நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
சிங்கள அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா.? இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த வகையில் அரசியலமைப்பை திருத்தி வருகின்றன. ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத கருத்துருவாக்கம் மாத்திரம் இலங்கை அரசியலமைப்பில் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கான சமத்துவ உரிமையும் மறுக்கப்பட்டே வருகின்றது. அரசியலமைப்பு என்பது உண்மையில் ஆட்சிக்கான ஒரு சட்டமாகவும் எழுத்து ஆவணமாகவும் கருதப்படுகின்றது. உலகில் தான்தோன்றித் த…
-
- 0 replies
- 470 views
-
-
உக்ரேன் விமான விபத்து: ஏவுகணை தாக்கியும் 19 வினாடிகள் நீடித்த விமானிகளின் உரையாடல்! ஈரானால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனின் பயணிகள் விமானத்தை, முதல் ஏவுகணை தாக்கிய பிறகும், விமானிகளுக்கு இடையே 19 வினாடிகள் உரையாடல்கள் நீடித்ததாக ஈரானின் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் கேப்டன் சங்கானே இதுகுறித்து கூறுகையில், ‘முதல் ஏவுகணை விமானத்தை தாக்கிய பின்னும் 19 வினாடிகள் வரை இரண்டு விமானிகள் மற்றும் அவர்களின் வழிகாட்டி ஆகியோரிடையே உரையாடல் நடந்தது. அதற்கு 25 வினாடிகளுக்கு பிறகு இரண்டாவது ஏவுகணை விமானத்தைத் தாக்கியது அவர்கள் கடைசி வினாடிகள் வரை விமானத்தை இயக்கி வந்துள்ளனர். 19 வினாடிகளுக்கு பிறகு இந்…
-
- 0 replies
- 290 views
-
-
வாஜ்பாயும் நல்லக் கண்ணும் | இன்று அவர் தேசபக்தர்… இவர் தேச விரோதி.!! 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.. "சுதந்திரம் கேட்டு நீ போராடினாயா.? "நீதிபதி கேட்கிறார். இல்லை, நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு மட்டும் நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்.! அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது.! சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை.! கோபத்தின் உச்சத…
-
- 0 replies
- 428 views
-
-
4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், KAILASA'S HDH NITHYANANDA PARAMASHIVAM / FB இந்துக்களுக்கு என்று 'கைலாசா' எனும் தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை சென்ற ஆண்டின் இறுதியில் வெளியிட்டார் நித்தியானந்தா. https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனியா தன்னாட்…
-
- 0 replies
- 361 views
-
-
https://www.tamilwin.com/politics/01/254253?ref=home-top-trending
-
- 0 replies
- 431 views
-
-
'அடுத்த ஐந்து வருடங்களில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை': ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல - பிரத்தியேக செவ்வி நேர்கண்டவர் – ரொபட் அன்டனி தமிழ்க் கூட்டமைப்பு தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல பொலிஸ் , காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம் காணாமல் போனோர்கள் இறந்திருக்கலாம் என்றே அரசாங்கம் கருதுகிறது, பலர் வெளிநாடுகளிலும் இருக்கலாம் அரசியல் தீர்வு என்பது இரண்டாம் பட்சமே அங்கஜனுக்கு விரைவில் பாரிய அபிவிருத்தி பொறுப்புகள் வழங்கப்படும் தகவலறியும் சட்டம் 20 ஆம் திருத்தத்தில உள்ளடங்கும் ஐந்து வருட பதவிக்காலம் , இருதடவைகளே பதவி வகிப்பு போன்ற விடயங்களும் 20 இல் உள்ளடங்கும் அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக புதிய…
-
- 0 replies
- 401 views
-
-
'நிகோபார் தீவு துறைமுகம் சீனாவுக்கு மறைமுகமான எச்சரிக்கையே தவிர இலங்கைக்கு பாதகமானதல்ல': கேர்ணல் ஆர். ஹரிகரன் (லியோ நிரோஷ தர்ஷன்) இந்த - பசிபிக் குவாட் பாதுகாப்பு அமைப்பு, இந்து மா சமுத்திரத்தில் சீனாவுக்கு புதிய பாதுகாப்பு நெருக்கடியை உண்டாக்கும். இதைப்புரிந்து கொண்டு செயல்பட, ராஜதந்திர உபாயங்களில் அனுபவம் மிக்க ராஜபக்ச சகோதரர்கள் முனைவார்கள் நிகோபார் தீவுகளில் பாதுகாப்பு அரண் அமைப்பதைப் பற்றி பல ஆண்டுகளாக இந்தியா திட்டமிட்டிருந்தது. சரிந்து வரும் இந்திய சீன உறவுச் சூழ்நிலையில், இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தும் முயற்சிகளில் நிகோபாரில் மேற்கொண்டுள்ள கடல் மற்றும் விமான படைத் தளங்கள் மிக முக்கிய பங்கு உண்டு. எனவே இந்த அறிவிப்பை இந்தியா சீனாவுக்கு …
