Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இந்தோ- பசுபிக்கில் பட்டுப்பாதையும் ஈழத் தமிழரின் எதிர்காலமும். முன்னாள் யாழ் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு.

  2. ஒரு தீவு இரு நினைவு நாட்கள் - நிலாந்தன் கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள் ஊர் ஊராக, சந்தி சந்தியாக கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள்; உருகி அழுதார்கள். அடுத்த நாள் கொழும்பில் அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டாடியது. காலையில் அரசுத் தலைவர் உடல் வழங்காத படை வீரர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களைக் கௌரவித்தார். அதன்பின் படைத் தள…

  3. விஞ்ஙான ரீதியில் மன்னார் பிரச்சனை பற்றி விலாவாரியாக விளங்கப்படுத்துகிறார்.

  4. ஆஸ்­தி­ரிய அர­சியல் அமைப்பு ஈழத்தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்­வா­குமா? இனப்­ப­கைமை அற்ற ஆஸ்­தி­ரி­யாவில் உரு­வான அதி­கா­ர­மற்ற சமஷ்டி முறையை இனப்­ப­கைமை கொண்ட இலங்­கையின் அர­சி­ய­லுக்கு தீர்­வாக்க முடி­யாது. ஆஸ்­தி­ரி­யாவில் காணப்­படும் சமஷ்­டி­முறை ஆட்சித் தீர்வை இலங்­கையின் இனப்­பி­ரச்­ச­ினை­கக்கு தீர்­வாக பரி­சீ­லிக்­கலாம் என்று தமிழ்த் தரப்பில் உள்ள சில அர­சி­யல்­வா­தி­களால் பேசப்­ப­டு­கி­றது. இத்­த­கைய ஆஸ்­தி­ரிய சமஷ்­டி­மு­றையின் மீது தற்­போது பத­வியில் இருக்கும் அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தா­கவும் அவ்­வா­றான ஒரு தீர்­வைக்­காண அது தமிழ்த் தலை­வர்­க­ளுடன் உள்ளூர உரை­யாடி வரு­வ­தா­கவும் பேசப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் ஆஸ்­தி­ரிய அர­சியல் யாப்பைப் பற்­றிய புரிதல…

  5. புதிய இராகத்தில் பழைய பல்லவி மொஹமட் பாதுஷா இன்னுமொரு தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஒவ்வொரு தேர்தலும், நமக்குப் புதிய அனுவமே என்றாலும், அது பற்றி புதிதாக ஒரு பத்தியை அல்லது கட்டுரையை எழுத வேண்டியதில்லை. முன்னைய தேர்தல் காலத்தில் எழுதிய ஒரு பத்தியை எடுத்து, திகதியையும் வேட்பாளர்களின் எண்ணிக்கைகளையும் திருத்தினால் மட்டுமே போதுமானது என எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில், பொதுவாக அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும், குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள், பழைய பல்லவியைத்தான் மீண்…

    • 0 replies
    • 589 views
  6. அம்பலத்துக்கு வரும் ஆவா குழு இரகசியம் வடக்கில் ஆவா குழு மீண்டும் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளதோ இல்­லையோ தெற்கில் அதனை வைத்து தாரா­ள­மா­கவே அர­சியல் நடத்­தப்­பட்டு வரு­கி­றது. யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் பொலி­ஸாரால் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து, சுன்­னா­கத்தில் தேசிய புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் இருவர் வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கினர். அந்தச் சம்­ப­வத்­துக்கு பொறுப்­பேற்று ஆவா குழு வெளி­யிட்ட துண்டுப் பிர­சு­ரங்கள் தான், இப்­போது தென்­னி­லங்கை அர­சி­யலில் பர­ப­ரப்­பாக பேசப்­படும் ஆகப் பிந்­திய விவ­கா­ர­மாக மாறி­யி­ருக்­கி­றது. மத்­திய வங்கி பிணை முறி விவ­கா­ரத்­தையும், மஹிந்த ராஜபக் ஷ தரப்­பினர் ஆரம்­பிக்கும் புதிய கட்சி தொடர்…

  7. மைத்திரியின் அரசும் மாவீரர் தினமும் – செல்வரட்னம் சிறிதரன் சுமார் எட்டு வருடங்களின் பின்னர், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கின்றது. இது பலருக்கும் ஆறுதல் அளித்திருக்கின்ற ஒரு முக்கியமான சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. விடுதலைப்புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு, மிகவும் முக்கியமான ஒரு தினமாகப் பின்பற்றப்பட்டு வந்த மாவீரர் தினத்தை, அனுட்டிக்கக் கூடாது. கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவுகூரக் கூடாது என்று முன்னைய அரசாங்கம் விடாப்பிடியாக இருந்து வந்தது. இதனால் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படக்கூடாது என்ற கடு…

