Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 01: முசோலினியின் நூறு ஆண்டுகளின் பின்னர்... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அதுவோர் அழகிய நாள்! இலையுதிர்காலம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த ஓக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையே, கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி, ஒருவித மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் இறுதித் தினமென்பதைப் பலர் அறிவர். ஓஸ்லோ நகரின் மத்தியில், குழந்தைகளுக்கான பல செயற்பாடுகளை, அவர்களுடன் நாடக நடிகர்களும் முன்னெடுத்திருந்தனர். வீதிகளில் பல்வேறு நிறங்களினாலான வெண்கட்டிகளால் படங்களை வரைவது, பாடுவது, ஆடுவது விளையாடுவது என்று ‘பல்கலைக்கழக வளாகம்’ என்று அறியப்பட்ட அப்பகுதி களைகட்டியிருந்தது. அப்பகுதிக்கு வாத்தியங்களை இசைத்தபடி, கொடிகளைத் தாங…

  2. உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் நேரடிப் பார்வையின் கீழ் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியிலும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்திற்கும் மத்தியிலும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் நாட்டில் ஆட்சி மாற்றமா? இராணுவ ஆட்சியா? போன்ற பதற்றம் அதிகரித்தே காணப்பட்டது. அதை மெய்ப்பிப்பது போலவே கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் 20 மாவட்டத் தபால் வாக்குகள் எண்ணிக்கை செய்யப்பட்டும் உடனடியாக அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் உடனடியாக மஹிந்தர் வெற்றியடைந்த மாவட்டங்களைத்தான் ஆணையம் முதன் முதலாக 6 மாவட்ட முடிவுகளை அறிவித்தது. காரணம் இராணுவ நகர்வு ஒன்…

  3. பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் முதல்வர் ஜெயலலிதா உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இங்குள்ள முக்கிய கட்சிகளான அ.தி.மு.க.வும் (அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்), தி.மு.க.வும் (திராவிட முன்னேற்றக் கழகம்) தங்களது பிரசாரக் கணைகளை கூர் தீட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். தி.மு.க.வின் சார்பில் வருகின்ற பெப்ரவரி மூன்றாம் திகதி அக்கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனையும் ஓர் அஜெண்டாவாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வோ எம்.ஜி.ஆர் பிறந்த நாளை (ஜனவரி 17) வெகு விமரிசையாக கொண்டாடி, 'இந்தக…

    • 0 replies
    • 915 views
  4. நம்பிக் கெட்ட சூழல் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவின் மூலம் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் பொத்திப் பொத்தி பாது­காக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்கம், அர­சியல் தீர்­வையும் காண­வில்லை. தமிழ் மக்­களின் ஏனைய பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் முன்­வ­ர­வில்லை. ஏற்­க­னவே தமிழ் மக்­களை உள்­ளாக்­கி­யி­ருந்த இந்த நிலைமை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையை மனக்­க­சப்­புக்கும் வெறுப்­புக்கும் ஆளாக்கி இருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தை நம்பிக் கெட்ட சூழலில் இருந்து எவ்­வாறு வெளி­வ­ரு­வது என்று கூட்­ட­மைப்பின் தலைமை தத்­த­ளித்துக் கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. இந்த நிலையில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை வருகை கூட்­ட­மைப்­புக்கு ஒர…

  5. ஆரம்பிக்கும் தோல்விக்கான தேர்தல் பயம்! Editorial / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:38 Comments - 0 -இலட்சுமணன் தான் போகவே வழியில்லையாம் தவில்போல மத்தாப்புக் கேட்கிதாம் என்ற பழமொழி போல, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ‘நானும் ஜெயிலுக்குப் போறேன். நானும் ரவுடிதான் , நானும் ரவுடிதான்” என்ற தமிழ்த் திரைப்பட வசனம் அடிக்கடி ஞாபகத்துக்கு வருகின்ற சம்பவங்கள் போன்று தான் இலங்கையின் தமிழ் அரசியல் நிலைமையும் இருக்கிறது. ஐயோ என்று தலையில் கையைவைத்துக் குந்திக் கொள்ள வேண்டியும் ஏற்படுகிறது. கிழக்கில் மாத்திரமல்ல எல்லா இடங்களிலுமே அரசியல் போட்டி மிகப்பெரியதொரு போராட்டமாகவே மாறி வருகிறது. ஆனால், வழமைக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அ…

