நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
யாழ்இணைய செய்தி அலசல் மாவீரர்நாள் உரை 2007 - அதனை எப்படி புரிந்து கொள்வது? எழுதியவர்: உ. துசியந்தன் நவம்பர் 27. மாவீரர் நாள். விடுதலையின் திறவுகோல்களை நினைவுகூரும் ஓர் நாள். அன்று, உலகத்தின் சிறு மூலையில் இருந்து ஒரு குரல் ஒலிக்கும். அது ஒரு தேசத்தின் குரலாய், தேசியத்தின் குரலாய், விடுதலையின் குரலாய், தமிழீழ வேட்கையின் குரலாய் ஒலிக்கும். அதனை சர்வதேசம் செவிமடுக்கும். விடுதலை வேண்டிநிற்கும் தமிழினம் மட்டுமல்ல, பேரினவாதம் கக்கும் சிங்களத் தேசம் மட்டுமல்ல, அகில உலகும் அந்த நாளுக்காய் காத்திருக்கும். ஆயிரம் கற்பனைகள், ஆயிரம் எதிர்பார்ப்புகள், அரசியல் ஆய்வுகள், எதிர்வுகூறல்கள் என்று உலகமே அந்த உரையைச் சுற்றிவரும். …
-
- 1 reply
- 8.5k views
-
-
கருத்துப்படம் - 19.12.2007 எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: சுகன்
-
- 6 replies
- 4.7k views
-
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 26 replies
- 9.6k views
-
-
என் அன்புக்குரிய தமிழ் மக்களே தமிழனாக பிறந்து கூலிக்கு மாறடிக்கும் கூட்டமாய் எதிரிகளுக்குத் துணை போய் இன்று துரோகம் புரிந்து ஒட்டுக்குழுக்களாய் வளர்ந்து வரும் அரச வால்களின் அட்டகாசங்களால் தான் தமிழ்ர்கள் இன்று தினம் தினம் செத்து மடியும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதை விட கொடுமை தான் அந்த் ஓட்டுக்குழுக்களின் செய்தி திரிபு படுத்தலும் பொய்யான விடையங்களை இணைத்து தமிழர்களின் சிந்தனைய சிதறடித்து வெளிநாடுகளில் தமிழ்ர் ஆதரவுக்கு களங்கம் விழைவிப்ப்தற்குமனான செயல்களாகும்.இந்தக் கைக்கூலிகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறுவத்ற்கு இணையத்தளங்களை அயுதமாக கையாழுகிறார்கள். தீமையான உண்மைக்கு புறம்பான பொய்க்கருத்துக்கள் எப்போதும் உண்மையான செய்தியை விட மிகவும…
-
- 6 replies
- 2.6k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: யாழ் இணைய செய்திக்குழுமம் ஆக்கம்: கலைஞன்
-
- 3 replies
- 5.4k views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: அனிதா இக் கருத்துப்படத்தை உங்கள் கணினித் திரையின் பின்னணிப் படமாக பயன்படுத்திக்கொள்ள: மாவீரர் கருத்துப்படம் மாவீரர் குறியீட்டை பெற்றுக்கொள்ள பயன்படுத்திய படம்: கடற்புலி மாவீரர்
-
- 14 replies
- 7k views
-
-
தமிழ்ச்செல்வனின் கொலையும் ஈழத்தின் எதிர்காலமும் இப்போது இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்துகொண்டிருப்பது முழு யுத்தம். இன்னமும் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக யாருமே நினைக்கவில்லை. தமிழ்ச்செல்வன் மற்றும் சில புலிகளின் முக்கியஸ்தர்கள்மீது இலங்கை விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் புரிந்துள்ளது. அத்துடன் வெளிப்படையாகவே மேலும் இதேபோன்று தாக்குதல் நடத்தி புலிகளின் தலைமையை அழிப்போம் என்று இலங்கை அரசு சொல்லியுள்ளது. படைகளின் பலம், கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் போரின் வெற்றி தோல்விகள் ஆகியவை, இப்போது நடக்கும் போரில் சிங்களர் பக்கமே கை ஓங்கி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த நிலையில் இலங்கை அரசு சமாதானத்தை நோக்கி தனது கரத்தை நீ…
-
- 1 reply
- 2k views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: அனிதா
-
- 23 replies
- 8.4k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் உதவும் கரங்களை முறிக்கும் வல்லாதிக்கம் தமிழீழ விடுதலை ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்து அதற்கான திட்டமிடல்களை மேற்கொள்ளும் வேளையி்ல் ஆயுதரீதியான போராட்டத்தில் மட்டும் நின்றுவிடாது போரும் பொருளாதாரமும், போரும் புனர்வாழ்வுப் பணிகளும், போரும் சமூக அபிவிருத்தியும் என்று அனைத்தையும் சேர்த்துத் திட்டமிட்டுச் செயற்படுத்திய கட்டுமான பணிக்குள் 1985 ம் ஆண்டு தமிழர் புனர் வாழ்வுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒவ்வொரு அகவையிலும் நிவாரண, புனர்வாழ்வு அபிவிருத்தி, இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொண்டு துன்பதுயரங்களிலிருந்து வெளியே வந்து புதிய வாழ்வினைத் தொடங்கும் அளவிற்கு பலவிதமான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. தமிழர் புனர்வாழ…