  8. எரிப்புக்கு எதிராக ‘வெள்ளைத் துணி’ மொஹமட் பாதுஷா உலகின் சில நாடுகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுறை, சாதாரணமாகக் கட்டுப்படுத்தல் என்ற கட்டத்தைக் கடந்து, அதற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றை மக்கள் பாவனைக்கு வழங்குவதிலும், முனைப்புக் காட்டி வருகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில், மரணங்கள் 152 ஐத் தாண்டிவிட்டன. நாட்டை வழமைக்கு, முழுமையாகத் திருப்ப முடியாத சூழலையே, இரண்டாவது அலை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தப் பின்னணியில், உலக ஒழுங்கைப் போலவே, நமது நாட்டில் வாழ்கின்ற மக்களது முயற்சியும் பிரார்த்தனையும், கொவிட்-19 நோயிலிருந்து தப்பித்து, உயிர் பிழைத்து வாழ்தல் என்பதாகவே இருக்கின்றது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், முஸ்லிம்கள் மேலுமொரு நெருக்…

  9. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈழத் தமிழர்கள் பங்கேற்பதா, புறக்கணிப்பதா? மீண்டும் மீண்டும் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் அரசியல் யாப்பு எதற்கு? ஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் கொழும்பின் போக்குக்குத் தமிழர் தரப்புகள் துணைபோவதா? சர்வதேசச் சமவாயத்தில் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்ற உறுப்புரையை நீக்கம் செய்து 2007 ஆம் ஆண்டு சமவாயச் சட்டம் என்ற பெயரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் 56 ஆம் இலக்கச் சட்டமாக இணைத்த ராஜபக்ச அரசாங்கம், தற்போது அந்தச் சமவாயச் சட்டத்தை பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முற்றாகவே நிராகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. மைத்திரி ரணில் அரசாங்கம் மேற்கொண்ட புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபில்கூட சமவா…

  10. சென்ற இதழ் கட்டுரை தொடர்பாக நண்பர்கள் அப்புசாமிக்கும் குப்புசாமிக்கும் இடையே ஒரு மோதலே நடந்து முடிந்துவிட்டது. திலீபன் என்கிற ஈடு இணையற்ற போராளியின் உன்னதமான அறப்போர் பற்றி எழுதவேண்டிய நேரத்தில் பொறுப்பும் அர்ப்பணிப்பும் இல்லாத தயிர் சோற்று சிவகாமிகள் பற்றியெல்லாம் எழுதலாமா என்பது குப்புசாமியின் வாதம். போலிகளைப் பற்றி எழுதினால்தான் திலீபனின் தியாகத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பது அப்புசாமியின் வாதம். (இந்த மாஜி ஐ.ஏ.எஸ். பற்றித்தான் எழுதச் சொன்னாராம் அவர்.) நீங்கள் அப்புசாமி கட்சியா குப்புசாமி கட்சியா? எனக்குத் தெரியாது. என்றாலும் தயிர்சாதத்துடன் அன்புச் சகோதரி சிவகாமி உண்ணாவிரதப் பந்தலுக்குள் நுழைந்ததையும் தயிர்சாதம் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு மணி நேரமும் தயிர் சாதம் ச…

  11. பொருளாதார அபிவிருத்தி மட்டும் சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்தாது - ஆய்வாளர் [ வெள்ளிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2013, 11:30 GMT ] [ நித்தியபாரதி ] பாணைச் சாப்பிடுவதால் மட்டும் மனிதன் ஒருவன் உயிர் வாழந்துவிட முடியாது என்பதை அண்மையில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்து அரசாங்கத்தை தோல்வியுறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தென்னாசியவியல் போராசிரியர் வி.சூரியநாராயணன்* The New Indian Express ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. செப்ரெம்பர் 21 அன்று, பெரும்பான்மையினமான சிங்களவர்கள் வாழும் வடமேல் மாகாணம், மத்திய மாகாண…