-
- 0 replies
- 395 views
-
-
இரு தேசங்கள்! இரு அபிலாசைகள்!! | ஜூனியர் விகடனில் கவிஞர் தீபச்செல்வன் இலங்கையில் நடந்த தேர்தல் இரு தேசங்களை, இரு அபிலாசைகளை தெளிவுபடுத்தியிருப்பதாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையில் அதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுரையை முழுமையாக தருகிறது வணக்கம் லண்டன். இன்னமும் ஈழ மண்ணில் இன அழிப்பின் குருதியின் நெடில் விலகவில்லை. போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் போரின் தாக்கம் சமீபமாகவே இருக்கிறது. சொற்களாலும் அரசியலாலும் உளவியல் ரீதியாக தமிழர்களை கொல்லுகிற இன அழிப்பு போர் முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத இப் போரை உணரத்தான் முடியும். இலங்கை பாராளுமன்றத் தேர்தல், தமிழர்களை இனப்படுகொலை செய்த தரப்புக்கு…
-
- 0 replies
- 541 views
-
-
அமெரிக்க நாணய மதிப்பான டாலர், "உலகளாவிய நாணயம்" என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. டாலர் மற்றும் யூரோ - சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானவை மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுபவை. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் வைத்திருக்கும் அன்னிய செலாவணி இருப்பில் 64 சதவிகிதம், அமெரிக்க டாலர்களாகும். அத்தகைய சூழ்நிலையில், டாலரே உலகளாவிய நாணயமாக உள்ளது. இது, அதன் வலிமை மற்றும் அமெரிக்க பொருளாதார பலத்தின் அடையாளமாகும். சர்வதேச தர நிர்ணய அமைப்பின் (இண்டர்நேஷ்னல் ஸ்டாண்டர்ட் ஆர்கனைஸேஷன்) பட்டியலின்படி, உலகளவில் 185 நாணயங்கள் உள்ளன. இருப்பினும், இந்த நாணயங்களில் பெரும்பாலானவை, தனது நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் ஒரு நாணயம் எத்தனை பிரபலமாக உள்ளது என்பது,…
-
- 0 replies
- 442 views
-
-
2021'-சீமானின் திட்டம்? 3 வது அணி அமைக்கும் கமல்? Rahul nithi 1 week ago மொழியாகி, எங்கள் மூச்சாகி, முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி! வழிகாட்டி, எம்மை உருவாக்கும் தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி! விழிமூடித் துயில்கின்ற வீரவேங்கைகள் மீதும் உறுதி இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்! உறுதி! உறுதி! வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை! கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை! வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர்! தமிழால் இணைந்து நாம் தமிழராய் நிமிர்வோம்! நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்! Rajesh Vijay 1 week ago அனைத்து தமிழர்களின் சார்பாக:. அண்ணன் சே.த.இளங்கோவன் அவர்களுக்கு மிக்க நன்றி! ஏனென்றால் எந்த ஒரு ஊடகமும் நாம…
-
- 0 replies
- 436 views
-
-
-
- 1 reply
- 464 views
-
-
மூணாறில் அண்மையில் நடந்த மண்சரிவில் கொல்லப்பட்ட 86 தமிழர்களின் இழப்புக்கு நீதிகோரி தமிழர்களின் பிரதிநிதியான கோமதி அவர்கள் வீதியில் போராடி வருகிறார். தமிழர்கள் கொல்லப்பட்டு 7 நாட்களுக்குப் பின்னர் இப்பகுதிக்கு விஜயம் செய்தார் கேரள முதலமைச்சர். அவரது கார் தொடரணி போகும் பாதையில் நின்று அவரிடம் நீதிகேட்க, தன் உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் கோமதியை ஏறெடுத்தும் பார்க்காத முதலமைச்சர், தனது அதிகாரிகளுடன் இடத்தைப் பார்வையிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். வீதியில் போராடியதற்காகக் கோமதியை சிறையில் அடைத்துவிட்டது கேரளக் காவல்த்துறை. தமிழர்கள் என்பதற்காக வஞ்சிக்கப்படும் எமதினத்தின் வாக்குகளை விலைபேசி பதவிக்கு வரும் உள்ளூர் அரசியல்வாதிகள், பதவிக்கு வந்தபின்னர் தமிழர்கள் என்று …
-
- 2 replies
- 489 views
-
-
