Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல அமெரிக்கா மற்றும் பல மேற்கு நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்துள்ளதாகிய இலங்கைக்கு எதிரானதென்று கூறப்படும் பிரேரணை மீது 22. 03. 2012 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இலங்கை இரு நாடுகள் தரப்பிலும் மனித உரிமைகள் சபை அங்கத்துவ நாடுகள் மத்தியில் கடந்த பல நாட்களாக சூறாவளிப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணலாம். குறித்த பிரேரணையானது வெற்றியை எட்டக் கூடிய அளவுக்கு ஆதரவுள்ளதாக அறிக்கைகள் காணப்படுவதால் ராஜபக்ஷ அரசாங்கம் கவலை அடைந்துள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும் இலங்கை தரப்பிலும் குறிப்பிடத்தக்களவு ஆதரவு திரட்டப்பட்டு வந்துள்ளதாக அ…

    • 0 replies
    • 653 views
  2. இறுக்கமடைகின்றது ஜெனீவா போர் அரங்கு வெளிவந்தது கடுகளவாக இருப்பினும் வராதது கடலளவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இலங்கையின் கொலைக்களத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்கிற தலைப்பிட்டு நான்கு புதிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளது. சர்வதேசமெங்கும் காண்பிக்கப்படும் இந்த ஆவணப்படம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு சனல் 4 இன் விவரணப் படம் மேலும் வலுச் சேர்த்துள்ளது. கடந்த வருடம் வெளிவந்த முதலாம் பாகத்தைவிட, இரண்டாவது பாகமானது, இலங்கை அரசின் அதிகார மையத்தை நோக்கி பல வினாக்களை முன்வை…

    • 2 replies
    • 758 views
  3. பிரச்சாரத்திற்கு செல்லும் வைகோவை கண்டாலே ஓடி வந்து சூழந்துகொள்ளும் மாணவர்கள் சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கண்டதும் பள்ளி மாணவர்கள் அவரை சூழந்து கொள்கின்றனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. வரும் 16ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சி வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவர் வீடு, வீடாகச் சென்று ஆதரவு கேட்கிறார். அப்போது தெருக்களில் நடந்து செல்லும் வைகோவை பார்த்ததும் பள்ளி மாண…

  4. நீதிநியாயத்திற்கான போராட்டம் உலகத்தமிழர் பேரவைத் தலைவர் எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் அண்மையில் கலாநிதி போல் நியூமன் அவர்களுக்கு வழங்கிய நேர்காணலில் சிறப்பான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவைபற்றிய சில குறிப்புகள். ஐ.நா.மன்றம் உட்பட்ட உலகின் வலிமைமிகுந்த நாடுகள் ஒன்றுதிரண்டு முள்ளிவாய்க்காலில் இலங்கைக்கு நிதிஉதவியும், ஆயுதஉதவியும் செய்தன. அதன்மூலம் போராளிகளை மட்டுமல்லாது 40,000 பொதுமக்களையும் கொன்றொழித்தார்கள். இவற்றையெல்லாம் நன்றாகத்தெரிந்துகொண்டே, தமிழர்களாகிய நாம் தமிழினஅழிப்பில் ஒத்துழைத்தவர்களிடமே நீதிக்காக மன்றாடவேண்டியுள்ளது. அதன்மூலம் மேலான உலகஒழுங்கு உருவாக்கப் படும் என நம்புவோம். வன்னித்தலைமை திடீரென்று துடைத்தழிக்கப்பட்டதும…

    • 1 reply
    • 973 views
  5. இலங்கை இனப் படுகொலையும் இந்திய அரசியலும் பா. செயப்பிரகாசம் உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெற்றுவிட்டனவா என்னும் பொதுப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம். அரசியல், பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய உலக அரசியல் ஒழுங்கைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றன. உலகின் பொதுவான இயங்குதிசை வல்லரசுகளால் தலைமை தாங்கப்படும், அவற்றின் நலன்களை முன்னிறுத்தும் சக்திகளால் இயக்கப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை மக்கள் நலனை முன்னிறுத்தும், மக்களால் தலைமை தாங்கப்படும் சக்திகளால் இயக்கப்படுவதாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. 2011இல் தெற்கு சூடானின் விடு தலையை உள்ளடக்கிய அண்மைக் காலம்வரையிலான நிகழ்வுகள் உலக அரங்கில் தேசிய இன வி…

