நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
திருமணமும் இராணுவ மயமாகிறதா? எதற்காக இந்த புதிய நடைமுறை? – அகிலன் January 3, 2022 திருமணமும் இராணுவ மயமாகிறதா?: வெளிநாட்டுப் பிரஜைகளைத் திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்கள், புதிய தடையைத் தாண்ட வேண்டியவர்களாக உள்ளார்கள். குறிப்பிட்ட வெளிநாட்டவர் குறித்த பாதுகாப்பு அமைச்சின் ‘கிளீயரன்ஸ் றிப்போர்ட்’ வரும் வரையில் அவர்கள் காத்திருக்க வேண்டும். ஆக, திருமணம் கூட இப்போது இராணுவ மயமாக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை பாதகமானதாக இருந்தால், அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்பதும் தெரியவில்லை. மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்களுக்குப் பதிவாளர் நாயகத்தினால் கடந்த வாரம் அனுப்பப்பட்ட சுற்றுநிருபம் ஒன்றிலேயே, இந்த புதிய நிபந்தனைகள் க…
-
- 6 replies
- 517 views
-
-
இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மரவள்ளிக் கிழங்கு - சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது - சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை தொகையின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்து விட்டன. சில்லறைச் …
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
தமிழீழ மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே அமைக்க வேண்டும் ! வி.உருத்திரகுமாரன் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே வடிவமைத்து, இந்த அரங்கை நோக்கி அனைத்துலக சமூகத்தை இழுக்க வேண்டும் என தனது புத்தாண்டுச் செ ய்தியில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தாயக அரசியற் தலைவர்கள் பலரது செயல் குறித்து தனது எச்சரித்துள்ளார். தற்போது நடப்பதைப் பார்த்தால் தாயக அரசியற் தலைவர்கள் பலர் தெரிந்தோ தெரியாமலோ ஏனைய சக்திகள் போடும் அரசியல் அரங்கத்தில் ஏறி நின்று ஆடுவது போல் தெரிகின்றது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழீழ மக்களுக்குப் பயன் தரும் செயலாக அமையாது என எச்சரித்துள்ளதோடு,ஏனையோருக்குச் சேவை செய்யும் செயலாக மட்டும…
-
- 0 replies
- 236 views
-
-
இந்தியாவை இலக்கு வைத்து இலங்கையில் கால் பதிக்கிறதா சீனா? தமிழர்களைப் பதறவைக்கும் சீன ஆக்கிரமிப்பு தீபச்செல்வன் ஈழத் தீவு முழுவதும் ஈழத் தமிழர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு ஈழத்தின் நாற்புறமும் உள்ள சிவாலயங்கள் சாட்சியாக இருக்கின்றன. ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் எனப்படும் இந்தக் கோயில்கள் பல்லவர் காலத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றவை. அவற்றின் வரலாறு கிறிஸ்துவுக்கு முந்தைய தொன்மைக்கும் முந்தையவை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த ராவணன் என்ற தமிழ் மன்னன், சிவபக்தனாக இருந்திருப்பதும் தொன்மையின் ஆதாரமாகும். இப்படிப்பட்ட தொன்மையைக் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் இன்றைக்கு தாம் எஞ்சியுள்ள வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் வாழ்வுரிமையை, ஆட்சியுரிமையைக்…
-
- 1 reply
- 288 views
-
-
சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் ! வடக்கிற்கு விஜயம் செய்திருந்த சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தனது உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று செயற்பட்டிருந்தார். முன்னதாக, வடக்கிற்கு வரும்போதே, வன்னிக் கட்டளை தலைமையத்திற்குச் சென்றிருந்தவர் அங்கிருந்து விசேட அதிரடிப்படைகளின் பாதுகாப்புடனேயே யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்தார். குறிப்பாக, பருத்துறை முனைப்பகுதிக்குச் சென்றவர் அங்கு ட்ரோன் கமராவினை பறக்கவிட்டுமிருந்தார். ஆனால் முனைப்பகுதி கடற்றொழிலாளர்கள் பற்றி அவர் கரிசனை கொண்டிருக்கவில்லை. அவரது கரிசனை பருத்தித்துறை துறைமுகத்தினை ‘அபிவிருத்தியின் பெயரால்’ எப்படியாவது தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே திரைமறைவில் இருந்த க…
