அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
இமாலயப் பிரகடனம் – பின்னணியும் வரலாறும் –கூட்டங்களில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பல தாயக அரசியற் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் இயங்குபவர்களும் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், பிரித்தானியத் தமிழர் பேரவையின் தலைவர் ரவி குமார் (ரூட் ரவி) மற்றும் தாயக சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி குமாரவேல் குருபரன் உள்ளிட்டோர் பங்குபற்றியிருக்கின்றனர்— அ.நிக்ஸன்- …
-
- 5 replies
- 879 views
-
-
இலங்கையின் ஜனாதிபதி ரணில் இந்த வருட இலங்கையின் சுதந்திர விழாவில் ஈழத் தமிழருக்கு தீர்வு என்று சொன்னார். ஒரு சிறு நகர்வு கூட நகர்ந்ததாய் இல்லை. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் இருக்கும் போதும், வாய் கிழிய பாராளுமண்றத்தில் தீர்வை தாருங்கள் என்று கத்திய போதும், எதுகும் நடக்காத போதும் எதையுமே அவர்களை காதில் போட்டுக் கொள்ளாத போதும், அவர்களிடம் ஏதும் பேசாத போதும், இன்னுமே தொலைத்து போனவர்களுக்கான ஒரு தீர்வை வழங்காத போதும், புத்த சிலைகளை எல்லாம் போகும் இடம் எல்லாம் தமிழர் பூமியில் புதுசாய் நட்டு வைத்தும் எந்த வித நல்லிணக்க செயல்பாடோ Act of reconciliation இது வரை ஏதும் செய்யாமல், தமிழர் தீர்வில் எத்தனையோ ஆணையகங்களின் சிபாரிசுகளை ஏற்க மறுத்தும், தமிழர் மனங்களை வெல்…
-
- 0 replies
- 406 views
-
-
இந்தியாவின் மாநிலமாகிறதா வடக்கு கிழக்கு? தாயக ஊடகவியலாளர் இரா.மயூதரன்
-
- 4 replies
- 568 views
-
-
தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை கருத்தில் கொள்ளாத ‘இமயமலை பிரகடனம் லக்ஸ்மன் இலங்கைக்கு உள்ளேயும், நாட்டுக்கு வெளியேயுள்ள புலம்பெயர் தேசங்களிலுமென இமயமலைப் பிரகடனம் விமர்சிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது. தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாத “இமயமலை பிரகடனம்” என்றே அதன் மீதான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் யுத்தம் மௌனிக்கப்பட்டதையடுத்து 2009ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 14 நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய உலகத் தமிழர் பேரவையிலிருந்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 10 அமைப்புகள் அடுத்தடுத்த வருடங்களில் விலகின. பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரான்ஸிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பு…
-
- 1 reply
- 369 views
-
-
எதைச் செய்ய முடியும்? Norman Finkelstein அவர்கள் 1953 இல் அமெரிக்காவில் பிறந்த யூத இனத்தவர். அவரது பெற்றோர் இருவரும் நாசிகளின் இருவேறு கொன்சன்றேசன் முகாம்கள் (Auschwitz, Majdanek) இலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள். இவர்கள் 1995 இல் காலமாகினர். பின்கல்ஸ்ரைன் அவர்கள் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும், பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார். அவர் சியோனிசம், கொலோகாஸ்ற் என்பன குறித்து நூல்கள் எழுதியவர். அவர் The Jimmy Dore Show க்கு 12.10.2023 இல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த கருத்துகளை நன்றியுடன் தமிழாக்கம் செய்திருக்கிறேன். யார் காஸா மக்கள்?. 70 வீதமான காஸா மக்கள் 1948 யுத்தத்தின் போதான அகதிகள் அல்லது அந்த அகதிகளின் வாரிசுகள். இஸ்ரேலிய அரசால் துரத்தப்பட்ட …