    • 3 replies
    • 861 views
  6. அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது நம்பிக்கையில்லா பிரேரணையே அமெரிக்கா இறுதியில் இலங்கை விடயத்திலான பிரேரணையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிதித்துவிட்டது. அமெரிக்கா அதனை சமர்ப்பிக்கு முன் ஏதோ வானம் சரிந்து விழப் போவதைப் போல் பெரும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் செய்த ஆளுங்கட்சி, அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னனர் ஒன்றுமே நடக்காததைப் போல் இருக்கிறது. இந்தப் பிரேரணையில் மூன்று விடயங்கள் தான் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஆக்கப்பூர்வமான சிபார்சுகளை நிறைவேற்றல்தான் இதில் முக்கியமான விடயமாக இருக்கிறது. அடுத்த மனித உரிமை பேரவைக் கூட்டம் நடைபெறும் போது அரசாங்…

  7. எமது உரிமைக்கான போரில் இந்தியாவை ஒது(டு)க்கிவிடுவதே எங்கள் உரிமையைப் பெற்றெடுக்கச் சிறந்த வழி ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர்கள் இந்தியா எங்களைக் காப்பாற்றும் எங்களுக்கு நன்மையே செய்யும் என்று நம்பவைத்த இந்தியாவை இறுதிவரை நம்பி முள்ளிவாய்க்கால் வரை 100.000 உயிருக்குமேல் நாங்கள் பறிகொடுத்துள்ளோம் என்றால் அது நாங்கள் வைத்த நம்பிக்கையின் நம்பகமல்லாத்தன்மை தான். இந்தியாவுடனும்;; இலங்கையுடனும் இருந்த தமிழர் பிரச்சனை இன்று சர்வதேச ரீதியில் ஒரு பிரச்சனையாகக் கொண்டு வந்து தந்தவர்கள் புலிகள் தான். தேசியத் தலைவ்h ஓரிடத்தில் இயக்கத்தடன் இணைந்து போரட வந்த போராளியைக்கேட்டதாகச் சொல்கின்றார்கள். தமிழீழம் எந்தககாலஅளவில பெற்றுக்கொள்வோம் என்று நினைக்கின்றீர் என்று சொல்லும் பார்க்கலாம்" அத…

  8. ஈழத் தமிழருக்கு என்ன வழி? உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப்புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்றுவித்து வருகின்றன. உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990களில் உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. ஸ்லேவேனியா, கொ…

    • 0 replies
    • 580 views
  9. சர்வதேச மனிதநேயச் சட்டங்களும் ஜெனிவா உடன்படிக்கைகளும் போர் மனித வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கிறது. புராதன காலந் தொட்டு போர் பற்றிய விதிமுறைகளும் சம்பிரதாயங்களும் நிலவுகின்றன. பொது மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் படைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாகக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை. போரின் போது பொது மக்கள் பாதிப்படைகின்றனர் என்பது தான் உண்மை. இதனால் போர் சூழலில் அகப்பட்ட பொது மக்களையும் போரில் இருந்து விலகிய போராளிகளையும் பாதுகாப்பதற்கு மனிதநேயச் சட்டங்கள்(Humanitarian Laws) உருவாக்கப் பட்டுள்ளன. போர் தொடர்பான சட்டங்களும் விதிகளும் 1864,1906,1929,1949 ஆகிய வருடங்களில் உருவாக்கப்பட்டு இன்று நடை முறையில் இருக்கின்றன. சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் ஜெனிவா கொன்வென்ஷன்கள் (Geneva C…

    • 0 replies
    • 743 views
  10. உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப்புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்றுவித்து வருகின்றன. உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990களில் ஸ்லேவேனியா, கொசாவோ,மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எரித்ரியா, மால்டோவா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள், 2000-ங்களில் மாண்டிநிக்ரோ, தெற்கு ரேசடியா, …

  11. இந்தியா, யார் பக்கம் ? ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதில் இலங்கையும் உறுதியாக உள்ளது. இந்த இருவேறு முரண்பட்ட சூழலுக்குள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூட இரு அணிகளாகி நிற்கின்றன. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளன. இன்னும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் கூறினாலும்இ வாக்கெடுப்பு ஒன்று வரும் போது தான் எந்தப் பக்கம் வெற்றிபெறப் போகிறது என்பது தெரியவரும். யார் யார் எந்த அணியில் நிற்கிறார்கள் என்பதும் உறுதியாகும். இந்தத் தீர்மானம் விடயத்தில் அயல் நாடும் இந்து சம…

