அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
2019ஆம் ஆண்டின் சிந்தனையாளர்கள்: காலத்தை வரையும் தூரிகைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 07 வியாழக்கிழமை, மு.ப. 01:50Comments - 0 உலக வரலாற்றில் சிந்தனையாளர்களுக்கு தனியிடம் உண்டு. அரசனுக்கு வால் பிடித்த சிந்தனையாளர்கள் முதல், அரசனைக் கேள்விகேட்ட சிந்தனையாளர்கள் வரை, எல்லா வகையிலுமான சிந்தனையாளர்களை உலகம் பார்த்திருக்கிறது. உலகின் திசைவழியைச் செதுக்குவதில், சிந்தனையாளர்களுக்குத் தனியிடம் உண்டு. சோக்கிரட்டீஸ் தொட்டு, மக்கியாவலி வரையானவர்களின் கதை ஒன்றானால், ரூசோ முதல் மார்க்ஸ் வரையானவர்களின் கதை இன்னொன்று. உலக வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், சிந்தனையாளர்கள் தவிர்க்க இயலாதவர்களாக இருந்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டரின் எழுச்சி, பிரெ…
-
- 0 replies
- 829 views
-
-
இறந்தவர்களை நினைவுகூர்தல் நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் ஜே.வி.பி.யின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவரோடு உரையாடும்போது அவர் சொன்னார், 'ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி நசுக்கப்பட்டபின் அதில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வது என்பது உடனடுத்து வந்த ஆண்டுகளில் மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால் சந்திரிக்காவின் வருகைக்குப் பின் நிலமை மாறத் தொடங்கியது. 90 களின் முன்கூறில் ஓரளவுக்கு இரகசியமாக இறந்தவர்களை நினைவுகூரக் கூடியதாக இருந்தது. அப்பொழுது அது மிகவும் புனிதமானதாகவும் ஒரு வழிபாடாகவும் இருந்தது. அந்த வழிபாட்டிற்கு ஓர் ஆத்மா இருந்தது. பின் வந்த ஆண்டுகளில் நிலமைகள் மேலும் இறுக்கம் குறைந்தன. இதனால் இறந்தவர்களை நினைவு கூர்வது ஆபத்தற்ற ஓர் அரசியல் நிகழ்வாக மாறியது. அந்நாட்கள…
-
- 1 reply
- 829 views
-
-
-
அடுத்தமாதமும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் அமெரிக்கா பிரேரணையொன்றை கொண்டுவரவிருக்கிறது. அது இலங்கைக்கு சாதகமானதாக அமையும் என்று கூறுவதற்கில்லை. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. தமக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதம் அரசாங்கத்திற்கு எங்கிருந்து கிடைத்ததோ தெரியாது. வரவிருக்கும் பிரேரணையை தோல்வியுறக் செய்யவேண்டும் என்று அரசாங்கம் கருதுவதும் அதற்காக சில நாடுகளின் உதவியை நாடுவதும் உண்மைதான். ஆனால் பிரேரணை வராமல் இருப்பதற்காக அல்லது வந்தால் அதற்கு எதிராக பல நாடுகளின் உதவியை பெறுவதற்காக உள்நாட்டில் தாமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் பிரேரணையை த…
-
- 2 replies
- 829 views
-
-
-
- 0 replies
- 829 views
-
-
கிழக்கை மையப்படுத்தி நிலத்தை அபகரிப்பது ஏன்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஆவணப்படம்:- 18 பெப்ரவரி 2014 இலங்கைத் தமிழர்களுக்கு புலிகளின் காலத்தில் கிடைக்காத வாழ்வு பரிசளிக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நாளும் பொழுதும் தமிழர் தாயகம் அபகரிக்கப்படுகிறது. ஈழத்து மக்கள் இழந்த உரிமைகளுக்காக போராடினார்கள். இப்பொழுது போராட்டம் நடத்தியமைக்காக எஞ்சிய உரிமைகளும் அபகரிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறோம். நில அபகரிப்பே இன்றைய ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்பாகவே திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தொடங்கிவிட்டன. தமிழ்…
-
- 1 reply
- 829 views
-
-
(புருஜோத்தமன் தங்கமயில்) வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள், தென் இலங்கைக் கட்சிகள் மற்றும் அவற்றின் உதிரிக் கட்சிகளிடம் சென்றுவிடுமோ என்கிற அச்சம், தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து, தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றிருக்கின்றார். அதனை ‘புதிய புரட்சி மாற்றம்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், அந்த வெற்றியின் நீட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலேயே ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை அநுர வெளியிட்டார்…
