Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் புலிகளின் குரல் வனொலியை செய்மதி ஊடாக கேட்கலாம். பெயர்: TamilFMRadio செய்மதி: Hotbird அலைவரிசை: 11411 Polarisation: Horizontal Symbol Rate: 27500 Fec: 5/6 தாயகத்திலிருந்து ஒலிபரப்பாகும் தேசிய வனோலியை கேட்டு மகிழுங்கள்.

  2. ஐரோப்பிய தொலைக்காட்சி தங்களது பரீட்சார்த்த ஒளிபரப்பை தங்களது இணையத்தில் ஆரம்பித்து உள்ளனர். நேற்று முதல் இப்பரீட்சார்த்த ஆரம்பமாகியுள்ளது. EuroTv

  3. ஐரோப்பாக் கண்டத்தை சேர்ந்த... ஒரேயொரு பௌத்த மதக் குடியரசு கல்மீக்கியா பற்றி பலர் அறியாத தகவல்கள். Kalai Marx உலகத் தமிழர் பேரவை -நண்பர்கள் / World Tamil Forum ஐ விரும்பும் நண்பர்கள்

  4. ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம் தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று மாலை அவரது வீட்டில் பிரமாண்டமான பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தாய்மையடைந்துள்ள அவரது பிறந்தநாளை பச்சன் குடும்பத்தினர் கோலாகமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம். இன்று மாலை மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீடான ஜல்சாவில் பார்ட்டி கொடுக்கின்றனர். இந்த பார்ட்டியில் குடும்பத்தினர், உறவினர்கள் தவிர திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவீட்டில் இருக்கும் இந்த நாட்களை அமைதியான…

  5. தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: ஒரு ஏரி. அதன் ஆழத்தில் இரண்டு தனித்துவமான மீன் வகைகள் வெவ்வேறு சமூகங்களாக வாழ்ந்து வந்தன. ஒவ்வொன்றும் அவற்றுக்குச் சொந்தமான பிரதேசங்களுக்குள் நிம்மதியாக வாழ்ந்து வந்தன. இந்த மீன்கள் ஒவ்வொரு வகையிலும் வித்தியாசமாக இருந்தன - அளவு தோற்றம் மற்றும் நடத்தை. ஒரு சமூகம் குறிப்பாக பெரிய மீன்களைக் கொண்டிருந்தது மற்றொன்று மிகச் சிறிய மீன்களால் ஆனது. எண்ணிக்கையில் பெரிய மீன்கள் அதிகமாகவும் சிறிய மீன்கள் குறைவாகவும் இருந்தன. இரண்டு மீன் குழுக்களும் ஒரே ஏரியில் வாழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறாக இருந்தது. திடீரென்று அருகிலிருந்த கடல் பெருகியபோது அங்கிருந்த வெள்ளைச் சுறாக்கள் ஏரிக்குள் வந்தன. அவை ஏரியைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு…

      • Like
      • Thanks
    • 3 replies
    • 603 views
  6. அப்துல் கமீட் அன்றும் இன்றும் ஒரே மாதிரியே இருக்கிறார்.பலரையும் வியக்க வைத்த வைக்கும் மனிதர்.இவரது பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி கேட்டால் புல்லரிக்கும். வாழ்க வளமுடன்.

  7. ஒரு சிறு சம்பவம் ............. ஒரு சில நாட்களுக்கு முன் ,நான் வைத்யரின் .அழைப்புக்கு (appointment க்கு )சென்று திரும்பிக்கொண்டிருந்தேன்... ..அது ஒரு வாடகை வண்டி (டாக்ஸி)..ஏறி உடார்ந்து கொண்டது எண்ணி கவனித்த அவர் சிறி லங்காவா என்றார் .... .ஆம் ,என் கேட்கிறீர்கள் என்றேன். உங்களை பார்க்க வட பகுதி லங்காவை சேர்ந்தவர்கள் போல் இருக்கிறது .என்றார் . பேச்சு வாக்கில் அவர் பாகிஸ்தானி நாடை சேர்ந்தவரென்றும் ....எங்கள் போராட்ட நோக்கம் விளங்கும் என்றும் ..தினமும் உங்கள் மக்கள் கொடி பிடித்து , சந்திகளில் நிக்கிறார் என்றும் ,முடிவு வரும் வரை ,மேலும் தொட்ருங்ககள் உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் என்று விடை பெற்றார். .........வீட்டை அடைந்ததும் , என் மனம் , தினமும் …

  8. ஒரு பேப்பரின் 92ஆவது இதழ் வெளிவந்துவிட்டது. பார்வையிடுவதற்கு http://www.orupaper.com/

  9. Started by Manivasahan,

    ஒருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட இருக்கின்ற சிறுகதை, கவிதை, புகைப்படப் போட்டிகள் குறித்த விபரங்களும் இதழ் 93இல் இடம்பெற்றுள்ளன. ஒரு பேப்பர் இதழ் 93ஐப் பார்வையிட www.orupaper.com

