Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கூட்டுஒப்பந்தத்திற்குப் பின் உருவாகியுள்ள எதிர்ப்புகள் தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த விவகாரம் இன்னும் நீறுபூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கிறது. முதல் தடவையாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தொழிற்சங்க கூட்டமைப்பு தவிர்த்துள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன. மட்டுமல்லாது சில திருத்தங்களுடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய மலையக தொழிற்சங்கங்களைப்பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமது தரப்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட ஒரு தொழிற்சங்கம் கூட்டு ஒப்பந்தத்தை புறக்கணித…

  2. மகிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் உரை குறித்து ( வீ. தனபாலசிங்கம் ) பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ தனது கொழும்பு வாசஸ்தலத்தில் இருந்து நிகழ்த்திய உரையில் கடந்த ஒன்றரை மாதங்களாக நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியை தேர்தல்களை விரும்புகின்ற அரசியல் சக்திகளுக்கும் விரும்பாத சக்திகளுக்கும் இடையிலான பலப்பரீட்சையின் விளைவான ஒன்று என்று மக்களுக்கு காட்டுவதற்கு தன்னால் முடிந்த அளவுக்கு பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தார். . அரசியலமைப்புக்கு விரோதமாக எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கருதியதாக உரையில் எந்த தடயமும் இல்லை. அக்டோபர் 26 தாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு பாராளுமன்றத்தை இடைநிறுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் …

  3. இலங்கை முள்ளிவாய்க்காலில் எங்கும் காணப்படும் ராணுவத் தடுப்புகள், துணிச்சலான பெண்கள் - செய்தியாளரின் குறிப்பு எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, முள்ளிவாய்க்காலையும் முல்லைத்தீவையும் இணைக்கும் வட்டுவாகல் பாலத்தில் ராணுவச் சோதனை முள்ளிவாய்க்காலில் இப்போது போர் எதுவும் நடக்கவில்லை. ஆனால், எங்கு திரும்பினாலும் ராணுவத்தைப் பார்க்க முடிகிறது. ராணுவ முகாம்கள், கண்காணிப்புக் கோபுரங்கள், சாலைச் சோதனைச் சாவடிகள் என ஏதாவது ஒரு வகையில் குறைந்தது 5 இடங்களிலாவது துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. முள்ளிவா…

  4. சீனாவின் தரமற்ற இயற்கை உர ஏற்றுமதி ஏற்படுத்தியுள்ள தாக்கம் இலங்கைக்கு தரமற்ற மற்றும் அசுத்தமான இயற்கை உரத்தை ஏற்றுமதி செய்வதற்கு முற்பட்டதன்; மூலம் பெறப்பட்ட 6.3 மில்லியன் டொலர்களை திருப்பிக் கொடுப்பதில் சீனா தயக்கம் காட்டி வருகிறது. அண்மையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சீனாவின் சர்வதேச வர்த்தக நெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியை மீட்பதற்கு முயற்சிக்கையில், உலகளாவிய வர்த்தகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை நிலைமை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையானது தனது விவசாயத்துறைக்கு கரிம உரங்கள் மிகவும் அவசியமா…

  5. நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள் bloomberg - தமிழில்- தினக்குரல் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கைத் தீவு அதன் வரலாற்றில் மிகமோசமான பொருளாதார குழப்பநிலையை எதிர்கொள்கின்றது. மோசமான அறுவடைக்கு வழிவகுத்துள்ள உரத் தடைகள் முதல் இலங்கையின் முதல் குடும்பம் அந்நியசெலாவணி நெருக்கடியை கையாள்வதில் தோல்வியை சந்தித்துள்ளதால் நாடு பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்வுகள் எதுவுமில்லாத நிலையில் காணப்படுகின்றார். அவர் இதுவரை தனது இரு அயல்நாடுகளான சீனா இந்தியாவை உதவிக்காக நம்பியிருந்துள்ளதுடன் …

