உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
"கருவைச் சுமப்பவள் பெண்;கருத்துகளைச் சுமந்து திரிபவன்,கலைஞன்!" என்ற தலையங்கத்தில் தனது 43 வது ஆண்டு மலர் சஞ்சிகையில் இவ்வாறு எழுதி உள்ளார். நான் சகலரினதும் கருத்துகளை,அபிப்பிராயங்களை மனம் திறந்து வைத்த வண்ணம் உள்வாங்கி கொண்டேன் தனிபட்ட முறையில் என் மீதும் எனது இலக்கியாச் செயலாக்கத்தின் மீதும் இயல்பாகவே துவேசம் பாராட்டிய பலர்,எனது காதுபடவே என்னையும் எனது இலக்கிய நேர்மையும் கொச்சைபடுத்தி,என் மனசை நோக செய்தனர். என்னுடைய மிக பெரிய என்னவென்றால் நான் இவர்களனது பொச்சரிப்பு வார்த்தைகளை கணக்கில் எடுத்து கொள்ளவே இல்லை தொடர்ந்து செயற்பட்டு வந்தேன் மல்லிகை மெல்ல மெல்ல தன் மணத்தை விரிவு படுத்த தொடங்கியது நாடெங்கும் பரவி படந்தது.அதற்காக நான் கொடுத்த விலை வரும்கால இலக்கிய தலைம…
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் புலிகளின் குரல் வனொலியை செய்மதி ஊடாக கேட்கலாம். பெயர்: TamilFMRadio செய்மதி: Hotbird அலைவரிசை: 11411 Polarisation: Horizontal Symbol Rate: 27500 Fec: 5/6 தாயகத்திலிருந்து ஒலிபரப்பாகும் தேசிய வனோலியை கேட்டு மகிழுங்கள்.
-
- 3 replies
- 1.6k views
-
-
தரிசனம் வழங்கும் ராக சங்கமம் இன்று லண்டனில் நடக்கிறதாம் முகவரி எங்கு தெரியுமா?
-
- 3 replies
- 1.6k views
-
-
அண்மையில் பிரித்தானியாவில் இருந்து எழுத்தாளர் ஒருவர் சிட்னி வந்திருந்தா எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதிற்காக அந்த பெண்மணியை வாரம் ஒருமுறை ஒலிபரப்பு செய்யும் தமிழ் ஒலிபரப்பு சேவையினர் பேட்டி கண்டனர்.எழுத்தாளர் இலக்கிய சம்பந்தமான பேட்டியை தான் கொடுப்பார் என்று கேட்டு கொண்டிருந்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது காரணம் அவா கதைத்தது முழுக்க அரசியல் அதுவும் கிழக்கு தேர்தல் பற்றிய அரசியல் அங்கு வாழும் மக்களிற்கு இந்த தேர்தலால் நல்ல பயன் கிடைக்கும் என்ற மாதிரியும் தற்போதைய பிரச்சினை கல்வி,உணவு,உடை போன்ற அன்றாட தேவைகள் என்ற ரீதியில் தனது பேட்டியை தொடர்ந்தார். மகிந்தாவை தனது சொந்த பணத்தில் தான் சந்தித்தாக கூறினார்,மற்றும் தேசியதிற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார்.அது அவரின்…
-
- 7 replies
- 2.2k views
-
-
டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம். வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும். இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
நேரடி சுட்டி டிவி நிகழ்ச்சிகள் http://www.mytamilmp3.com/2007/01/sun-tv-live.html
-
- 5 replies
- 3k views
-
-
ஹலோ! வணக்கம் யார் இது. நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன். உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ? ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம். ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க? போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப் போடுங்கோ யார் யாரெல்லாம் கேக்கிறீங்க.. மச்சாள் அன்னபூரணி அவான்ர தங்கச்சி கோமளவல்லி சித்தப்பா டூ….ட் டூ….ட். இதோ ஞானதிரவியத்திற்காக அவர்விரும்பிக் கேட்வர்களுக்காககவும் அந்தப்பாடல்….. உரையாடலின் இடையில் அறிவிப்பாளர் அடிக்கடி இதைச் சொல்லுவார். உங்கட வானொலிப் பெட்டியின் சத்தத்தை குறைச்சு வையுங்க (…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஒருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட இருக்கின்ற சிறுகதை, கவிதை, புகைப்படப் போட்டிகள் குறித்த விபரங்களும் இதழ் 93இல் இடம்பெற்றுள்ளன. ஒரு பேப்பர் இதழ் 93ஐப் பார்வையிட www.orupaper.com
