நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
பிளக்கும் ஆப்புக்களாக செயற்படும் சகுனிகள் முருகாநந்தன் தவம் 74 வருட வரலாற்றை, பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி இன்று சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வந்துள்ளது. இந்தக் கட்சியில் இருந்து கொண்டு ஏனைய கட்சிகளைப் பிரித்தவர்கள், தாமே தாய்க்கட்சி என்று மார்தட்டியவர்களே இன்று இலங்கை தமிழரசுக் கட்சியை பிளக்கும் ஆப்புக்களாக தம்மை உருமாற்றிக் கொண்டு சதிகள், சூழ்ச்சிகளில் சகுனித்தனமாக செயற்பட்டு வருகின்றனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து புலமைகளைக…
-
- 1 reply
- 429 views
-
-
அடுத்த ஆண்டு சிறந்த ஈழத்தவர் திரைப்படத்திற்கு 10 ஆயிரம் யூறோக்கள் வழங்கப்படும் என்ற முழக்கத்துடன் பரிஸ் தமிழ்த் திரைவிழா ஈழத்தவர் திரைப்படங்களின் சங்கமமாக சிறப்புடன் நிறைவுகண்டுள்ளது. கடந்த ஓகஸ்ற் 23ம் நாள் முதல் மூன்று நாள் நிகழ்வாக இடம்பெற்றிருந்த இத்திரைவிழாவில், யாழ்பாணம் உட்பட சுவிஸ், அவுஸ்றேலியா, கனடா ஆகிய நாடுகளில் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஏழு திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட்டிருந்ததோடு கருத்தாடல்களும் இடம்பெற்றிருந்தன. சுவிசில் இருந்து திரைத்துறைக் கலைஞர்கள் உட்பட பிரான்சின் தமிழ்ச்சூழலில் செற்பட்டு வருகின்ற பல்வேறு துறைசார்ந்தவர்கள் பலரும் இந்நிகழ்விற்கு பங்கெடுத்து சிறப்பூட்டியிருந்தனர். மூன்று தiலைமுறைகளைக் கண்டு நிற்கும் புலம்பெயர் வாழ்வியல் பயணத்தி…
-
- 2 replies
- 429 views
-
-
2009 ஈழ போரில்,இலங்கை ராணுவத்துக்கு,போர் பயிறிச்சியும்,நுணுக்கங்களையும் காங்கிரஸ் கட்சி சொன்னதன் பேரில் கற்று கொடுத்தவரும்,இன்றைய அதே காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பானமாக விளங்கும் ,முன்னால் தளபதி,சோனியா காந்தியை எதிர்த்து போட்டி இட முடிவு எடுத்து இருப்பதாக செய்திகள் வருகின்றன. நாம் என்ன செய்ய வேண்டும்; அவரை வைத்து ஈழ பிரச்சனையில் 2009 யில் என்ன நடந்தது என்பதும்,காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியும் அவர் வாயால் கொண்டு வருவதற்கும்,அதே சமயத்தில் ஈழ பிரச்சனையை இந்திய மக்களிடமும் கொண்டு செல்வதற்கும் நாம் இவரை பயன் படுத்தி கொள்ள வேண்டும், முடியுமா ? தமிழர்கள் முன் வருவார்களா ? Gen VK Singh to join hands with BJP, to take on Sonia Gandhi in Lok Sabha polls Will it…
-
- 0 replies
- 428 views
-
-
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர். மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு…
-
- 0 replies
- 428 views
-
-
நெல்சன் மண்டேலா நினைவுரை: உண்மைகள் உறைக்குமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூலை 23 , பி.ப. 01:27 சில கதைகளைக் கேட்கும் போது, நன்றாக இருக்கிறதே என்று தோன்றும். இன்னும் சில கதைகள் கடுப்பூட்டும்; சிரித்துவிட்டு அப்பால் நகரச் செய்யும். ஆனால், உலக அரசியல் அரங்கில், அதிகார மய்யங்களில் இருப்பவர்களின் கதைகளும் இதற்கு விலக்கல்ல. சில கதைகளைக் கேட்கும்போது, தெளிவாகி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றும்; பின்னர் அவர்கள் தம் நடத்தைகள், அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை இடித்துரைக்கும். இலங்கையர்கள் இதை …
-
- 0 replies
- 428 views
-
-
கிழக்கில் தமிழ்-முஸ்லீம் முரண்பாட்டைத் திட்டமிட்டுத் தூண்டும் ஹக்கீமின் கொலைவெறி: அஜித் கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பகிரங்க அழைப்பு விடுத்தார். அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கிழக்கில் பெரும்பான்மைத் தமிழர்களின் விருப்பிற்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத நோக்கங்களுக்குத் துணை போகும் வகையில் முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சரத் தெரிவு செய்துள்ளது. சிங்கள பௌத…