  6. அதிகாரம் இல்லாத ஜனாதிபதிப் பதவிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, மு.ப. 09:52 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, அக்கட்சியின் சார்பில் நிறுத்தப் போவது, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையா அல்லது, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவையா அல்லது, சபாநாயகர் கரு ஜயசூரியவையா என்பது, இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதன் வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்த வேண்டும் என, அக்கட்சியில் பெரும்பாலானவர்கள் கோருவதாகத் தெரிகிறது. ஆனால், அக்கட்சியை வழிநடத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தமது சகோதரரான கோட்டாவை, இன…

  7. தமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா? Editorial / 2019 செப்டெம்பர் 19 வியாழக்கிழமை, பி.ப. 06:54 Comments - 0 ஜனாதிபதித் தேர்தலுக்கான காத்திருப்பு தொடங்கிவிட்டது. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன; சில அறிவிக்கவில்லை. சில பிற கட்சிகளின், சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுகின்றன. தேர்தலைச் சுற்றி, மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது, தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பேசுபொருளாகியுள்ளது. தமிழர்கள், வாக்களித்தும் புறக்கணித்தும் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால், தமிழர்களின் வாழ்வில் ஏற்றம் ஏற்படும் வண்ணம், மாற்றங்கள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்வியை, நாம் இப்போது கேட்டாக வேண்டும். ‘சமாதானப் புறா’ சந்தி…

  8. தாழ்ந்துவரும் தமிழ்ப் பேரம் பேசும் சக்தி? நிலாந்தன்:- 14 பெப்ரவரி 2016 விக்னேஸ்வரன் அரசியலில் இறங்கியபோது தயான் ஜெயதிலக அவரை மென்சக்தி என்று அழைத்திருந்தார். அவர் ஏன் அப்படி அழைத்தார்? இலங்கைத்தீன் நீதிபரிபாலன கட்டமைப்புக்குள் நீண்டகாலமாக உயர் பொறுப்புக்களை வகித்த ஒருவர் அந்த நீதிபரிபாலனக் கட்டமைப்பினால் பாதுகாக்கப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு விசுவாசமாகவே இருப்பார் என்றஓர் எதிர்பார்ப்பில் தான். விக்னேஸ்வரனும் ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஒப்பீட்டளவில் தீவிரத்தன்மை குறைந்தவராகவே காணப்பட்டார். ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின் அவர் தயான் ஜெயதிலகபோன்றவர்கள் எதிர்பார்த்திராதஒருவளர்ச்சிக்குப் போhய்விட்டார். தயான் ஜெயதிலக இப்பொழுதும் அவரை ஒரு மென்சக்தி…

  9. இந்தோ- பசுபிக்கில் பட்டுப்பாதையும் ஈழத் தமிழரின் எதிர்காலமும். முன்னாள் யாழ் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு.

  10. ஒரு தீவு இரு நினைவு நாட்கள் - நிலாந்தன் கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள் ஊர் ஊராக, சந்தி சந்தியாக கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள்; உருகி அழுதார்கள். அடுத்த நாள் கொழும்பில் அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டாடியது. காலையில் அரசுத் தலைவர் உடல் வழங்காத படை வீரர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களைக் கௌரவித்தார். அதன்பின் படைத் தள…

  11. விஞ்ஙான ரீதியில் மன்னார் பிரச்சனை பற்றி விலாவாரியாக விளங்கப்படுத்துகிறார்.

