Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Nokia N97: Firmware-Update clip_image002Nokias Business-Handy N97 க்கான Firmware-Version 12.2.024 இபோதிலிருந்தே தறவிறக்கம் செய்யலாம். இந்த தறமுயர்த்தி எப்படிபட்ட மாற்றங்களை கொண்டுவரும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் நோக்கியா விரிவாக வெளியடவில்லை. இருந்தாலும் n97fanatics.com என்னும் கருதரங்க இணையத்தளத்தில் பாவணையாளர்கள் இதன் பயண்களைக்குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதன் பிரகாரம் இணையத்தள பக்கங்களை துரிதமாக திறக்க செய்வதோடு, Touchscreen னும் மேமபடுத்தப்படுள்ளது. இதன் நினைவகமும்(RAM) கட்டுப்பாடகமும்(MANAGMENT) மேம்படுத்தபடுள்ளதாக பாவணையாளர்கள் கூறுகின்றனர். image www.tamil.com.nu

    • 0 replies
    • 584 views
  2. உலகிலேயே முதன் முறையாக பலூன் வழி இணையதள சேவை.! உலகிலேயே முதன் முறையாக வணிகரீதியிலான பலூன் வழி இணையதள சேவை, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் தொடங்கப்பட்டு உள்ளது. பாரிங்கோவில் பள்ளத்தாக்குகளின் தொலைதூர பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு பலூன்கள் மூலம் அதிவிரைவு 4ஜி இணையதள சேவையை கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லூன் மற்றும் கென்யா தொலைதொடர்பு நிறுவனம் இணைந்து வழங்கி உள்ளன. சிலிகான் வேலியில் உள்ள மையத்தில் இருந்து கணினிபொறி கட்டுப்பாட்டில் ஹீலியம் மற்றும் அழுத்தத்தைப் பயன்படுத்தி பலூன்கள் திசை திருப்பப்படுகின்றன. மனித தலையீடு இல்லாமல் விமான பாதைகளில் செல்வதற்கான செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2017 ஆம்…

  3. ஓரே நாளில் 11 பில்லியன் டாலர் சம்பாதித்த ஆப்பிள்..! உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் செப்டம்பர் 10ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 போன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் சந்தை மிகப்பெரிய அளவில் மாறியுள்ள இத்தகைய சூழ்நிலையில் ஆப்பிள் அறிவிப்புகளும், அறிமுகங்களும் மிகவும் முக்கியம். ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபோன் 11 மாடல் போன்கள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆப்பிள் மீண்டும் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். லிபோர்னியாவில் இருக்கும் ஆப்பிள் தலைமை அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் அரங்கத்தில் நடந்த ஆப்பிள் ஈவென்ட் 2019இல் இந்நி…

  4. கடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவ்விணைப்புக் காணப்படுவதாகவும் இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது. பேஸ்புக் பாவனையாளர்கள் அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளது. அந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த கூறினார். தமது பிரிவிற்கு பேஸ்புக் பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளி…

  5. சமூகவலைத்தளங்களில் தொடர்ந்தும் முதன்மை வகிக்கும் பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய மொபைல் அப்பிளிக்கேஷனினை அறிமுகம் செய்துள்ளது. Notify எனப்படும் இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் தமது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் ஊடாக செய்திகள், காலநிலை, விளையாட்டு, திரைப்படங்கள், பாடல்கள் என்பன உட்பட பல்வேறு தகவல்களைப் உடனுக்கு உடன் பெற்றுக்கொள்ள முடியு http://www.virakesari.lk/articles/2015/11/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-notify

  6. AI தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நேரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிளின் அடுத்த ஐபோன் தயாரிப்பில் AI அல்லது செயற்கை நுண்ணறிவு பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, Open AI இன் பிரபலமான Chat GPT செயற்கை நுண்ணறிவு செயலி ஐபோன்களில் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்தது. அதேபோல், குரல் மூலம் செயற்படுத்தக்கூடிய “Siri” செயலி ஊடாக ஆப்பிள் ஃபோன்களின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலி…

  7. கணினி வன்றட்டினை பாதுகாப்பது எப்படி? [Monday, 2013-02-04 15:58:28] கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும். அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும…