-
- 0 replies
- 428 views
-
-
-
- 7 replies
- 428 views
- 1 follower
-
-
-
செந்தமிழன் சீமான் அவர்கள் 03-05-12 இடிந்தகரை வந்து போராட்ட பந்தலில் அணுஉலை மூடும் வரை ஓயமாட்டேன் என கூறினார் மற்றும் 04-05-12-அன்று 500 மேற்பட்ட பெண்கள் தொடங்கும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டதிலும் கலந்து கொள்வேன் என கூறினார். http://youtu.be/ZL3ebbPt7uk http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 0 replies
- 428 views
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது - விளக்குகின்றார் ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான சட்டமூலத்தில் நெகிழ்ச்சித் தன்மை இருப்பதுபோன்று காண்பிக்கப்பட்டாலும் கடுமையான பிரிவுகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. ஆகவே அச்சட்டமூலத்தினை உடன் விலக்கிக்கொள்ளவேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை நீக்கி சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, அனுபவமும் பி…
-
- 0 replies
- 427 views
-
-
தமிழால் இணைவோம் நீர்.... கடவுளின் முதல் கொடை இந்த உலகிற்கு. 'நீரின்றி அமையாது இவ்வுலகு' என்று தெய்வப் புலவரால் சொல்லப் பட்ட ஒரு வஸ்து. உணவின்றி ஒரு மனிதனால் 7 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி 14 மணி நேரத்திற்கு மேல் மனிதனால் தாக்கு பிடிக்க முடியாது. 75% உலகில் நீர் சூழப் பட்டு இருந்தாலும், குடிப்பதற்கான மென்நீர் 2.7% மட்டுமே பூமியில் இருக்கிறது. அதிலும் 2.5% நீர் ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் துருவங்களில் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. ஆக, நாம் வாழ்வது மீதம் உள்ள 0.2% குடிநீர் ஆதாரங்களை கொண்டுதான். மழைநீர் முன்னொரு காலத்தில் சுத்தமான குடிநீராகக் கருதப் பட்டு வந்தது. ஆனால் வானம் மாசுபடத் தொடங்கியதும், அதுவும் மாறிப் போனது. …
-
- 0 replies
- 427 views
-
-
மக்கள் நோயாளிகளா? July 28, 2020 கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் “கோட்டா” வந்துவிட்டால் … எனும் எதிர்பார்ப்பு மக்களிடத்தில் பெருமளவில் இருந்தது. குறிப்பாக பெரும்பான்மை ஆதிக்க சக்திகளிடத்தில் அந்த எதிர்பார்ப்பின் அளவு உச்சத்தில் இருந்தது. அந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளில் ஒன்று முஸ்லிம்களை அதிகம் வாலாட்ட விடமாட்டார். நாட்டில் எல்லாமே சொன்னது சொன்னபடி நடக்கும். வீதி ஓர குப்பைகள் எல்லாம் இருந்த இடம் காணாமல் போகும். அரச அதிகாரிகள் வினைத்திறனாக வேலை செய்வார்கள் எந்தவகையான பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு உண்டு … இப்படி பற்பல காரணங்கள். எதிர்பார்த்தது போலவே கோட்டா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுவிட்டார். அவரது ஐந்தாண்டு பதவி கா…
-
- 0 replies
- 427 views
-
-
-
- 0 replies
- 426 views
-
-
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்! இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது. கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை. தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன? *முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்! எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்…
-
- 0 replies
- 426 views
-
-