-
- 0 replies
- 829 views
- 1 follower
-
-
இன்னும் பத்து வருடங்களின் பின்னர்? - யதீந்திரா அரசியல் பற்றி பேசுவதற்கும், அரசியலை சரியாக பேசுவதற்கும் இடையில் மலையளவு வேறுபாடுண்டு. அரசியலை எவர் வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம் – ஒரு மரக்கறிக்கடையில் இருப்பர், இறைச்சிக்கடையில் இருப்பவர், ஏன் யாசகம் செய்பவரும் பேசலாம். இவ்வாறு பேசுபவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பு வெறுப்புக்களின் வழியாகவே அரசியலை புரிந்துகொள்வார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் ஒரு சமூதாயத்தின் எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பவர்கள் சாமாணியர்கள் போன்று அரசியலை, தங்களின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்க முடியாது. அரசியலை சரியாக புரிந்துகொள்ள முற்படுவதென்றால் என்ன? கடந்தகால அனுபவங்களில…
-
- 0 replies
- 829 views
-
-
மைத்திரிபாலவை கூட்டமைப்பு பகிரங்கமாக ஆதரிப்பதால் ஏற்படப்போகும் விளைவுகள்? யதீந்திரா இந்தக் கட்டுரை எழுதப்படும்வரையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவெதுவும் வெளியாகியிருக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் ஆங்காங்கே தெரிவித்திருக்கும் சில அபிப்பிராயங்களின் அடிப்படையில் சில ஊகங்கள் உலவுகின்றன. ஓர் ஊகம் கூட்டமைப்பு இறுதிநேரத்தில் எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு பகிரங்கமாக ஆதரவளிக்கக்கூடும் என்றவாறான கருத்து சிலர் மத்தியில் காணப்படுகிறது. இவ்வாறு கூறுவோர், கூட்டமைப்பில் சம்பந்தனுக்கு நெருக்கமான தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் ஆங்காங்கே தெரிவித்திருக்கும் கருத்துக்கள…
-
- 0 replies
- 829 views
-
-
ஜோ பைடனிற்கு சென்னையுடன் உள்ள தொடர்பு என்ன? உலகின் கவனத்தை கவர்ந்துள்ள கட்டுரை Rajeevan Arasaratnam November 12, 2020 ஜோ பைடனிற்கு சென்னையுடன் உள்ள தொடர்பு என்ன? உலகின் கவனத்தை கவர்ந்துள்ள கட்டுரை2020-11-12T22:16:46+05:30அரசியல் களம் LinkedInFacebookMore அமெரிக்க தேர்தலிற்கு முன்னர் ஜோ பைடனிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிவித்த கட்டுரையொன்று மீண்டும் பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.அந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள் டிம்விலாசோ-வில்சே ஜோ பைடனிற்கு இந்தியாவுடன் பூர்வீகத்தொடர்பொன்றுள்ளது.கமலா ஹாரிசிற்கு உள்ளதை போல. இருவரினதும் பூர்வீகதொடர்புகள் சென்னையி…
-
- 1 reply
- 829 views
-
-
மீண்டும் ஏமாற்றம் மாறாத வரலாறு தமிழ் மக்கள் மீண்டுமொருமுறை தென்னிலங்கை அதிகாரத்தரப்பினரால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். வரலாறு முழுவதும் தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் அதிகாரங்கள், தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் எவ்வாறு தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனரோ அதேபோன்று மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர். நியாயமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த தமிழ் மக்கள் தற்போது நம்பிக்கையிழந்தவர்களாகவும் எதிர்பார்ப்பு அற்றவர்களாகவும் மாறியிருக்கின்றனர். 2015ஆம் ஆண்டு உருவாகிய நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையப் போகின்றது. இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைப…
-
- 0 replies
- 829 views
-
-
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஹெச்.ராஜா (பாஜக), கோபண்ணா (காங்.), விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற விவாதத்தின் முழு காணொளி:
-
- 6 replies
- 829 views
-
-
விபரீதமாகும் விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலுள்ள அவநம்பிக்கைகள் அபிப்பிராய பேதங்கள் என்ற எதிர் மனப் போக்குகள் ஆயுத பண்பு கொண்ட குழுக்களுக்கு இடையே அடிக்கடி முனைப்பு பெற்றுக் கொண்டாலும் மாற்று தகைமைகளுக்கான சிந்தனைகளையோ எண்ணங்களையோ தோற்றுவிக்காத போக்கே இருந்து வந்துள்ளது. இந்த போக்குக்கு ஒரு மாற்று நிலை உருவாக வேண்டிய தேவை. இரண்டு இடை நிலைப் புள்ளிகளிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பது ஒரு நிதர்சனமான உண்மை. அந்த புள்ளிகள் பற்றி அதிகம் ஆராய வேண்டிய அவசியமில்லை. ஒன்று வடமாகாண சபைத் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட ஆளுமை. இன்னொன்று தமிழ் தேசியம் தடுமாறிப் போகிறது என்…