  12. ஆஸ்­தி­ரிய அர­சியல் அமைப்பு ஈழத்தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்­வா­குமா? இனப்­ப­கைமை அற்ற ஆஸ்­தி­ரி­யாவில் உரு­வான அதி­கா­ர­மற்ற சமஷ்டி முறையை இனப்­ப­கைமை கொண்ட இலங்­கையின் அர­சி­ய­லுக்கு தீர்­வாக்க முடி­யாது. ஆஸ்­தி­ரி­யாவில் காணப்­படும் சமஷ்­டி­முறை ஆட்சித் தீர்வை இலங்­கையின் இனப்­பி­ரச்­ச­ினை­கக்கு தீர்­வாக பரி­சீ­லிக்­கலாம் என்று தமிழ்த் தரப்பில் உள்ள சில அர­சி­யல்­வா­தி­களால் பேசப்­ப­டு­கி­றது. இத்­த­கைய ஆஸ்­தி­ரிய சமஷ்­டி­மு­றையின் மீது தற்­போது பத­வியில் இருக்கும் அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தா­கவும் அவ்­வா­றான ஒரு தீர்­வைக்­காண அது தமிழ்த் தலை­வர்­க­ளுடன் உள்ளூர உரை­யாடி வரு­வ­தா­கவும் பேசப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் ஆஸ்­தி­ரிய அர­சியல் யாப்பைப் பற்­றிய புரிதல…

  13. புதிய இராகத்தில் பழைய பல்லவி மொஹமட் பாதுஷா இன்னுமொரு தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஒவ்வொரு தேர்தலும், நமக்குப் புதிய அனுவமே என்றாலும், அது பற்றி புதிதாக ஒரு பத்தியை அல்லது கட்டுரையை எழுத வேண்டியதில்லை. முன்னைய தேர்தல் காலத்தில் எழுதிய ஒரு பத்தியை எடுத்து, திகதியையும் வேட்பாளர்களின் எண்ணிக்கைகளையும் திருத்தினால் மட்டுமே போதுமானது என எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில், பொதுவாக அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும், குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள், பழைய பல்லவியைத்தான் மீண்…

    • 0 replies
    • 590 views
  14. அம்பலத்துக்கு வரும் ஆவா குழு இரகசியம் வடக்கில் ஆவா குழு மீண்டும் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளதோ இல்­லையோ தெற்கில் அதனை வைத்து தாரா­ள­மா­கவே அர­சியல் நடத்­தப்­பட்டு வரு­கி­றது. யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் பொலி­ஸாரால் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து, சுன்­னா­கத்தில் தேசிய புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் இருவர் வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கினர். அந்தச் சம்­ப­வத்­துக்கு பொறுப்­பேற்று ஆவா குழு வெளி­யிட்ட துண்டுப் பிர­சு­ரங்கள் தான், இப்­போது தென்­னி­லங்கை அர­சி­யலில் பர­ப­ரப்­பாக பேசப்­படும் ஆகப் பிந்­திய விவ­கா­ர­மாக மாறி­யி­ருக்­கி­றது. மத்­திய வங்கி பிணை முறி விவ­கா­ரத்­தையும், மஹிந்த ராஜபக் ஷ தரப்­பினர் ஆரம்­பிக்கும் புதிய கட்சி தொடர்…

  15. மைத்திரியின் அரசும் மாவீரர் தினமும் – செல்வரட்னம் சிறிதரன் சுமார் எட்டு வருடங்களின் பின்னர், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கின்றது. இது பலருக்கும் ஆறுதல் அளித்திருக்கின்ற ஒரு முக்கியமான சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. விடுதலைப்புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு, மிகவும் முக்கியமான ஒரு தினமாகப் பின்பற்றப்பட்டு வந்த மாவீரர் தினத்தை, அனுட்டிக்கக் கூடாது. கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவுகூரக் கூடாது என்று முன்னைய அரசாங்கம் விடாப்பிடியாக இருந்து வந்தது. இதனால் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படக்கூடாது என்ற கடு…