-
- 0 replies
- 848 views
-
-
மீண்டும் நிதர்சனம் நீண்ட நாட்களாக செயலப்டாமல் இருந்த நிதர்சனம் தற்பொழுது செயல்படத் தொடங்கியிருக்கிறதுபோல் தெரிகிறது இனிமேல் வேறெந்த செய்தி ஊடகங்களிலும் வெளிக்கொண்டுவர முடியாத எதிரணியினரின் உள்நடப்புச் செய்திகளை சுடச்சுட இனி நிதர்சனத்தில் எதிர் பார்க்கலாம் இது நிதர்சனத்தில் உள்ள சில செய்தித் தலைப்புகள் உப்புத் திண்டவர் தண்ணீர் குடிப்பார் - றணில் உருவாக்கிய கருணா குழுவிற்கு முதலமைச்சர் பதவி கொடுக்க மகிந்த மறுப்பு. டாக்டர்.எம்.பி.பி.எஸ் வசூல்ராஜாவின் முதலமைச்சர் கவனவிற்கு ஆப்பு � பிள்ளையானின் முதலமைச்சர் பதவிவை பறித்து படுதோல்வி அடைந்த கிஸ்புல்லாவிற்கு கொடுக்குமாறு தமிழ் அமைச்சர் ஒருவர் மகிந்தவிற்கு கொடுத்த ஆலோசனை. கிழக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
பதிவு.Comயின் புதிய வடிவமைப்பு உள்ளது? உங்கள் கருத்துக்கு வாக்கை போடுங்கள்.
-
- 3 replies
- 1.4k views
-
-
எதற்காக இந்தச் செய்திகள்? கடந்த சில தினங்களாக சில தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புச் செய்யப்படும் செய்திகளைப் பார்த்த போது இவை சிங்கள் அரசாங்கத்தினதும் ஒட்டுக் குழுக்களினதும் பிரச்சார ஊடகங்களாக மாறி விட்டனவா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. நேற்றைய தீபம் செய்திகளில் 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் பிள்ளையான் தீபம் செய்திகளுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி' என்ற விளக்கத்துடன் ஒட்டுக்குழுத் தலைவன் பிள்ளையானின் பேட்டி ஒளிபரப்பானது. நடுநிலமையோடு செய்திகளை வெளியிடுகிறோம் என்று இதனை மேற்படி ஊடகம்; தெரிவிக்கலாம் என்றாலும் இது நடுநிலமையுடன் செய்திகளை வெளியிடுவதற்காக மட்டும் ஒளிபரப்பப் பட்டதா அல்லது பிள்ளையானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும் நோக்கில் வெளியிடப்…
-
- 1 reply
- 1k views
-
-
"தமிழுக்கு அமுதென்று பேர்- எங்கள் தமிழின்பத் தமிழுக்கு உயிருக்கு நேர்" உலகினில் பற்பல அருவிகள் உண்டு- ஆனால் வானலையில் இணையத்தளத்தினூடாக இணைந்து வரும் ஒரேயொரு அருவியே தமிழருவி............. இளையோர் இணைந்து இயக்கி மக்களை மகிழ வைக்கும் ஓர் பல்சுவை தாங்கியே உங்கள் தமிழருவி..... உலகின் அனைத்து செய்திகளையும் உடனடியாக கேட்டறிந்திடவும், தாய் மண்ணில் வீசிடும் தாயகக் காற்றினை தமிழ் மக்களின் செவிகளில் தவழவிடும் அருவியே தமிழருவி..... சிறப்புடன் வாழ்வதற்கு சிந்திக்க சில நிமிடம் நின்று, சீருடன் பார் போற்றிட சிறகடித்து வரும் அருவியே தமிழருவி....... இளையோர் முதல் முதியோர் வரை விரும்பிக் கேட்கும் பாடல்களை அலைகளில் தவழவிட்டு காணத்திலே மூழ்கித் திழை…
-
- 0 replies
- 1k views
-
-
ஐரோப்பிய தொலைக்காட்சி தங்களது பரீட்சார்த்த ஒளிபரப்பை தங்களது இணையத்தில் ஆரம்பித்து உள்ளனர். நேற்று முதல் இப்பரீட்சார்த்த ஆரம்பமாகியுள்ளது. EuroTv
-
- 11 replies
- 4.3k views
-
-
ஒரு பேப்பரின் 92ஆவது இதழ் வெளிவந்துவிட்டது. பார்வையிடுவதற்கு http://www.orupaper.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