-
- 0 replies
- 829 views
-
-
-
- 0 replies
- 828 views
-
-
இருப்புக்கான போராட்டம் - பி.மாணிக்கவாசகம் தமிழர் தரப்பு அரசியலுக்கு வெளியிலும் முட்டுக்கட்டைகள். உள்ளேயும் பல முட்டுக்கட்டைகள். இந்த முட்டுக்கட்டைகளைக் கடந்து நாடளாவிய அரசியல் வெளியில் உறுதியாகவும் வலுவாகவும் அது காலடி எடுத்து வைக்க வேண்டியது அவசியம். இது காலத்தின் தேவையும்கூட. ஏழு தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வந்துள்ள தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை, அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தி, அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக அதனை அவர்கள் உதாசீனம் செய்வதே வரலாறாக உள்ளது. தமிழ் மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள், அவர்கள் சகல உரிமைகளு…
-
- 0 replies
- 828 views
-
-
இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பம் கொடுத்தபோது எங்கள் குழுவில் ஒருவர் “ பாலஸ்தீனத்தைப் பார்க்கப் போகின்றேன்” என தனது விண்ணப்பத்தில் எழுதியதால் எங்கள் எல்லோருக்கும் விசா மறுக்கப்பட்டது. பாலஸ்தீனம் என்பது வேறு நாடு என்கின்ற பொருள்படக் கூறிவிட்டோமாம். இதற்கு, பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையானது 1994ல் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இல்ரேல் அரசாங்கத்திற்குமிடையிலான ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பேரில் ஓர் இடைக்கால நிர்வாக அதிகாரமாக உருவாக்கப்பட்டது. அது ஐந்து வருடங்களு…
-
- 5 replies
- 828 views
-
-
கலக்கப்போவது யாரு குட்டித் தேர்தலுக்கான அரசியல் சூழலோடு புதிய வருடத்தை வரவேற்கத் தயாராகிவிட்டனர் இலங்கை மக்கள். 2018ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் களத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்க வாய்ப்பே இல்லை. எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல், அதன் பின்னர் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல், அதன் பின்னர் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் புதிய அரசியல் அமைப்பு என வருடம் முழுவதும் இலங்கையின் அரசியல் நிலைவரங்கள் வழமையைவிட சற்று பரபரப்பாகவே காணப்படப்போகின்றன, என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சிகளுக்கு (கூட்டணிகளு…
-
- 0 replies
- 828 views
-
-
இலங்கை மீதான இந்தியாவின் கவனம் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் பல சர்வதேச நாடுகளையும் இலங்கையின்பால் ஈர்த்துள்ளன. அந்த வகையில் இந்தியா அயல்நாடு என்ற உரிமையோடு இலங்கை விவகாரங்களைக் கையில் எடுக்க முனைந்துள்ளது. இது இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு வழி சமைப்பதற்கான பிள்ளையார் சுழியாகவே தோன்றுகின்றது. இந்தத் தொடர் குண்டுத் தாக்குதல்களில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மறைகர நிலைமையே இதற்கு முக்கிய காரணம் என உணரப்படுகின்றது. இந்தியாவின் உள்ளக மற்றும் பிராந்திய நலன் சார்ந்த பாதுகாப்பு நிலைமை…
-
- 0 replies
- 828 views
-
-
கடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’ காரை துர்க்கா / 2020 மே 26 கொரோனாவும் அது தொடர்பிலான நிகழ்காலம், எதிர்காலத் தாக்கங்கள் குறித்து, ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்த் துறைப் போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், ''ஒரு வருடத்தில் சுமார் 70 இலட்சம் ஏக்கர் கனஅடி மகாவலி நீர், திருகோணமலை, கொட்டியாரக்குடாக் கடலில் கலக்கின்றது'' எனத் தெரிவித்திருந்தார். அதாவது, மலையகத்தில் ஊற்றாகி வருகின்ற இந்தச் சொத்து (நன்னீர்) வீணே எவ்வித பிரயோசனமும் இன்றி கடலுடன் சங்கமமாகின்றது. ''இயற்கை அன்னை வழங்குகின்ற ஒரு சொட்டு நீர் கூட, வீணே கடலுடன் கல(ந்து)க்க விடக்கூடாது; அந்த நீரைச் சேமிக்க வேண்டும்; அதற்காக நீர்நிலைகள் அமைக்க வேண்டும்; அவை, எத…
