அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
எனக்கு அரசியல் அனுபவம் குறைவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எனக்கு அரசியல் அனுபவம் குறைவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனை அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்டகால வரலாற்றை கொண்ட அரசியல் குடும்ப உறுப்பினராக தான் காணப்பட்டாலும் தனக்கு தனிப்பட்ட அரசியல் அனுபவம் எதுவுமில்லை என இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். மேலும் பலவருட அரசியல் அனுபவத்தை கொண் பிரதமரிடமிருந்து அதிக ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாக தெரிவித்த கோட்டாபய, ஜனாதிபதியான பின்னரே பல அனுபவங்களை தம் உள்வாங்கியுள்ளதாகவ…
-
- 1 reply
- 469 views
-
-
-
- 2 replies
- 785 views
-
-
அமெரிக்கச் சீன உரையாடலும் இந்தியாவும் —சீனாவைக் கடந்து பிராந்தியத்தில் இலங்கைத்தீவைத் தனக்குரிய பாதுகாப்பான பிரதேசமாக இந்தியா மாற்ற வேண்டுமானால், அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய வெளியுறவுச் செயலாளர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எவரும் கொழும்புக்கு வந்து செல்ல வேண்டியதொரு தேவையுமில்லை— -அ.நிக்ஸன்- இந்திய வெளியுறவுச் செயலாளர் கஸ்வர்த்தன ஸ்ரிங்லா (Harsh Vardhan Shringla) கொழும்பில் நிற்கும்போதே அமெரிக்கா சீனாவுடன் புதிய இராஜதந்திர உறவு மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. சீனாவுக்கு எதிரான பிராந்திய நகர்வுகளில் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான ஒத்துழைப…
-
- 0 replies
- 419 views
-
-
புதுடெல்லியுடன் நெருக்கும் ராஜபக்ஷர்கள்: கூட்டமைப்பின் நிலை என்ன? புருஜோத்தமன் தங்கமயில் சீர்கெட்டிருந்த இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் முடிவுகளுக்கு, ராஜபக்ஷர்கள் வந்திருக்கிறார்கள். சீனாவை மட்டும் நம்பியிருந்த ராஜபக்ஷர்கள், இந்தியாவை வேண்டாத பங்காளியாகவே இதுவரை காலமும் கையாண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ராஜபக்ஷர்கள் சீனாவையே முழுவதுமாக நம்பியிருக்கத் தலைப்பட்டார்கள். அது, இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனான உறவைப் பலமாகச் சீர்குலைத்தது. ராஜபக்ஷர்களின் சீன விசுவாசம், பிராந்தியத்தின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவதாகத் தெரிவித்து இந்தியா, தன்னுடைய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு செயல…
-
- 2 replies
- 451 views
-
-
தமிழர்களின் பொருளாதார மீட்சி என்.கே. அஷோக்பரன் twitter:@nkashokbharan தமிழ் மக்களின் அரசியல், குறிப்பாக, வடக்கு-கிழக்கு அரசியல், வெறுமனே தமிழ்த் தேசியத்தைப் பகட்டாரவாரப் பேச்சாக முன்வைக்கின்றதே அன்றி, தேசக்கட்டுமானம் தொடர்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. குறிப்பாக, பொருளாதார ரீதியில் தமிழ் மக்களை வலுப்படுத்தக்கூடிய எந்தத் திட்டங்களோ தூரநோக்கோ கூட, தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது என்ற குற்றச்சாட்டை, என்னுடைய பத்தியிலும் மற்றைய தளங்களிலும் முன்வைத்திருக்கிறேன். அண்மையில், இதைப் பற்றிய கேள்வியொன்றை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரனிடம் முன்வைத்த போது, “இந்தக் குறையொன்று, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ளது” என்ப…
-
- 11 replies
- 1k views
-
-
முத்தரப்பு இழு விசைகளுக்குள் சுழித்துக் கொண்டோடும் இலங்கை? நிலாந்தன்! October 10, 2021 கடந்த சில வாரங்களாக நாட்டில் நடப்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அரசாங்கம் மேற்கு, ஐநா, இந்தியா போன்ற தரப்புக்களை நோக்கிய வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியிருப்பது தெரிகிறது. முதலாவதாக, ஐநாவை நோக்கி அரசாங்கம் சுதாரிக்கத் தொடங்கியிருப்பதன் விளைவுகளை அண்மையில் நடந்து முடிந்த மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை வெளிப்படுத்துகிறது. இரண்டாவதாக, ஐரோப்பிய யூனியனின் தூதுக்குழு கடந்த 5ஆம் திகதி வரை இலங்கையில் நின்றது. இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய யூனியன் இறுக்கமான நிலைப்பாட்டை…