புதியதோர் மின்னிதழ் ஒள்று. தரவிரக்கி படித்துப் பாருங்கள். அஜீவன் அவர்களின் கதை ஒன்றும் வெளிவந்துள்ளது. பி.டி.எம் முறையில் கீழுள்ள லிங்கின் மூலம் தரவிக்கிப் பாருங்கள் . ஜானா http://www.mediafire.com/?jdrb1dddzdn ஆரம்பஜோர் என்று சொல்வார்கள்.. ஒரு செயலை ஆரம்பிக்கும் பொழுது அதில் சம்பந்தப்பட்ட சம்பந்தமில்லாத அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் இருக்கும். உற்சாகம், வேகம் என பரபரப்பாய் முதல் முறை வெற்றிக்கு கடுமையான உழைப்பு இருக்கும். அதே அளவு ஈடுபாட்டை அடுத்தடுத்து பல இதழ்கள் வரும்வரைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெயர் அர்ப்பணிப்பு. அர்ப்பணிப்பு உணர்வில்லாமல் தரம் நிலைப்பதில்லை.. புத்தகங்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதுமே மிக அதிகமாக இருக்கும்! இருக்கிற…
-
- 7 replies
- 1.9k views
-
-
விரைவில் சுவிஸ் தமிழ் தொலைக்காட்சி Monday, 14 April 2008 சுவிஸிலிருந்து ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ள தமிழ் தொலைக் காட்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. EURO TELEVISION , Frequency : 11843 , Symbol Rate : 27500 , Polarization : Vertical , Fec: 3/4 மேலதிக விபரங்கள் : http://www.ajeevan.ch/
-
- 9 replies
- 1.7k views
-
-
புதிய கலைஞர்களை அறிமுகம் செய்து வளர்த்து வருவதில் கனடா நாட்டு TVI தொலைக் காட்சியும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது..... ஒளிக்கீற்று வழி இதோ இவ்வருட அறிமுகங்கள் உங்கள் வாக்குகள் இவர்களில் யாருக்கு? www.olikkeetru.com Saturdays @ 6:30PM on TVI Olikkeetru Our Goal is to Promote Our Talents http://www.uk-softsolutions.com/Olikkeetru/2008/index.aspx
-
- 3 replies
- 1.3k views
-
-
கடைசியாக வெளிவந்துள்ள ஒரு பேப்பரில் பிரசுரிக்கப்பட்ட செய்தி இது பத்தாவது ஆண்டில் யாழ் இணையம் இணையத்திலை தமிழ் விடயங்கள் பற்றிய செய்திகளை, தகவல்களை பார்ப்பது எனில் ஆயிரம் இணைதளங்கள் இருக்கிறது. செய்தியளும் தளத்துக்கு தளம் வேறுபடும். சில தளங்களுக்கு ஒரு முறைபோனால் திரும்பிப் போகப் பிடிக்காது. சில தளங்கள் ஒரு சிலவிடயங்களையே பிரசுரிக்கும். முழுமையாக விடயங்களை அறிய வேண்டுமெனில் பல தளங்களை மேய வேண்டும். ஆனால் ஒரே கூரையின்கீழ் பல சேவைகளைப் புரியும் நிறுவனம் போல் புலத்திலும் தாயகத்திலும் வாழும் தமிழ் உறவுகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது யாழ் இணையம். இம்மாதம் 10 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவ் …
-
- 112 replies
- 11k views
-
-
எஸ்.வி.சேகர் தொடங்கும் 2 டிவி சேனல்கள் புதன்கிழமை, ஏப்ரல் 2, 2008 சென்னை: 2 புதிய சாட்டிலைட் டிவி சானல்களை விரைவில் தொடங்கப்போவதாக காமெடி நடிகரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கெளுக்கென ஒரு டிவி சானலை வைத்துள்ளன. அதிமுகவுக்கு 'ஜெயா', திமுகவுக்கு முன்பு 'சன்', இப்போது 'கலைஞர்', பாமகவுக்கு 'மக்கள்', காங்கிரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கபாலுவின் 'மெகா' மற்றும் எம்எல்ஏ வசந்தகுமாரின் 'வசந்த்' ஆகிய டிவிகள் உள்ளன. இதுதவிர ராஜ் டிவி, தமிழன் டிவி, விண் டிவி போன்ற தமிழ் சானல்களும் உள்ளன. போதாக்குறைக்கு தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தங்களுக்கென பத்திரிகையும், ச…