  16. எரிப்புக்கு எதிராக ‘வெள்ளைத் துணி’ மொஹமட் பாதுஷா உலகின் சில நாடுகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுறை, சாதாரணமாகக் கட்டுப்படுத்தல் என்ற கட்டத்தைக் கடந்து, அதற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றை மக்கள் பாவனைக்கு வழங்குவதிலும், முனைப்புக் காட்டி வருகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில், மரணங்கள் 152 ஐத் தாண்டிவிட்டன. நாட்டை வழமைக்கு, முழுமையாகத் திருப்ப முடியாத சூழலையே, இரண்டாவது அலை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தப் பின்னணியில், உலக ஒழுங்கைப் போலவே, நமது நாட்டில் வாழ்கின்ற மக்களது முயற்சியும் பிரார்த்தனையும், கொவிட்-19 நோயிலிருந்து தப்பித்து, உயிர் பிழைத்து வாழ்தல் என்பதாகவே இருக்கின்றது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், முஸ்லிம்கள் மேலுமொரு நெருக்…

  17. சென்ற இதழ் கட்டுரை தொடர்பாக நண்பர்கள் அப்புசாமிக்கும் குப்புசாமிக்கும் இடையே ஒரு மோதலே நடந்து முடிந்துவிட்டது. திலீபன் என்கிற ஈடு இணையற்ற போராளியின் உன்னதமான அறப்போர் பற்றி எழுதவேண்டிய நேரத்தில் பொறுப்பும் அர்ப்பணிப்பும் இல்லாத தயிர் சோற்று சிவகாமிகள் பற்றியெல்லாம் எழுதலாமா என்பது குப்புசாமியின் வாதம். போலிகளைப் பற்றி எழுதினால்தான் திலீபனின் தியாகத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பது அப்புசாமியின் வாதம். (இந்த மாஜி ஐ.ஏ.எஸ். பற்றித்தான் எழுதச் சொன்னாராம் அவர்.) நீங்கள் அப்புசாமி கட்சியா குப்புசாமி கட்சியா? எனக்குத் தெரியாது. என்றாலும் தயிர்சாதத்துடன் அன்புச் சகோதரி சிவகாமி உண்ணாவிரதப் பந்தலுக்குள் நுழைந்ததையும் தயிர்சாதம் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு மணி நேரமும் தயிர் சாதம் ச…

  18. பொருளாதார அபிவிருத்தி மட்டும் சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்தாது - ஆய்வாளர் [ வெள்ளிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2013, 11:30 GMT ] [ நித்தியபாரதி ] பாணைச் சாப்பிடுவதால் மட்டும் மனிதன் ஒருவன் உயிர் வாழந்துவிட முடியாது என்பதை அண்மையில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்து அரசாங்கத்தை தோல்வியுறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தென்னாசியவியல் போராசிரியர் வி.சூரியநாராயணன்* The New Indian Express ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. செப்ரெம்பர் 21 அன்று, பெரும்பான்மையினமான சிங்களவர்கள் வாழும் வடமேல் மாகாணம், மத்திய மாகாண…

  19. 20 ஆவது திருத்தமும் தமிழ்கூட்டமைப்பும் 18 ஆவது சீர்­தி­ருத்­தத்தைக் கொண்டு வந்­ததன் மூலம் மஹிந்த ராஜபக் ஷ மக்கள் ஆணையை மீறி­யுள்ளார். ஜன­நா­ய­கத்தை குழி­தோண்டி புதைத்து விட்­டா­ரென்று போர்க்­கொடி தூக்­கி­ய­வர்கள் இன்று 20 ஆவது சீர்­தி­ருத்­தத்தை மாகாண சபை­களில் நிறை­வேற்­று­வ­தற்­காக யாசகம் கேட்கும் நிலை உருவாகியுள்ளது. வட­மா­காண சபையின் தேர்­தலை நடத்­தாமல் இழுத்­த­டிக்­கிறார் மஹிந்த. இது வட­மா­கா­ணத்­துக்கு செய்யும் ஜன­நா­யகத் துரோகம் என விமர்­சித்­த­வர்கள் மாகாண சபை­களின் ஆயுட் காலத்தை நீடிக்கக் கோரும் 20 ஆவது திருத்­தத்தை ஆத­ரிக்­கவும் அனு­ச­ரித்துப் போகவும் மறை­மு­க­மாக, முன்னிற்­பது எந்­த­வகை ஜன­நா­ய­க­மாகும் என மக்கள் கேள்வி கேட்கும் அள­வி…