-
- 35 replies
- 1.7k views
-
-
சீனாவின் ‘கடன்பொறிக்குள்’ இலங்கை? சமகாலத்தில் இலங்கையில் அரசியல் முட்டி மோதல்களுக்கு அப்பால் பெரிதும் பேசப்படுகின்ற விடயம் பொருளாதார நெருக்கடிகளாகும். சமையல் எரிவாயு, சிலிண்டர்கள் வெடிகுண்டுகளாக ஒவ்வொரு வீடுகளிலும் மாறியுள்ளது. எரிபொருட்களின் விலை ஒரே இரவில் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதையும், இயற்கை உரத்தினை பயன்படுத்துவதையும் அரசாங்கம் தேசிய கொள்கையாக கொண்டிருக்கின்றபோதும், அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது. சீனாவிடமிருந்து உரத்தினை பெற்றுக்கொள்வதற்கு முயன்று, இறுதியில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறியிருக்கின்றது. அதேநேரம், பொருட்களின் விலையேற்றம், மரக்கறிகளின் விலையேற்றம் என்று மக்…
-
- 0 replies
- 341 views
-
-
புலம்பெயர் தேசத்து செயற்பாடுகளில் தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021ம் இணைந்துள்ளது – வேல்ஸ் இல் இருந்து அருஸ் December 28, 2021 தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021: வழமைபோலவே தமிழ் மக்களின் ஏக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி, இந்த வருடமும் கடந்து போயுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தேடுதல், தாயக மக்களின் மேம்பாடு மற்றும் அங்குள்ள மக்களினதும், தாயக பிரதேசங்களினதும் பாதுகாப்பு என்பன தொடர்பில் கடந்த ஒரு வருடத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் என்ன நகர்வுகளை மேற்கொண்டது என்பது தொடர்பில் பார்ப்பதன் மூலம் நாம் எமது அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகளை செழுமைப்படுத்த முடியும். கடந்த…
-
- 0 replies
- 260 views
-
-
இடதுசாரி அலையில் தென் அமெரிக்கா -சுவிசிலிருந்து சண் தவராஜா. சிலி நாட்டில் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் 56 விழுக்காடு வாக்குகளைப் பெற்று கப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி மாணவர் தலைவரான இவரின் வெற்றி தென் அமெரிக்கப் பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் போக்கின் ஒரு காட்டியாக உள்ளது. 2010 முதலே இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் தேர்தல்களில் இடதுசாரிகள் அல்லது இடதுசாரிக் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள வேட்பாளர்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் போக்கு தென்படுகின்றது. சில நாடுகளில், இக் காலப் பகுதிகளில் இடதுசாரிகள் தங்கள் பதவிகளை இழந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் உள்ள நடப்பு அரசியல் நிலவரம், இடதுசாரிகளை நோக்…
-
- 0 replies
- 241 views
-
-
நன்றி - யூரூப் காலைப் பாம்பு சுற்றிய பின்னர் விழிப்பதுதான் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வா? சில தகவற் தவறுகள் இருந்தாலும் மேஜர். மதன்குமார் சில உண்மைகளையும் சுட்டியுள்ளார். புலவரவர்களின் செய்தியின் தாக்கமாக இருக்குமா? அல்லது சற்றுச்சிந்திக்கத் தொடங்குகின்றார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
- 1 reply
- 225 views
-
-
இலங்கை ஈரானுக்கு பெற்றோல் வாங்கிய கடன்காசு வாற ஜனவரியில இருந்து கட்டோணுமாம்.. அந்த காசை தேயிலையா குடுத்து கழிக்க போகுதாம்.. ஈரானுடன் வர்த்தகம் செய்ய ஜநா தடை இருந்தாலும் இது தேயிலை உணவுப்பொருள் வகைக்கே வருவதால் மனிதாபிமான அடிப்படையில் அவற்றை ஏற்றுமதி செய்ய தடை இல்லையாம்.. யார் சொன்னது மோட்டு சிங்களவன் எண்டு.. ஒரேகல்லில ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கு இலங்கை.. ஈரானிட்ட எண்ணெய் குறைஞ்ச விலைக்கு எண்ணெய்வாங்கினதும் ஆகுது இப்ப வெளிநாட்டு டொலர் குறைவான நிலையில் டொலர சேவ் பண்ணினதும் ஆகுது தடை செய்யப்பட்ட ஈரானுடன் வியாபாரம் செஞ்சதும் ஆகுது..
