நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
-
- 1 reply
- 464 views
-
-
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மையினரிடையே ஏற்பு நிலை அவசியம் மலையக மக்கள் இந்நாட்டில் தனித்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர். இம்மக்களின் பிரச்சினைகள் அநேகமுள்ளன. இந்நிலையில் இப்பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்படவில்லை என்றும் தேசியப் பிரச்சினைகளுக்குள் உள்வாங்கப்படவில்லை என்றும் கருத்துக்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மலையக மக்களின் பிரச்சினைகள் பலவும் தொடர்ந்தும் தீர்க்கப்படாத நிலையிலேயே காணப்படுவதாகவும் தீர்வினை பெற்றுக் கொடுக்கக் கூடியவர்கள் அசமந்தப் போக்கில் செயற்படுவதாகவும் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. …
-
- 0 replies
- 2.3k views
-
-
வெளிநாட்டு ஆதிக்கத்தையும் பொருளாதார அநீதியையும் இல்லாமற் செய்வதற்காக 1950களில் கியூபா புரட்சிவாதிகள் தங்களது ‘ஜூலை 26 இயக்கத்தை’ ஆரம்பித்தார்கள். 1952ஆம் ஆண்டு பல்ஜென்சியோ பாடிஸ்டா சதிப்புரட்சியொன்றைச் செய்து ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து கியூபா மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளையெல்லாம் இழந்தார்கள். சர்வாதிகார ஆட்சி மீது இவர்கள் வெறுப்புக் கொண்டார்கள், எதிர்க்கத் தொடங்கினார்கள். அமெரிக்கர்களைப் பொறுத்த வரை, பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சி கியூபாவில் இருந்த அவர்களின் வர்த்தக நலன்களுக்கு முழுமையான பாதுகாப்பளித்தது. அதனால், அமெரிக்க அரசாங்கம் பாடிஸ்டா ஆட்சிக்கு உறுதியான அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை வழங்கியது. ஊழல்தனமான கால்நூற்றாண்டுகால பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் சொல்லொணா கஷ…
-
- 0 replies
- 441 views
-
-
இந்த நாட்டில் மீண்டும் பௌத்த இனவாதத்திற்கு நீதித்துறையை பலி கொடுக்கின்ற செயற்பாடுகள் நடைபெற தொடங்கியுள்ளது. நாட்டின் வடகிழக்கு உட்பட தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்து இனவாத நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக நின்று செயற்பட்ட எந்த பௌத்த இனவாத பிக்குகளையும் இன்று வரை சட்டம் கைது செய்யவில்லை மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையே செய்து வருகின்றது. இலங்கையின் அரசியல் யாப்பை காரணமாக வைத்து பௌத்த மதத்திற்கான பாதுகாப்பை வழங்கி வரும் அரசாங்கம் இன்று பௌத்த இனவாதத்திற்கும் பாதுகாப்பு வழங்க முயற்சிக்கின்றது. இந்த நாட்டில் பௌத்தத்திற்கு எதிராக எந்த சம்பவங்களும் இடம்பெறாத போதும் பௌத்த இனவாதம் முழுநாட்டையும் பௌத்த நாடாக மாற்றுவதற்கான திணிப்பை மேற்கொண்டு …
-
- 0 replies
- 301 views
-
-
சமூக, சமய உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதியன்று மனித உரிமைகள் சாசனத்தைப் பிரகடனம் செய்தது. ஐ.நா சபையின் பிரகடனத்திற்கு அங்கீகாரம் அளித்த அங்கத்துவ நாடுகள் பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்டன. பிரகடனத்தைத் தொடர்ந்து ஐ.நா சபையினால் பல தீர்மானங்கள், உடன்பாடுகள், படிப்படியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும்போது அரசியல் யாப்பு சீர்திருத்த ஆலோசனைகளும் பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப…
-
- 0 replies
- 259 views
-
-
இன்று காஷ்மீர் தீவிரவாதம் பற்றி நாளேடுகளில் படிக்கின்ற வாசகர்கள் பலர் காஷ்மீர் என்றென்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்து வருகிறது என்று கருதக்கூடும். அது உண்மையல்ல. காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாக படங்கள் ஆதாரங்களுடன் உணர்த்துகிறது இந்த வீடியோ. செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்! vinavu.com
-
- 1 reply
- 1.5k views
-
-
முறையாக செயற்படாத முஸ்லிம் அரசியல் கட்சிகள் எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு அதற்குரிய கருவி முறையாக இருக்க வேண்டும். கருவி பழுதடைந்து இருந்தாலோ, முறையான கருவி இல்லாதிருந்தாலோ அந்த வேலையை சரியாக செய்ய முடியாது. சில வேளைகளில் முறையாக கருவி இருந்தாலும் அக்கருவியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினாலும் உரிய பயனை அடைந்துகொள்ள முடியாது. இதுதான் நியதியாகும். இது போலவே இலங்கை முஸ்லிம்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்லும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் உள்ளன. முஸ்லிம்களின் அரசியலைப் பொறுத்தவரை அதனை செயற்படுத்தும் கருவியாக முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள் எதுவும் முறையாக இ…
