Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கையின் அவலநிலைக்கு... சிங்களத் தலைவர்களின், இந்திய எதிர்ப்புவாதம்தான் காரணமா?

  2. வெளி ஆட்களின் பொறியில் வசமாக சிக்கியுள்ள இலங்கை April 17, 2022 — கருணாகரன் — அரசியற் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி என நாடு பெரும் பிரச்சினைச் சூழலுக்குள் சிக்குண்டிருக்கிறது. பலரும் கருதுவதைப்போல இது இப்பொழுது – இந்த ஆட்சியில்– ஏற்பட்ட திடீர் நெருக்கடியல்ல. அல்லது இந்த நெருக்கடிக்கு ராஜபக்ஸவினர் மட்டும் காரணமும் அல்ல. ஆனால் இந்தத் தரப்புக்குக் கூடுதல் பொறுப்புண்டு. இவர்கள் முன்னரும் அதிகாரத்தில் இருந்தனர் என்பதோடு இப்பொழுதும் ஆட்சியில் இருக்கும் தரப்பாக உள்ளனர் என்பதால் இந்தப் பொறுப்புக் கூடுதலாகச் சேருகிறது. இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தரப்பு என்பதே இங்கே கவனத்திற்குரியது. ஏனென்றால் நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டியவர்கள் ஆட்சியில் இருப்பவ…

  3. நடிகர் விஜய்க்காக நாங்கள் எதையும் செய்வோம். யாழ்ப்பாண இளைஞர்களின் புரட்சி

  4. இலங்கையின் பேரிடர்: 5 காரணிகள் April 16, 2022 — ஜஸ்ரின் — பேராசிரியர் ஜரட் டையமண்ட் (Jared Diamond) உயிரியலாளராகப் பயிற்சிபெற்றுப் பின்னர் தனது உயிரியல் விஞ்ஞான ஆய்வுமுறைகளையும் சிந்தனை முறைகளையும் சமூகவியலில் பிரயோகித்து அதன் பலனாகப் பல நூல்களை எழுதிய ஒரு அமெரிக்கப் பேராசிரியர். ஓயாமல் மாறிக்கொண்டிருக்கும் உலகநாடுகள், சமூகக் குழுக்களின் மாற்றங்களை, உன்னிப்பாகக் கவனித்து, வாசகர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் தரவுகளாக வடித்து இவர் எழுதிய நூல் ஒவ்வொன்றும் 500 பக்கங்கள் வரை ஓடும் -ஆனால், வாசகரைத் தூக்கத்திலாழ்த்தாத சுவாரசியத் தகவல்களோடிருக்கும். இறுதியாக இவர் எழுதிய நாடுகள் பேரிடர்களை எதிர்கொள்ளும் போது அவை காட்டும் துலங்கல்கள் …

  5. சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா? April 15, 2022 — வி. சிவலிங்கம் — – அரசியல் கட்சிகள் மத்தியில் இணக்கமில்லை. – அரசியல் யாப்பு மாற்றங்கள் என்ன? – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க கட்சிகள் தயாரா? – குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் இல்லை. – திறந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட பிரதான கட்சிகள் தயாரா? – சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை ஆட்சியாளர்கள் ஏற்பார்களா? தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் முற்றிலும் வரலாறு காணாதவை. அது போலவே இன்று நடைபெறும் போராட்டங்களும் புதிய வரலாற்றைப் படைக்கின்ற…

  6. இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். நான் ஏற்கனே திண்ணையில் எழுதிய நிலைப்பாடுதான். எனக்கென்னமோ இலங்கை தமிழர்கள்; திரும்பவும் எதையோ கோட்டைவிடுவது போல ஒரு உணர்வு. நானும் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் பற்றிய பல சிங்கள செய்திகள், பல் துறை சார்ந்தவர்களின் சிங்கள பேட்டிகள் கேட்பதோடு, ஆர்ப்பாட்ட தளத்தில் தினமும் பங்கு கொள்ளும் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடும் சிங்கள இளைஞர்கள் குழுக்களோடும் தொடர்பில் இருக்கிறேன், அவற்றை தொடர்ந்தும் அவதானிக்கிறேன். அதன்பட்சத்தில்; எந்த நேரத்தில் எமது மக்களின் பிரச்சினைகள் (காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதி விவகாரங்கள், முள்ளிவாய்க்கால் அழிவுகள், மற்றும் எமக்கு நடந்த 74 வருட வக்கிரங்…

