெரும் கொள்ளை மற்றும் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடுவதைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை வாசித்தேன். அதெல்லாம் கடந்தகாலத்தில் உண்மையாக நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அவை இப்போது அவ்வளவு சாதாரணம் …

    • 174 replies
    • 23.9k views
  9. ஜனாதிபதி தேர்தல். 2 - வடக்கிலும் கொழும்பிலும் வாழும் தமிழ் தலைமைகளுக்கு வேண்டுகோள்.- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் . . சோமாலியாவாக சிதைகிறது கிழக்கு. இதுவரை கிழக்குக்குச் செய்த துரோகம் போதும். இனியாவது கிழக்கு தமிழர் தலைவர்களை உங்கள் விருந்துகளில் கருவேப்பிலையல்ல பயன்படுத்துவதை நிறுத்துங்கள். கிழக்கு தலைவர்களை வடமாகாண தலைவர்கள்இனியும் மட்டுமல்ல கொழும்பு தமிழ் தலைவர்களும் கிள்ளுகீரையாக பயன்படுத்துவதை வரலாறு அனுமதிக்காது. வடக்கு கிழக்குத் தமிழர்களின் சரிநிகர் சமத்துவத்தை அங்கீகரியுங்கள். இணைந்த வடகிழக்கு தமிழர்களின் அதிகாரம்தான் ஈழத் தமிழர் தலைமை. அப்படித்தான் 50பதுகளில் தந்தை செல்வநாயகம் ஈழத் தமிழர் தலைமையைக் கட்டமைத்தார்..தமிழர் தலைமையால் கைவிடப்பட்டு சோமாலியா…

    • 6 replies
    • 906 views
  10. இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கூறுகூறானால் தமிழரின் நிலை? -இலட்சுமணன் தேசிய அரசியலில் (தமிழர்களின்) என்றுமில்லாத அளவுக்குப் பிரிவினைகள் தோன்றியுள்ளன. சுயலாப நோக்கிலான அரசியல் மேலோங்கி உள்ளதே, இதற்கான பிரதான காரணமாகும். ஆனால், சிங்கள தேசியவாதத்தை நிலைநிறுத்தும் அரசியல் மாத்திரம், பலமான சக்தியாக மேலெழுந்து செல்கிறது. இத்தகைய சூழ்நிலை ஒன்றின் உருவாக்கத்துக்கு, இராணுவ மேலாதிக்கப் போக்கும், இலங்கை, சிங்கள தேசம் என்ற இனவாதச் சிந்தனையும் அடிப்படையாக அமைந்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் உட்கட்சி மோதல்களும் அதற்குள்ளே முகிழ்ந்துள்ள வர்க்கவாத சாதியவாதச் சிந்தனைகளும் ஐ.தே.கவின் அரசியல் எதிர்காலம் தொடர்பாகக் கேள்விக்குறியை முதன்மைப்படுத்தி நிற்கின்றன. இந…

    • 5 replies
    • 975 views
  11. டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும் December 15, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த மே மாதத்தில் மூண்ட போரை நிறுத்தியது தானே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையறாது கூறிவருகிறார். இரு நாடுகளினதும் இராணுவ உயர்மட்டங்களில் இடம்பெற்ற தொடர்பாடல்களை அடுத்தே அன்று மோதல்களை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக புதுடில்லி திட்டவட்டமாக கூறிவருகின்ற போதிலும், ட்ரம்ப் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை. இரு தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாக இதுவரையில் அமெரிக்க ஜனாதிபதி சுமார் 70 தடவைகள் கூறியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. அவர் இறுதியாக கடந்த புதன்கிழமை பென்சில்வேனியா மாநிலத்தின் நகரொன்றில் நிகழ்த்திய உரை…

  12. சுமந்திரனின் வாக்கு வங்கிகளை உடைக்க என்ன வழி.? சுமந்திரனின் போட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறி விட்டதாகவே தெரிகிறது. நீங்கள் மறுபடியும் வெல்வீர்கள் என்று நம்புகிறீர்களா? என்று கேட்கப்பட்ட பொழுது சுமந்திரன் கூறுகிறார் “ஆம் “என்று. ஆணித்தரமாக அவர் அந்தப் பதிலைக் கூறுகிறார். எந்த துணிச்சலில் அவர் அந்த பதிலை கூறுகிறார்? கடந்த முறை வென்றதைப்போல இந்தமுறையும் வெல்லலாம் என்று அவர் நம்புகிறாரா? அல்லது கடந்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் திட்டமிட்…

    • 3 replies
    • 1.1k views
  13. கருத்துக்களத்தில் சட்டத்தரணி தவராசா மற்றும் துரை ராஜசிங்கம்