-
- 0 replies
- 828 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக சீமான் அவர்கள் வழங்கிய நேர்காணலை காண்பதற்கு http://www.2tamil.com/?pgid=srilankasn
-
- 0 replies
- 827 views
-
-
ஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும் – நிலாந்தன்! May 16, 2021 கடந்த திங்கட்கிழமை வடக்கு கிழக்கிலுள்ள கத்தோலிக்க ஆயர்கள் நால்வர் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையானது முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என்று தெரிவிக்கின்றது. மேலும் நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்த மத நிறுவனங்கள் எவ்வாறு முன்னுதாரணமாக செயற்படலாம் என்பதற்குரிய நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறது. இந்த அறிக்கையின் விசேஷ அம்சம் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகந்தான். வடக்கு கிழக்கிலுள்ள நான்கு ஆயர்கள் கூட்டாக இவ்வாறு கூறியிருப்பது இதுதான் முதல்தடவை. அதற்குத் தென்னிலங்கையிலிருந்து என்ன எதிர்வினை வந்திருக்கிறது என்பது இக்கட்டுரை எழுதப்படும்…
-
- 0 replies
- 827 views
-
-
வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும் அரசியல் ஆய்வாளரும், ஈழ விடுதலைவரலாற்றில் ஒரு மூத்த பயணியும், முன்னாள் யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றிய தலைவருமான சட்டத்தரணி திரு ஜோதிலிங்கம் ஐயா SA Jothi அவர்கள்"
-
- 0 replies
- 827 views
-
-
என்ன செய்யப் போகிறார் மைத்திரி? ஜனசட்டன என்ற பெயரில் பாதயாத்திரை மற்றும் கூட்டம் என்று, அரசாங்கத்துக்கு எதிரான, பெரியளவிலான போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் நடத்தியிருக்கும், இந்த அரசியல் நடவடிக்கை குறித்து அரசாங்கத்தின் தரப்பில் இருந்து வெளியிடப்படும் கருத்துக்களில் தாம் எதற்கும் அஞ்சவில்லை என்பது போன்ற தொனியை அவதானிக்க முடிகிறது. என்னதான் கொக்கரித்தாலும், 2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை அசைக்க முடியாது என்று அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர். கால்கடுக்க நடந்தாலும் சரி, வாய்கிழியக் கத்தினாலும் சரி, நாம் ஒன்றும் எமது பயணத்தை நிறுத்திவிடப் போவதி…
-
- 0 replies
- 827 views
-
-
புதிய இந்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கொள்கையும் தமிழ் மக்களும் முத்துக்குமார் இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் சார்க் நாடுகளின் தலைவர்களை மட்டும் அழைத்து பதவி ஏற்பு வைபவத்தை மோடி நடாத்தியிருக்கின்றார். அதில் சர்ச்சைக்குரிய தலைவர்களான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினையும், பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் செரீப்பினையும் அழைத்திருக்கின்றனர். அவர்களும் எவ்வித மறுப்புமின்றி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தத் தலைவர்களை அழைப்பது தொடர்பாக உள்நாட்டில் கூட்டணிக் கட்சிகளிடமிருந்துகூட எதிர்ப்புக்கள் வந்தன. மகிந்தரை அழைப்பது தொடர்பாக தமிழ்நாட்டின் கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது காங்கிரஸ் உட்பட ஏனைய தமிழ்நாட்டுக் கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. பல தமிழ் அமைப…
-
- 3 replies
- 827 views
-
-
வெளியார் தொடர்பான அச்சம்? Jun 02, 20190 யதீந்திரா இலங்கைத் தீவில் இடம்பெறும் எல்லாவற்றையும் வெளித்தரப்புக்களுடன் தொடர்புபடுத்தி சிந்திக்கும் ஒரு போக்கு நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. இந்த விடயத்தில், புத்திஜீவிகளாக தங்களை காண்பித்துக் கொள்பவர்களுக்கும் சாதாரண பொது மக்களுக்கும் இடையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லை. புத்திஜீவிகள் தங்களின் மொழியிலும் சாதாரண மக்கள் தங்களின் மொழியிலும் இதனை பேசிக் கொள்கின்றனர். இதில் தமிழர் தரப்பு சிங்களத் தரப்பு என்னும் பாகுபாடுகளும் பெரியளவில் இல்லை. இரண்டு தரப்பினர்களிடமும் இந்த வகையான புரிதல் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழ்ச் சூழலில் எல்லாவற்றையும் அதிகம் இந்தியாவுடன்…
-
- 0 replies
- 827 views
-