கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
யாராவது .Net தெரிந்தவர்கள் எனக்கு உதவி செய்வீர்களா? இலகுவில் பயிலக்கூடிய தளங்கள் அல்லது பிரத்தியேக Notes தந்து உதவுவீர்களா?
-
- 3 replies
- 1.8k views
-
-
நான் இவ்வளவு காலமும் தமிழில் எழுதுவதற்கு சுரதா அண்ணாவின் வன்னி கீமான் மென்பொருளையே உபயோகித்து வருகின்றேன். இதன் மூலம் ஆங்கில உச்சரிப்பில் தட்டச்சு செய்து (Romanished to Unicode முறையில்) தமிழில் எழுத முடிகின்றது. அத்தோடு தமிழ் கணனி விசைப்பலகையை நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. தற்போது சில கட்டுரைகளை அழகான எழுத்துருக்களை உபயோகித்து தமிழில் பிரிண்ட் செய்ய முயல்கின்றேன். இதில் எனக்கு அனுபவம் ஏதுமில்லை. இதற்கு கள உறுப்பினர்கள் என்ன மென்பொருளை உபயோக்கின்றீர்கள் அல்லது உபயோகித்ததில் எது சிறந்தது என்று நினைக்கின்றீர்கள்?
-
- 0 replies
- 1.3k views
-
-
-
பெரிய படத்தின் அளவை அமுக்க சுட்டு: http://www.chami.com/jc/
-
- 4 replies
- 1.6k views
-
-
ஒரு மலையாளப் படத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்தேன், real player இல் படத்தைப் பார்க்ககூடியதாக இருக்கிறது ஆனால் real player இல் vcd பிரதி எடுக்கும் போது ஒலி மட்டும் வருகிறது. இந்த file ஐ vcd ஆகப் பதிக்க என்ன செய்யலாம்? நீரோவும் உதவமாட்டன் எண்டு சொல்லுது?
-
- 7 replies
- 1.7k views
-
-
முற்றிலும் இலவச பயன்மிகு மென்பொருட்கள். முகவுரை முற்றிலும் இலவசமாக இணையத்தில் வினியோகிக்கப்படுகின்ற, பிரச்சனை ஏதும் இன்றி இறக்கம் செய்து கொள்ளகூடியதுமான, விற்பனையாகும் பிரபல்யமான மென்பொருட்களுக்கு மாற்றீடான, பயன்மிகு மென்பொருட்கள் பலவற்றின் விபரங்களை இணைப்புடன் (Link) இங்கு தரவுள்ளேன். ஏனையவர்களும் இதே போன்ற சட்டரீதியான, இலவச, பிரபல்யமான, மென்பொருட்களின் விபரங்களை மாத்திரம் இங்கு இடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். பலருக்கும் பொதுவாக பயன்படும் மென்பொருட்களின் விபரங்கள் வரவேற்கத்தக்கது. யாழ் இணைய தளத்தின் வேறு பக்கங்களில் காணப்பட்டாலும் பரவாயில்லை. மீண்டும் இங்கே பதிந்து இதை ஒரு தொகுப்பக்கலாம் என்பது எண்ணம்.
-
- 20 replies
- 6.8k views
-
-
யாரிடமாவது VCD to DVD மென்பொருள் இருந்தால் தாருங்களேன்,
-
- 13 replies
- 2.3k views
-
-
என்னுடைய கணணியில் WINDOWS media center 2005 install பண்ணினேன் அது 60 நாளைக்குள்ள Acktive பண்ணனுமாம். எப்படி Acktive பண்ணுவது? உதவி செய்யுங்கள்.
