Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எனது மகன் குறைந்த விலையில் உதிரிபாகங்களை வாங்கி தானே பொருத்தி இப்போ அது சரியாய் இயங்குகின்றது. நீங்களும் செய்து பார்க்கலாமே!

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் செப்டம்பர் 12, வியாழன், காலை 4.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் பிரமிளா சௌத்திரி (50), சரண்யா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறிய பெண்களை பத்திரமாக மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2022ஆம் ஆண்டு செங்கல்பட்…

  3. குவாண்டம் அறிவியல் புரட்சி: ஐபிஎம் வெளியிட்ட அதிவேக குவாண்டம் பிராசசர் செய்யப் போவது என்ன? 19 நவம்பர் 2021, 01:51 GMT பட மூலாதாரம்,IBM படக்குறிப்பு, 100 க்யூபிட்களுக்கு மேல் இணைக்கப்பட்ட முதல் குவாண்டம் பிராசசர் என்ற பெருமை ஐபிஎம்மின் ஈகிள் பிராசசருக்கு கிடைத்திருக்கிறது. அதிவேக கணினிகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேம்பட்ட "குவாண்டம்" பிராசரரை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த பிராசரரை பயன்படுத்தும் இயந்திரங்கள் கணினித் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடும். குவாண்டம் இயற்பியலின் விசித்திரமான நுட்பங்களைப் பயன்படுத்தி, இதுவரை மனிதர்கள் வைத்திருக்கும் …

  4. குவாண்டம் கணனியில் முதலில் பிட் பைட் என்பனவற்றை பார்க்கலாம் கணினி ஒரு இயத்திரனியல் சாதனம் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல் கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On (1) அல்லது off (0) எனும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆக இருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும் குறிக்கப்படுகின்றன. தகவல்களைக் கணினி நினைவகத்திலும் சேமிக்கும் போது ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே பதிவு செய்கின்றன. இங்கு ஒன்று அல்லது பூச்சியத்தை ஒரு பிட் என அழைக்கப்படும். பைனரி டிஜிட் (binary digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (bit) எனும் வார்த்தை உருவானது. பிட் என்பது ஒரு தகவலின் மிகச் சிறிய அலகாகும். ஒரு பிட்டை ம…

    • 9 replies
    • 2k views
  5. குவாண்டம் கணினி: முதல் முறை வாங்கிய பிரிட்டன், இது என்ன செய்யும்? 10 தகவல்கள் லிவ் மெக்மேஹன் தொழில்நுட்ப குழு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டன் அரசாங்கத்தின் முதல் குவாண்டம் கணினியை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வாங்கியுள்ளது. அப்பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் ஸ்டீஃபன் டில் இதனை "மைல்கல் தருணம்" என கூறியுள்ளார். பிரிட்டன் நிறுவனமான ஆர்க்கா கம்ப்யூட்டிங் (Orca Computing) இதனை வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்துடன் இணைந்து குவாண்டம் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு துறையில் செயல்படுத்துவது குறித்து ஆய்வ…

  6. கூகில் குரோம் (Google Chrome): பதிப்பு 3.0க்கான பீட்டா வெளிவந்துள்ளது. சில காலமாகவே கூகில் தனது உலாவியான குரோமை மேம்படுத்தவதற்கான வேலைப்பாடுகளை செய்து வந்துள்ளது. அதன் பரிட்சார்ந்த பதிப்பு ஸ்த்திரம் அற்றதாகவே இருந்து வந்தது. இப்போது இது பீட்டா பதிப்பாக , யாவருடைய பாவணைக்கும் வருவதற்க்கு முன், இப்போது வெளிவந்துள்ளது. குரோம் 2ல் இருந்து குரோம் 3ஆக மாறவுள்ள இந்த உலாவி பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உதாரணமாக JavaScript Engine V8 மேம்படுத்தப்பட்டுள்ளது (யாவா எழுத்து இயந்திரம் V8). அத்தோடு கூட HTML-5-Tag <video> மேம்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான புதிய பந்தங்கள் (FUNCTION) • Tabbed-Browsing: ஒரு Tab செயல் இழந்தாலும், மற்ற Tabக்கள் பதிப்படையாது. …

    • 0 replies
    • 662 views
  7. [size=5]கூகிளின் பை(f)பர் [/size] [size=1] [size=5]கூகிள் அண்மையில் புதிய பரீட்சார்த்த மின்வலை சேவையை கன்சாஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது: [/size]https://fiber.google.com/about/[/size][size=1] http://news.cnet.com/8301-1023_3-57481114-93/can-google-fiber-tv-compete/[/size][size=1] [size=5]வேகம் : சாதாரண வேகத்தை விட நூறு மடங்கு அதிகம் ~ 100 Mbs/ sec[/size][/size][size=1] [/size] [size=1] [size=5]பரிணாம வளர்ச்சி :[/size][/size][size=1] [/size]