  8. கைபேசியின் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன் – கைபேசி கண்டுபிடித்த விஞ்ஞானி அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர். கடந்த 1973ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் தெருவீதியில் நின்றபடி நியூயோர்க் நகரில் உள்ளவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதுதான் முதல் செல்போன் அழைப்பாகும். செங்கல் போன்று காட்சி அளித்த அந்த செல்போன் எதிர்காலத்தில் உலக தகவல் தொடர்பு சாதனமாக மாறி பெரும் புரட்சியை ஏற்படுத்த போகிறது என்பதை மார்ட்டின் கூப்பர் அப்போது அறிந்திருக்கவில்லை. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரை நூற்றாண்டு காலகட்டத்தில் செங்கல் போன்று காட்சி அளித்த செல்போன் இப்போது கையடக்க கருவியாக மாறி போனது. அதுமட்டும…

  9. இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த அதிரடி வசதி புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோகளை பகிர்ந்துக்கொள்ளும் வசதியினை தரும் இன்ஸ்டாகிராம் தனது பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நேரடி ஒளிபரப்புக்களை செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. குறித்த இவ்வசதி தற்போது முதல் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களும் இவ் வசதியினை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் வைரலான நேரடி ஒளிபரப்புக்கள், பிரபல்யமான நேரடி ஒளிபரப்புக்கள் என பல்வேறு வகைகளில் நேரடி ஒளிபரப்புக்களை தெரிவு செய்து பார்த்து மகிழும் வசதியினையும் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  10. கடந்த சில நாள்களாகவே இந்தியர்கள் பலரும் `இனி ட்விட்டரே வேண்டாம்' எனச் சொல்லி பெரிய பரிச்சயம் இல்லாத மற்றொரு சமூக வலைதளத்துக்கு மாறிவருகின்றனர். அதென்ன சமூக வலைதளம் என்று கேட்கிறீர்களா? அதன் பெயர் மஸ்டொடோன், ஜெர்மனியைச் சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26 வயது இளைஞரால் உருவாக்கப்பட்ட சமூகவலைதளம் இது. தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்பதால் இன்னும் பெருமளவில் பயன்பாட்டாளர்களைப் பெறவில்லை இந்த சமூகவலைதளம். ஆனால், திடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல கடந்த சில நாள்களில் பல இந்திய வாடிக்கையாளர்களைப் பெறத்தொடங்கியிருக்கிறது இந்த `மஸ்டொடோன்'. இதற்கு என்ன காரணம்? இதற்கு முக்கிய காரணம் கடந்த சில நாள்களாக ட்விட்டரை சுற்றும் சர்ச்சைகள்த…

    • 0 replies
    • 568 views
  11. WordPress: Blogs ஒரு தவறு ஏற்பட்டுள்ளது. clip_image002இலவச WordPress Blog-Software உள்ள ஒரு தவறு அணைத்து பாவணையாளர்களையும் பதிதுள்ளது. இந்த சேவைக்காக பதிவு செய்துள்ள பாவணையாளர்கள், தாங்கள் பொதுவாக சென்று மாற்றங்களை மேற்கொள்ள தேவையில்லாத பகுதிக்கு சென்று மாற்றங்களை செய்ய WordPress தவறுதளாக அணைவரையும் அனுமதித்துள்ளது. இது ஒரு பெரும் தவறு. எனெனில் Hacker உங்கள் பிளக்குகளை தற்காளிகமாக தடை செய்ய முடியும். இதனால் WordPress 2.8.3 உட்பட எல்ல பதிப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்கான் தறமுயர்த்தி தாயாரிக்கப்பட்டு வருகிறது. நீங்களாகவே இந்த பிரச்சனையை மாற்ற விரும்பினால் பின்வரும் வழிமுறையை கையாளவும் HP-Modul wp-login.php வில் பின்வரும் வரியை if ( empty( …

    • 0 replies
    • 567 views
  12. அப்பிள் நிறுவனம் புதிய MacBook Air, MacBook மற்றும் 13 அங்குல அளவுடைய MacBook Pro ஆகியவற்றினை அறிமுகம் செய்துள்ளது. இதில் MacBook Pro கணினியில் Intel நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட 3.1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Core i7 Processor, பிரதான நினைவகமாக 16GB RAM மற்றும் Iris 6100 Graphics Card என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் விலையானது 1,299 டொலர்களிலிருந்து 1,799 டொலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=128305&category=CommonNews&language=tamil