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கையை மிரட்டும் இந்திய அமெரிக்க ஆயுதம்
-
- 0 replies
- 714 views
-
-
அழுத்தங்களைத் தாண்டிய அரசின் செயற்பாடுகள்: ஜீ.எஸ்.பி வரிச்சலுகை லக்ஸ்மன் சர்வதேச அழுத்தங்கள் ஒரு பொருட்டேயல்ல என்பதுபோல், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதற்குச் சிறப்பானதொரு எடுத்துக்காட்டு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என தற்போதைய மத்திய வங்கியின் ஆளுனராக இருக்கின்ற அஜித் நிவாட் கப்ரால் முன்னர் இராஜாங்க அமைச்சராக இருந்த வேளை வெளியிட்ட கருத்தாகும். ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால், அதற்கு அரசாங்கம் என்றவகையில் நாங்கள் முகம்கொடுப்போம். ஏனெனில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மூலம் நாட்டுக்கு கிடைப்பது நூற்றுக்கு 3வீதமான நிவாரணமாகும். என்றாலும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை தொடர்ந்து பெற்றுக…
-
- 0 replies
- 344 views
-
-
தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமைக்கான அழைப்பும் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளதாக திருமலை ஆயர், தென் கயிலை ஆதீனம் ஆகியோரின் தலைமையிலான குழுவொன்று, கடந்த வாரம் அறிவித்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அரசியல் கட்சிசாரா பிரபல சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும் அந்தக்குழு குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு, ஊடகங்களில் ஒருநாள் செய்தியாக மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதற்கு மேல் அந்த அறிவிப்புக்கான முக்கியத்துவத்தை, அரசியல் கட்சிகளோ ஊடகங்களோகூட வழங்கியிருக்கவில்லை. தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 344 views
-
-
-
- 2 replies
- 771 views
-
-
புதுடில்லியின் நேரத்தை வீணாக்காதீர்கள் : சம்பந்தன் ஐயாவிற்கு ஒரு பகிரங்க மடல் வணக்கம் ஐயா! தேக ஆரோக்கியத்துடன், இன்னும் சிறப்பாக பணியாற்றுவதற்கு, நீங்கள் துதிக்கும் எல்லாம்வல்ல – திருகோணமலை காளியம்மாளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும். இலங்கைக்கு விஐயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார செயலர் ஹர்ஷ் வர்தன் அவர்கள், உங்களையும் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில், ஒரு சில முக்கிய விடயங்களை உங்களின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கிலேயே இந்த மடலை வரைகின்றேன். இந்திய வெளிவிவகாரச் செயலர்…
-
- 0 replies
- 497 views
-
-
இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடிக்கொண்டிருக்கிறார்-பா.உதயன் அனைவருக்குமான அரசு தாம் என்று சொல்பவர்கள் எந்த அபிவிருத்தியும் முதலீடும் செய்ய வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். ( winning the hearts and minds of tamil people ) யுத்த வடுக்கள், காயங்கள், காணாமல் போனோருக்கான நீதிகள் இப்படி அடிப்படை உரிமைகளையாவது கொடுக்க முன்வர வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மையை (Political Stability) அன் நாட்டில் முதலில் கட்டி எழுப்பவேண்டும். இவை ஒன்றும் இல்லாமல் எவரையும் பேச்சுக்கு அழைப்பதும் அபிவிருத்தி செய்ய வாருங்கள் என்பதும் இலங்கையில் முதலீடு செய்யுங்கள் என்பதும் வெறும் கண்துடைப்பாகும். சர்வதேச சமூகத்தையும் அத்தோடு அப்பாவித் தமிழரை ஏமாற்றும் செயலுமாகும். …
-
- 1 reply
- 457 views
-
-
ஜனாதிபதியின் அழைப்பும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் -நிலாந்தன். October 3, 2021 இது டயாஸ்பொறக்களின் காலம். அதாவது புலம்பெயர்ந்த சமூகங்களின் காலம். அல்லது நாடு கடந்து ஒரு தேசமாக அல்லது தேசத்துக்கு வெளியே ஓர் உளவியல் தேசமாக வாழும் மக்களின் காலம். புலப்பெயர்ச்சி என்பது பொதுவாக இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. முதலாவது போர். இரண்டாவது பொருளாதார காரணங்கள். ஈழத்தமிழர்களின் புலப் பெயற்சி பிரதானமாக இரண்டு அலைகளை கொண்டது. முதலாவது 1983க்கு முந்தியது. பெருமளவிற்கு கல்வி மற்றும் பொருளாதார காரணங்களுக்கானது. இரண்டாவது 83 ஜூலைக்கு பின்னரானது. அது முழுக்க முழுக்க போரின் விளைவு. எனினும் அதற்குள் போரை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு பொருளாதார காரணங்களுக்காக புலம் பெய…