    • 0 replies
    • 821 views
  8. யாகூவில் இருந்து கூகிள் குரோமிற்கு மாற்ற உதவுங்களேன். இதுவரை... ஏதாவது தகவல், படங்கள் தேவை என்றால்.... அதன் பெயரை போட்டு தேடினால், கூகிளில் தேவையான அளவு தகவல்களை பெற முடியும். கடந்த சில நாட்களாக அப்படி தேடும் போது.... யாகூவில் தகவல்கள் காட்டுகின்றது. அதில் எதிர்பார்த்த தகவல்கள் போதிய அளவு இல்லை என்பதால்.... மீண்டும் கூகிளில் தகவல் பெற.. கணனியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை, தெரிந்தவர்கள் விளக்கமாக கூறினால் உதவியாக இருக்கும்.

  9. கூகிள் : நீங்கள் இந்த பூவுலகை விட்டு பிரிந்த பின் எவ்வாறு கணக்கை அகற்றுவது? நீங்கள் உங்கள் கூகிள் கணக்கை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாவிக்காமல் விடும் பொழுது அந்த கணக்கு தானே தன்னை அழித்துவிடும். நீங்கள் அந்த ' குறிப்பிட்ட காலத்தை' கீழே விபரிக்கப்பட்டுள்ள படிப்படி முறை மூலம் செய்யலாம் : Go to myaccount.google.com. Tap “Data & personalization.” Scroll down and select “Make a plan for your account.” Click “Start.” கேள்விகளுக்கு பதிலை தரவேற்றம் செய்யுங்கள் . கூகிள் நீங்கள் தரும் செல்லிடத்தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் உங்கள் மின்னஞ்சல் முகவரி, செல்லிடத்தொலை பேசி இலக்கங்களை சரி பார்த்து வைத்திருக்கவேண்டும் 🙂 நீங்கள் …

    • 0 replies
    • 811 views
  10. கூகிள் இன்று உலக தேடல் வலையின் முடிசூடா மன்னன். இதில் இந்த தேடலின் அணுகிச்செல்லலை தேடலாம். அதற்கு நீங்கள் செல்லவேண்டிய தளம்: http://www.google.com/trends இதில் TAMIL உதாரணத்துக்கு நீங்கள் என ஆங்கிலத்தில் பதிந்து சொடுக்கும்போது : -- கடந்த ஆறு ஆண்டுகளில் எவ்வாறு அது தேடப்பட்டது -- என்னென செய்திகள் திடீரென்ற ஒரு உயர்வை கொண்டன -- முதல் பத்து புவிசார் நாடுகள் இந்த தேடலை மேற்கொண்டன -- முதல் பத்து நகரங்கள் இந்த தேடலை மேற்கொண்டன http://www.google.ca/trends?q=Tamil&ctab=0&geo=all&date=all&sort=0 ================================================================================= தேடப்படும் இணையத்தளங்களின் அணுகிசெல்லல் …

    • 0 replies
    • 772 views
  11. 5.2 மில்லியன் புத்தகங்களை தாங்கிய ஒரு தகவல் கோப்பை இலவசமாக தரவுள்ளது: இதன் தளம்: http://books.google.com/books புத்தகங்களை தேட: http://books.google.com/advanced_book_search இந்த சேவையைப்பற்றி கூகிள்: http://books.google.com/googlebooks/about.html இது பலருக்கும் பயன்படும்: ஆர்ரய்ச்சியாளர்கள், உயர் படிப்புகள், மனித ஆவலர்கள் என பாரும் பயன் அடைய உள்ளனர் 1500ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆண்டு வரையான, 500 பில்லியன் (500, 000, 000, 000) வார்த்தைகளை தாங்கிய புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, உரிசியன், ஜெர்மன், ஸ்பானிஸ், சீனம் ஆகிய மொழிகளில் உள்ளன.

    • 6 replies
    • 1.6k views
  12. Google Indic உதவியுடன் இணையத்தில், எம் எஸ் வேட் போன்றவற்றில் தமிழில் எழுத இண்டிக் மென்பொருள் தரவிறக்க கணனியில் நிறுவ உதவிக்குறிப்பு

  13. [size=5]கூகிள் அறிமுகப்படுத்தும் 200-250 டாலர் டாப்லெட்?[/size] [size=4]சூடு பிடிக்கும் டாப்லெட் சந்தையில் கூகிளும் சடுதியாக நுழைய உள்ளது. அதன் புதிய டாப்லெட் இன்று அறிமுகப்படுத்தப்படலாம்.[/size] [size=4]கடந்த வாரம் மைக்ரோசொப்ட் தனது செர்பேஸ் என்ற டாப்லேடை செப்டெம்பர் மாதம் அறிமுகப்போவதாக கூறி இருந்தது.[/size] [size=4]அத்துடன் இது சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான அமசொனின் கிண்டலினை (`200 USD) குறி வைத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.[/size] [size=4]கூகிளின் டாப்லெட் அதன் அன்றோய்ட் மென்பொருளை கொண்டிருக்கும்.[/size] [size=4]http://www.thestar.c...ablet-wednesday[/size] [size=4]http://ibnlive.in.co...ec/1017176.html[/size]