  6. திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு இலங்கைக்கு கிடைத்த இயற்கைக் கொடைகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். இது இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது. இவ்வாறான நிலையில் திருகோணமலையையும், திருகோணமலைத் துறைமுகத்தினையும் அபிவிருத்தி செய்யும்போது இந்தியாவை புறக்கணித்து விட்டு அபிவிருத்தி செய்ய முடியாது. இந்தியாவுடன் இணைந்தே திருகோணமலை துறைமுகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருகோணமலையின் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையாது, சுதந்தித்தின் பின்னரான வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தற்போது காணப்படுகின்…

  7. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பலவீனமான அமைப்பு என்பது நிருபணமாகியுள்ளது- ஆனால் எதிர்வரும் அமர்வு முக்கியமானது – அலன்கீனன் Digital News Team இலங்கையில் உரிமைகளை பாதுகாப்பதற்கும் பொறுப்புக்கூறலை சாத்தியமாக்குவதற்கும் திறனற்ற பலவீனமான சாதனம் ஐநா மனித உரிமை பேரவை என்பது நிருபணமாகியுள்ளது. என சர்வதேச நெருக்கடி குழுவின் அலன் கீனன் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கையை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான வலுவான செய்தியை உறுப்புநாடுகள் தெரிவிப்பதற்கான வாய்ப்பை எதிர்வரும் அமர்வு வழங்குகின்றது என அலன் கீனன் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவுகளில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தனது டுவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது …

  8. பட மூலாதாரம்,TAMILOLI.NET கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதி, நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதியின் உரை, இலங்கை நேரப்படி நேற்று மாலை ஒளிபர…

  9. மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான காலத்தில் அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி என்பது உச்ச கட்டத்தினை அடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சிப் பாதைக்கு வழி அமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்று வரை மனித குலம் போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை அமைத்து எமக்குத் தந்து விட்டு மடிந்து போன மானமுள்ள வீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கி அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அந…

  10. சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா? April 15, 2022 — வி. சிவலிங்கம் — – அரசியல் கட்சிகள் மத்தியில் இணக்கமில்லை. – அரசியல் யாப்பு மாற்றங்கள் என்ன? – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க கட்சிகள் தயாரா? – குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் இல்லை. – திறந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட பிரதான கட்சிகள் தயாரா? – சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை ஆட்சியாளர்கள் ஏற்பார்களா? தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் முற்றிலும் வரலாறு காணாதவை. அது போலவே இன்று நடைபெறும் போராட்டங்களும் புதிய வரலாற்றைப் படைக்கின்ற…

  11. போராட்டங்களில் மாற்றம் தேவை July 26, 2022 — கருணாகரன் — இலங்கையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட –நம்பப்பட்ட –காலிமுகத்திடல் போராட்டம் (Galle face Revolution) அப்படியே சுருங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மிகப் பெரிய எழுச்சியைக் கொண்ட Galle face Revoluation, யாருமே எதிர்பார்த்திராத வகையில் ராஜபக்ஸவினரை அதிகாரத்திலிருந்து அகற்றியது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியில் அசைக்கவே முடியாது என்றிருந்த கோட்டபாயவை நாட்டை விட்டே ஓட வைத்தது. ஆனாலும் இறுதியில் அது மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை பிரமராக்கி, இப்பொழுது ஜனாதிபதியாக்கியுள்ளது. எதிர்பார்த்திராத–பொருத்தமற்றவருக்கு – பெரிய பரிசை அளித்திருக்கிறது. இதற்கு ஒரு வக…

  12. ‘இஸ்லாமிய பிரிவினைவாதச் செயற்பாடுகள் 10 வருடங்களுக்கு முன்னரும் இருந்தன’ Editorial / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 08:07 Comments - 0 இஸ்லாமியப் பிரிவினைவாதக் குழுக்களின் செயற்பாடுகள், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதும் காணப்பட்டன. யுத்தத்துக்குப் பின்னர், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து, அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வந்ததாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு, கே: முப்பது வருட யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவில், எதிர்பாராத ஓர் அசாதாரண நிலைமைக்கு இலங்கை முகம்கொடுக்க நேரிட்டது ஏன்? இதனை 10 வருடங்களுக்குள் இடம்பெற்ற சம்பவம…