சம்பந்தன் அண்ணைக்கும் தெரியாமல் மாவை அண்ணருக்கும் தெரியாமல், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் தெரியாமல் தேசியப்பட்டடியல் நியமனம் இடம்பெற்றுள்ளது....😁
-
- 0 replies
- 557 views
-
-
சிறப்புக் கட்டுரை: கமலா ஹாரிஸ் உதாரணத்திலிருந்து கற்க வேண்டியது என்ன? மின்னம்பலம் ராஜன் குறை அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் சென்ற வாரம் தன்னுடைய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என்பவரை அறிவித்துள்ளார். சென்ற வருடம் கமலா ஹாரிஸ் குடியரசுத் தலைவர் வேட்பாளராகவே போட்டியிட முன்வந்தவர். அப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முனையும் பத்து பன்னிரண்டு பேரில் அவரும் ஒருவராக இருந்ததால் அவர் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது நவம்பர் மாதம் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அவர் ஜனநாயகக் கட்சி துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. ஜோ பைடன் அண…
-
- 1 reply
- 469 views
-
-
EIA 2020 தலைமேல் கத்தி Madeswaran Arumugam2 days ago நமது அடுத்த தலைமுறை ஒரு அணிலுக்கு தண்ணீர் கொடுத்து உதவியது. ஆம். ஆனால் இந்த நிலைமையை கொண்டு வந்த அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப ஆதரித்தது நமது தலைமுறைகள்தான். நினைத்தாலே கேவலமும் வெட்கமும்தான். இயற்கை இவற்றிற்கெல்லாம் முடிவு கட்ட நிச்சயம் விரைவிலேயே முடிவெடுக்கும். அப்போது, கொரானாவிற்கே இப்போது விழி பிதுங்கும் உலகம் என்னவாகும்? நினைத்தாலே பயங்கரம். நல்லரசை, உலக உயிர்களை மதிக்கும் மற்றும் அவை அனைத்திற்குமாக அரசியல் செய்ய நினைப்பவர்களை ஆதரிப்பதே நாம் இதுவரை செய்த அழிவுகளுக்கு பிராயச்சித்தமாக அமையும். தமிழகத்தில் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. நாம் மனது வைத்தால்.
-
- 21 replies
- 2.8k views
-
-
அம்பாறை தமிழ்மக்கள் மீது கடந்த கால தமிழ் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை; கலையரசன் நேர்காணல் August 16, 2020 “நாட்டிலுள்ள இன ரீதியான அடக்குமுறையினால் கடந்த காலம் தொட்டு வடகிழக்கில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை தமிழ் மக்கள் மீது கடந்தகால தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை என்பதை அம்பாறை தமிழ்மக்களின் வாக்குகள் கட்டியம் கூறி நிற்கின்றன. நிச்சயமாக கூட்டமைப்பு வடகிழக்கில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது, கடந்த தேர்தல்களில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களை விட 2020, தேர்தலில் பெற்ற ஆசனங்கள் கணிசமாக குறைந்திருக்கின்றது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த அடிப்படையில் முற்று முழுதாக நாங்கள் மக்களிடமிருந்து தூக்கியெறியப்ப…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கை யுத்த காலத்தில் காணாமல் போன இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் நிலை என்ன? - அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி 15 ஆகஸ்ட் 2020 ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக Getty Images யுத்தக் காலத்தில் காணாமல் போன இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்பில் ஆராய தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார். பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்க…
-
- 0 replies
- 410 views
-
-
-
- 3 replies
- 686 views
-
-
-
- 1 reply
- 804 views
-
-
ராஜபக்ச தரப்புக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசத்தை தயார்படுத்தவேண்டும்-கஜேந்திரகுமார் நேர்காணல் August 10, 2020 ரொஷான் நாகலிங்கம் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்றும…
-
- 0 replies
- 289 views
-
-
