நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
அ.தி.மு.கவை கைப்பற்ற நினைக்கும் சசிகலா - ஆடியோ ரிலீஸின் அடுத்தகட்ட முயற்சிகள் என்னென்ன? பட மூலாதாரம், Getty Images அ.தி.மு.க தொண்டர்களுடனான ஆடியோ பேச்சுகளின் அடுத்தகட்டமாக தொலைக்காட்சியில் பேசுவதற்கு சசிகலா தயாராகி வருகிறார். `அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்பேன்' எனவும் தொண்டர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். சசிகலாவின் எண்ணம் ஈடேறுமா? அவர் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசி வருகிறார். இந்த ஆடியோ உரையாடல்கள், எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் கொதிப்பை அதிகப்படுத்தியுள்ளன. ஒருகட்டத்தில் சசிகலாவுடன் பேச…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: கோட்டாபய செய்த தவறுகள் என்ன? அடுத்து என்ன நடக்கும் ? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி துறக்குமாறு வலியுறுத்தி, மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள், ஒரு கட்டத்தில் வீதிக்கு இறங்கி ஆங்காங்கே நடத்திய ஆர்ப்பாட்டங்கள், இப்போது ஜனாதிபதியை பதவி விலக சொல்லும் போராட்டமாக நாடு முழுவதும் மாறியிருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ப…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
விடுப்பு மூலை: வன்னியிலிருந்து ஓர் அலைபேசி அழைப்பு நந்தி முனி இம்முறை மாசிப் பனி மூசிப் பெய்யவில்லை. எனினும், விடியப்புறம் எழும்ப மனமில்லாமல் சுருண்டு கிடந்தேன். அலைபேசி அலறியது. திடுக்கிட்டு எழும்பி யார் என்று பார்த்தேன். புதுக்குடியிருப்பில் இருந்து ஒரு சிநேகிதன் எடுத்திருந்தான். சிநேகிதன்: என்னடாப்பா நித்திரையை குழப்பிட்டனே? நந்திமுனி: இல்லை. பறவாயில்ல கத. சிநேகிதன்: என்ன புதினங்கள்? நந்திமுனி : ஒண்டுமில்ல. எல்லாம் வழம போலதான்... அது சரி அதென்ன பின்னணியில ஒரு இசைபோகுது? சிநேகிதன்: ஓ..அதுவா? அதுதான் பேக்கரிக்காரர்களின் தேசிய கீதம். நந்திமுனி: தேசிய கீதமோ. சிநேகிதன்: ஓம். பருத்தித்துறையில இருந்து தெய்வேந்திரமுனை வரைக்கும் ஒரே இசைதான். கொழும்பில…
-
- 0 replies
- 439 views
-
-
உலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை டெல்லி: தண்ணீர்... தண்ணீர்.. உலக நாடுகளை மிகப் பெரிய அளவில் அச்சுறுத்த தொடங்கிவிட்டது.. தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, சோமாலியா, சிரியாவைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான், இந்தியா என உலகின் பல நாடுகள் தண்ணீர் பஞ்சம் எனும் பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளன. தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் தண்ணீரே இல்லாத வறண்ட பூமியாகப் போகிறது கேப்டவுன். உலகிலேயே தண்ணீரே இல்லாத மிகப் பெரிய நகரம் என்ற அவலத்தை சுமக்கப் போகிறது கேப்டவுன். இதனால் தண்ணீரை பயன்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.…
-
- 0 replies
- 422 views
-
-
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ஆம் திகதி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தந்தி டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை இராணுவம் அறிவித்தது. பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ஆம் திகதி நடத்த உள்ளோம். பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகி…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
இலங்கையில் ஓர் அரேபியாவை கட்டியெழுப்பியிருக்கிறார் ஹிஸ்புல்லாஹ்: அத்துரலியே ரத்ன தேரர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியிறக்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் தோற்று, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்து பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றளவில் இலங்கையில் ஒரு அரேபியாவைக் கட்டியெழுப்பியிருக்கிறார். எம்மால் இத்தகைய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாடு குறித்து சிந்திக்கின்ற முஸ்லிம்கள் இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். உங்களது சமூகத்திற்குள் காணப்படுகின்ற கொ…
-
- 0 replies
- 658 views
-
-
தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தி முடிக்கப்பட்ட யுத்தத்தை தலைமைதாங்கி நடாத்திய சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா முப்பது மாதங்கள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையாகியுள்ளமை சிறிலங்கா அரசியல் களத்தில் புதிய பாதையொன்றை திறந்துள்ளது. தமிழர்களை கொத்துக் கொத்தாக உயிர்ப்பறிப்புச் செய்த சிங்கள இராணுவத்தளபதி சரத்பொன்சேகா பறக்கும் முத்தங்களை வெளிப்படுத்தியவாறு வெண்புறாவொன்றையும் பறக்கவிட்டவாறு சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளமையும் அதன் பின்னர் வெளியிட்டுவரும் கருத்துக்களும் மற்றுமொரு சிங்கள இனவாதத் தலைமையாக அவரை வெளிச்சம் போட்டுக் காட்டிவருகின்றது. தமிழர்களிற்கு எதிரான இனவாதப் போரை தலைமையேற்று நடத்தியதற்காக சிங்கள தேசத்தால் உச்சபட்ச மதிப்புக் கொடுத்து சிறப்பிக்கப்பட வேண்டிய…
-
- 0 replies
- 579 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆறு ஆண்டுகளும் நீதிக்கான முடிவுறா தேடலும்! உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் (21) ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2019 ஏப்ரல் 21 அன்று, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8:45 மணியளவில் இலங்கையின் அமைந்துள்ள மூன்று பிரதான கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து ஒரு இஸ்லாமிய பயங்கரவாதக் குழு தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளை நடத்தியது. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 269 பேர் உயிழந்தனர், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது நாட்டின் போருக்குப் பிந்தைய மிகவும் பயங்கர சம்பவமாக கருதப்பட்டதுடன், நாட்டின் தேசிய பாதுகாப்பு மீதான நீண்ட சந்தேகத்தை எழுப்பியது. ஆறு வருடங்களுக்குப் பின்னர், அந்த …
-
- 0 replies
- 158 views
-
-
அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்? தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசு யாருக்கானது என்ற வினா இடையிடையே எழும். காலங்காலமாக அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்ந்து மாறிவந்துள்ளது. அரசின் பிரதான வகிபாகம், இருந்துவரும் சமூக அமைப்பைப் பாதுகாப்பதும் சமூக உறுதியை நிச்சயப்படுத்துவதுமாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கம் வெளிப்படையாகவே மக்கள் விரோதமான, சமூக நலன்களை இல்லாதொழித்துப் பல்தேசியக் கம்பெனிகளுக்குச் சேவகம் புரிவதாக வளர்ந்துள்ளது. இம் மாற்றம் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உலக அலுவல்களைத் தீர்மானிப்பதன் விளைவாக உருவானதாகும். கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையகம், உலகின் மிகப்பெரிய பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றான அப்பிள் நிறுவனம் அயர்லாந்து அ…
-
- 0 replies
- 295 views
-
-
ராஜீவ் காந்தி புலிகளால் கொல்லப்படவில்லை http://youtu.be/DCGE5cJ8iVg
-
- 0 replies
- 859 views
-
-
தமிழ்நாட்டில் ஒரு முள்வேலி Vigetharan A.S ஓகஸ்ட் 20, 2021 ~ Vigetharan A.S திருச்சி சிறப்பு முகாம் அ.சி. விஜிதரன் “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”, “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!” தனது வயிற்றைக் கிழித்து இரத்தம் வழிய, வழிய கத்தும் குரல் மட்டும் வீடியோவில் தனித்து ஒலித்து உருக்கி எடுக்கிறது. உலகமே ஆப்கனிஸ்தானில் ஓடும் விமானத்தில் இருந்து விழுந்த மனித உயிர்களுக்கு இரங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதற்கு எந்தவித குறைவும் இல்லாமல் இருக்கும், தனது வயிற்றைக் கிழித்துக் கதறும் இந்த வீடியோ அதிக கவனம் ஈர்க்காமல் சிலரால் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடப்பது ஆ…
-
- 0 replies
- 353 views
-
-
வறிய நிலையில் வாழும் மட்டக்களப்பு மீனவர்கள் -உதவிக்கரங்கள் நீளவேண்டும்! – மட்டு.நகரான் December 1, 2021 வறிய நிலையில் வாழும் மட்டக்களப்பு மீனவர்கள் -உதவிக்கரங்கள் நீளவேண்டும்!: கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் என்பது எண்ணிலடங்காததாக உள்ளது. குறிப்பாக கிழக்கின் கரையோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையென்பது, இலகுவாகயிருந்தாலும் துன்ப துயரங்களும் அதிகமாகவே இருக்கின்றன. யுத்தகாலத்தில் இழப்புகளை சாதாரணமாக எதிர்கொண்ட சமூகம், இன்று அந்த இழப்புகளை எதிர்கொள்வதை சாதாரணமாக கொள்ளாத நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கரையோர மீனவர்கள் வாழ்க்கையானது, போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது. …
-
- 0 replies
- 363 views
-
-
கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அவலநிலை – மட்டு.நகரான் January 18, 2022 உறவுகளின் அவலநிலை: கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலைமைகள் குறித்து இலக்கு தொடர்ச்சியாக எழுதி வருகின்றது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், பல்வேறுபட்ட காரணிகளால் தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இதற்கான காரணிகளாக நாங்கள் பலவற்றினைக் கூறினாலும், இந்த நாட்டில் நடந்த யுத்தம் மற்றும் இனங்களுக்கிடையிலான தொடர்ச்சியான முறுகல் நிலைகள்தான் கிழக்கில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. யுத்தமானது வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் வாழ்வியலில் தாக்கத்தினைச் செலுத்தினாலும், கிழக்கில் யுத்தத்திற்கும் மேலதிகமாக தமிழர்கள் மீது மாற்று இனங்களைக் கொண்டு கட்…
-
- 0 replies
- 289 views
-
-
'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப் பிடிப்பது உந்தன் முகமே' என்று பாடல் வரிகளில் பனியின் இதம், 'கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ் சாபம்' என்று இந்திய அரசைச் சாடும் கவிதையில் வெடிகுண்டு வீரியம்... நெருப்பும் மழையும் நிரம்பியவை தாமரையின் எழுத்துக்கள். கவிஞர், பாடலாசிரியர், பெண்ணியவாதி, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் மனித உரிமைப் போராளி என இந்தத் தாமரைக்கு இதழ்கள் பல! "எனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவிட முக்கியம்!" என்கிறார். "சினிமா என்பதே ஆணாதிக்கம் நிறைந்த சூழல்தான். பெண்ணியம் பேசும் உங்களால், சுதந்திரமாக இயங்க முடிகிறதா? பெண்ணாக நீங்கள் ஏதேனும் அவதிகளைச் சந்தித்தது உண்டா?" "திரைப்படத் துறை மட்டும்தான் ஆணாதிக்கம் நிறைந்ததா? அரசாங்கம், ந…
-
- 0 replies
- 532 views
-
-
இன்னொரு குழப்பமா ? By DIGITAL DESK 5 06 NOV, 2022 | 04:44 PM கபில் “சம்பந்தனுக்குப் பின்னர் தலைமைத்துவத்தை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும், இப்போது அது உச்சம் பெற்றிருக்கிறது” “சுமந்திரனுக்கு எதிராக சிறிதரன் ஏன், பகிரங்கமாக போரைத் தொடங்கியிருக்கிறார்? அதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா எதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, ஊடகச் சந்திப்பை நடத்தியிருக்கிறார்? 22ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்பட்ட முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் ஜனநாய…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 516 views
-
-
கனடாவின் பிரதான நகர்களில் ஒன்றான ரொரன்ரோவிலும் இன்று "வெல்க தமிழ்" நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வுகள் இன்று மாலை 5 மணிக்கு ஸ்காபுரோ ரவுன் சென்ரரினுள் உள்ள சிவிக் சென்ரரில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுகள் பற்றிய முழுமையான விபரங்கள், மற்றும் வாகன ஒழுங்குகள் பற்றிய விபரங்களுக்கு கனேடிய தமிழ் வானொலியை கேட்க்கொள்ளுங்கள். (இணையம் அது தவிர நேரடியாக நிலக்கீழ் தொடர்ந்தினூடாக செல்ல முடியும். வெல்க தமிழ் பற்றிய சிறப்பு ஒலிபரப்பு இப்போழுது தொடக்கம் நாளை நன்பகல் 12 மணிவரை ஜெனிவாவிலிருந்தும், அதன் பின்னார் ஒட்டாவாhவிலிருந்தும், அதன் பின்னர் ரொரன்ரோவிலிருந்தும் நேரடி ஒலிபரப்பு நடைபெறவுள்ளன. ************************** ஜெனீவாவில் நடைபெறவுள்ள உலகத்தமிழினத்தில் உரத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
1990ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆனையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்ட் இன் ஆறாவது பட்டாலியனைச் சேர்ந்த 600 படைவீரர்கள் தங்கியிருந்தார்கள். அந்தப் பாரிய படைத்தளத்தைத்தான் விடுதலைப்புலிகள் அந்த நேரத்தில் முற்றுகையிட்டிருந்தார்கள். ஆனையிறவு சிறிலங்காப் படைத்தளம் மீதான முற்றுகைக்கு விடுதலைப் புலிகள் சூட்டியிருந்த பெயர்: ஆகாய-கட…
-
- 0 replies
- 744 views
-
-
அரசின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை.! சிறந்த தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவலை வெற்றிகரமாக(?) கட்டுப்படுத்திய நாடு என்ற பெயரையும் புகழையும் பெற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை பெரும் அவதியை ஏற்படுத்தி வருவதை உணரமுடிகிறது. எப்பாடு பட்டேனும் பாராளுமன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற நிலைப்பாடு மேலாங்க கொரோனா கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்வுக்கு கொண்டு வரப்பட்டது. ஈற்றில் நாடு வழமைக்கு திரும்பும் வகையில் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுதந்திரமான, அச்சுறுத்தல் அற்ற நிலையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற சட்டரீதியான காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்த தளர்வு…