-
- 0 replies
- 539 views
-
-
பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வலிமையான ஆயுதம் கண்ணீர்தான். சிங்களப் பேரினவாதத்துக்கு இது புரிகிறது. அதனால்தான் நவம்பர் 27 ஆம் தேதி தமிழர் தாயகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடல் அலையெனத் திரண்ட மக்களின் கண்ணீரைக் கண்டு உலகம் மிரள்கிறது. சென்ற வாரம் வரை 'மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு எத்தனைப் பேர் வருகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்' என்று நக்கலடித்துக் கொண்டிருந்தது இலங்கை அதன் முகத்திலடிப்பதைப் போல் நவம்பர் 27 ஆம் திகதி ஈழத் தாயகத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்திலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் திரண்டனர். கண்ணீர் மல்க மாவீரர்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைப் பார்த்துத்தான் அதிர்ந்து போயிருக்கிறது இலங்கை. 'விடுதல…
-
- 0 replies
- 349 views
-
-
மலையக பல்கலைக்கழக கனவு நனவாகுமா? ஒரு நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பல்வேறு துறைகளுள் கல்வித்துறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. கல்வித்துறையின் அபிவிருத்தியினால் பல்வேறு சாதக விளைவுகள் ஏற்படும். எனவே தான் உலக கல்வித் துறையின் அபிவிருத்தி கருதி முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வகையில் உயர்கல்வி குறித்து நாம் பேசுகின்றபோது பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கு உந்து சக்தியாக அமைகின்றன. எமது நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. எனினும் மலையக அடையாளத்துடன் கூடிய பல்கலைக்கழகம் ஒன்று இல்லாத நிலையில், மலையக பல்கலைக்கழகம் என்ற ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற…
-
- 0 replies
- 469 views
-
-
இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் அனைவரும் எதிர்பார்த்தபடியேதான் மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்காக இடம் பெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. மூன்று தொகுதிகளில் ஒன்றிலாவது தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க. அல்லது விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளில் ஒன்று வெற்றிபெற்றிருந்தால் அதுதான் ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதேவேளை அந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்…
-
- 0 replies
- 376 views
-
-
மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான காலத்தில் அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி என்பது உச்ச கட்டத்தினை அடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சிப் பாதைக்கு வழி அமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்று வரை மனித குலம் போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை அமைத்து எமக்குத் தந்து விட்டு மடிந்து போன மானமுள்ள வீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கி அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அந…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் நான்கு முக்கிய முக்கிய விடயங்களுக்குப் பயப்படுவார்கள். புத்தர் சிலை, அரச மரம், புத்த விகாரை, காவிச் சீருடை. இந்த நான்கும் அடிப்படையில் ஆக்கிரமிப்புச சின்னங்களாக ஆகியிருப்பது தான் அதன் காரணம். இவை அரச இயந்திரத்தின் ஆசியுடனும், அரசியலமைப்பின் பாதுகாப்புடனும் ஏனைய இன மதத்தவர் மீது செலுத்திவரும் பண்பாட்டு ஆதிக்கம் தான். ஏனைய பண்பாடுகளை நசுக்குவதற்கு மதத்தைப் பயன்படுத்தும் போக்கு உலகளவில் வளர்ந்துவிட்டிருக்கிறது. தான் தோன்றித்தனமாக வகுப்புவாதம் வளர்ந்த நம் நாடுமட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதில் சகல தரப்பும், சகல முனைகளிலும் த…
-
- 8 replies
- 1.1k views
-
-
இனவாதம் கக்கும்.... பிக்குகள். (காணொளி.) பிக்குகள் எல்லோரும் இப்ப இனவாதம் கக்கி... தமது இருப்பை காட்டிக் கொள்கிறார்கள். அவற்றின் காணொளிகளை... இந்த பதிவில் இணைக்க உள்ளேன்.