  7. இலங்கை பொருளாதார நெருக்கடியை புரிந்துகொள்ள உதவும் வரைகலை வழிகாட்டி - எளிய விளக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆசியாவில் சிறிய தீவு நாடான இலங்கை வெறும் 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, இப்போது பல தசாப்தங்களில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உணவு, எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் விலைகள் பணவீக்கத்துடன் சேர்த்து இரட்டை இலக்க அளவில் மாதக்கணக்கில் உச்சம் தொட்டு உயர்ந்து வருகின்றன. ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் இந்த நாட்டை மேலும் சிக்கலின் விளிம்புக்குத் தள்ளியிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்படுவதும், ஏடிஎம் மையங்கள் காலியாக இருப்பதும், பெட்…

  8. இலங்கை திவால் நெருக்கடி: கடன் பிரச்னைக்கு தீர்வு என்ன? அடுத்து என்ன நடக்கப் போகிறது? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் கட்ட முடியாது என்று அறிவித்திருக்கிறது இலங்கை. இப்படிக் கடன் தவணை தவறுவது, 'ஒரு நாடு திவாலான நிலைமை' என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது? பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது இலங்கை. விலைவாசி உயர்ந்திருக்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. நாணயத்தின் மதிப்பு கடுமையாகச் சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிரு…

  9. இலங்கையில் பொருளாதார நெருக்கடி மாபெரும் பொருளாதார நெருக்கடி நிலவும் காலப்பகுதியில் இலங்கையின் அரசியல் பொருளாதாரம் பற்றிய ஓர் உரையாடல். கடந்த பல மாதங்களாக, ஆழமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும் உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. ஆயினும்கூட, இலங்கையினுடைய பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்புக்கள் குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றி பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. எவ்வாறாயினும், இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்களும், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகளும் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் …

  10. இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது- பேராசிரியர் சந்தா தேவராஜன் இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கை ஜனாதிபதியின் கடன் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சந்தா தேவராஜன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக அமைதியின்மை தொடர்வதால் நாடு ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றது என அவர் சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார். உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகளும் முன்னொருபோதும் இல்லாத பணவீக்கமும் தொடர்ச்சியான மின்வெட்டுகளும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை வீதியில் இறங்கச்செய்துள்ளன,1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஒருபோதும் இல்லாத வீழ்ச்சியை நாடு எதிர்கொள்கின்றது. சமூக…

    • 0 replies
    • 209 views
  11. ராஜபக்‌ஷ குடும்பமே இலங்கை வீழக் காரணம்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேட்டி பிரபாகரன் காலத்தில் இருந்து பலமுறை இலங்கை சென்று வந்தவர் நீங்கள். உங்களுடைய சமீபத்திய பயணம் எப்படி இருந்தது? வேதனை! இது என்னுடைய எட்டாவது பயணம். பிரபாகரன் அங்கே களத்தில் இருந்த காலத்திலிருந்து சென்று வருகிறேன். உள்நாட்டுப் போரால் மோசமாக இலங்கை பாதிக்கப்பட்டிருந்த காலத்தில்கூட சென்றிருக்கிறேன். போருக்குப் பின்னரும் சென்று வந்திருக்கிறேன். இப்போதுபோல மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டதைக் கண்டதில்லை. ஆனால், நெடுநாள் நிர்வாகச் சீரழிவின் விளைவு இது. முக்கியமாக ராஜபக்‌ஷ குடும்பமே இதற்கான பெரும் காரணம். மோசமான சூழல் என்றால், எதைச் சொல்கிறீர்கள்? கொஞ்சம் விவரிக்க முடியுமா? மக்கள் சாப்பாட்டுக்கே அல…

  12. இலங்கை பொருளாதார நெருக்கடி: கோட்டாபய செய்த தவறுகள் என்ன? அடுத்து என்ன நடக்கும் ? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி துறக்குமாறு வலியுறுத்தி, மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள், ஒரு கட்டத்தில் வீதிக்கு இறங்கி ஆங்காங்கே நடத்திய ஆர்ப்பாட்டங்கள், இப்போது ஜனாதிபதியை பதவி விலக சொல்லும் போராட்டமாக நாடு முழுவதும் மாறியிருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ப…