  13. பிரபல பாடகியான செலினா கோமேஸ், சில மணி நேரங்களுக்கு முன்பு 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். இன்று, மொபைல் சந்தையில் பட்ஜெட் செக்மென்ட் தொடங்கி பிரீமியம் செக்மென்ட் வரை அனைத்து செக்மென்ட்டிலும் கடுமையான போட்டி நிலவிவருகிறது. பட்ஜெட் செக்மென்ட்டிலேயே நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்தான் பெஸ்ட் என்பதைக் காட்டிக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டியதாக இருக்கிறது. அப்படியிருக்க, லட்சம் ரூபாயில் ஐபோன்கள் விற்கும் ஆப்பிள் நிறுவனம் எந்த அளவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்?! பிரபல பாடகியான செலினா கோமேஸ், சில மணி நேரங்களுக்கு முன்பு 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டார். இதற்கும் ஆப்பிள் மார்க்கெட்டிங்கிற்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பாடல் முழுவதுமாக…

    • 0 replies
    • 566 views
  14. வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் புதிய கணினி தான்சானியாவில் நடைபெற்ற டெடி குளோபல் மாநாட்டில், சிலிக்கான் இல்லாமல் எலியின் நியூரான்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கணினியை நைஜீரியாவின் ஓஷி அகபி என்பவர் வெளியிட்டுள்ளார். இந்த கணினிக்கு வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், இதனை விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தலாம் தெரிவிக்கப்படுகின்றது. மோடம் போன்ற வடிவம் கொண்டுள்ள,` கொனிகு கோர்` என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், எதிர்கால இயந்திர மனிதர்களுக்கு மூளையாக கூட செயற்படலாம். ஆனால், இதுபோன்ற சாதனங்களை, வெகுஜன சந்தைகளுக்கு ஏற்ப தயாரிப்பது சவாலானது என நிபுணர்கள் …

  15. நன்றி குங்குமம் முத்தாரம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோ ஒன்று நடந்தது. அதில் பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு தங்களின் வருங்காலத் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். அப்போது ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி, ‘‘நாங்கள் மூன்று திரையுடன் கூடிய லேப்டாப்பை வடிவமைக்கப் போகிறோம்...’’ என்றார். இதைக்கேட்ட சிலர் அதிர்ச்சியடைந்து பாராட்டினாலும், பலர் நேரடியாகவே அவரை கேலி செய்தனர். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றனர். இந்நிலையில் மூன்று டிஸ்பிளேக்களைக் கொண்ட லேப்டாப் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சில வருடங்களாகவே அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் லேப்டாப்புக்கு க…

    • 0 replies
    • 563 views
  16. Samsung Galaxy Note 7க்கு தட்டுப்பாடு? புதிய Samsung Galaxy Note 7க்கு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கிராக்கி ஏற்பட்டதைத் தொடர்ந்து பூகோள ரீதியில் Samsung Galaxy Note 7க்கு தட்டுப்பாடு நிலவுவதாக தென்கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சம்சுங் நேற்றுப் புதன்கிழமை (24) தெரிவித்துள்ளது. இது, புதிய Samsung Galaxy Note 7 அமோகமாக ஆரம்பத்தில் விற்பனையாகியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இதேவேளை, Samsung Galaxy Note 7க்கு ஏற்பட்டுள்ள அதிக கிராக்கி காரணமாக இன்னொரு உறுதியான காலாண்டு வருமானங்களை சம்சுங் பெற்றுக் கொள்ள முடியுமென்றபோதும், விநியோகத்தை அதிகரிக்கா விட்டால் விற்பனைகளைத் தவறவிடும் அபயாத்தையும் எதிர்நோக்கியுள்ளது. போட்டி நிறுவனமான அப்பிள், எதிர்வரும் மாத…

  17. மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை தமது வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல், மற்றும் ஏனைய ஆன்லைன் கணக்குகளை, அரசாங்கம் ஒன்று ஊடுருவ முயற்சிக்கிறது என தாம் சந்தேகப்பட்டால், அது தொடர்பில் குறித்த தமது வாடிக்கையாளரை தாம் எச்சரிப்போம் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. அவுட்லுக், வன்ட்றைவ், மற்றும் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் சேவைகள் இலக்கு வைக்கப்பட்டால், பாவனையாளர்களுக்கு அது குறித்து அவை அறிவுறுத்தும். இவ்வாறான எச்சரிக்கை ஒன்று எவருக்காவது கிடைக்கப்பெற்றால், தமது தரவுகளை பாதுகாப்பது தொடர்பில், மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்…