  13. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எழுவரின் நிலை என்ன அவர்கள் மன நிலை எப்படி இருக்கிறது எனும் மனதை நெகிழ வைக்கும் *நேரடி ரிப்போட் நீண்ட நாட்களாக கைதான இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது திருமணமான முருகன், சாந்தன், ராபட், பயஸ் எப்படி இருக்கிறார்கள் அவர்களை சென்று நேரடியாக பார்த்து வந்து கலக்கத்துடன் விளக்கம் அளிக்கும் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன். இவற்றுடன் 25 ஆண்டுகளாக இவர்கள் 7 பேரின் விடுதலை குறித்து தொடர்ந்து கொண்டு இருக்கும் சர்ச்சைகளுக்கு இன்னும் சில தினங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனக் கூறப்பட்ட சூழ் நிலையில், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் இன்றைய தினம் விடுதலையாகக் கூடும…

  14. முறைகேடுகளின் மையமா கிளிநொச்சி? October 7, 2021 — கருணாகரன் — முறைகேடுகளின் மைய மாவட்டமாக கிளிநொச்சி மாறிவிட்டது. “அப்படியென்றால் அங்கே நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதா?” என்ற கேள்வி உடனடியாக உங்களுக்கு எழலாம். ஆனால் இது உண்மையே. “அப்படியென்றால் அங்கே என்ன நடக்கிறது? பொறுப்பானவர்கள் அல்லது பொறுப்பான தரப்புகள் என்ன செய்கின்றன என்ற அடுக்கடுக்கான கேள்விகள் உங்களுக்கு வரும். என்ன செய்வது? இதே கேள்விகள் சனங்களுக்கும் உண்டு. பதிலில்லாத கேள்விகள். அல்லது பதிலளிக்கக் கடினமான கேள்விகள். இவற்றுக்கான பதில்களை எவரிடமும் கேட்டறிய முடியாது. பொறுப்பான தரப்புகள் ஒரு போதுமே பதிலளிக்கப்போவதில்லை. அப்படி அவர்கள் பதிலளிப்பதாக இருந்தால் அது முறைகேடுகளைக் …

  15. Gotta go home பேராட்டமும் , வெகுஜன போராட்டத்தை கட்டியெழுப்ப தவறிய தமிழ் தலைவர்களும் April 17, 2022 கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ் அமைப்புக்களும், தங்களைத் தாங்களே தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்களும் இதுவரை தெளிவாக ஆதரவளிக்க மறுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் ‘ராஜபக்ஷவைத் தவிர வேறு எந்த பேயுக்கும் ஆதரவு’ என்ற நிலைப்பாட்டுடன், இந்தத் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிரான போரை வழிநடத்திய முன்னாள் ஜெனரல் சரத்பொன்சேக்கா, வலதுசாரி யூ.என்.பி தலைமை மற்றும் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான கூட்டணிக்கு கூட ஆதரவு அளித்துள்ளனர். தமிழ்த் தலைவர்களின் முழு ஆதரவைப் பெற்ற அந்த சக்திகளுக்கு, ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் இருந்ததில்லை. அ…

  16. வலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ் November 12, 2020 - ஆர்.அபிலாஷ் · மற்றவை அரசியல் கட்டுரை 1943 ஜூன் 22இல் பிரிட்டன் தனது RAF போர் விமானங்களை அனுப்பி ஜெர்மனிய நகரமான கிரேபெல்ட்டின் மீது குண்டுகளைப் பொழிந்தது; இதில் 136 ஜெர்மானியர் கொல்லப்பட்டனர். பிரிட்டனின் இந்த விமானத் தாக்குதலின் நோக்கம் ஜெர்மானிய குடிமக்களிடம் அச்சத்தை தோற்றுவித்து ஹிட்லரை பலவீனப்படுத்தி, அவருடைய மக்கள் ஆதரவை நிலைகுலையச் செய்வது; அதுவரையில் வலுவான உருக்கு மனிதராகத் தோன்றியவரை கையாலாகாதவராகக் காட்டினால் ஜெர்மானிய குடிமக்கள் அவரை வெறுக்கத் தொடங்குவார்கள் என பிரிட்டன் கணக்குப் போட்டது. ஆனால் நடந்ததோ வேறு. இந்த குண்டு பொழிவு மக்களிடம் பீதியை, பதற்றத்தை உருவாக்கி…