-
- 0 replies
- 928 views
-
-
இன்றைய வானிலை http://tamileelatsunamicenter.blogspot.com/
-
- 26 replies
- 4.4k views
-
-
புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களது செய்திகளை மருத்துவர் தமிழ்க்குடிதாங்கியின் மக்கள் தொலைக்காட்சியில் அனுப்பினால், அச்செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, உலகச் செய்திகளில் உலகத்தமிழர்களின் செய்திகளை ஒளிபரப்புச் செய்வார்கள். நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி news@makkal.tv . மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளை தரிசனம் தொலைக்காட்சியினூடாக அவுசுத்திரெலியா, நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் பார்க்கலாம். நான் பிரான்சில் தமிழர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதினை தமிழ் நெற்றில் எடுத்து மக்கள் தொலைக்காட்சிக்கு அனுப்பினேன். (என்னைப்போல வேறு சிலரும் அச்செய்தியினை அனுப்பினார்களோ என்று தெரியாது.) உடனே அவர்கள் அச்செய்தியை உலகச் செய்தியின் போது ஓளிபரப்புச் செய்தார்கள்.
-
- 3 replies
- 1.5k views
-
-
வணக்கம் உறவுகளே புலிகளின்குரல் இணையதளத்தில் தமிழீழவிடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியீடாக வெளிவந்த புதிய இறுவெட்டு விழித்திருப்போம் என்ற விழிப்புணர்வு பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. கேட்டு மகிழுங்கள். நன்றி Visit Pulikalinkural
-
- 1 reply
- 1.1k views
-
-
புலம்பெயர்தேசத்தில் உண்மைசெய்திகளை 5ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கு வழங்கிவந்த TTN தொலைகாட்சியை சிங்களபேரினவாத அரசாங்கம் பலமுயற்சிகள்செய்து அந்த நிறுவனம் இங்கு பயங்கரவாதத்தை பரப்புகிறது என்ற பொயரில் தடைசெய்து அதன்சேவையை நிறுத்தியது. அதனை நிறுத்தி ஒருவருடம் ஆகாதாநிலையில் இன்று சிங்களதேசத்தில் அவர்களுடைய சொந்தநாட்டிலே அவர்களது அரச நிறுவனமாகிய ருபவாகினி தொலைகாட்சியை 24 மணித்தியாலம் ஒளிபரப்பமுடியவில்லை (இன்று செய்தியும் மற்றவை அனைத்தும் மறுஒளிபரப்புமே ஒளிபரப்பப்பட்டன) இது தமிழர்களிர்கு கிடைத்த ஒருவெற்றி என்றுதான் சொல்லவேண்டும். இதர்குள் என்ன பிரச்சினை நடந்தது? இதற்கு யார் காரணம்? புலிகள்தானா காரணம்? என்று எல்லாம் நாம் விவாதிப்பபைவிட்டு காலம் எமக்கான ஒருநல்லபதிலை சொல்லி…
-
- 32 replies
- 6.9k views
-
-
இலங்கை வானொலி தென்றல் நேயர் யாராவது...இருக்கின்றீர்களா?
-
- 30 replies
- 5.5k views
-
-
திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து தேமுதிகவுக்கும் தனியாக டிவி பிறக்கவுள்ளது. விரைவில் இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என தேமுதிக இளைஞர் அணிச் செயலாளரும், கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொழுது போக்குக்காக டிவி ஆரம்பிப்பது போய் இப்போது கட்சிகளுக்காக டிவி ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது. திமுகவுக்கு கலைஞர் டிவி (முன்பு சன் டிவி), அதிமுகவுக்கு ஜெயா டிவி, பாமகவுக்கு மக்கள் டிவி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தமிழன் டிவி, காங்கிரஸுக்கு மகா டிவி என கட்சிக்கொரு டிவி உள்ளது. இதுதவிர மற்ற சானல்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவான டிவியாகவே செயல்பட்டு வருகின்றன. யாருடனும் சேராமல் தனி டிவியா…
-
- 2 replies
- 1.2k views
-