-
- 0 replies
- 341 views
-
-
தமிழரசின் தலைமைத் தேடல்..! காற்றுவளம் யாருக்கு..? December 20, 2023 — அழகு குணசீலன் — இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றின் சிறந்த தலைமைத்துவம் என்பது வெறுமனே தேர்தல் வெற்றியை – நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. ஜனநாயக அரசியல் என்பது மக்களின் விருப்பம் அறிந்து செயற்படுவதாக உள்ளபோதும் “எப்படியாவது” கதிரைகளை அதிகரிப்பதே தலைமைத்துவ வெற்றியாக காட்டப்படும் வழக்கம் தொடர்கிறது. இந்த போக்கில் இருந்து தமிழரசுக்கட்சி அதன் ஆரம்பம் முதல் இன்றுவரை மாறவில்லை. 2009 யுத்த ஓய்வுக்கு பின்னர் ஜனநாயக நீரோட்ட கட்சி அரசியல் தலைமைத்துவம் என்பது ” அரசியல் கலாச்சார மாற்றத்தை” வேண்டி நிற்கின்ற இன்றைய சூழலில், தமிழரசுக்…
-
- 0 replies
- 509 views
-
-
இமாலயப் பிரகடனம்-எடுப்பார் கைப்பிள்ளையாக இலங்கைத் தமிழர் பிரச்சினை படும்பாடு December 19, 2023 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்) தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகத் தீவிரமான முகவராகச் செயற்பட்ட ‘உலகத் தமிழர் பேரவை’ (Global Tamil Forum) கடந்த ஏப்ரல் மாதம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் வைத்து ‘சிறந்த இலங்கைக்கான சங்க’ப் பௌத்த குருமார்கள் சிலருடன் இணைந்து ‘இமாலயப் பிரகடனம்’ என்ற பெயரில் 27.04.2023 திகதியிட்ட ஒரு கூட்டுப் பிரகடனத்தைத் தயாரித்து அதனை இப்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 07.12.2023 அன்று கையளித்துள்ளது. இப்பிரகடனத்தில் மாகாண மட்டத்தில் போதுமான அதிகாரப் பகிர்வினை உறுதிப்படுத்தும் புதிய அரசியல…
-
- 0 replies
- 337 views
-
-
-
- 6 replies
- 990 views
- 1 follower
-
-
Published By: VISHNU 19 DEC, 2023 | 10:52 AM போ . இராஜரெட்ணம் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, வறுமை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்கள் இளைஞர்கள் பலரை வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல நிர்பந்தித்துள்ளது. இந்த போக்கு தொடர்பில் நாம் சற்று விரிவாகப் பார்ப்போமானால், இளம் இலங்கையர்கள் வெளிநாட்டில் பணிபுரிய விரும்புவதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, சிறந்த பொருளாதார வாய்ப்புகளின் கவர்ச்சியாகும். பல வளர்ந்த நாடுகள், உள்நாட்டில் கிடைப்பதை விட அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. தகவல் தொழிநுட்பம், நிர்மானம் மற்றும் நிதி போன்ற துறைகளில் திறமையான நிபுணர்களுக…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
உலக தமிழர் பேரவையை யார் யார் முன்னின்று நகர்த்துகிறார்கள் என நேரடியாக சொல்லும் ஆய்வாளர். ரணிலின் தேர்தலுக்கான வியூகம். அடுத்த தேர்தல்களில் தமிழ்மக்களின் நாடி பிடித்து பார்க்கும் மேற்கு.