  12. 20 ஆவது திருத்தமும் தமிழ்கூட்டமைப்பும் 18 ஆவது சீர்­தி­ருத்­தத்தைக் கொண்டு வந்­ததன் மூலம் மஹிந்த ராஜபக் ஷ மக்கள் ஆணையை மீறி­யுள்ளார். ஜன­நா­ய­கத்தை குழி­தோண்டி புதைத்து விட்­டா­ரென்று போர்க்­கொடி தூக்­கி­ய­வர்கள் இன்று 20 ஆவது சீர்­தி­ருத்­தத்தை மாகாண சபை­களில் நிறை­வேற்­று­வ­தற்­காக யாசகம் கேட்கும் நிலை உருவாகியுள்ளது. வட­மா­காண சபையின் தேர்­தலை நடத்­தாமல் இழுத்­த­டிக்­கிறார் மஹிந்த. இது வட­மா­கா­ணத்­துக்கு செய்யும் ஜன­நா­யகத் துரோகம் என விமர்­சித்­த­வர்கள் மாகாண சபை­களின் ஆயுட் காலத்தை நீடிக்கக் கோரும் 20 ஆவது திருத்­தத்தை ஆத­ரிக்­கவும் அனு­ச­ரித்துப் போகவும் மறை­மு­க­மாக, முன்னிற்­பது எந்­த­வகை ஜன­நா­ய­க­மாகும் என மக்கள் கேள்வி கேட்கும் அள­வி…

  13. தகுதியான தலைமையை தேடும் தமிழ் இனம் இலங்கைத் தீவு, 1505 ஆம் ஆண்டு தொடக்கம் 1948 ஆம் ஆண்டு வரை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என அந்நிய நாட்டவரால் ஆளப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக, அடிமைத்தளையில் சிக்கியிருந்து, கத்தியின்றி, இரத்தமின்றி 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, இலங்கை தனது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது. அவ்வாறு இருந்தபோதும், நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைப் பூர்வீகமாகக் கொண்ட, தீவின் பிறிதொரு தேசிய இனமான, சிறுபான்மைத் தமிழ் மக்கள், தங்கள் இனத்தின் இருப்புக்காகவும் சுதந்திரத்துக்காகவும் இன்றும் போராடும் நிலையே நீடிக்கின்றது. ஆரம்ப காலங்களில், தமிழ் மக்களால் முன்னெடுக்கப்ப…

  14. சர்ச்சைக்குரிய தமிழ் பதம் மாறியது..... ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்று முன்மொழிவு http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-20 தொடரும்

  15. சிங்கள மக்களின் கோபம்... அரசாங்கத்தை அசைக்குமா? நிலாந்தன். அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியை அரசியல் நீக்கம் செய்து ஒரு பகுதி பொருளாதாரவிமர்சகர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பேசி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தனிய பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல.இப்பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலை நீக்கிப் பே…

  16. சர்வதேசத்தின் பிடியிலிருந்து சிறிலங்கா மீண்டெழுமா? சீனா காப்பாற்றுமா? [sunday, 2014-02-09 21:20:05] ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள தினக்குரல் பத்திரிகை அந்த முயற்சியில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு பாரிய தடைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையைக் கோரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவை நம்பியிருக்க வேண்டி நிலைக்கு சிறிலங…

  17. எலும்புக்கூடுகள் சாட்சி சொல்லும் ஈழம் - தீபச்செல்வன்:- 05 மார்ச் 2014 எலும்புக்கூடுகள் வாக்குமூலங்களுடன் சாட்சியாக கிளம்பும் நிகழ்வுகள் கடந்த முப்பதாண்டுகளாக ஈழத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஈழத்து மக்களை அதிர்ச்சி கொள்ள வைத்த இடம் மன்னார் திருக்கேதீச்சரம். மன்னார் மனிதப் புதைக்குழிகளைத் தொடர்ந்து ஈழத் தலைநகர் திருகோணமலையிலும் இறுதிப்போர் நடந்த முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எங்கு மண்ணை தோண்டினாலும் எலும்புக்கூடுகள் கிளப்புமா என்பதுதான் இன்றைய ஈழ நிலத்தின் அச்சம். ஈழத்தின் வடக்கில் உள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம் பல்லவர் காலத்தில் பாடல் பற்ற தலம். சுந்தரரும் சம்பந்தரும் இந்த ஆலயத்தின்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர். பா…