    • 0 replies
    • 588 views
  12. கூடங்குளம் போராட்டம் - நாம் கற்க வேண்டிய பாடம் நீண்ட நாட்களாக மனதில் புரண்டு கொண்டிருந்த ஆவலை கடந்த சனி, ஞாயிறுகளில் தீர்த்துக் கொண்டேன். நண்பர்கள் இருவருடன் கூடங்குளம், இடிந்தகரை சென்றிருந்தேன். கூடங்குளம் பகுதியில் இருக்கிற ஒரு பொறியியல் கல்லூரியில்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் கணிப்பொறியியல் படித்தேன் என்பதால், அந்தப் பகுதியின் நிலவமைப்பு எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். மிகவும் வறண்ட பூமி. அரிதாகத் தென்படும் மரங்கள், உரத்து வீசும் காற்று, 150 மீட்டர் உயர வெள்ளைக் கொக்குகளாக நிற்கும் காற்றாலைகள், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்கள் - இவை இந்தப் பகுதியின் பொதுவான அடையாளங்கள். படித்தவர்கள் என்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மிகவும் பிற்போக்கான பகுதி இது. சாத…

    • 1 reply
    • 593 views
  13. இலவு காத்த கிளிகள் சேரன் 04 மார்ச் 2012 சதுரங்கமும் சூதாட்டமும் ஒரே நேரத்தில் ஆடப்படுகின்ற இடம்தான் ஐக்கிய நாடுகள் அவை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான முக்கியமான, சிறப்பான அனைத்துலக அமைப்பு என்று பலராலும் வர்ணிக்கப்படுகிற ஐ.நா.சபை உருவாகும்போதே கருத்தியலும், விழுமியங்களும் சார்ந்து முரண்பாடுகளுடையதாகவும், பண பலமும், படை பலமும் பெற்ற நாடுகளுக்கு அதிகளவு அதிகாரம தருகிற அடிப்படைக் குறைபாடுடையதாகவும் இருந்தது. ஐ.நா. அவை என்பது “உள்ளவற்றுள் சிறந்த வடிவம்@ எனவே அதனைத் தவிர்த்துவிட முடியாது” என்ற வாதம் மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றிடம் இருந்து எழுவதை நாங்கள் கேட்கலாம். இலட்சியங்களுக்கும் நடைமுறையில் சாத்தியமான யதார்த்த அரசியலுக்கும…

  14. இறந்த தமிழனுக்கே நீதி கிடைப்பதை தடுக்கிறது இந்தியா நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பேசும் மொழியிலே.. வன்னியில் நடந்த போரில் பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்றமைக்கு இந்தியா துணை போனது உலகறிந்த உண்மை. இப்போது அமைதியான முறையில் காய் நகர்த்தி சிங்களத்தை அல்ல சிங்கள இனவாதத்தை காப்பாற்ற இந்தியா களமிறங்கியுள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. நடைபெறும் சிக்கல் சிறீலங்கா என்ற நாடு, அதனோடு சம்மந்தப்பட்ட இந்திய, சீன பிராந்திய நலன் சார்ந்த விடயமல்ல. இனவாத வெறியோடு மானிடத்திற்கு விரோதமாக ஓர் இனத்தின் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். மானிட விரோதிகள் மீதான குற்றத்தை பதிவு செய்யும் ஒரு சந்தர்ப்பமே ஜெனீவாவில் நடக்கிறது. இந…

    • 0 replies
    • 487 views
  15. முள்ளிவாய்க்கால் நினைவுகள் இலண்டன் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் வீரதீரம் நிறைந்த நிருபர் மேரிகொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டது தெரிந்ததே. அதேசமயம் அங்கு காயமுற்ற அப்பத்திரிகையின் படப்பிடிப்பாளர் போல் கொன்றோய் [ Paul Conroy ] தப்பி வந்துள்ளார். இலண்டன் மருத்துவமனையிலிருந்து அவர் வழங்கியநேர்காணலின் சிலபகுதிகள் கீழே தரப்படுகின்றன. அவை முள்ளிவாய்க்கால் நினைவை நமக்குக் கொண்டுவருவது இயல்பானதே. "அங்கு இராணுவஇலக்கு எதுவும் கிடையாது. அவை முற்றுமுழுதாகத் திட்டமிட்ட பொதுமக்கள் படுகொலையாகும். எறிகணைகள் அங்கு செலுத்தப்படுவதன் ஒரேயொருநோக்கம் அங்குள்ள மக்களையும் கட்டிடங்களையும் அழித்து ஒழிப்பதே." "கொம்ஸ் [Homs] பகுதி பேரழிவுக்குட்பட்டுள்ளது. குண்டுவீச்ச…

