நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4203 topics in this forum
-
சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன் மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. விடுதலைப்புலிகள் உடனான யுத்தம் முடியும் வரை, 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற அமெரிக்கப்பொது மொழி ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன் பின்னால் அணிதிரள வைத்தது. யுத்தம் முடிந்தவுடன் பிரச்சினைகள் ஆரம்பமாகின. அமெரிக்கத் தீர்மானம், 'சீபா' ஒப்பந்தச் சிக்கல் என்று பல கோணங்களில் இன்று பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது. இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் முதலீடே இப்பிரச்சினைகளுக்கான முக்கிய காரணியென நம்பப்படுகிறது. இது கலப்படமற்ற, புனைவுகளற்ற யதார்த்தம். தம் மீது அழுத்தங்களைக் கொடுக்கவரும் யானைகளின் மணி ஓச…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழமக்களை நம்பவைத்து புலித்தலைவர் ஏமாற்றினாரா!! நிரூபன் பதிவுக்கு பதில் ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து …
-
- 0 replies
- 786 views
-
-
பாலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது - பி.ஏ.காதர் பலஸ்தீனியர்களின் அனுபவம்: ஐ.நா. யூன் 1946 முதல் மே 1948 வரையிலான காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் வாழ்ந்து அதன் பின்னர் வெளியேற்றப்பட்டவர்களை பலஸ்தீன அகதிகள் என அழைக்கிறது. 1947ல் பலஸ்தீன பிரிவினையை ஐ.நா. அங்கீகரித்த பின்னர் தொடங்கிய பலஸ்தீனப் படுகொலைகளை அடுத்து குறிப்பாக 1948 இஸ்ரேல் - அராபு யுத்தத்தை தொடர்ந்து 85 வீதமான பலஸ்தீனயர்கள் தமது நாட்டை விட்டு வெளியேறினர். ஐ.நா.வின் உத்தியோகபூர்வமான புள்ளிவிபரப்படி பலஸ்தீனயர்களின் மொத்த சனத் தொகையில் 30 சத வீதமான மக்கள் - அதாவது 4,966,700 பேர் - தற்போது ஜோர்தானிலும் (1,979,580 பேர்) லெபனானிலும் (436,154 பேர்) சிரியாவிலும் (486,946) காசாவிலும்…
-
- 0 replies
- 615 views
-
-
http://www.youtube.com/watch?v=DrAa73BWK6Q&feature=youtu.be (facebook)
-
- 1 reply
- 836 views
-
-
இந்த ஊரில் இதுதானே முதல் தடவை.. விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ... ஒரு ஊரில் ஒரு சம்பவம். பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நித்தமும் செல்லும் பாதை வழியே ஒரு சிறுமி நடந்து செல்கிறாள். எதிரே வக்கிர எண்ணங்களைக் கொண்ட மனித மிருகம் ஒன்று அவளை வழி மறித்து காட்டுக்குள் அழைத்துச் செல்கிறது. தனது காமப் பசி அடங்கும் வரை அப்பிஞ்சினை கதறக்கதற வன்புணர்வு செய்த பின் குற்றுயிருடன் இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு செல்கின்றது. காமப்பசிக்கு இரையாகி சிதைத்த நிலையில் பற்றைக்குள் வீசப்பட்டிருந்த பாலகியின் முனகல் சத்தம் கேட்ட ஊரவர்கள் அவளை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த அப்பிஞ்சு காப்பாற்றப்பட்டது. இக்கொடூர செயலைச் செய்தவனைக் கைது …
-
- 14 replies
- 952 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=v_gWGYpbB74#! https://www.youtube.com/watch?v=3HVoa9HEHIw https://www.youtube.com/watch?feature=player_embedded&v=v_gWGYpbB74#!
-
- 0 replies
- 440 views
-
-
இந்தியப்படை மீது போர்க்குற்ற விசாரணை வருமா..? இந்திய அமைதிப் படை இலங்கையில் தமிழர்கள் மீது நடாத்தியதும் சர்வதேச போர்க்குற்றச் செயல்தான் என்ற கோணத்தில் விசாரணைகள் உலக மன்றில் இன்னமும் ஆரம்பமாகவில்லை. இப்போது இந்தியப் படைக்கு தரக்குறைவான உணவு வழங்கியதால் இருவர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள், இதுபோல இந்தியப் படை செய்த தரக்குறைவான செயல்களுக்கு யார் தண்டனை வழங்குவது என்ற கேள்வி பதிலின்றிக் கிடக்கிறது. இந்த வழக்கு மேலும் விரிவுபடுத்தப்பட்டு இந்தியப் படைகள் செய்த குற்றச் செயல்களும் விசாரிக்கப்படும் நிலை வருமா என்பது ஆதங்கமாக உள்ளது. தரக்குறைவான உணவுக்கு மட்டும் தண்டனை வழங்கினால் போதுமா..? இது குறித்த செய்தி : எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கையில் நிலைகொண்டிருந்…
-
- 0 replies
- 441 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வநாளேடு “விடுதலைப்புலிகள்” 2007 ஆண்டின் பின் இன்று 18.05.2013 அனைத்து நாடுகளிலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வநாளேடு “விடுதலைப்புலிகள்” 2007 ஆண்டின் பின் செந்நெருப்பு நாள் (18.05.2013) அன்று விடுதலைப்புலிகளின் கிளைகளினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. www.irruppu.com
-
- 12 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 585 views
-
-
ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு 'எதிராக' அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வெறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர். இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே வெளியிடுகின்றோம்.