    • 0 replies
    • 849 views
  10. ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இன்று வந்தது. அக்கண்டனக்கடிதம் எனக்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது. ஏற்கனவே முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்ன்றம் ஆகியவை கண்டனங்கள் தெரிவித்திருப்பதை வாசித்தேன். தீவிர இடதுசாரி இயக்கங்களைப் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரை ஒன்றுக்கு வந்த எதிர்வினை அது. நான் சிறுகதைகளை எழுதத் தொடங்கியமையால் அதை அப்போது வெளியிடவில்லை. அந்த தொடர் முடிந்ததும் கடிதம் வெளியாகியது வழக்கம்போல கடிதத்தை வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை. நான் பெயரில்லா கடிதங்களை வெளியிடுதுண்டு- ஆனால் மின்னஞ்சலில் முழுமுகவரி இருக்கவேண்டும். பெயர் தேவையில்லை என்ற விண்ணப்பமும் இருக்கவேண்டும் ஆனால் இந…

  11. Started by vilankapayal,

    ஐரோப்பிய வானலைகளில் புதிய வானொலி ஒன்று வரப்போவதாக ஒரு பேப்பரில் செய்தி வெளியிட்டுள்ளார்கள். பல ரேடியோக்களின் மத்தியில் இன்னுமொரு ரேடியோவா? இப்பவே சற்றலைற்றுகளின் சனலை மாற்றி சினம் பிடித்துவிட்டது. இதற்கு பிறகும் புதிய வானொலி வந்து என்னசெய்யப்போகினமோ தெரியவில்லை.

  12. கனடா – ஒன்றாரியோ மாகாணத்தின் பழைமை வாதக்கட்சியின் தலைவர் திரு.பற்றிக் பிறவுனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக கௌரவிப்பு விழா பல இனிய செய்திகளை தமிழர்களுக்கு தருவதாக அமைந்துள்ளது. 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)இந்த விழாவிற்கு வந்திருந்த கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் 37 தமிழ் ஊடகங்களும் தங்களுக்கிடையேயான ஒரு ஒற்றுமைப் பாலத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இதனை மாற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. லங்காசிறிக் குழுமத்தின் சார்பில் கனடாமிரர், லங்காசிறி நினைவுகள்.கொம் ஆகியன உட்பட 37 தமிழ் ஊடகங்கள் இந்தக் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டன. திரு.பற்றிக் பிறவுனின் வருகைக்கு முன்பதாக தமிழ் ஊடகவியலாளர்கள் தம்மிடையேயான கருத்துப் பகிர்வினை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் ல…

    • 0 replies
    • 582 views
  13. Started by AJeevan,

    புதிய கலைஞர்களை அறிமுகம் செய்து வளர்த்து வருவதில் கனடா நாட்டு TVI தொலைக் காட்சியும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது..... ஒளிக்கீற்று வழி இதோ இவ்வருட அறிமுகங்கள் உங்கள் வாக்குகள் இவர்களில் யாருக்கு? www.olikkeetru.com Saturdays @ 6:30PM on TVI Olikkeetru Our Goal is to Promote Our Talents http://www.uk-softsolutions.com/Olikkeetru/2008/index.aspx

  14. Started by thanga,

    அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே http://www.kumudam.com என்ற இணையதளத்திற்க்கு விஜயம் செய்து அங்கு உங்களை இலவசமாக பதிவு செய்துகொண்டு டாக் ஒப் த வீக் மற்றும் அரசியல்மேடை போன்ற காணொளிகளை பார்வையிடுங்கள்

  15. தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் .. காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகளில் (சன், மக்கள். கலைஞர், மாதா, புதுயுகம்) சி. மணி வளன் அவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. இவ்வுரையாடல் வழியாக மணிவளன் அவர்களின் கருத்தாழமிக்க ஓலைச்சுவடி குறித்த சிந்தனை வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இந்த நேர்காணல்களின் ஒட்டுமொத்த பொருண்மையாக ஓலைச்சுவடிகளின் முக்கியத்துவங்களை முன்மொழியப்பட்டுள்ளன. ஓலைச்சுவடி குறித்தான ஆய்வியல் முறைமையையும்; ஓலைச்சுவடிகளை வாசிப்பது, பாதுகாப்பது, அதனை எவ்வாறு படிப்பது, எவ்வாறு ஆய்விற்கு உட்படுத்துவது என்கிற தன்மைகளில் உரையாடுகியுள்ளார். ஓலைச்சுவடிகளின் மீதான ஆ…

  16. http://www.youtube.com/watch?v=-7lsIARbE6Y&feature=youtu.be

    • 0 replies
    • 840 views
  17. கண்டா வரச்சொல்லுங்க .. https://www.facebook.com/100001698819435/posts/4861182070615039/