  14. சிறீலங்காவின் யாழ் பிராந்தியத்திற்கான கட்டளை தளபதியுடன் கடந்த 21ஆம் திகதி யாழ் பல்கலைச் சமூகம் சந்திப்பொன்றை நடத்தியது யாவரும் அறிந்ததே. இக் கலந்துரையாடலில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைகழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு யாழ். மாவட்ட கட்டளை தளபதி அரும்பாடுபடுகின்றார் என்பது இதனூடாக அறியலாம். அரும்பாடு பட்டாவது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என இவர் நினைப்பது பகல் கனவாக அமையும். யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மாவீரர் தினத்தை கொண்டாட முனைந்தார்கள் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்படார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர்கள் விடுதலைப் புலிகளின…

  15. பேசு பொருள் தட்டுப்பாடு தேர்தல் பிரசாரங்கள், முன்னைய தேர்தல்களைப் போல இன்னும் சூடுபிடிக்கவில்லை. கொரோனா வைரஸின் அச்ச மனநிலையிலிருந்து மக்கள் வெளிவராமை, மக்கள் பிரதிநிதிகள் பற்றிய கசப்பான பட்டறிவுகள் ஆகியவை இதில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இனிவரும் காலங்களில் பிரசாரங்கள் சூடுபிடிக்கலாம். ஆனால், எதைச் சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்பது என்ற பிரச்சினை, பொதுவாக எல்லா வாக்காளர்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதாவது, வார்த்தைப் பற்றாக்குறை அல்லது, பேசுபொருள் தட்டுப்பாடு என இதனைச் சொல்ல முடியும். கடந்த சில வருடங்களாக, முஸ்லிம் அரசியல் பெரிதாகச் சோபிக்கவில்லை. ஆளும் தரப்பிலும் எதிரணியிலும் அங்கம் வகித்த முஸ்லிம் கட்சிகள், அரசி…

  16. ஒபாமாவின் இரண்டாவது தவணையில் இலங்கை எத்தகைய முக்கியத்துவத்தை பெறக்கூடும்? - யதீந்திரா ஜோன் கெரி வெளிவிவகாரச் செயலராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் மிக உயர்ந்த இரண்டு பதவிநிலைகளான பாதுகாப்புச் செயலர் மற்றும் மத்திய புலனாய்வு முகவரகத்தின் (CIA) பணிப்பாளர் ஆகியவற்றுக்கான புதிய பெயர்களை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அறிவித்திருக்கின்றார். இதனடிப்படையில், புதிய பாதுகாப்புச் செயலராக சக் ஹெகல் (Chuck Hagel) மற்றும் சி.ஐ.ஏயின் பணிப்பாளராக ஜோன் பிரனன் (John Brennan) ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். முன்னாள் அமெரிக்க செனட்டரான ஹெகல், அமெரிக்க வட்டாரங்களில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர் என்னும் விமர்சனத்தை பெற்றிருப்பவர். சில விமர்சனங்களுக்கு மத்தியிலேயே இவரது பெ…

  17. “உள்ளதை உள்ளபடி சொல்கிறேன்” - சுமந்திரன் -எஸ். நிதர்ஷன் அரசியல் தீர்வு என்பது, எப்பொழுது வருமென்று திடமாகச் சொல்ல முடியாது. ஆகையால், அது வருகிற வரைக்குமாவது எங்களுடைய மக்கள் தன்மானத்தோடு, சிறப்பாக வாழுகின்ற சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆக, மற்றவர்களிடத்தில் கையேந்தி நிற்காமல், தங்களுடைய சொந்தக் காலில் நிற்கிற பொழுது தான், அவர்கள் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ முடியும். அதற்கான சூழலலை உருவாக்குவதற்கு, தற்சார் பொருளாதாரக் கட்டமைப்பொன்றை நாங்கள் ஏற்படுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ சுமந்திரன் ‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவருடனான நேர்காணலில் அவர் மேலும…

  18. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பிரபாகரனுடன் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச உச்சி மாநாடு ஒன்றைக்கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கான நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளரான எரிக் சொல்ஹெய்ம் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரே இலங்கைக்குள் வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதிக்கம் செலுத்த மஹிந்த ராஜபக்ச தயாராக இருந்ததாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்தைகளின்போது பிரபாகரனுடன் முற்றிலும் திறந்தநிலை உச்சி மாநாடு ஒன்றை நடத்தி ஒரே இலங்கைக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்துக்கு இணங்கமுடியும் என்று மஹிந்த ராஜபக்ச தம்மிடம் தெரி…