-
- 0 replies
- 854 views
-
-
-
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் ''கைட் போட்'' யை பயண்படுத்தி கடல் மார்க்கமாக முதல் முதலாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர். சுவிஸ்லாந்தைச் சேர்ந்த குறித்த நான்கு பேரும் இந்தியாவிங்குச் சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தியா தனுஸ்கோடி கடற்கரையில் இருந்து ''கைட் போட்'' யை பயண்படுத்தி தலைமன்னாரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர். இவர்களுடைய கடல் மார்க்கமான பயணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியை வழங்கி இருந்தது. மதியம் 12.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.இவர்கள் தலைமன்னாருக்கு வருவதற்காண சகல ஏற்பாடுகளையும் எழிமன்ஸ் அமைப்பின் முகாமையாளர் ஜெரோம் பெணாண்டஸ் மேற்கொண்டிருந்…
-
- 0 replies
- 525 views
-
-
Voice UK எனும் ஒரு போட்டி, BBC 1 TV யில் சனி இரவுகளில் நடக்கின்றது. திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டும் இந்திய, குறிப்பாக திரை உலக பின்னணிப் பாடகர்கள் தகுந்த பயிற்சியுடன் மேற்குலகில் புகுந்தால் வெல்ல முடியும் என்பது நீண்ட காலமாக எனக்குள்ள வித்தியாசமான எண்ணம். A R Rahman ஆஸ்கார் வென்றபோது இது இன்னும் தீவிரமானது. Voice UK போட்டியில்அபி சம்பநதர் (Abi Sampa) (Abi Gnanasampanthan) எனும் UK வாழ், பல் மருத்துவரான தமிழ் பெண், அற்புதமாக, தென் இந்திய ராகங்களை முறையாகக் கற்று, அந்த ராகங்களுடன் (அற்புதமாக ஆலாபனை செய்து) மேற்குலக பாடல்களையும் சிறப்பாக பாடி எதிராளிகளை திணறடிகின்றார். இன்றும் வென்ற அவர் மேலும் முன்னேறுவார் என எதிர் பார்கின்றேன். அவரது முக நூல் பக்கம்…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கைத்தீவின் வழமையான அரசியல் கூச்சல்கள், குழப்பங்களை சற்றுப் புறந்தள்ளிவிட்டு அந்தத்தீவை சற்று உற்றுநோக்கினால் ஆகக் குறைந்தது இரண்டு விடயங்களை நீங்கள் சமகாலத்தில் அவதானிக்கலாம். http://tamilworldtoday.com/?p=12277
-
- 0 replies
- 472 views
-
-
http://www.youtube.com/watch?v=vog96KJQPCI&list=UUCK2hmE-RK3zP1Mu9ZyyFWA&index=1
-
- 2 replies
- 748 views
-
-
தமிழ்த் தேசியம் கலவைக் கொள்கையல்ல தனித்துவமான கருத்தியல் பெ.மணியரசன் பேச்சு! தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பாவேந்தன் – திருவாட்டி சாந்தி ஆகியோரின் மகன் செல்வன் பாரிக்கும் ஈரோடு மாவட்டம் குன்றத்தூர் பொறியாளர் கி. நடராசன் – திருவாட்டி சாரதா ஆகியோரின் மகள் செல்வி சிந்துவர்சாவுக்கும் சொல்லாய்வறிஞர் ப. அருளியார் அவர்கள் தலைமையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் 21.4.2013 அன்று திருமணம் நடைபெற்றது. அத்திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம் 'இங்கு வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் ஒரு சிறந்த கருத்துச் சொன்னார். தமிழ்த…
-
- 0 replies
- 579 views
-
-
"மகிந்த தன்னை வடமாகாண சபையில் போட்டியிட வேண்டாமெனக் கோரினார்" என்ற விளக்கவுரையையும், அமைச்சரவையிலுள்ள ஒரு தமிழ் அமைச்சரை இழக்க சிங்களத்தின் முதன்மைத் தலையாரிக்கு விருப்பமில்லையென்ற பொழிப்புரையையும் தனது தரப்புக் காரணமாக அல்லது கரணமாக டக்ளஸ் தேவானந்தா இன்று கூறுகின்றார். மேலும்,, http://tamilworldtoday.com/?p=11831
-
- 0 replies
- 487 views
-
-
அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயற்சிப்போம் வாருங்கள் நண்பர்களே ...! ENLIGHTENED MASTER WROTE :- தே சிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர் எனக்கு எழுதியுள்ளார். அவர் கொடுத்த சுட்டியை படித்த போது, இது நடந்து விடுமோ என்ற கவலை என்னையும் தொற்றிக் கொண்டுள்ளது. திருப்புரவர் பணங்காட்டீஸ்வரர் கோவில், பனையபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இத்திருக்கோவில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைய பெற்றுள்ளது. இ…
-