சிக்கன் பிரட்டலும் முருங்கைக்காயும் வேறொன்றுமில்லை , இந்த அலுப்பன்கள் 22ம் திகதி தொடராகக் குண்டு வைத்தான்கள் , வாழ்க்கையே ஒரு குழப்பமாகி விட்டது . சிக்கனுக்கும் முருங்கைக்காய்க்கும் குண்டு வெடிப்புக்கும் என்ன தொடர்பு என்று திண்ணை வாசிகள் கேட்கக் கூடும் , நியாயம் தான் (1) குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஒரு திரியில் கொத்து ரொட்டியும் ஆண்கள் கருத்தடை பற்றியும் ஒரு பதிவும் தொடர்ந்து யாரோ ஒரு டாக்குத்தரின் – தமிலரின் அறிவு கெட்டத் தனமான பதிவுகள் பற்றியும் ஒரு குறிப்பு . சகிக்க முடியவில்லை . 2009 இல் பிடிச்சு வைச்சிருந்த பொடியளுக்கு ஊசி போட்டது எல்லோருக்கும் தெரியும் . என்ன சத்து ஊசியே போட்டவங்கள் . மொசாட் இட்ட எவ்வளவு காலமாக இவங்கள் consultacy எடுக்க…
-
- 0 replies
- 426 views
-
-
சிறுவர்வாழும் உலகம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா- 06 மே 2014 "அதிகாரங்களில் இருக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறார்" இன்றைக்கு (4-5-2014) நான் வாழும் நாட்டில் இரண்டாம் உலக யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாள். நாளைக்கு (5-5-2014)ஜெர்மன் நாசிகளிடம் இருந்து நெதர்லாந்து விடுதலை அடைந்த நாள். இந்நாட்களில் ஊடகங்களில் இரண்டாம் உலகயுத்தத்தின் கொடூரங்களும் அவலங்களும் ஆவணப் படங்களாகவும் செய்திகளாகவும் வெளிப்படுத்தப்படும். போராட்டம், வாழ்வு, மரணம் நினைவுகூரல், சுதந்திரம், விடுதலை போன்ற சொற்கள் அவற்றின் புனிதத்தையும் கனதியையும் நடைமுறை வியாபார உலகில் இழந்துவிட்ட போதும் தனிமனித ஆத்மாக்களின் நினைவுகளில் இவை உன்னதமான இடத்தைப…
-
- 0 replies
- 425 views
-
-
ஓநாய் அழுத கதை முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 25 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:19Comments - 0 ‘சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது’ என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன. ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே நிலத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், கடந்த காலம் ஏற்படுத்திய கசப்புகள், இவ்வாறான மனப்பதிவுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இந்…
-
- 2 replies
- 425 views
- 1 follower
-
-
1987 ஒக்டோபர் பத்தாம் நாள் இந்திய இராணுவத்திற்கும் - தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் ஏறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்திய படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் பாதுகாப்பு தேடிய மக்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சமடைந்தனர். அத்துடன் தங்களை இடம்பெயர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டிருந்தனர். 1987 ஒக்டோபர் இருபத்து நான்காம் நாள் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் ப…
-
- 0 replies
- 425 views
-
-
2016 : தீர்வு கிடைக்குமா? - நிலாந்தன்:- 10 ஜனவரி 2016 கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின் போது தனது பிரசாரத்தை திருகோணமலையில் வைத்துத் தொடங்கிய சம்பந்தர் வரும் ஆண்டில் நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதாவது இந்த ஆண்டளவில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டடையப்போவதாக அவர் கூறியிருந்தார். அப்பொதுத்தேர்தலில் கூட்டமைப்புக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஒரு தீர்வுக்காக தமிழ் மக்கள் வழங்கிய ஓர் ஆணையாகவும் எடுத்துக்கொள்ளலாமா?; ஆயின் இந்த ஆண்டு ஒரு தீர்வுக்குரிய ஆண்டா? அல்லது இக்கேள்வியை பின்வருமாறு மறுவளமாகக் கேட்கலாம் இவ் ஆண்டில் ஒரு தீர்வைப் பெறுவதற்குரிய ஏதுநிலைகள் உண்டா? அவ்வாறான ஏது நிலைகள் நான்கு பரப்புக்களில் காணப்பட வேண்டும். முதலாவது அனைத்த…