    • 2 replies
    • 1.2k views
  14. இணைய பயன்பாடு ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டு இருக்க, மறு பக்கம் இணைய திருட்டுகள், பிரைவசி சிக்கல்கள், தரவுகளுக்கான பாதுகாப்பின்மையும் மறு பக்கம அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த சிக்கல்களை எதிர் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் மின் சாதன பொருட்கள் மற்றும் சேவைகளை பாதுகாப்பான தாக வடிவமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் இணைய சிக்கல்கள் தீர்ந்த பாடில்லை. ஆக, தங்கள் மின்சாதன பொருட்களில் இருக்கும் சிக்கல்களை கண்டு பிடித்து சரி செய்ய கடந்த பல காலங்களாக ஒரு போட்டியை நடத்தி வருகிறார்கள். அது தான் குறை கண்டு பிடிக்கும் போட்டி. இதை ஆங்கிலத்தில் Bug Bounty Program என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட போட்டிகளை ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் என பல முன்னணி டெக் நிறுவன…

    • 0 replies
    • 831 views
  15. கூகிள் புத்தகத்தை இலவசமாக தரவிறக்கம் செய்ய கீழ் உள்ள முகவரியில் உள்ள மென்பொருளை பாவிக்கவும். http://www.gbooksdownloader.com/ காணொளி

    • 0 replies
    • 1.1k views
  16. Started by nunavilan,

    "கூகிள் வரலாறு" Google ஒரு பிரபல்யமான தேடு பொறியாகும் இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப் படுகின்றது. Google 1996ம் வருடம் ஜனவரி மாதம் ,லாரி பேஜ்(Larry Page)உம் இவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியா விலுள்ள ஸ்ரான்பெஃர்ட்(stanford) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராச்சிக்கான தலைப்பு (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு)இன் முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜ் இன் ஆராச்சிக்கான விடையமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகர…

    • 0 replies
    • 897 views
  17. கூகுளின் ‘குவாண்டம்’ தொழில்நுட்பம்: - வருகிறது மின்னல் வேக கணினி! [Monday 2015-12-21 20:00] கூகுள் நிறுவனம், ‘குவாண்டம்’ தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இவை சாதாரண டேப்லெட்களை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கொண்டது. மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசொப்ட் நிறுவனம், ‘நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளிலேயே பணிபுரிவோம்’ என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கூ…

  18. புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவது கூகுளுக்கு புதிதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகர கண்ணாடி இதற்கு சிறந்த உதாரணமாகும். இதேவேளை புதிய ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டை கூகுள் உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூகுளின் 'X' எனப்படும் இரகசிய ஆய்வகத்திலேயே இதுவும் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இவை மடங்கக்கூடிய திரையைக் கொண்டிருப்பதுடன் , பளிங்கினால் ஆன வெளிப்புறத்தையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர அசைவுகளை அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதியையும் இது கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. கூகுள் மோட்டோரொல்லா நிறுவனத்தைக் கொள்வனவு செய்துள்ளமையால் அந்நிறுவனத்தின் பெயரிலேயே இதனை அற…

    • 0 replies
    • 598 views
  19. இணைய உலகின் ஜாம்பவானான கூகுள், இணையமூலமான செயற்பாடுகளை மூக்குக் கண்ணாடியின் (கூலிங் கிளாஸ்) மூலம் இணைக்கும் புதிய திட்டமொன்றை அறிவித்துள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடி கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும் அறிந்து கொள்ளலாம். குரல்கட்டளைகளின் மூலமாக தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். இக்கண்ணாடி தொடர்பாக வெளியாகியுள்ள காணொலி இதுதொடர்பான ஓர் அறிவிப்பு மட்டுமே என கூகுள் தெரிவிக்கின்றது. எனின…

  20. ஆன்ட்ராய்டு செல்போன்களில் உள்ள கூகுள் அசிஸ்டென்ட் எனும் செயலியால் செல்போன் சார்ஜ் விரைவில் குறைந்து விடுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கூகுள் பிக்சல் செல்போன்கள் மற்றும் கூகுள் ஹோம் கருவிகளில், பயனாளிகளுக்கு உதவியாக கூகுள் அசிஸ்டென்ட் என்ற செயலி இடம்பெற்றுள்ளன. "Ok, Google" அல்லது "Hey, Google"’ உள்ளிட்ட சொற்றொடர்களை கூறி கூகுள் அசிஸ்டென்ட் செயலியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது, அது, தானாக அருகிலுள்ள செல்போனின் கூகுள் அசிஸ்டென்ட் செயலியை ஆக்டிவேட் செய்கின்றன. இதனால் அருகில் இருக்கும் வாடிக்கையாளரின் செல்போன் திரை விழித்தபடி இருந்து, பேட்டரி சார்ஜை குறைய செய்கிறது. கூகுள் அசிஸ்டென்ட் செயலியால் அருகிலுள்ள செல்போனும் அன்லாக் செய்வதோடு, அந்…