- 0 replies
- 787 views
-
-
-
- 0 replies
- 394 views
-
-
கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள் - இதயச்சந்திரன் ............................................................................................................. கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சிகுன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப்பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது. நிதியியல் முதலாளித்துவ முறைமையும், கட்டமைப்பு ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட் முதலாளித்துவமும் இதனால் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றது. ஆனாலும் கார்பரேட் உயர் பீடங்களிற்கும் ஆட்சி அதிகார மையங்களிற்கும் இடையிலான முரண்பாடுகள், வேறொரு பரிமாணத்தை நோக்கி தள்ளப்படு…
-
- 0 replies
- 618 views
-
-
தேசத்துரோகிகளை பயங்கரவாதத் தடைச்சட்டம் துரத்தித்தாக்கும், யார் கோரினாலும் 3 மாதங்களுக்கு முன்னர் அசாத்சாலியை விடமாட்டோம் என, ஆய்...ஊய்... எனக் கர்ஜித்த கொழும்புச் சிங்கங்கள், அசாத்சாலி விடயத்தில் இன்று ஒரு சமரசத்தை வேறுவழியின்றிக் கடைப்பிடித்துவிட்டன. http://tamilworldtoday.com/?p=11701
-
- 0 replies
- 416 views
-
-
போர் உக்கிரமடைந்த 2008ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கிளிநொச்சியிலிருந்து சமகால நிலவரம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.வீ.மணிவண்ணன் அவர்கள் வழங்கிய கருத்துரையில் தற்காலத்தில் நடைபெறும் நிலைமைகளை, தலைமையின் கணிப்பை துல்லியமாக எடுத்துரைத்திருந்தார். அவர் சமகால நிலவரம் தொடர்பாக கூறுகையில், சர்வதேசம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி, விடுதலைப்புலிகளின் தலைமையை ஒதுக்கி ஓரங்கட்டி தமிழீழம் என்ற கொள்கையில் இருந்து இறங்கவைக்க கடும் அழுத்தத்தை பிரயோகித்தன. இதன் மூலம் தாம் நினைத்தவாறு தமிழர் பிரச்சனைகளை கையாள்வதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள போராட்டத்துக்கான ஆதரவான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான "மெத்தப்படித்…
-
- 28 replies
- 2k views
-
-
அதிசயங்கள் புரிந்த அற்புத டாக்டர் வேல் வெற்றிவேல். ஆபிரிக்காவின் கானா நாட்டுக்கு, பிரிட்டனில் இருந்து ஒரு தர்ம ஸ்தாபனம், இலவச மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்த டாக்டர் தொம்சன் என்பார் தலைமையில் சென்றது. அங்கே, 12 வயது சிறுமி ஒருத்தி, தொடையில் இருந்து, இரு கால்களும் வெளிப் புறமாக வில்லாக வளைந்த நிலையில், உள்ளூர், டாக்டர்களினால் கை விடப்பட்ட நிலையில், நடக்க, இருக்க முடியாத வேதனையுடன் தனக்கு எதாவது பரிகாரம் கிடைக்குமா என்று தாயுடன் வந்து இருந்தார். பிரிட்டனில் இந்த வகை கோளாறு இல்லாததால், டாக்டர் தொம்சன் இதனை எவ்வாறு அணுகுவது என்று தெரியவில்லை, எனினும் அந்த சிறுமிக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று நினைத்து, நாடு திரும்பியவுடன், இங்குள்ள எல்லா டாக்டர்களுக்கும் ஈமெயி…
-
- 4 replies
- 706 views
-
-
காலிஸ்தான் - சீக்கியர்களின் கனவு தேசம் “கோபம் என்பது இருளாய்யும். அழிவையும் பிரயோகிப்பவர் மீதே திரும்பச் செலுத்தும் ! தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்." -குருநானக் தேல், ராக் கான்ரா, 1299 “பஞ்சாப் இந்தியாவின் உணவுக் களஞ்சியம்” என்று பெயர் பெற்ற மாநிலம். வடமேற்குப் பகுதியில் இருக்கும் பஞ்சாப்பில் ஒரு மாதம் விளைவதை ஒரு வருடம் இந்தியர்கள் சாப்பிடலாம் என்று சொல்லும் அளவிற்கு விவசாயத்தில் அவர்களது உழைப்பு இருந்தது. தெற்கே ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களும், கிழக்கே உத்தராஞ்சலும், வடக்கே ஜம்மு மற்றும் காஷ்மீரும், மேற்கே பாகிஸ்தானும் உள்ளது. உணவுக்கு மட்டுமல்ல, அவர்கள்து வீரமும் உலகறிந்தது. அந்த வீரமும், அவர்களது கோபமும் இந்தியாவுக்கு எதிராக திரும்பும் போது தான், இந்திய பா…
-
- 0 replies
- 809 views
-
-