  20. தகுதியான தலைமையை தேடும் தமிழ் இனம் இலங்கைத் தீவு, 1505 ஆம் ஆண்டு தொடக்கம் 1948 ஆம் ஆண்டு வரை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என அந்நிய நாட்டவரால் ஆளப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக, அடிமைத்தளையில் சிக்கியிருந்து, கத்தியின்றி, இரத்தமின்றி 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, இலங்கை தனது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது. அவ்வாறு இருந்தபோதும், நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைப் பூர்வீகமாகக் கொண்ட, தீவின் பிறிதொரு தேசிய இனமான, சிறுபான்மைத் தமிழ் மக்கள், தங்கள் இனத்தின் இருப்புக்காகவும் சுதந்திரத்துக்காகவும் இன்றும் போராடும் நிலையே நீடிக்கின்றது. ஆரம்ப காலங்களில், தமிழ் மக்களால் முன்னெடுக்கப்ப…

  21. சிங்கள மக்களின் கோபம்... அரசாங்கத்தை அசைக்குமா? நிலாந்தன். அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியை அரசியல் நீக்கம் செய்து ஒரு பகுதி பொருளாதாரவிமர்சகர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பேசி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தனிய பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல.இப்பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலை நீக்கிப் பே…

  22. சர்வதேசத்தின் பிடியிலிருந்து சிறிலங்கா மீண்டெழுமா? சீனா காப்பாற்றுமா? [sunday, 2014-02-09 21:20:05] ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள தினக்குரல் பத்திரிகை அந்த முயற்சியில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு பாரிய தடைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையைக் கோரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவை நம்பியிருக்க வேண்டி நிலைக்கு சிறிலங…

  23. எலும்புக்கூடுகள் சாட்சி சொல்லும் ஈழம் - தீபச்செல்வன்:- 05 மார்ச் 2014 எலும்புக்கூடுகள் வாக்குமூலங்களுடன் சாட்சியாக கிளம்பும் நிகழ்வுகள் கடந்த முப்பதாண்டுகளாக ஈழத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஈழத்து மக்களை அதிர்ச்சி கொள்ள வைத்த இடம் மன்னார் திருக்கேதீச்சரம். மன்னார் மனிதப் புதைக்குழிகளைத் தொடர்ந்து ஈழத் தலைநகர் திருகோணமலையிலும் இறுதிப்போர் நடந்த முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எங்கு மண்ணை தோண்டினாலும் எலும்புக்கூடுகள் கிளப்புமா என்பதுதான் இன்றைய ஈழ நிலத்தின் அச்சம். ஈழத்தின் வடக்கில் உள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம் பல்லவர் காலத்தில் பாடல் பற்ற தலம். சுந்தரரும் சம்பந்தரும் இந்த ஆலயத்தின்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர். பா…

  24. கஞ்சியும்... செல்ஃபியும் – நிலாந்தன். முள்ளிவாய்க்காலில் கடந்த 18ஆம் திகதி கதறி அழும் பெண்களைச் சூழ இருந்தவர்கள் கைபேசிகளில் படம் பிடிப்பது தொடர்பாக எனது நண்பர் ஒருவர் விமர்சனபூர்வமாக சில கருத்துக்களை முன்வைத்தார்.அழுது கொண்டிருப்பவர்களை படம் எடுக்கும் மனோநிலையை எப்படி விளங்கிக் கொள்வது என்று கேட்டார். உண்மைதான். கண்ணீரின் பின்னணியில், ஒப்பாரியின் பின்னணியில், செல்ஃபி எடுப்பது என்பது நினைவு கூர்தலின் ஆன்மாவை கேள்விக்குள்ளாக்கக் கூடியதே. இது கைபேசி யுகம். மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். எல்லாவற்றையுமே அவர்கள் படமெடுக்கிறார்கள். தூக்கம், சந்தோசம், நல்லது, கெட்டது, அந்தரங்கம் என்ற வேறுபாடின்றி விவஸ்தையின்றி எல்லாமே படமாக்கப்படுகிறது. கைபேசி கமர…

  25. வரப்போகும் அரசியலமைப்பு பற்றி கூறப்படும் கருத்துக்களும் உண்மைகளும் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-15#page-21

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.