    • 0 replies
    • 488 views
  21. உலாவிகளின் சந்தையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் குரோம் அதன் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளமை நாம் அறிந்ததே. இந்தப் புதிய பதிப்பில் வீடியோ சாட்டிங் (Video Chatting), மேம்படுத்தப்பட்ட கிளவுட் பிரின்டர் (Improved Cloud Printer) போன்ற முக்கியமான வசதிகளைப் புகுத்தி உள்ளது. இதுநாள் வரை மென்பொருட்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் கிடைத்த வீடியோ சாட்டிங் வசதி இனி எந்த மென்பொருளின் துணையுமின்றி கூகுள் குரோமிலே பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை getUserMedia Api என்ற மென்பொருள் மூலம் புகுத்தி உள்ளது கூகுள் .இந்த வசதிகளை Magic Xylophone மற்றும் webcam toy போன்ற தளங்கள் மூலம் பரிசோதித்து பார்க்கலாம். இந்த புதிய பதிப்பில் Video Rotate, motion detection, face detection ப…

  22. கூகுள் குரோமில்.... பலருக்கு தெரியாத, ஷார்ட் கட் வசதிகள்.உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் குரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மிக எளிமையானது என்பதும், இண்டர்நெட்டிற்கு புதியவர்களுக்கும் புரியும் வகையில் இருப்பதாலும் கூகுள் குரோம் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த பிரெளசரில் பலர் அறிந்திராத வசதிகள் இருப்பதை தற்போது பார்ப்போம். மிக எளிமையாக உபயோகிக்க கூடிய இந்த பிரெளசரில் உள்ள ஒருசில டிரிக்ஸ்களையும் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். குரோமை ஓப்பன் செய்யும்போது எந்த பக்கம் நமக்கு வேண்டும் கூகுள் கு…

  23. இணையத் தேடல்பொறி கூகுள், புதிய பயனுள்ள இற்றைப்படுத்தலை கூகுள் போட்டோஸ் சேவையில் கடந்த 22.03.2016 செவ்வாய்கிழமை அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்படி சேவையின் மூலம், நிகழ்வொன்றினையடுத்தோ அல்லது பயணமொன்றினையடுத்தோ பயனரின் சார்பில் தானாகவே புகைப்பட தொகுப்பு (Album) ஒன்று உருவாக்கப்படும். உருவாக்கப்படும் மேற்படி தொகுப்பில் (Album), உங்களது சிறந்த புகைப்படங்களின் தொகுப்புடன், நீங்கள் எங்கு சென்றவர்கள் என்று ஞாபகப்படுத்தும் முகமாக, எவ்வளவு தூரம் நீங்கள் பயணித்தீர்கள் அல்லது நீங்கள் எங்கு பயணித்தீர்கள் என்ற தகவல்களும் காணப்படும். இந்தப் புதிய வசதியை, “smarter albums” என கூகுள் பெயரிட்டுள்ளது. இந்த வசதி பற்றி உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். ஏனெனில், கூகுள் போட்டோஸ்…

    • 0 replies
    • 528 views
  24. அமோல் ராஜன் ஊடக ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுந்தர் பிச்சை, தலைமை செயல் அதிகாரி - கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்கள் உலக அளவில் தடையற்ற மற்றும் வெளிப்படையான இன்டர்நெட் சேவை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக எச்சரித்துள்ளார், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. பல நாடுகள் தகவல்களின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் எந்த நோக்கத்துக்காக 'இன்டர்நெட்' மாடல் உருவாக்கப்பட்டதோ அதை தங்களுக்கு ஆதாயமாக அந்த நாடுகள் அடிக்கடி பயன்படுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். பிபிசியுடனான ஓரு விரிவான நேர்…

  25. கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங் சாம்சங் கேலக்ஸி 7 ரக செல்போன் | படம்: சாம்சங் இணையதளத்தில் இருந்து. பேட்டரிகள் வெடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட இரண்டே வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கோ டோங் ஜி கூறும்போது, "சாம்சங் கேலக்ஸி 7 புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் சார்ஜ் செய்யும்போது போன் வெடித்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து அத்தகைய புகார்கள் வந்ததால் கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனை நிறுத்தப்படுகிறத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.