தேசிய பட்டியல்; சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் தருணம் August 10, 2020 இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. மக்கள் தமது தீர்ப்பை வழங்கி தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து உள்ளார்கள். இப்போது தலைவர்கள் தமது தீர்ப்பின் மூலம் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ளும் சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பம் எத்தனை சந்தர்ப்பவாத தலைவர்களை அம்பலப்படுத்தியுள்ளது என்பதே இந்தவார அவதானமாக உள்ளது. முதலாவது தேசிய பட்டியல் உறுப்பினர்களை வெளியிட்டு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாங்கள்தான் ஆட்சியாளர்கள். அதற்கான தலைமை தங்களிடம் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளார்கள். ஆகஸ்ட் 6 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆகஸ்ட் 7 பெரமுன க…
-
- 0 replies
- 290 views
-
-
சி.சி.என் இலங்கை வரலாற்றில் மலையக சமூகத்தின் மீது பல விதங்களிலும் தாக்கம் செலுத்திய பிரதான கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி விளங்குகிறது. இலங்கைக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேச பிதா என்றும் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் என்றும் போற்றப்படும் ஐ.தே.கவின் ஸ்தாபத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க சுதந்திரம் வாங்கிக்கொடுத்த உடனேயே இந்திய வம்சாவளி மலையக மக்களின் குடியுரிமையை பறித்தார். சுதந்திரம் கிடைத்த ஆண்டே நாடற்றவர்களானார்கள் இலட்சக்கணக்கான தமிழர்கள். தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரித்து விடக்கூடாது என்ற அச்சமே அதற்குக் காரணம். இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் தாமாகவே வெளியேறினர். ஆனால் சனத்தொகையில் அதிகரித்திருந்த இந்திய வம்சாவளி மக்களை நாட்டை விட்டு வெளியேற…
-
- 0 replies
- 319 views
-
-
தேசியப் பட்டியல் பதவி யாருக்கு? வீட்டுக்குள் வெடித்தது பூகம்பம்! August 9, 2020 பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு ஆரம்பமானபோதே, தேசியப்பட்டியல் குறித்த சர்ச்சை கூட்டமைப்புக்குள் ஆரம்பமாகிவிட்டது. அம்பிகாவா?, கே.வி.தவராஜாவா?, திருமலை குகதாசனா? என ஆரம்பமான அந்த சர்ச்சை இப்போது சசிகலாவா? கலையரசனா? மாவையா என்ற கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் கேள்விக்குப் பதில் காணவேண்டும் என்பதால் அடுத்த மூன்று நாட்களும் வீட்டுக்குள் பூகம்பம்தான்! கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்தது. ஆனால், இந்த முறை ஒன்றுதான் கிடைக்கும் என்பது முன்னரே ஊகிக்கப்பட்டிருந்தமையால் போட்டி கடுமையாக இருந்தது. …
-
- 0 replies
- 484 views
-
-
ஜெனீவா தீர்மானம் இனிமேல் பலவீனப்பட்டுப்போய்விடும்; முன்னாள் இராஜதந்திரி தர்மகுலசிங்கம் நேர்காணல் August 9, 2020 “தற்போதை நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஆதரவும் கிடைத்திருக்கின்றது. அரசை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவிலும் எதிரொலிக்கும். அதனால் ஜெனீவா தீர்மானங்கள் இனிமேல் பலவீனப்பட்டுப்போய்விடும்” என்று சொல்கின்றார் முன்னாள் இராஜதந்திரியான ஐயம்பிள்ளை தர்குலசிங்கம். ஜெனீவா உட்பட பல நாடுகளின் தலைநகரங்களில் இராஜதந்திரியாகப் பணிபுரிந்த ஐயம்பிள்ளை தர்குலசிங்கம் பொதுத் தேர்தலின் முடிவுகள் குறித்தும், சர்வதேச அரங்கில் அதன் தாக்கம் தொடர்பாகவும் ஞாயிறு தினக்குரலு…
-
- 0 replies
- 280 views
-
-
பன்றித் தொழுவத்திலிருந்து கேட்கும் கூச்சல் 08/08/2020 இனியொரு... எண்பதுகளில் ஆரம்பித்து ஈழப் போராட்டத்திற்காக ஐம்பதயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை வட கிழக்கு மண் மக்களுக்காகத் தானம் செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் அந்தப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக தலைமையில் இலங்கை அரசால் அழிக்கப்பட்டு பதினொரு வருடங்களின் பின்னரும் இலங்கை மீண்டும் மீண்டும் அழிக்கப்படுகிறது. ஈழப் போராட்டத்தின் எந்த எச்ச சொச்சங்களுமின்றி, போராடி மண்ணோடு மரணித்துப் போனவர்களதும், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தெருக்களில் அனாதரவாக்கப்பட்ட போராளிகளதும் தியாக வரலாறு பாராளுமன்ற தேர்தல் சகதிக்குள் மறைந்துபோனது. வாக்குப் பொறுக்கும் அரசியலின் ஒரு முனை வடக்குக…
-
- 0 replies
- 488 views
-