-
- 8 replies
- 548 views
-
-
https://www.youtube.com/watch?v=WXNwfL6Az58
-
- 0 replies
- 371 views
-
-
புதிய ரூபாய் நோட்டுக்கள் மூலம், கறுப்பு பணத்தை... ஒழிக்க முடியாதது. -திரு முருகன் காந்தி.-
-
- 0 replies
- 749 views
-
-
இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் .. புதிய தலைமுறைக்காக.. சாத்திரி. இலங்கை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 22 ந் திகதி இரவு காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்து போகிறார்கள். அதற்கு மறுநாள் யாழில் சுன்னாகம் என்கிற இடத்தில் சிவிலுடையில் நின்றிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல மாணவர்கள் படுகொலைக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடாத்தியதாக "ஆவா" என்கிற அமைப்பு உரிமைகோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.இந்த இரண்டு செய்திகளாலும் உலகத் தமிழர்கள் அனைவரின் கவனத்தையும் யாழ் மீண்டுமொருமுறை தன்பக்கம் திருப்பியுள்ளது . இந்தக…
-
- 3 replies
- 527 views
-
-
அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இனஅழிப்பு அரசின் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ் வன்முறைக் குழுக்கள் தொடர்பான கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியை பலர் புரிந்திருந்தாலும் அது இன்னும் ஆழமாக சென்று அலசப்பட வேண்டிய விடயமாகும். நேரடியான இனஅழிப்பு நடந்து முடிந்த தேசங்களில் தொடர்ந்து இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள நேரடி உத்திகளை கையாள முடியாத சூழலில் நுட்பமான உத்திகளை இனஅழிப்பு அரசுகள் கவனமாகக் கையாளும். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பலதரப்பட்டவை. அவை இனஅழிப்பு வடிவங்கள்தான் என்பதே சம்பந்தப்பட்ட இனக்குழுமத்திற்கு புரியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்படும். அதை விட கொடுமையானது, ச…
-
- 0 replies
- 347 views
-
-
http://varunamultimedia.me/videos/btv/vmtube2/youth-got-talent/youth-got-talent_-29-10-16/play.html?1 46 நிமிடத்திலிருந்து பாருங்கள்.... சிங்கள தேசத்தின் தொலைக்காட்சியிலும் இந்த பாட்டை தெரிவு செய்து பாடும் இவனது பற்றுக்கு தலை வணங்குகின்றேன். என் கால் நடமாடுமையாஉன் கட்டளைகள் வெல்லும்வரையும்..நீ உண்டு உண்டு என்ற போதும் இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமிது நிற்காது ஒரு போதும்...