-
- 0 replies
- 372 views
-
-
கனடா, அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் சனிக்கிழமை யூலை 27ல் இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவெழுச்சி ஒன்றுகூடல் நிகழ்வின் பதிவுகள்: கனடியத் தமிழர் தேசிய அவையால் நடத்தப்பட்ட கருப்பு ஜூலை 2013 - 'நீதி வேண்டி மீண்டும் ஒரு வேள்வி' என்ற நினைவெழுச்சி நிகழ்வு சனிக்கிழமை யூலை 27 ஆம் நாள் 2013 மாலை 6 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square) முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டதுடன் கனடாவின் அரசியல் கட்சிகளான கன்செர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி, NDP கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் நேரடியாக வருகை தந்தும் தமது செய்திகளை அனுப்பியும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். எழுச்சி உரைகள், உணர்வுப் பகிர்வுகள், கலை எழுச்சி …
-
- 0 replies
- 398 views
-
-
ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பிக்க வேண்டியது பெற்றோரின் கடமை சிறுவர்களுக்கான கல்வி நிலையத்தின் பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம், நாவலர் வீதி, தியாகிகள் அறக் கட்டளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை இன்றைய தினம் சிறுவர்களுக்கான இக் கல்வி நிலையத்தின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். சிறுவர்களுக்கான ஆங்கில மொழி மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றை விருத்தி செய்யும் நோக்கில் இக் கல்வி நிலையம் இயங்கி வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. சிறு குழந்தைகளுக்கு ஆங்கில மொழி பே…
-
- 0 replies
- 815 views
-
-
பொறுப்புக்கூறும் விடயத்தில் ஜனாதிபதியின் புதிய யோசனை இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமை பேரவை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தி வருகின்றது. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணைப் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் இணங்கியிருந்தபோதிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் நம்…
-
- 0 replies
- 515 views
-
-
யாருக்காக போராட்டங்கள்? November 3, 2023 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இலங்கையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த ரி. சரவணராஜா சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை விவகாரத்தில் தனது நீதித்துறைக் கடமைகளைச் செய்த காரணத்தால் அச்சுறுத்தலுக்குள்ளானதாகக் காரணம் கூறப்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தையொட்டி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நீதிபதிக்கு ஆதரவாகவும் ‘ரெலோ’ – ‘புளொட்’ – முன்னாள் ஈபிஆர்எல்எஃப் (இந்நாள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி) – தமிழ்த் தேசியக் கட்சி – ஜனநாயக போராளிகள் கட்சி -தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்த ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் 20.10.2023 அன்று வடக்கு கிழக்கு மாகாணங…
-
- 0 replies
- 260 views
-
-
இதனால்தான் கொலை நடந்தது : Formar CBI Officer Ragothaman Interview About Rajiv Gandhi Murder | LTTE.
-
- 0 replies
- 406 views
-
-
திசைதிருப்பப்படும் இளமையின் ஆற்றல்கள்.! - நா.யோகேந்திரநாதன்.! இளமைக் காலத்தை மனிதனின் வாழ்வுக்காலப்பகுதியின் வசந்தம் எனக் கூறப்படுவதுண்டு. அந்த வசந்தத்துக்குள் துணிவு, நேர்மையின் நின்றுபிடிக்கும் பற்றுறுதி, அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் இயல்பு, கூட்டு செயற்பாட்டின் மீது நம்பிக்கை எனத் தமக்கும், தாம் வாழும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையிலான சிறப்பம்சங்கள் மேலோங்கியிருப்பதைக் காணமுடியும். காலங்காலமாக எமது சமூகத்தில் இளைஞர்களிடையே நிலவி வரும் ஆரோக்கியமான அம்சங்கள் திசைதிருப்பப்பட்டு இளைஞர்களை மட்டுமின்றி எதிர்கால சமூகத்தையே ஒரு சீரழிவுக் கலாச்சாரத்துக்குள் தள்ளிவிடுமோ என அச்சமடையும் சூழ்நிலை மெல்ல மெல்ல தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது. இவை ஒரு கலாச்சாரம், பண்பாடு உள…
-
- 0 replies
- 340 views
-