-
- 3 replies
- 403 views
-
-
இலங்கை தமிழரை புரிந்துகொள்ளுதல். மேயர் மதன்மோகனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் * மேஜர் மதன்மோகன் அவர்களுக்கு வணக்கம். 1.) 2000 ஆண்ண்டின் முன்னும் பின்னும் . விடுதலைப்புலிகளை சீனா சிங்கபூரில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். விடுதலைப் புலிகள் என்னை அழைத்து ”இந்தியாவுடனான உடைந்த உறவை மீழ ஒட்டும் விருப்பத்தோடு சீனாவின் அழைப்பை நாங்கள் ஏற்கவில்லை” என்பதை இந்தியாவுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனர், நான் இந்திய தூதுவர் நண்பர் நிருபம் சென் ஊடாக அதனை இந்தியாவின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். அதுபோல இந்திய தூதரகமும் தகவல் பரிமாற என்னை அழைத்துள்ளது. உயிரை பணயம் வைத்து பணியாற்றியுள்ளேன். 2.) உங்களுக்கு ஒன்று தெரிய வேணும். இலங்கை தமிழர்கள்தான் இதுவரை சீனா வடகிழக்கு பகுதியில் நுழ…
-
- 3 replies
- 399 views
-
-
டில்லியிடம் அவசரமாக நிதி உதவி கோருகிறது கொழும்பு இலங்கையின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிப்பதற்கு இந்தியா தயாராக இல்லாதமை அண்டைய தீவு நாடால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்களைப்படைந்து விட்டதைக் காட்டுகிறதா? இந்தியாவிடம் பணம் இருக்கிறது, ஆனால் குறிப்பாக அதிகாரத்திலுள்ள ராஜபக்சாக்கள் சீனாவுக்கு சாதகமான தன்மையை திரும்பத்திரும்ப காண்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு உதவி செய்வதற்கான விருப்பம் உள்ளதா? கேர்ணல் ஆர். ஹரிஹரன் 0000000000 இலங்கை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்பித்திருந்த வருடாந்த வரவுசெலவுத் திட்டதின் மீதான விவாதம் நடந்துகொண்டிருந்தபோதும், நாட்டின் வரவிருக்கும் பொருளாதாரவீழ்ச்சியை தடுக்க இந்தியாவின் அவசர உதவியைப் பெறுவதற்காக, இரண்டு …
-
- 2 replies
- 267 views
-
-
பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள் மேற்கத்திய சிந்தனை மூலம் வளர்ந்தது எப்படி? சுனில் கில்னானி வரலாற்றாசிரியர் 18 செப்டெம்பர் 2019 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER காந்தியும் அவரது தொண்டர்களும் வெண்ணிற ஆடையை உடுத்தியபோது, தன் தொண்டர்கள் கறுப்பு நிற ஆடையை உடுத்த வேண்டுமெனக் கூறினார் பெரியார். தன்னைப் பின்பற்றுவோரின் மத நம்பிக்கைகளை காந்தி, தடவிக்கொடுத்தபடி கடந்துசென்றார். பெரியார் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களின் மத நம்பிக்கையையும் ஜாதிப் பழக்கவழக்கங்களையும் தூற்றினார். அவர்களை முட்டாள்கள் என்றார். அவர்களின் கடவுள்களை செருப்பால் அடிக்கப்போவதாக…
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
கிழக்கில் உள்ளூராட்சிமன்றங்களைக் குழப்ப அரசாங்கம் திட்டம்: மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள் – மட்டு.நகரான் December 22, 2021 மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள்: தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல்வேறு கோணங்களில் ஆரம்பித்த காலம் தொடக்கம் அவற்றின் மீது சிங்கள தேசம் எவ்வளவுக்குத் திணிப்புகளையும், அடக்குமுறை களையும் முன்னெடுக்க முடியுமோ அவ்வளவுக்கு முன்னெடுத்து வந்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய உணர்வுகளையும், தமிழ் தேசிய உணர்வுகளுடன் செயற்படுபவர்களையும் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒட்டுண்ணிகளைக் கொண்டு பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கும் நிலைமையினை நாங்கள் காணமுடிகின்றது. குறிப்பாகக் க…
-
- 1 reply
- 235 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் கிராமத்திலிருந்து.......