  16. சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு சிறிலங்கா தொடர்பாக ஐ.நா அறிக்கையை தயாரித்த MARZUKI DARUSMAN அமெரிக்காவை தளமாகக் கொண்ட The New York Times ஊடகத்தில் எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரமாவது, சிறிலங்காவில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது 2009 ல் நிறைவுக்கு வந்ததிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை திசை திருப்பியிருந்த சிறிலங்கா விவகா…

  17. இரு முகாம்களாகப் பிளவுபட்ட மனித உரிமைப்பேரவை -இதயச்சந்திரன் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எல்லோருடைய கவனமும் குவிந்துள்ள நிலையில் நாணயச் சந்தையில் இலங்கை ரூபாய் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இறக்குமதியாளர்களினால் அமெரிக்க டொலரின் கேள்வி அதிகரித்ததால் இலங்கை மத்திய வங்கியானது 40 மில்லியன் டொலர்களை சில அரச வங்கிகளுக்கு விற்பனை செய்துள்ளது. இதனால் 123.40 ரூபாவாக இருந்த அமெரிக்கடொலர், 121.40 ஆக சற்று கீழிறங்கி, மேலதிக வீழ்ச்சிக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ரூபா நாணய வீழ்ச்சியை தடுப்பதற்காக நாணயக் கையிருப்பிலிருந்து டொலர்களை விற்பனை செய்வதால், சென்மதி நிலுவை நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக விருப்பதாக நாணயச் சந்தைத் தரகர்கள்…

    • 0 replies
    • 659 views
  18. தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை கூட்டமைப்பு இழக்கிறதா..? ஜெனீவா போயிருக்கும் வன்னி எம்.பி கனகரத்தினமா ஈழத் தமிழினத்தின் குரல்… தமிழர் கூட்டமைப்பை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக நம்புவதாக தெரியவில்லை என்று சென்ற வாரம் எழுதியிருந்தோம். யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தமிழரின் சுயநிர்ணய உரிமையை கூட்டமைப்பு விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று சில தினங்களுக்கு முன்பு சம்மந்தரை சந்தித்து கேட்டிருந்தனர். சுய நிர்ணய உரிமையை விடக்கூடாது என்று கூட்டமைப்பு மற்றவர்களை வலியுறுத்தினால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பை மற்றவர்கள் வலியுறுத்தினால் அது ஆபத்தானது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை யாழ். ஆயர் போடவில்லை. நேற்று முன்தினம் சம…

  19. உலகப் பெரும் மானிடப் படுகொலைகளும் போர்க் குற்றங்களும் புதிய நூல் உலகின் நான்கு பெரும் போர்க்குற்றவாளிகளின் கதையும் சிறீலங்காவும்… 20 ம் நூற்றாண்டுவரை உலகில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும், மாபெரும் மானிடப் படுகொலைகளையும் விளக்கும் நான்கு பெரும் நூல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இனவாதமும், இலங்கையின் உள்நாட்டு போரும் நிகழ்த்திய மானிடப் படுகொலைகளின் பரிமாணங்களை உலகம் பேசும் இவ்வேளை நமக்கு இந்த நூல்கள் மிகவும் அவசியமானவை. போரை நடாத்தும் இரு தரப்பும் ஒருவரை மற்றவர் குறைகூறுவது உலக இயல்பு. ஆனால் இருவரும் செய்த மடைத்தனமான வேலைதான் போர். இந்தக் கொடிய போர் தனி மனிதர்களுக்குக் கொடுத்த அதிகாரம் மனித குலத்திற்கு எத்தகைய பேரழிவுகளை ஏற்படுத்தியது என்ப…

    • 0 replies
    • 458 views
  20. ஜெனிவா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் இன்று (27) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடரில், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோரும் யோசனை தாம் ஆதரவு வழங்க போவதாக அமெரிக்க ஏற்கவே அறிவித்துள்ளது. தமது இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா முதலில் இலங்கை அரசாங்கத்திடமே அறிவித்தது. ஹிலரி கிளின்டன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு அனுப்பி கடிதம் மூலம் அமெரிக்கா இதனை அறிவித்திருந்தது. இதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் மரியோ ஒடாரோ மற்றும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் ஆக…