-
- 5 replies
- 441 views
-
-
முப்பது வருடங்களாக இந்தியாவின் நயவஞ்சக செயல்களின் பலனை தமிழர் அனுபவித்தும் இன்னமும் பலருக்கு பட்டறிவு வரவில்லை போலும். எமது இன உரிமைக்கான தீப ஒளியை காண வேண்டுமாயின் முதலில் எமது இனத்தின் உண்மையான எதிரி நரகாசுரன் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். கடந்த காலத்தில் இந்திய நரகாசுரனின் நயவஞ்சகத்தை மறந்தவர்களுக்காக வரலாற்றில் இடம் பெற்ற சில முக்கிய சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதன் பின்பு உண்மையான நரகாசுரன் யார் என்பதை நீங்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள். 1. 1987ம் ஆண்டு அமைதி படை என்ற பெயரில் இலங்கையினுள் நுழைந்த இந்திய இராணுவம் பிரபாகரனை கொல்வதற்கு அவரது இரகசிய இருப்பிடத்தை இலக்கு வைத்து கொலை ஆயுதங்களுடன் கொமாண்டோ படை அணியினரை யாழ் மருத்துவ பீட…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழோடு விளையாடிய எம் பாட்டன்களுக்கு #தமிழ் புரியாது என்று சமஸ்கிருதத்தில் மந்திரம் கூறி வழிபாடு செய்கிறார்கள #சீமான் இந்த கேள்விக்கு பதிலுண்டா ?? https://www.facebook.com/சீமான்-காணொளிகள்-1591127581167081/?hc_ref=NEWSFEED&fref=nf https://www.facebook.com/சீமான்-காணொளிகள்-1591127581167081/?hc_ref=NEWSFEED&fref=nf
-
- 0 replies
- 259 views
-
-
ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர் குற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையினால் நாட்டில் பாரியதோர் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதோடு அதன் உண்மையான நிலைமையும் நாட்டுக்கு அம்பலமாகி விட்டது. தமது அரசியல் எதிரிகளான முன்னாள் ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் வகையிலும் தம்மைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட ஐக…
-
- 0 replies
- 218 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ? ( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம் , தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும் . இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும் . அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.) ப…
-
- 0 replies
- 353 views
-
-
அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துங்கள் நாட்டில் சட்டம், ஒழுங்கு உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்கின்ற நிலைமையானது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நாடளாவிய ரீதியில் ஆங்காங்கு குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்லும் போக்கை காணமுடிகிறது. கடத்தல்கள், கொலைச் சம்பவங்கள், துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள், தாக்குதல் சம்பவங்கள், பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் துஷ்பிரயோக சம்பவங்கள், வீட்டு வன்முறைகள் என குற்றச்செயல்கள் அதிகரித்து செல்…
-
- 0 replies
- 213 views
-
-
இராணுவப் பிரசன்னத்தை குறைக்கவேண்டியதன் அவசியம் வடமாகாணத்தில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருவதாகவும் இதனால் இராணுவத்தினரை அங்கிருந்து குறைக்கவேண்டியதன் அவசியம் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இராணுவப் பிரசன்னம் தொடர்பில் தொடர்ச்சியாக விசனம் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில் வடக்கில் இராணுவப் பிரசன்னமானது வடபகுதி மக்களை எந்தளவிற்கு பாதிப்படையச் செய்துள்ளது என்பது தொடர்பில் இலங்கை வந்திருந்த ஐ.நா.வின் சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட அ…
-
- 0 replies
- 288 views
-
-
ஈ பீ டி பீ எம் பி அற்புதனின் நந்திக் கதையும் “பண்டாரநாயக்க” தமிழ்ப் பலகையும்:- நியூசிலாந்தில் இருந்து வரதராஜன்… 1998 ஆம் ஆண்டு . பாராளுமனறத்தில் ஒருநாள். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் தமிழ் நிகழ்ச்சி அதிகாரிகள் -உடனான தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று ஊடக அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது. இது தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. நான் ஐ ரி என் சார்பில் அதன் தமிழ் நிகழ்ச்சி அதிகாரி என்ற வகையில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா , ரமேஷ் அற்புதராஜா , ரமேஷின் க…
-
- 0 replies
- 270 views
-