  18. இலவசம் Windows 7:பரீட்சித்துப் பார்பதற்கு முழுமை அடைந்த பதிப்பு. clip_image002WindowsWindows-7 முழுமை அடைந்த பதிபை MSDN மற்றும் Technet மட்டுமே தறவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது Windows 7Enterprise 90 நாட்ளுக்கு அனைவருமே பரீட்சித்துப் பார்பதற்கான முழுமையான பதிப்பு வெளிவந்துள்ளது. Windows 7 Enterprise க்கான பரீட்சாந்த பதிப்பை 32- மற்றும் 64-Bit-Systeme தில் தறவிறக்கம் செய்யலாம். இந்த பதிப்பு Windows 7 Ultimate போன்றே எல்ல பந்தங்களோடும் (Function)உள்ளது. Multi-Touch மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்கு வீஷேச வன்பொருட்கள் (Hardware)தேவை என்பதை கவணத்தில் எடுக்கவும். மென்பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நிறுவணங்கள் Wi…

    • 0 replies
    • 560 views
  19. ஃபேஸ் டைம்-ஐ வீழ்த்துமா கூகுள் டுயோ? #Google Duo இன்றைய தொழில்நுட்ப உலகில் தகவல் பரிமாற்றத்தை பொறுத்தவரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்களின் வருகை அதிகமாகி வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் கூகுளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ், ஹேங் அவுட் என பல ஆப்களை வெளியிட்டாலும் அது மக்களிடம் போதிய வரவேற்பை பெற்றதாக தெரியவில்லை. கூகுள் நிறுவனம், கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் தனது 'அலோ மற்றும் 'டுயோ' ஆகிய இரு ஆப்களை அறிமுகப்படுத்தியது. இந்த இரு ஆப்களும் தகவல் பரிமாற்றத்தில் ஒரு புதி…

  20. டுவிட்டருக்கு மாற்றாக நாளை மறுநாள் அறிமுகமாகிறது மெட்டாவின் த்ரெட்ஸ் டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6ஆம் திகதி அறிமுகம் செய்ய உள்ளது. இது டுவிட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ் எக்ஸ…

  21. ஆப்பிள், ஆன்ட்ராய்டுக்கு சவால் விடுமா விண்டோஸ் அப்டேட்ஸ்? ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இடையே நிலவும் கடுமையான தொழில்நுட்ப போட்டியில் சிறிது காலம் தனித்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் வருங்கால தொழில்நுட்பத்தில் தாங்கள் மற்ற நிறுவனங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை தனது புதிய தயாரிப்புகள் மற்றும் அடுத்த விண்டோஸ் அப்டேட் பற்றிய தகவல் மூலம் பதிலளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீடு, கூகுள் ஈவன்ட் போலவே பிரபலமானது மைக்ரோசாஃப்ட் ஈவன்ட். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் அறிமுக நிகழ்ச்சி நியூய…

  22. இன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும். இது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண…

  23. கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்தப்படும் குரோம் உலாவியின் புதிய பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 28.0.1500.31 எனும் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய உலாவியில் மெருகூட்டப்பட்ட எழுத்துக்கள், புகைப்படங்களை காணும் வசதி, நேரடியான Pop-Up விண்டோ வசதி போன்ற பல புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன. இது தவிர முன்னைய பதிப்பிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவான இணைய உலாவலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவிறக்கச்சுட்டி http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15146:released-a-new-version-of-chrome-browser-for-devices-a…

    • 0 replies
    • 554 views
  24. Microsoft நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! அமெரிக்காவின் Microsoft நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையகங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 30 ஆயிரம் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/microsoft-நிறுவனத்தின்-மீது-சைபர/

  25. iPhone 7 கைப்பேசி அறிமுகம் அப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 இனை அடுத்த வருடம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளை குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதன்படி அப்பிள் நிறுவனம் iPhone 7 இல் பிரதான நினைவகமாக 3GB RAM இனை உள்ளடக்கியதாக வடிவமைக்கவுள்ளது. மேலும் Apple A10 Processor இனை உள்ளடக்கியதாக iPhone 7, iPhone 7 Plus ஆகிய பதிப்புக்கள் வடிவமைக்கப்படலாம் எனவும், இவை 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/11/08/iphone-7-கைப்பேசி-அறிமுகம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.