-
- 0 replies
- 454 views
-
-
மக்கள் சீனமும், சீன மக்களின் வாழ்க்கையும் ! – இரா. சிந்தன் சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு புதிய நகரத்தையே கட்டியமைத்து வருகிறார்கள். அது மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு முன் மாதிரியாக அமையப்போகிறது. அதன் பெயர் ‘ஜியோங்கன் நியூ ஏரியா’. இந்த நகரம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பல லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் இந்த நகரம் குறித்த திட்டத்தை வெளியிட்ட சீன குடியரசின் தலைவர் ஜி ஜின்பிங் ‘வரும் ஆயிரம் ஆண்டுக்கான பெரிய உத்தியாக இது அமையும்’ என்றார். உண்மையிலேயே, முன்னேறிய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் ஒருங்கே கொண்டதாக அந்த நகரத்தை கட்டமைக்கிறார்கள். மனித நடமாட்டத்திற்காக சாலைகள், சரக்குப் ப…
-
- 5 replies
- 740 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை காணாமல் ஆக்குவது ? நிலாந்தன்! கடந்த வெள்ளிக்கிழமை அதாவது அனைத்துலக சிறுவர் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் ஐநா அலுவலகத்திற்கு முன்பு காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் உறவினர்கள் ஒரு கவனஈர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்கள். காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலருடைய ஒளிப்படங்களை ஏந்தியவாறு அவர்கள் ஐநா அலுவலகத்தின் வாசலில் நின்றார்கள். சிறுவர் தினம் எனப்படுவது ஒரு கருப்புநாள் என்று அவர் தெரிவித்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துவரும் ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் சமூக முடக்கம் நீக்கப்பட்ட அன்றைய தினமே ஐநா அலுவலகத்துக்கு முன்பு ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.…
-
- 0 replies
- 279 views
-
-
-
- 0 replies
- 478 views
-
-
ஜனாதிபதி ‘கோதா’ இன் ஐ நா உரை நிஜமா? போலியா? புலம்பெயர் சமூகத்தின் பணி என்ன? October 2, 2021 — வி.சிவலிங்கம் — இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஸ ஐ நா பொதுச் சபையில் ஆற்றிய உரை பலதரப்பட்ட விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஒரு சாரார் இது சந்தர்ப்பவாதம் எனவும், நாடு மிக மோசமான பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் அதிலிருந்து தப்புவதற்கான ஒரு வகை உத்தியே இது எனவும், நாடு முழுவதும் செயற்படும் சிவிலியன் நிர்வாகங்கள் அனைத்திலும் ராணுவ மேற்பார்வை அதிகரித்த நிலையில் ஜனநாயக மாற்றத்தை நோக்கி அவர் திரும்புவதாக எதிர்பார்ப்பது முற்றிலும் ஏமாற்று வித்தை என ஒரு சாராரும், நாடு மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் மாற்று வழியின்றி புதிய ப…
-
- 0 replies
- 347 views
-
-
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னணியில் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்த நிலையில், புதிய நகரசபை தலைவருன்கும், எம்.ஏ.சுமந்திரன் தரப்பிற்கும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது, ஏற்கனவே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளர், தனக்கு தவிசாளர் பதவி தர வேண்டுமென அடம்பிடித்து, அது கிடைக்காத பட்சத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு துரோகமிழைத்தார். அவர் பதவியாசையில் கட்சிதாவியதாக குறிப்பிடப்பட்டது. அதேவேளை, அவரை சமரப்படுத்த, தவிசாளர் தேர்விலன்று காலையில் எம்.கே.சிவாஜிலிங்…
-
- 2 replies
- 596 views
-
-
-
- 0 replies
- 600 views
-
-