-
- 9 replies
- 1.2k views
- 2 followers
-
-
தவறாக பயன்படுத்தப்படும் தமிழர்களின் அரசியல் வெற்றிடம் ஆய்வாளர் அருஸ்
-
- 1 reply
- 864 views
-
-
அனைத்துலக கூட்டுச்சதி அரசியல் ஆய்வாளர் அரூஸ் | அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன்
-
- 0 replies
- 608 views
-
-
18 DEC, 2023 | 05:32 PM (நேர்கண்டவர் : ரொபட் அன்டனி) இலங்கையில் அரசியல் தீர்வு எதுவாக இருந்தாலும், அது உண்மையில் எல்லாத் தரப்பினரதும் நல்லிணக்க முயற்சியாக அமைய வேண்டும். இது சாத்தியமானது என்றே நான் நினைக்கின்றேன். ஆனால், இதில் கடின உழைப்பு அவசியமாகிறது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். 'வீரகேசரி' வார வெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய அமெரிக்கத் தூதுவர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக்கொண்டதாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் புலம்பெயர் மக்கள் …
-
- 0 replies
- 554 views
- 1 follower
-
-
இமாலயப் பிரகடனம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன்! December 17, 2023 நோர்வீஜிய மத குருவாகிய அருட் தந்தை. ஸ்டிக் உட்னெம்-Fr.Stig Utnem- இலங்கைத தீவின் நல்லிணக்க முயற்சிகளில் மதத்தலைவர்கள் பங்களிப்புச் செய்யலாம் என்று சிந்திப்பவர். அதற்காக உழைப்பவர். 2014இல் நான் நோர்வேக்குச் சென்றபொழுது அவரைச் சந்தித்தேன். இலங்கையில் திருச்சபைகளின் பங்களிப்போடு இன நல்லிணக்க முயற்சி ஒன்றினை முன்னெடுக்கவிருப்பதாக அவர் என்னிடம் சொன்னார். அதற்கு நான் சொன்னேன், நல்ல விஷயம். ஆனால் நல்லிணக்க முயற்சிகளை திருச்சபைகளில் இருந்து தொடங்குவதற்கு பதிலாக விகாரைகளில் இருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று. ஏனென்றால் யுத்தம் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. எனவே அங்கிருந்துத…
-
- 2 replies
- 477 views
-
-
2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கோட்பாடு' என்பதை 'சிதைப்பது' 'திசை திருப்புவது' என்ற நச்சுத் திட்டங்கள் கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு மோடி, ஜெய்சங்கர் ஆகியோருடன் கலந்துரையாட அனுமதிக்கப்படவுமில்லை - வெறுமனே மூன்றாம் தர உரையாடல்! ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூத…
-
- 0 replies
- 405 views
-
-
தமிழரசு கட்சிக்குள் தேர்தலைத் தவிர்க்க வாய்ப்புகள் உண்டா? நிலாந்தன். தேர்தல் என்று வந்தால் கட்சி அரசியலில் ஜனநாயக பண்பு அதிகரிக்கும். கட்சிகள் தங்களுடைய கீழ்மட்ட, மேல்மட்டக் கட்டமைப்புகளைச் சீர் செய்து, மக்களை நோக்கிச் செல்லும். குருட்டு விசுவாசமும் சாதியும் சமயமும் அதில் செல்வாக்கு செலுத்தும் என்பது உண்மைதான்.என்றாலும் வாக்காளர்களில் தங்கியிருக்கும் ஒரு போக்கு எனப்படுவது, கட்சி அரசியலைப் பொறுத்தவரை ஜனநாயகமானது. அந்த வாக்காளர்கள் விமர்சன பூர்வமாகச் சிந்திக்கும் வாக்காளர்களா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதான கேள்வி. தமிழரசுக் கட்சிக்குள் தலைமைப் பீடத்துக்கான தேர்தல் எனப்படுவது அவ்வாறு கட்சியை ஒப்பீட்டளவில் ஜனநாயக மயப்படுத்துவதாகத் தெரிகிறது.மூன்று வேட்பாளர்களும் …
-
- 0 replies
- 301 views
-
-
அமெரிக்காவின் கைமீறிப்போன போர் அரசியல் ஆய்வாளர் அரூஸ்
-
- 0 replies
- 720 views
-
-
நல்லிணக்கத்தை சாத்தியமாக்குவதற்கான உணர்வுநிலை March 13, 2023 Photo, @PMDNewsGov மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து கடந்த சில தினங்களாக பிரதானமாக மதத் தலைவர்களுடனும் அடுத்து அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனும் தங்களது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்ச்சியான பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்திப்புக்களில் முக்கியமானது பௌத்த மதத் தலைவர்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அவர்கள் நடத்திய சந்திப்புக்களாகும். அவற்றுக்கு உயர்ந்தளவு சாதகமான வரவேற்பு கிடைத்தது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னர் இலங்கைக்கு வந்திருந்தால் அவர்கள் விடுதலை…