-
- 0 replies
- 425 views
-
-
எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த… முல்லைத்தீவு மீனவர் சர்ச்சையின் பின்னாலுள்ள கோடீஸ்வர வர்த்தகர்! August 14, 2018 முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகளை நேற்றிரவு சிங்களவர்கள் தீமூட்டி நாசகார செயல் புரிந்ததில், சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான சொத்தழிவை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. வாடிகளிற்கு தீமூட்டினார்கள் என இன்று மதியமளவில் மூன்று சிங்கள மீனவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களை தடைசெய்ய வேண்டுமென தமிழ் மீனவர்கள் கோரிவருவதன் எதிரொலியாகவே இந்த சொத்தழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பலகாலமாகவே முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களிற்கு தலையிடியாக இருந்து வரும் சிங்கள கோடீஸ்வரர் ஒருவரே இந்த ந…
-
- 0 replies
- 425 views
-
-
உலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை டெல்லி: தண்ணீர்... தண்ணீர்.. உலக நாடுகளை மிகப் பெரிய அளவில் அச்சுறுத்த தொடங்கிவிட்டது.. தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, சோமாலியா, சிரியாவைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான், இந்தியா என உலகின் பல நாடுகள் தண்ணீர் பஞ்சம் எனும் பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளன. தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் தண்ணீரே இல்லாத வறண்ட பூமியாகப் போகிறது கேப்டவுன். உலகிலேயே தண்ணீரே இல்லாத மிகப் பெரிய நகரம் என்ற அவலத்தை சுமக்கப் போகிறது கேப்டவுன். இதனால் தண்ணீரை பயன்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.…
-
- 0 replies
- 425 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5lobphqaWzY
-
- 0 replies
- 425 views
-
-
இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாக அமையும் என்று கருதப்படும் நிலையில்... இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும், தம்முடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் நிறைவில் பதிலுரை ஆற்றியபோதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கூடவே இன்னொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளிடம் தீர்வைத் தேடித் திரிய வேண்டாம் என்றும், உள்நாட்டில் தீர்வைப் பெறுவதற்கு முன்வருமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜப…
-
- 0 replies
- 425 views
-
-
மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: உக்ரைனில் ரஷ்ய ராணுவப் படையெடுப்பும்... நேட்டோவின் ‘மாற்றாள் போரும்’... மின்னம்பலம்2022-03-24 எஸ்.வி.ராஜதுரை 1990இல் சோவியத் யூனியனில் நடந்த அரசியல் சூழலைப் பயன்படுத்தி, அதிலிருந்த ஆறு குடியரசுகள் யூனியனிலிருந்து பிரிந்து போவதாக அறிவித்துவிட்ட பிறகு, எஞ்சியிருந்த குடியரசுகளைச் சரிசமமான இறையாண்மையுள்ள சோவியத் குடியரசுகளின் யூனியன் என்ற வடிவத்தில் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக கோர்பசேவ் தலைமையிலிருந்த சோவியத் நாடாளுமன்றம் 1991 மார்ச்17இல் பொது வாக்கெடுப்பை நடத்தியது. அதற்கு ஆதரவாக, ஏற்கெனவே பிரிந்துபோன குடியரசுகளைத் தவிர மற்ற குடியரசுகளைச் சேர்ந்த மக்களில் 76.5% மக்கள் ஆதரவளித்தனர். சோவியத் யூனியனில் எல்லா வகையிலும் ப…
-
- 3 replies
- 424 views
-
-
உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை. ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைக…
-
- 2 replies
- 424 views
-