-
- 5 replies
- 8.3k views
-
-
எண்ணக்கரு: செய்திக் குழுமம் | ஓவியம்: மூனா
-
- 30 replies
- 8.5k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் வான்வழி விழுந்த அடி சமாதானத்தின் மீது வீழ்ந்த அடி 02.11.2007அன்று வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி 6.00 மணியளவில் வான்வழி விழுந்த அடி, எங்கள் நெஞ்சிலே விழுந்த அடியாக அனைவரையுமே ஒரு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோரும் சிங்கள வான்படையின் கோரத்தாக்குதல் மேற்கொண்ட குண்டு வீச்சில், வீரச்சாவினை அணைத்துக் கொண்டுள்ள என்ற செய்தி தமிழர்களை மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்ட அனைவருக்கும் நெஞ்சுருக்கும் ச…
-
- 9 replies
- 8.8k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் கவலைகளைக் கடந்து கடமைகளை செய்வோம் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வன் வீரமரணம் அடைந்துவிட்ட சம்பவமானது, உணர்வு நிலையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சம்பவமாக இல்லை. அவரின் இழப்பும் அதன் தாக்க உணர்வலைகளும் விரிவடைந்து கொண்டுள்ளது. உலகின் பல பாகங்களில் வசிக்கும் மக்களும் எவ்வளவு தூரம் தமிழ்ச்செல்வனை நேசித்தனர் என்பதற்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டெழுந்து அஞ்சலி செய்த 'தமிழர்களின் நிகழ்வுகள்' சாட்சியாக நிற்கின்றன. அனுராதபுரம் மீதான புலிகளின் வெற்றி என்பதும் மக்களை எழுச்சி கொள்ள செய்தது. அது வெற்றிக் கொண்டாட்டமாக அல்ல - மாறாக மக்களின் மனங்களில் இருபத்தொரு கரும்புலி வீரர்களது தியாகம் என்னும் நெ…
-
- 1 reply
- 7.3k views
-
-
-
- 1 reply
- 4k views
-
-
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவு தொடர்பான உங்கள் எண்ணங்களை வார்த்தைகளில் சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல் வார்த்தைகளை விட வலிமை கூடிய படங்கள் சித்திரங்கள் மூலம் இங்கு தெரிவியுங்கள். இவை நீங்கள் கீறிய படங்களாகவோ அல்லது சேகரித்த பொருத்தமான படங்களாகவோ பொருத்தமான காணொளியாகவோ இருக்கலாம். எனது உணர்வுகள் கீழே:
-
- 14 replies
- 8.6k views
-
-
எண்ணக்கரு: யாழ் இணைய செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 16 replies
- 5.6k views
-
-
எல்லாளனின் மீள்வருகை யாழ் இணைய செய்தி அலசல் கடந்த திங்கட்கிழமை (22 - 10 - 2007) அதிகாலை 3 மணியளவில் அனுராதபுர விமானப் படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் 18 ஆண்களையும் 3 பெண்களையும் கொண்ட சிறப்புக் கரும்புலி கொமாண்டோ அணியினதும் அதனோடு ஒருங்கிணைத்த வான்புலிகளினதும் "எல்லாளன் நடவடிக்கை" என்ற குறியீட்டுப் பெயருடன் நடாத்தப்பட்ட துணிகரத் தாக்குதல் உலக ஊடகங்களில் முதன்மையான ஆய்வுக்குத் தொடர்ந்தும் உட்படுத்தப்பட்டு வருகின்றது. மேலதிக அரசியல் இராணுவப் பரிமாணங்களுடன் கூடிய "ஆய்வுகள்" சிறிலங்கா ஊடகங்களிலும், சர்வதேச ஊடகங்களிலும் தொடர்ந்து வந்தாலும் உண்மையான விளைவுகளை அறிய இன்னும் சில காலம் எடுக்கவே செய்யும். இந்நிலையில் இந்த அலசலானது இலங்கைத் தீவின் அரசியல், இ…
-
- 14 replies
- 14.3k views
-
-
கருத்துக்கள உறவுகளே, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உங்கள் மனதில் எழும் எண்ணங்களை கருத்துப்படங்களாக, கணினி உருவாக்கப் படங்களாக வெளிப்படுத்துங்கள். முடிந்தால் இத்தலைப்பின் கீழ் இணைக்கப்படும் படங்களை உங்கள் (ஆங்கில, தமிழ்) வலைப்பதிவுகளூடாகவும், மின்னஞ்சல்களூடாகவும், youtube ஊடாகவும் வெளி உலகுக்கு வெளிப்படுத்துங்கள்.