-
- 0 replies
- 311 views
-
-
இமாலய பிரகடனம்: மறுவாசிப்பும் – பின்னணியும்……! December 13, 2023 — அழகு குணசீலன் — 2009 ஆயுத மௌனிப்புக்குப்பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை இனி நிர்ணயிப்பவர்கள் – கட்டுப்படுத்தி – நெறிப்படுத்தப்போகிறவர்கள் யார்? என்ற கேள்வி எழுந்தது. நிலமும், புலமும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியாது விட்டாலும், ஒரே இலக்கில் சமாந்தரமாக பயணிக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மறுபக்கத்தில் இரு நேர்கோடுகளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றை ஒன்று வெட்டி ஒரு புள்ளியில் சந்திக்கமுடியும் என்ற கருத்துக்களும் நிலவாமல் இல்லை. இந்த அடிப்படையில் நிலத்தில் நாடாளுமன்ற கட்சி அரசியலும், புலத்தில் டயஸ்போரா அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டு அரசியலுக்கும் , போர்க்குற்ற வி…
-
- 1 reply
- 803 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தல் நிறைவுக்கு வந்து ஒரு வாரம் கடந்து விட்டது. ஆனால் மழைவிட்டும் தூவானம் விடாத குறையாக, மாவீரர்நாளால் உண்டான சலசலப்பு மாத்திரம் இன்னமும் குறையவில்லை. மாவீரர் நாளைப் பயன்படுத்தி எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம்,பெளத்த - சிங்கள மக்களை உசுப்பேத்தலாம் என்று தென்னிலங்கை தினமும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் மாவீரர் நாளை வைத்துக்கொண்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் இன்னமும் அடங்குவதாயில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னக்கோன், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று தொடர்ச்சியாக மாவீரர் நாள்…
-
- 0 replies
- 544 views
-
-
தமிழரசுக் கட்சி உடையுமா? - நிலாந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள். அதாவது போட்டிக்கு ஆள் இருக்கவில்லை. ஆனால் இம்முறை போட்டி ஏற்பட்டிருக்கிறது. இப்போட்டிக்குக் காரணம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த பதவியை அடைய விரும்புவதுதான். கடந்த 14 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியின் பட்டத்து இளவரசர் போல சுமந்திரனே தோன்றினார். அதை நோக்கி அவர் தன்னை வளர்த்துக் கொண்டார். உள்ளூராட்சி சபை, மாகாண சபை போன்ற எல்லா மட்டங்களிலும் அவர் தன்னுடைய ஆதரவுத் தளத்தைப் பெருக்கிக் கொண்டார். அதற்க…
-
- 4 replies
- 760 views
-
-
-
- 2 replies
- 707 views
- 1 follower
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்! நிலாந்தன். அண்மையில் ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள்.அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள். அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு ஆதீனத் தலைவரும் பங்கு பற்றினார்கள்.காவியுடை அணிந்த ஒரு ஆதீன முதல்வரைக் குழுவுக்குள் உள்ளடக்கியதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை மேலும் நெருங்கலாம்,அதன் மூலம் இந்தியாவின் ஆளுங்கட்சியாகிய பாரதிய ஜனதா கட்சியின் முடிவுகளில் தாக்…
-
- 0 replies
- 331 views
-
-
புதிதாக ஒரு அமைப்பு உருவாகிறதோ இல்லையோ கட்டாயம் இப்படி ஒன்று உருவாக வேண்டும்.
-
- 1 reply
- 526 views
- 1 follower
-
-
இந்திய உளவுத்துறையின் பலமா பலவீனமா ??
-
- 4 replies
- 952 views
-