  17. இலங்கை - சீன தந்திரோபாயத்துக்குள் நம்பிக்கையை மட்டும் கொண்டுள்ள இந்திய-அமெரிக்க தரப்பு.! இலங்கை அரசியலில் இந்திய அமெரிக்க அணுகுமுறையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதனை கடந்த இரு மாத காலப் பகுதிகளில் அவதானிக்க முடிந்தது. இது அண்மிய வாரத்தில் இந்து சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் உரையாடல் ஒன்றுக்காக வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் அவர்களின் வருகை யின் போது தெளிவாககத் தெரிந்தது. இந்திய இலங்கை உறவு அயல் நாடு என்பதைக் கடந்து சீன இலங்கை உறவினால் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த வகையில் அஜித் டோவால் இலங்கையின் ஆட்சியாளர்களையும் தமிழ் தரப்பினரையும் சந்தித்த பின்னர் புதுடில்லி திரும்பினார். அவரது விஜயத்தின் நிறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர ம…

  18. உண்மைகளைக் கண்டறியும் பணி நிமிர்த்தமாக அண்மையில், இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஜோன் லோகி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடலொன்று இடம்பெற்றுள்ளது. எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன் கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினராலும் (the National Council of New Zealand Tamils and the Green Party)) இணைந்து நடாத்தப்பட்டது. அத்துடன் அங்கு வருகை தந்திருந்த மக்கள் கூட்டத்தினர் இர…

  19. தமிழ் அரசியற் கைதிகள்: ஒரு தொடர் கதை September 11, 2022 — கருணாகரன் — “தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையைப் பற்றி கடந்த வாரம் ரெலோ, ஜனாதிபதி ரணிலுடன் பேசியிருந்தது. இது தொடர்பாக தாம் கவனமெடுப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ரணிலும் உருவாக்கியிருந்தார். ஆனால், இந்த வாரம் கைதிகள் தமது விடுதலையைக் குறித்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது ஜனாதிபதியின் நடவடிக்கைகளின் மீது நம்பிக்கையீனத்தையே உருவாக்கியுள்ளது. ஆகவே மறுபடியும் பழைய கதைதான். அதாவது அரசியற் பம்மாத்துத் தொடரும் என்பதாக. இதற்கு மேலும் ஒரு உதாரணம், பழைய அரசாங்கத்தைப்போலவே புதிய அரசாங்கமும் என்பதற்குச் சான்றாக 37 ராஜாங்க அமைச்சர்களின் நியமனம். ஆகவே ரணில் –மைத்திரி – மகிந்த …

  20. சஜித்தை ஆதரிப்பதாக மைத்திரி கூறவேயில்லை: வீர­கு­மார திஸா­நா­யக்க செவ்வி ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்சி சஜித் அணி­யுடன் இணை­வது பற்­றியோ பொது­வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­ஸவை கள­மி­றக்­கு­வது பற்­றியோ எந்­த­வொரு சந்­தர்ப்­ப­திலும் சஜித் பிரே­ம­தா­ஸ­வு­டனோ அல்­லது அவர் தரப்­பி­ன­ரு­டனோ எந்­த­வி­த­மான கலந்­து­ரை­யா­டல்­களும் நடை­பெ­றவே இல்லை. அதே­நேரம், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவும் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சஜித்தை ஆத­ரிப்­ப­தா­கவும் கூறவே இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சியின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வீர­கு­மார திஸா­நா­யக்க வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­ வ­டிவம் வரு­…