  19. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்: பழிவாங்கப்படும் ஆபிரிக்கா தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எந்த அமைப்பும் அதன் பணியால் மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. அதன் உருவாக்கம் ஏன்? எப்போது நிகழ்ந்தது? என்பதும் அதை மதிப்பிடுவதில் முக்கியமானது. குறிப்பாகச் சர்வதேச அமைப்புகளை, அவை உருவாகுவதற்கு அடிப்படையான அரசியல் காரணிகளின் அடிப்படையிலேயே மதிப்பிடலாம். எந்த அமைப்பையும் அந்தக் கண்ணோட்டத்துடன் நோக்குவது தகும். ஓர் அமைப்பு செய்வது என்ன? செய்யாமல் விடுவது என்ன? என்பதை அவ்வமைப்பின் ஆணை தீர்மானிப்பது குறைவு. மாறாக அவ்வமைப்பை நடாத்துகின்ற அரசியலும் அவ்வரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்டமைப்புகளும் அது சார் சூழலுமே தீர்மானிக்கின்றன. இதற்கு எந்த அமை…

  20. மாணிக்கமடு சிலை விவகாரம் பெளத்த மயமாக்கலின் ஆரம்பமா? எம்.சி.நஜி­முதீன் – அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பெளத்த மதத்­திற்கு உயர்ந்த இடம் வழங்­கப்­பட்­டுள்­ள­போதும் அதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு ஏனைய சம­யத்­த­வரை நெருக்­க­டிக்­குள்­ளாக்கும் ஏற்­பா­டு­கள் அதில் இல்லை. பெளத்­தர்­க­ளைப்போல் ஏனைய சமூ­கத்­தினர் தமது சமயக் கலா­சா­ரங்­களைப் பின்­பற்­று­வ­தற்­கான உரிமை அர­சி­ய­ல­மைப்­பி­னூடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இருந்­த­போ­திலும் பெளத்த மதத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முன்­­னு­ரி­மைக்கு சிலர் தவ­றான புரி­தல்­களைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு ஏனைய சம­யத்­தி­னரை வஞ்­சிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கின்­றனர். மேலும் கடந்த ஆட்­சியில் சிறு­பான்­…

  21. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பு –சிங்கள பௌத்த அரசு தனது நிகழ்ச்சி நிரலில் இருந்து மாறவில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது-தமிழர் மரபுரிமை பேரவை Digital News Team சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி, பல்கலைக்கழக நிர்வாகம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை ஜனவரி 8ம் திகதி இரவோடிரவாக இடித்து அழித்துள்ளது”. பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத் தளத்தில் சிங்கள அரசியல் சொல்லாடலை பயங்கரவாதத்தின் மீதான வெற்றி என்று கூறி தமிழினப் படுகொலையை மறுத்து வந்துள்ளது. இன்று பதினொரு வருடங்கள் முடிந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்றுவதென்பது அரசின் ஒத்த அரசியல் சொல்லாடலை தக்க வைப்பதோடு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைய…

  22. ஒரு முடிவு அல்லது நடைமுறை படுத்துதல் சார்ந்து கோபம் அவசரம் நயவஞ்சக நோக்கங்களுக்கு முதலிடம் கொடுத்து எடுக்கப்படும் முடிவுகள் எவ்வளவு பிழையானவை எவ்வாறு எதிர்மாறான எதிர்பார்க்காத சரித்திரத்தில் ஆறாத வடுக்களாக பதியப்பட்டுவிடுகின்றன என்பதற்கு தற்போதைய தமிழகத்தின் நிலையே சான்று. அந்த இளைஞர்கள் கெஞ்சிக்கேட்ட ஒரு மணித்தியாலயத்தை ஒதுக்கி கொடுத்திருந்தால் அந்த எழுச்சியின் வெற்றியையும் குடியரசு விழாவையும்சேர்த்து பல கோடி தமிழர்களின் பிரசன்னத்தோடு செய்திருந்தால் அதுவும் மத்திய அரசின் மாநில அரசின் நற்பதிவாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கும். ஆனால் இன்று இவ்வாறு அவமானப்பட்டு இந்திய தேசம் மானமிழந்து தலை குனிந்…

  23. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழர்களும்… 15 Views 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 நாள் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் நிற்கின்றன. அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக்கையின் வழியாக வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன. அதில் சிலவற்றை செயல்படுத்த முடியும். சிலவற்றை செயல்படுத்த முடியாதவை. இதில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையும், எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் தங்களது தேர்தல் அறிக்கைகளில் பதிவு செய்திருக்கின்றனர். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதின் நோக்கம் என்னவென்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவையின் செயலாக…

  24.  பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கும்? - கருணாகரன் “கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கப்போகிறது?”. இதுவே இன்றைய மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால், தங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்ததாக படைமுகாம்களாக இருக்கும் காணிகளுக்குள் நுழையப்போவதாக, அங்கே போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் சொல்லியிருக்கிறார்கள். இதை அவர்கள் செய்யும் நிலையே இன்றுள்ளது. எத்தனை நாட்களுக்குத்தான் அவர்கள், இப்படி வீதியில் இரவும் பகலும் காத்திருக்க முடியும்? ஆனால், அப்படி யாராவது காணிகளுக்குள் நுழைந்தால், அது பெரிய விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்திருக்கிறது படைத்தரப்பு. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.