  18. கண்டிக்கக்கூட முன்வராத ஊடகங்களின் போக்கு ஆரோக்கியமானதா? உலகிலே கருத்தியற்றளத்தை நகர்த்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் காத்திரமானது.தமிழ்த் தேசிய அரசியலை நசுக்குவதற்கான முதற்படியாக சிங்கள மற்றும் (கி)இந்திய அரசுகளால் நூலகம் முதல் ஊடகங்கள்வரை தாக்கியழிக்கப்பட்ட பல சம்பவங்கள் எமதின வரலாற்றில் மாறாத வடுக்களாகப்பதிவாகியுள்ளது. இன்று தொடர்பாடற்றுறையின் தகவற் பரிமாற்ற நுண்ணறிவு வளர்ச்சியானது, அச்சூடகங்களின் செழுமையையோ வாசகனின் கவனயீர்ப்பையோ முழுமையாகத் பெறாதபோதிலும், விரைவான இலகுவழி மின்னியற் குமுகாய ஊடகப்பரப்பை இலகுபடுத்தியுள்ளது. அதனைத் தமிழ்த்தேசியம் சார்ந்தும் பல்வேறு தரப்புகளும் பயன்படுத்தி வருகின்றமை கண்கூடு. இன்று மின்னியல் ஊடகங்கள் பல்கிப்பெருகித் தமது சுயவ…

    • 0 replies
    • 352 views
  19. மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை Manavai Mustafa Scientific Tamil Foundation அறிவியல் தமிழ் வாரம் விழிய வரிசை 7th August ; Thursday; Noon show—1 pm கண்ணாடி நரம்பணுக்கள் என்றால் என்ன ? பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி கொடுக்கும் அறிவியல் விளக்கம் ஒரே ஒரு திருக்குறளை மைய்யப்படுத்தி 120 பக்கங்களில் எழுதப்பட்ட அதி நவீன அறிவியல் நூலில் இருந்து இந்த கருத்தாக்கம் பெறப்பட்டது. This video series is produced for Manavai Mustafa Scientific Tamil Foundation by Dr.Semmal For more videos visit www.tamilarchives.org For details send mail to - thetamilarchives@gmail.com 9381045344 <iframe width="640" height="360" src="//www.youtube.com/embed/4Keo6EPiqfY?l…

  20. கனடா தமிழ்வன் (Tamil One) தொலைக்காட்சி: ஓர் சிறு விமர்சனம் இனிய வணக்கங்கள், நான் கொஞ்சக் காலத்துக்கு முன்னம் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சி பற்றிய ஓர் சிறிய பதிவை யாழில போட்டு இருந்தன். கனடாவில இருக்கிற இன்னொரு தமிழ் தொலைக்காட்சியான தமிழ்வன் பற்றிய ஓர் பதிவை எழுதலாம் எண்டு கொஞ்சக்காலமாக யோசிச்சு இருந்து கடைசியில அந்த எண்ணம் இண்டைக்கு கைகூடி இருக்கிது. சரி, இனி கதைக்கு வருவம்... நாங்கள் வீட்டில கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியை அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில இருந்து வச்சு இருக்கிறம். இதேமாதிரி கனடா தமிழ்வன் தொலைக்காட்சியையும் அது ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில இருந்து வச்சு இருந்தம். ஆனால் Cable கட்டணம் அதிக அளவில வரத்துவங்கினதால தமிழ்வன் தொலைக்காட்சியை கொஞ்சக்கா…

  21. கனடா தொலைக்காட்சியில் நடந்த விவாதம். http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?...090303_779445_0

  22. வணக்கம் அன்பு உறவுகளே, பலித கோகன மீதான வழக்கு சம்மந்தமாக லதன் சுந்தரலிங்கம் அவர்கள் கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி கீழ்கண்ட இணைப்பில் அச் செவ்வியை கேட்கலாம். [http://ctr24.com/newctr/player/player.htm?plaurl=../Archivesongs/1923.mp3] நன்றி

  23. வணக்கம், கனேடிய பல்கலாச்சார வானொலியில போகிற பதிகம் பாடு நிகழ்ச்சியை கேட்கச்சொல்லி பலர் அன்புத்தொல்லை. இன்று கூகிழில தேடி தட்டித் தடவி ஒரு மாதிரி அந்த வலைத்தளத்தை - நிகழ்ச்சியின் தொடுப்பை கண்டுபிடிச்சன். நீங்களும் கேட்டுப்பாருங்கோ. ஜனநாயக முறையில வாக்கெடுப்பெல்லாம் நடாத்துறீனம். குழந்தைகளாக இருக்கிறபடியால கீழ் உள்ள பாடலை இணைச்சு இருக்கிறன். விருப்பமானதுக்கு - ஆளுக்கு இல்லை - பாட்டுக்கு வாக்கை குத்த வேண்டியதுதான். உதில இருக்கிற எல்லாருமே நல்லாய்தான் பாடி இருக்கிறீனம். எல்லாருக்கும் வாழ்த்துகள்! Pathi-Come-paadu / பதி-Come-பாடு என்று நிகழ்ச்சியின் பெயரை போட்டு இருக்கிது. அப்பிடி என்றால் என்ன அர்த்தம் என்றுதான் புரிய இல்லை. சிங்கப்பூர், மலேசிய தமிழ் மாதிரி உது கனேடியத் தமிழோ?…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.