-
- 0 replies
- 263 views
-
-
நன்றி - யூரூப்
-
- 5 replies
- 571 views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 264 views
-
-
நாட்டைவிட்டு ஓட எத்தனிக்கும் இளைய தலைமுறை December 16, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட்— “இலங்கையில் இளைய தலைமுறையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? அதாவது உங்கள் பிள்ளைகளுடைய, இளைய சகோதர சகோதரிகளின், உங்கள் மாணவர்களின் எதிர்காலம் எப்படியாக இருக்கும்?” இந்தக் கேள்வி உங்களுடைய தூக்கத்தை இல்லாமல் செய்யக் கூடியது. ஏற்கனவே பலரிடம் இத்தகைய கேள்விகள் உள்ளதால் தங்கள் பிள்ளைகளை இந்த நாட்டை விட்டு எப்படியாவது வெளியேற்றி விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் அதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கி விட்டனர். அதுவும் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, ஜனநாயக நெருக்கடி போன்றவையும் இந்த உளநிலையை -எச்சரிக்கையை –பாதுகாப்பு உணர்வை -உ…
-
- 0 replies
- 251 views
-
-
சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA படக்குறிப்பு, சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ''தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர். ''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது," என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கம…
-
- 47 replies
- 2.2k views
- 1 follower
-
-
போர் கொள்ளுமா 2022? புவிசார் அரசியல் என்பதுதான் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. வேறெதுவுமில்லை? ஏனென்றால் நிலம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியாதது. பொருளாதாரம் மேலோங்க வேண்டுமென்றால் பொருட்கள் உற்பத்தி (manufacturing) செய்யப்பட வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்பட வேண்டுமென்றால், அவற்றை வாங்குவதற்கு ஆட்கள் (market) திரட்டப்பட்டாக வேண்டும். திரட்டப்பட்டவர்கள் பொருட்கள் வாங்க வேண்டுமேயானால், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அவர்களைச் சென்றடைய போக்குவரத்துத்தடங்கள் (transportation) இருந்தாக வேண்டும். அந்தத் தடங்கள் அமைய வேண்டுமானால் அந்தந்த நாட்டுக்கான நிலப்பரப்பு ஏதுவாக இருந்திடல் வேண்டும். இதுதான் அடிப்படை. இதில் ஒன்று குறைந்தாலும், அந்நாடு வேறேதோ …
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
இந்தப்படம் நேற்றுமுதல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.ஆனால் இது வெறுமனே ஆரியகுள சூழலை அசுத்தம் செய்தவரை யாரோ வழிப்போக்கர் படமெடுத்திருக்கிறார் என்பதே தாண்டு இந்த படம் சொல்லும் கருத்தியலை இன்னொரு கோணத்தில் அணுக விரும்புகிறேன்.சில மாதங்களுக்கு முன்புவரை ஆரியகுளம் சூழல் குப்பை கூளங்கால் சூழப்பட்டிருந்த போது, தினம் தினம் எத்தனையோ பேர் குப்பைகளை வீசிவிட்டோ, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோ இருந்திருக்க கூடும்.ஆனால் நம்மில் மிகப் பெரும்பான்மையானோர் அதை கண்டுகொண்டதோ அல்லது தினம் தினம் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்ததோ கிடையாது. ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது பகிர்ந்ததுண்டு அதையும் நம்மில் பலர் கண்டுகொண்டதில்லை.ஆனால் நேற்றய இந்த படம் சமூக வலைத்தளங்களில் அவதானிக்கப்படுகிறது…
-
- 0 replies
- 314 views
-
-
சத்தமின்றி அபகரிப்பு செய்யப்படும் தமிழர் பூர்வீகம். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்கும் இடப்பரப்பு கோரி அண்மையில் பாராளுமன்றத்தில் பெரும் வாக்குவாதங்கள் முஸ்லிம் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சட்ட அங்கீகார வர்த்தமானி பிரசுரம் மூலம் பிரகடனப்படுத்தப்படாத ஒரு பிரதேச செயலகமாகவுள்ள இந்த கோறளைப்பற்று மத்தி பிரிவிற்கு அடிப்படை நியாயமே அற்ற நிலையில் கோசமிட்டது உண்மையில் நகைப்பாகவுள்ளது என செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்தர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பரப்பு 80 சத…
-
- 0 replies
- 296 views
-
-
தீர்வு திட்டத்தில் இருந்து நழுவி சென்ற இந்தியா! அடுத்த கட்டம் என்ன? கஜேந்திரகுமார் எம்.பி நன்றி - யூரூப்
-
- 1 reply
- 337 views
-
-
சிவானந்தா தேசிய பாடசாலைப் போராட்டங்கள்: கற்றுத்தரும் அரசியல் பாடம் லக்ஸ்மன் நிர்வாகமும் அதிகாரமும் ஆதிக்கம் செலுத்தமுடியாத, செலுத்தக்கூடாத துறைகள் சில இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் கல்வி. அவ்வாறு நடைபெறுமாக இருந்தால் கல்வித்துறை சிறப்பதனதொரு நிலையை எட்டுவது சந்தேகமே. அரசியலாக்கப்படும் கல்வித்துறை கவலைக்கிடமானதொரு எதிர்காலத்தினையே தோற்றுவிக்கும். பாடசாலை ஆரம்பித்து 2 வாரங்களேயான நிலையில் மட்டக்களப்பில் ஆரம்பித்த ஓர் ஆர்ப்பாட்டம் கல்வி அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள், மட்டக்களப்பு வரவேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இதனை வெறுமனே சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாதுள்ளது. மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆ…
-
- 0 replies
- 244 views
-
-
ஆதரவு-24. எதிர்-21 --மணிவண்ணனின் முகநூல்
-
- 4 replies
- 657 views
-