  18. கஞ்சியும்... செல்ஃபியும் – நிலாந்தன். முள்ளிவாய்க்காலில் கடந்த 18ஆம் திகதி கதறி அழும் பெண்களைச் சூழ இருந்தவர்கள் கைபேசிகளில் படம் பிடிப்பது தொடர்பாக எனது நண்பர் ஒருவர் விமர்சனபூர்வமாக சில கருத்துக்களை முன்வைத்தார்.அழுது கொண்டிருப்பவர்களை படம் எடுக்கும் மனோநிலையை எப்படி விளங்கிக் கொள்வது என்று கேட்டார். உண்மைதான். கண்ணீரின் பின்னணியில், ஒப்பாரியின் பின்னணியில், செல்ஃபி எடுப்பது என்பது நினைவு கூர்தலின் ஆன்மாவை கேள்விக்குள்ளாக்கக் கூடியதே. இது கைபேசி யுகம். மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். எல்லாவற்றையுமே அவர்கள் படமெடுக்கிறார்கள். தூக்கம், சந்தோசம், நல்லது, கெட்டது, அந்தரங்கம் என்ற வேறுபாடின்றி விவஸ்தையின்றி எல்லாமே படமாக்கப்படுகிறது. கைபேசி கமர…

  19. வரப்போகும் அரசியலமைப்பு பற்றி கூறப்படும் கருத்துக்களும் உண்மைகளும் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-15#page-21

  20. யானைச் சவாரி உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். களத்தில் எதிராளி பலமாக இருக்கும் போதும், மற்றைய தரப்புகளுக்குக் கூட்டணியமைக்க வேண்டிய தேவை எழுகிறது. சிலருக்குக் கூட்டணி என்பது இராஜதந்திரமாகும். கூட்டாளிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து, மிக இலகுவாக வெற்றிக் கனிகள…

  21. தமிழ்க் கட்சிகளின் இயங்காநிலை “கண்ணீர்விட்டா வளர்த்தோம்” சி.அ.யோதிலிங்கம் காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். போராட்டத்தின் முதலாம் கட்டம் முடிவடைந்துள்ளதால் தந்திரோபாய ரீதியாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், என்பவற்றிலிருந்து வெளியேறியுள்ளனர். இரண்டாவது கட்டப் போராட்டம் ரணிலின் ஆட்சிக்கு எதிரானது. இங்கு ரணில் ஆட்சியை மட்டுமல்ல அவருக்கு பின்னாலுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் போராட வேண்டும். இதற்கு வேறுபட்ட மூலோபாயங்களும் தந்திரோபாயங்களு…

    • 4 replies
    • 610 views
  22. இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக இயங்கியவர். சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) செயற்படுகிறார். குறுகிய காலத்திற்குள் பலதளங்களிலும் செயற்பட்ட பழ. ரிச்சர்ட்டைப் போலவே அவரது நேர்காணலும் பலதளங்களிலும் விரிகின்றது. ஒளிவு மறைவின்றி அவர் மனம் திறந்து பேசுவது நமது சூழலில் இன்னொரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடக்கி வைப்பதற்கான முன்னுரையாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்கக் கோ…

  23. சிந்துவெளி நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization) எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத…

  24. கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யாரோ? Editorial / 2018 ஒக்டோபர் 09 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:54 - அதிரன் கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார், போட்டியிடும் கட்சிகள் யாரை முதலமைச்சராக நியமிக்கும் அல்லது அறிவிக்கும் என்ற கேள்விகளுக்குப் பதில் காண்பதற்குரிய காலமாக, இதனைக் கொள்ள வேண்டும்; அதற்குத் துணிந்துமாக வேண்டும். 1987ஆம் ஆண்டு ஜூலை 29அம் திகதி கையெழுத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் படி, அதே ஆண்டின் நவம்பர் 14இல் இலங்கை நாடாளுமன்றம், அரசமைப்பில் 13ஆவது திருத்தம், மாகாண சபைச் சட்டம் ஆகியவற்றை அறிவித்திருந்தது. அதன்படி 1988ஆம் ஆண்டு பெப்ரவரியில், 9 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த மாகாண சபைகளில், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பட…

    • 3 replies
    • 905 views
  25. ஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019 ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? கடந்த எட்டு ஆண்டுகளாக என்ன கிடைத்ததோ அதன் தொடர்ச்சிதான் இம்முறையும் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் வைகுந்தவாசனில் தொடக்கி கஜேந்திரகுமார் வரையிலுமான பல தசாப்த கால அரசியலில் ஐ.நா. அல்லது ஜெனிவா எனப்படுவது ஒரு மாயையா? அல்லது ‘விடியுமாமளவும் விளக்கனைய மாயையா’? இக்கேள்விக்கு விடை காண்பதென்றால் அதை மூன்று தளங்களில் ஆராய வேண்டும். முதலாவது ஜென…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.