  13. ராஜபக்‌ஷே: இலங்கையின் குடும்ப அரசியல் ஒரு பார்வை Nirupama Subramanian tamil.indianexpress இலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கும் ராஜபக்ஷே குடும்பத்தினர் அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹம்பந்தோட்டாவை சேர்ந்தவர்கள். கோத்தபாய, சமல் மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோர் அக்குடும்பத்தில் இருந்து வரும் மூன்றாம் தலைமுறை வாரிசுகள். சமல் மற்றும் மகிந்தவின் மகன்கள் முறையே சசிந்திரா மற்றும் யோசிதா, நமல் ஆகியோர் நான்காம் தலைமுறை அரசியல் வாரிசுகளாக களம் இறங்கியுள்ளனர். தெற்காசியாவில் இதுபோன்ற வாரிசு அரசியல் எந்த நாட…

    • 0 replies
    • 245 views
  14. ரஷ்ய – உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் | தமிழில்: ஜெயந்திரன் April 4, 2022 ரஷ்ய-உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற ஆக்கிரமிப்புப் போர் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவச்சமர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த இராணுவ ரீதியிலான சமருக்கு இணையாக தகவற் சமரும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. இந்த தகவல் சமரில் எதிருக்கெதிராகப் போராடுபவர்களும் அதே ரஷ்ய அரச ஊடகங்களும் அதே வேளையில் மேற்குலகத்தின் ஊடகங்களும் ஆகும். இந்த இரு சாராருமே தமது அரசுகளின் நலனைப் பாதுகாப்பதற்காக தகவல் பரிமாற்றத்தை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே இந்தப் போரில் …

  15. இலங்கை: இடைக்கால அனைத்துக் கட்சி அரசு என்பது என்ன? பொருளாதார நெருக்கடிக்கு அது தீர்வு தருமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் மஹிந்த, அதிபர் கோட்டாபய கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இலங்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டனர். இப்படியொரு நெருக்கடியா…

  16. இலங்கையில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மனதில் எழுந்த கேள்விகள் சில முடிந்தால் உங்கள் பதில்களையும் கருத்துகளையும் பதியுங்களேன். ராஜபக்ஸ சகோதரர்கள் மக்கள் கோருவதுபோல ஆட்சியை கலைத்து, அரசியல் துறந்து விலகி நிற்பார்களா? தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தமிழர்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இருக்கிறதா? இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு எழ அதிக காலங்கள் தேவைப்படுமா? இன்றைய சூழ்நிலையை தாயக தமிழர்கள் / புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாளலாம்? தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா? புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமாயின் அது சா…

    • 37 replies
    • 2.2k views
  17. தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ் April 4, 2022 முற்றுகைக்குள் சிக்கிய சிறப்பு படையணி எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவது என்பது எதிரியை அச்சமடைய வைப்பது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தும் தரப்பின் பிரச்சாரத்திற்கு மிகவும் சிறந்த வாய்ப்பாகும். பிடல் கஸ்ரோ அவர்கள் கூறியது போல ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லாத் தாக்குதல் மிகச் சிறந்த பிரச்சாரமாகும். ஆனால் உக்ரைன் விவகாரத்தில் அதனையும்விட மேல், அதாவது தாக்குதல் நடத்துவது மட்டும் தான் உக்ரைன் படையினரின் பணி; பிரச்சார வேலைகளை மேற்குலக அரசியல் தலைவர்களும், ஆய்வாளர்களும், ஊடகங்களும் பலமடங்கு பெரிதாக செய்து முடிப்பார்க…

    • 11 replies
    • 715 views
  18. இலங்கையில் அவசரநிலை - இது எப்படியிருக்கும்? 300 வார்த்தைகளில் விளக்கம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொழும்பில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர். நாள்: ஏப்ரல் 2, 2022 இலங்கையில் அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 2) அமலாகும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, அவசர கால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள இடத்தை நேற்று முன்தினம் இரவு பொதுமக்…

  19. இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்? ஆர்.ராமகுமார் தமிழில்: வ.ரங்காசாரி கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இலங்கைப் பொருளாதாரம். இப்போதைய நெருக்கடிக்குக் காரணங்கள் என்ன, இத்தகு நிலையை நோக்கி அதைத் தள்ளியவர்கள் யார்? இதையெல்லாம் அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த நெருக்கடிக்கான மூல காரணத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இலங்கை காலனியாக இருந்த காலகட்டத்திலிருந்தும், உள்நாட்டுப் போருக்குப் பிறகும்கூட நாட்டின் வளர்ச்சி முயற்சிகளில் நடந்த தவறுகள் வரையிலும் எழுதலாம் என்றாலும், நம்முடைய தேவைகளுக்காக, கடந்த பத்தாண்டுகளில் இலங்கை அரசு எடுத்த முடிவுகள் - நடந்த சம்பவங்கள் பற்றி மட்டும் அதிகக் கவனம் செலுத்துவோம். 21ஆம் நூற்ற…