  21. ஜெனீவாவில் தீர்மானமும் உளவியல் யுத்தமும் : சபா நாவலன் ஐக்கிய நாடுகள் சபையின் “மனித உரிமை” ஆணையகம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள அதன் கூட்ட அமர்வுகளில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என எதிர்வுகூறப்படுகிறது. சில மேற்கு நாட்டு அரசுகளால் இலங்கை அரசிற்கு எதிரான பரிந்துரை முன்மொழியப்படும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. இது வரை எந்த மேற்கு நாடுகளும் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. உலகமக்களை அதிர்ச்சியில் உறையவைத்த, குறுகிய நாட்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை அண்மித்துக்கொண்டிருக்கிறோம். சாரி சாரியாக மக்கள் கொல்லப்பட்ட வேளைகளில் செய்மதிகளில் அவற்றைப்…

  22. ஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு? ஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்ற நாடு எது என்பது தெளிவாகத் தெரியாது போனாலும் தீர்மானம் வரப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் இதனை அமெர…

    • 0 replies
    • 816 views
  23. சிறீலங்கா ரைம் அவுட்… ஐ.நா சபை பணியில் இருந்து சவேந்திர சில்வா வெளியேற்றப்பட்டிருக்கும் செய்தி சற்று முன்னர் உலக ஊடகங்களில் எல்லாம் வெளியாகிவிட்டது. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைக் கூட்டத்தில் சிறீலங்கா பொறிக் கிடங்கில் சிக்குப்படப் போகிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. போர்க்குற்றம் சுமத்தப்பட்டால், சவேந்திர சில்வாவை ஐ.நா பதவியில் வைத்திருக்க முடியாது. ஆகவேதான் வீணான கேள்விகளை சுமந்து நிற்காமல் தந்திரமாக சிறீலங்காவை கை கழுவி விட்டுள்ளது. ஐ.நாவின் இந்தச் செயல் ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான காற்று வீசத்தொடங்கியிருப்பதையே காட்டுகிறது. சவேந்திர சில்வாவுடன் ஐ.நா உறவைத் துண்டித்திருப்பதால் சிறீலங்காவுடன் இந்தியா கை கோர்க்க முடியாத நிலை …

    • 0 replies
    • 585 views
  24. Started by akootha,

    சோறா? சுதந்திரமா? மனந்திறந்து பேசுவோமே சோறா? சுதந்திரமா? என்ற தலைப்பில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ஒரு சிறிய கவிதை வடிவிலான நூலை 70 களின் முற்பகுதியில் படித்த ஞாபகம் உண்டு. இங்கு சோறு என்பது அபிவிருத்தி அல்லது மேம்பாடு என்பதன் குறியீடாகிறது. சுதந்திரம் என்பது அரசியல் அதிகாரத்தின் குறியீடாகிறது. 1970 களின் ஆரம்பத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஆட்சிக்காலத்தில் தமிழர் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்வது அவசியம் என்ற கருத்தும் சில தமிழர்களால் பலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா இந்த அபிவிருத்திப்பாதையில் பயணம் செய்தவர்களில் முக்கியமானவர். இந்தக் காலகட்டத்தில்தான் யாழ்ப்…

    • 23 replies
    • 1.7k views
  25. கள்ளு முட்டியும் காத்தான் கூத்தும் ஜெனீவா கூட்டமும்… நாங்க ஜெனீவாக்கு பேசப் போறோம் பெத்தவளே தாயே..! அம்மா நடுச்சுடலை தில்லை வனம் பெத்தவளே தாயே..! நமது கிராமங்களில் காத்தவராயர் கூத்து மேடை ஏறுகிறது என்றால் மேடைக்கு பின்னால் பெரிய பானையில் கள்ளு நிறைத்திருக்கும். கூத்தாட வருவோர் அதில் இருந்து ஒவ்வொரு மிடறாகக் குடித்து குடித்து ஆடிக் கொண்டிருப்பார்ககள். அதிகாலை வரை கூத்துக் கலைஞர்களை களைப்பின்றி வைத்திருக்கும் பணியை பனங்கள்ளு அற்புதமாக செய்யும். இப்படி சொல்வதால் கூத்து கலைஞர்களை கேலி செய்வதாகக் கருதக்கூடாது. நமது வாழ்க்கைக் கூத்தாட்டங்களை விளங்க இதை ஓர் உதாரணமாக எடுக்கிறோம், அவ்வளவுதான். தான் யார், தான் எதற்காக பிறந்திருக்கிறேன் என்ற தேடல்களை ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.