-
- 10 replies
- 7.1k views
-
-
எதிரியாக இருக்கும் இந்தியாவும் பாக்கிஸ்தானும் தமது நாட்டு பாதுகாப்புக்கு உருவாக்கும் ஆயுதங்கள் அதாவது எதிரி நாடுகளின் ஆயுதங்கள் நட்பு பாராட்டி செயற்படுவது தமிழனை கொல்லத்தான் என்பது உண்மை.இரு துருவங்களாக இருக்கும் நாடுகள் ஒற்றுமையாக செய்யும் ஒரே செயல் ஈழத்தமிழனை கொல்ல ஆயுதம் வழங்குவதே.இந்திய மல்ரிபரலும் பாக்கிஸ்தான் மல்ரிபரலும் அருகருகே இருந்து தமிழின கொலைகளை செய்வது வேடிக்கை அதிசயம். மல்ரி பரல் என்றால் என்ன[/b] 12 ராக்கடுகளை 40 செக்கணில் செலுத்த கூடிய ஒரு பேரழிவு ஆயுதம் 3.9 சதுர கிலோமீற்றரை துவம்சம் செய்ய கூடியது இலங்கை அரசு பயண்படுத்தும் இந்திய பல்குழல் உந்துகணை செலுத்தி
-
- 0 replies
- 1.6k views
-
-
நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம் யாழ் இணைய செய்தி அலசல் எழுதியவர்: ஒலிவர் ஜேம்ஸ் 'இலங்கை அரசு இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும்.' இந்தக் குரல்கள் ஒலிப்பது உள்ளிருந்தல்ல. வலியுறுத்துவது சர்வதேச சமூகம். அடக்கமாக அல்ல. முன்னெப்போதையும் விட அதிகமாக! 'அரசியல் தீர்வு' என்பது பல ஆண்டுகாலமாக பேசப்பட்டுவருகிறது. இலங்கை அரசியல் வரலாற்று நெடுகிலும் இதனைக் காணலம். சாதரணரும் அறிவர். அடுத்தடுத்து வந்த எல்லா (சிங்கள) அரசுகளும் 'அரசியல் தீர்வு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளன. ஓர் ஏமாற்று வித்தையாகவே அதனைக் கையாண்டு வந்திருக்கின்றன. இதனை அனுபவம் உறுதி செய்கிறது. இந்த மரபில் வந்தவர்தான் இன்றைய அரசுத்தலைவர். இவர் மட்டும் என்ன விதிவிலக்கா? கடந்தகா…
-
- 8 replies
- 9.8k views
-
-
யாழ்இணைய செய்தி ஆய்வு ஆக்கம் - சுகன் அவலங்களைப் பார்த்து அழும் ஆர்பர் அம்மையாரும், சிங்கள அரசியலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றார். இவர் வருகையை ஒரு தேவ தூதனின் வருகையாக தமிழர் தரப்பும், தலையிடியாக சிங்கள தரப்பும் கருதுகின்றது. வெலிக்கடை சிறையில் வாடும் கைதிகள் அம்மையாரை சந்திக்க அனுமதி கோரி உண்ணாவிரதமிருந்து சிங்கள காடையர்களாலும் காவலர்களாலும் தாக்கப்பட்டனர். தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து ஐந்து அரசியல் கைதிகள் அம்மையாரை சந்தித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அம்மையாரைச் சந்திக்க பெரும் பிராயத்தம் மேற்கொண்டனர். புலிகள் அம்மையாரை வன்னிக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தனர…
-
- 4 replies
- 5.7k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 6 replies
- 4.1k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 8 replies
- 4.1k views
-
-
நாரோடு சேந்து பூவும் நாறிப்போச்சு இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது அண்மையில் மனிதவுரிமை அமைப்புக்கள் இணைந்து மார்டின் எம்னால்விருதிற்காக மூன்றுபேரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் பெயர்கள் முறையே இரு இலங்கையர்கள் அவர்கள் ராஜன்ஹீல். மற்றவர் கோபாலசிங்கம் சிறீதரன் மூன்றாமவர் புருண்டியை சேர்ந்த பெயரை பார்த்தபோதுதான் கிளவர் போனிம்பா(pierre claver Mbonimpa)என்பவர்.இந்த புருண்டி காரரை பற்றி பத்திரிகைகளில் படித்திருக்கிறென்.இந்த விருது அவரிற்கு பொருத்தமாக இருக்கும் ஆனால் மற்றைய இரு இலங்கையர்களின் பெயரையும் படித்தபோதுதான் எனக்கு இந்த நார்களோடு சேர்ந்து பூவும் நாறிபேச்சு என்கிற பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.காரணம் இ…
-
- 2 replies
- 2.2k views
-
-
ஈழப்பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி. http://www.dravidar.org/krbook/1.pdf இணைப்பு மூலம்: திராவிடர்
-
- 12 replies
- 5.4k views
-