  20. ஒவர் டைம் வேலை செய்யும் இந்தியா நாடு தற்போது முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, ஒவ்வொரு நாடுகளிடமும், அமைப்புகளிடமும் கடன் கேட்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு விரைந்து உதவுவதற்காக, உதவிகளை விரைவுப்படுத்துவதற்காக மேலதிக நேரம் (ஓவர் டைம்) வேலை செய்வதாக, ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையை பொறுத்தவரையில் எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என்றொரு நிலைமையே ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு கார…

  21. இலங்கையில்... என்று தீரும், இந்த நெருக்கடிகள்? இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தமுடியாது திணறிக்கொண்டிருக்கின்றார்கள். உணவுப்பொருட்களின் விலைகள் வானளவை தொட்டு விட்டன. பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை நிர்ணய விலையில் வழங்க முடியாது அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தனது கை மீறி நிலைமைகள் சென்றுவிட்டதை ஏற்றுக்கொண்டுள்ளதோடு வணிகர்களின் ஏதேச்சதிகாரப் போக்கினை கட்டுப்படுத்த முடியாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது. தற்போது வரையில் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக நீண்ட வரிசைகளில் நாள் தோறும் காத்திருப்பவர்களில் மூவர் உய…

  22. இலங்கை பொருளாதார நெருக்கடி: "முடிந்தவரை உதவிகளை வழங்குவோம் என ஜெய்சங்கர் உறுதியளித்தார்" - இலங்கை எம்.பி ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2022, 05:42 GMT பட மூலாதாரம்,TPA MEDIA UNIT இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு செல்வதை இந்தியா விரும்பவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசிய …

  23. பயங்கரமான இந்தப் போர் ஓய வேண்டும் ப.சிதம்பரம் உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் இந்தப் போரால் மனதளவில் மிகவும் துயரம் அடைந்திருக்கிறேன். நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது போர் தொடங்கி முப்பது நாள்களைக் கடந்திருக்கும். உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என கவனிக்கத் தொடங்கியபோது, போப்பாண்டவர் இருபத்து மூன்றாவது ஜான் (நல்ல போப்பாண்டவர்) கூறிய ஆறு வார்த்தைகள் எனக்குள் ஆழமாக எதிரொலித்தன: ‘இனி போரே கூடாது - வேண்டாம் இனி போர்!’ அவர் அப்படிச் சொன்ன பிறகும்கூட உலகில் போர்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன – பெரியது, சிறியது; குறுகிய காலத்தது, நீண்ட காலத்தது; சொந்த மண்ணில் நிகழ்ந்தது, எல்லைகளில் நிகழ்ந்தது, தொலைதூர நாட்டில் நிகழ்ந்தது, வேறொருவருக்காக ந…

    • 8 replies
    • 575 views
  24. Started by ஏராளன்,

    திடம் ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு, Robust. தமிழில் திடமான, வலுவான எனப் பொருள் கொள்ளலாம். கம்ப்யூட்டர் துறையில், குறிப்பாக மென்பொருள் கட்டுமானத்தில் அடிக்கடி இந்த சொல் பயன்படுத்துவதைக் காணலாம். அதாவது, எந்தவொரு அப்ளிகேசனைப் பயன்படுத்தும் போதும், அதன் செக்யூரிட்டி முக்கியம். அல்லாவிடில், களவாளிகள் உட்புகுந்து தகவல்களைத் திருடிச் செல்லலாம்; அப்ளிகேசனை, ஏன் நிறுவனத்தையே கூட முடக்கலாம். அது நிகழாதவண்ணம் இருக்க வேண்டும். எந்தநேரத்திலும், பயனீட்டாளர்களின் எண்ணிக்கை திடீரென உயரக்கூடும். அப்படி உயரும் போது, அத்தனை பேருக்கும் சேவையளிக்கக் கூடிய வகையில் அது தாங்கி நிற்க வேண்டும். எந்த நேரத்திலும் சேவையின் அளவு அதிகரிக்கக்கூடிய தேவை வரலாம். அந்தவகையில் அது தாங்கக்கூடியதாக இருக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.