  21. அவர்கள் அழிக்க விரும்பும் ரத்தச்சிவப்பு கையெழுத்து சரி, கங்கிரஸ் தான் ராஜீவைக் கொன்று விட்டார்களே எனும் கோபத்தில் விடுதலை செய்யவில்லை, இந்த பாஜகவுக்கு என்ன பிரச்சனை என சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. ஆனால் இதைக் கேட்பவர்கள் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான ஒற்றுமைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். காந்தியின் காலத்தில் இருந்தே இந்துத்துவர்கள் மத்தியில் இரண்டு பிரிவுகள் இருந்தனர். ஒரு தரப்பு அமைதி வழியில் இந்து ராஜ்ஜியத்தை தோற்றுவிக்க முயன்றனர்; மற்றொரு தரப்பினர் வன்முறையை விரும்பினர். முதலாவது தரப்பினர் காந்தியுடன் இணைந்து பணியாற்றினர், ஆனால் காங்கிரஸுக்கு வெளியே இருந்து கொண்டு. இவர்களை காந்தி அங்கீகரித்து …

  22. ஆப்ரேஷன் கள்ளி: மாலத்தீவில் ஈழப் போராளிகள் தாக்குதலை தடுக்க இந்தியா எப்படி உதவியது? tamil.indianexpress நவம்பர் 3, 1988 அன்று இலங்கை போராளிகள் அமைப்பின் உதவியுடன் மாலத்தீவு குடியரச் ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற மாலத்தீவு குழு தோல்வியடைந்தது. அது எப்படி நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம். இந்த வார இறுதியில், முதன்முதலில் எதிரிகளாகச் சந்தித்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு, மேஜர் ஜெனரல் மூசா அலி ஜலீல் (ஓய்வு) மற்றும் அகமது சாகரு நசீரை அவரது மாலி இல்லத்திற்கு காபி விருந்துக்கு அழைத்தார். நவம்பர் 3, 1988 அன்று இந்தியாவின் இராணுவத் தலையீட்டால் முறியடிக்கப்பட்ட மாலத்தீவில் தோல்வியுற்ற சதிப்புரட்சிக்காக நசீர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டு பேரும் மூன்றாவது முற…

  23. சர்வதேசத்தின் அடுத்த நகர்வுக்குக் கதவை மூடிய சம்பந்தன் - நா.யோகேந்திரநாதன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டனால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்மான முன் வரைவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தனது மனம் நிறைந்த திருப்தியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அப்பாராட்டுரையில் அத்தீர்மானம் மிகவும் கனதியாகவும் வடக்குக் கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் பிரேரணையின் புதிய வரையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் பல நாடுகள் இப்பிரேரணை…

  24. இலங்கை பொருளாதார நெருக்கடியை புரிந்துகொள்ள உதவும் வரைகலை வழிகாட்டி - எளிய விளக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆசியாவில் சிறிய தீவு நாடான இலங்கை வெறும் 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, இப்போது பல தசாப்தங்களில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உணவு, எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் விலைகள் பணவீக்கத்துடன் சேர்த்து இரட்டை இலக்க அளவில் மாதக்கணக்கில் உச்சம் தொட்டு உயர்ந்து வருகின்றன. ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் இந்த நாட்டை மேலும் சிக்கலின் விளிம்புக்குத் தள்ளியிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்படுவதும், ஏடிஎம் மையங்கள் காலியாக இருப்பதும், பெட்…

  25. தவறுகளைச் சுட்டிக்காட்டும் பணியில் நியாயமாக நடந்து கொண்டு இருந்த ஊடகங்கள், கடந்த பல வருடங்களாக ஒருதலைப்பட்ச செய்திகளாலும், அரசியல் சார்ந்தும் செயல்பட்டதால் மதிப்பை இழந்து விட்டன. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு அரசியல் கட்சியைச் சார்ந்தே தற்போது இயங்கி கொண்டுள்ளன. Image Credit ஆன்லைன் செய்தித்தளங்கள் வந்த பிறகு புற்றீசல் போல ஆளுக்கொரு தளங்களை உருவாக்கிச் செய்திகள் என்று கொடுத்து வருகின்றன. இதில் 90% க்கும் மேல் Deskwork எனப்படும் மற்ற செய்திகளைப் பட்டி பார்த்துக் கொடுப்பதே. ட்விட்டர் ஃபேஸ்புக் பயன்படுத்திய பிறகு தற்போது மக்கள் எதையும் சிரமம் இல்லாமல் உடனே படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது சுட்டியை (Link) க்ளிக் செய்து படிக்கச் சோம்பேறித்தனம். இரு வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.