ஏர் இந்தியா பங்குகளை விற்க, அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா நிறுவனத்தை யாருக்கு விற்பது என்பதை அரசு இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்தபட்ச விற்பனை விலையாக அரசு தீர்மானித்துள்ளதாகவும், யாருக்கு விற்பது என்பது குறித்து அரசு இறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவில் நூறு விழுக்காடு பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் ஐம்பது விழுக்காடு பங்குகளை விற்கும் நடவடிக்கைகளின் இறுதிக் கட்டமாக டாட்டா குழுமம், ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய் சிங் ஆகிய இருவரும் நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1242095
-
- 0 replies
- 270 views
-
-
தலைமைகளும் தாழ்வுச்சிக்கலும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan உத்தியோகபூர்வமான நிலைமையைப் பொறுத்தவரையில் நாடானது முழு முடக்கத்தில் இருக்கிறது. இதற்கு அத்தியாவசிய சேவைகள் மட்டும் விதிவிலக்கு. ஆனால் வீதிகளில் வாகனங்கள் அதிகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றன. சில முக்கிய வீதிச் சந்திகளில் வாகன நெரிசலையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இவையெல்லாம் அத்தியாவசிய சேவைக்கானவையா என்ற கேள்வி வீட்டுக்குள் ஒரு மாதகாலத்தைக் கடந்தும் முடங்கியிருக்கும் சாதாரண இலங்கைக் குடிமகனுக்கு எழும் கேள்விகள். மறுபுறத்தில், இராஜங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தே, சிறைக்கு சென்று கைதிகளை மிரட்டியதாக செய்திகள் தெரிவித்தன, அதன்பின்னர் அவர் பதவியும் விலகினார். இன்னொரு புறத்தில் அ…
-
- 0 replies
- 439 views
-
-
கிழக்கில் ஓரங்கட்டப்படும் தமிழ்த் தேசியவாதிகள்… மட்டு.நகரான் September 27, 2021 யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் , தமிழர்களின் போராட்டமானது இராஜதந்திரப் போராட்டமாக மாற்றம் பெற்றது. யுத்தம் முடிந்த நிலையில், புலம்பெயர் தமிழர்களும் இங்குள்ள தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் இணைந்து தமிழ் மக்களுக்கான நீதியை கோருவதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும், தமிழர்களின் உரிமையினை அங்கீகரிக்குமாறும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இவ்வாறான போராட்டங்கள் காரணமாக, தமிழர்களின் போராட்டமானது சர்வதேச மயப்படுத்தப்பட்டதுடன், இன்று உலக நாடுகள் இலங்கைத் தமிழர்கள் மீதான கரிசனையினையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இவற்றினை நாங்கள் சாதாரண ஒரு விடயமாக…
-
- 2 replies
- 517 views
-
-
-
- 0 replies
- 467 views
-
-
எதிர்பார்ப்புகளையும் மீறிய தாமதிக்கும் நீதி லக்ஸ்மன் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சம அந்தஸ்தான வாழ்க்கை என்பது, எட்டாக்கனி என்பது நிரந்தரமானதன் பின்னும், ஏன் தமிழ் மக்கள் கிடைக்காத ஒன்றுக்காகப் பிரயத்தனப்படுகிறார்கள் என்றே, நம் போராட்ட வரலாறு தெரிந்தோர் கேள்வி எழுப்புவர். ஐக்கிய நாடுகளின் அமர்வுகள் வருகையில், காலங்காலமாக இலங்கையின் வடக்கு- கிழக்கு தமிழர்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்கள் முடிவுக்கு வந்தவிடும் என்றே ஒவ்வொரு வருடத்திலும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், யுத்தம் நடைபெற்ற காலங்களைவிடவும் அதிக கைதுகள், அதிக நெருக்குதல்கள் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்தப் பிரயோசனமும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்…
-
- 0 replies
- 603 views
-
-
உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? நிலாந்தன்! September 19, 2021 நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ? என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை. அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை. ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச் சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன். ஆனால் இன்னும் சில மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்திய யூடியூப்பர்களும் சில இணைய ஊடகங்களும் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை குறித்து அதிகமாக செய்திகளை வெளியிடுகின்றனர். இச்செய்திகள் உள்நோக்கத்தோடு மிகைப்படுத்தப்பட்டவை என்று இலங்கைத்தீவ…
-
- 38 replies
- 2.7k views
- 1 follower
-