-
- 2 replies
- 1.4k views
-
-
வலைதளத்தில் ஒரு வலைவிரிப்பு(Phishing) " PHISHING"யை இணைதளத்தில் வலைவிரிப்பு என பெயா பொருத்தமாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஏதோ தமிழ் படுத்தி உள்ளேன். " PHISHING" வலைவிரிப்பு என்பது உங்களுக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் நிதி நிறுவனத்தில் இருந்து அனுப்படுவது போல் போலியான மின்னஞ்சல் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் , அதில் உங்களது பெயர் /பாவனை பெயர், குறியீட்டு எழுத்துகள், பிறந்த நாள் ஏனைய உங்களது சொந்த விபரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்கு உண்மையாக கேட்கப்படுவது போல் கேட்கப்படும். இதனை உண்மையான மின்கடிதமாக கருதி தகவல் அளித்தால் நமது பாவனை பெயர். குறியீட்டு எழுத்துக்களை பயன்படுத்தி நமது பணத்தை சுருட்டி விடுவார்கள். …
-
- 0 replies
- 1k views
-
-
அன்பான உறவுகளே உங்களிடம் Windows XP German laguach இருக்குதா? இருந்தால் தருவீர்களா? எனக்கு தேவையாக இருக்குது. நன்றி ரஜன்
-
- 11 replies
- 2.4k views
-
-
http://www.blog.fr/srv/media/media_item.php?item_ID=1005188 கணினி படும் வேதனையை இணையத்தில் கண்டதால் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
-
- 0 replies
- 942 views
-
-
வணக்கம் என்னுடைய கணனியில் திரைப்படங்கள் சேமிக்கும் போது மீடியாப்பிளேயரில் மட்டுமே சேமிக்க முடிகிறது அதை dvd க்கு மாற்ற முடியவில்லை எப்படி மாற்றி சேமிக்கலாம்
-
- 1 reply
- 1k views
-
-
உதவி - எவ்விதம் மீளப்பெறுவது Microsoft word ல் எழுதியதை தவறுதலாக அழித்துட்டேன். அதை எப்படி மீளப் பெறுவது யாராவது உதவி செய்யுங்களேன்.
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழில் இணைய தள முகவரிகள் இணைய தள முகவரிகளை நாம் ஆங்கிலத்திலேயே அடித்துப் பெறுகிறோம். சீனா, ஜப்பான் மற்றும் சில நாடுகளில் அவர்கள் மொழிகளிலும் இணைய தள முகவரிகளை அமைத்துப் பயன்படுத்துகின்றனர். இதற்கேற்ற வகையில் இந்த தள முகவரிகளைத் தரும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நம் மொழியில் அமைக்கும் போது அதனை உணர்ந்து கொண்ட ஒரு புரோகிராம் அந்த முகவரியினை இம்முகவரி தந்த நிறுவனத்தின் சர்வருக்கு அம்மொழி முகவரியினை அனுப்பி அந்த சர்வர் அதனை ஆங்கிலமொழியிலோ அல்லது முகவரிக்கான எண்கள் வடிவிலோ மாற்றி தளத்தைத் தேடும்படி அனுப்பி வைக்கும். இந்த முயற்சியினை முன்பு சிங்கப்பூரினைச் சேர்ந்த ஐ.டி.என்.எஸ். டாட் நெட் என்ற நிறுவனம் பிற மொழிகளோடு சேர்த்துத் தமிழுக்கும் தயார் செய்தது. ஆனால் தமிழில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே. எனக்கு உங்களுடைய உதவி ஒன்று தேவைப்படுகிறது. நான் எனது தொழிற்கல்வியை சுவிசில் முடித்து விட்டேன். Commercial Apprenticeship நான் பண்ணி முடித்துள்ளேன். ஆனால் எனக்கு இதை விட கம்பியுட்டர் சம்மந்தமான விடயங்கள் தான் ஆர்வமாக உள்ளது. இங்கே சுவிசில் Computer Science படிப்தற்கு நான் காசு கட்டி தான் படிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் 3 வருடங்களில் Computer Science (B.Sc.) முடிக்கலாம். பணமும் மிச்சப்படுத்தலாம். இந்தியாவில் கம்பியுட்டர் படித்தவர்களிற்கு இங்கு சுவிசில் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே நான் தமிழ்நாட்டிற்கு சென்று Computer Science செய்யலாம் என நினைக்கின்றேன். பிரச்சனை என்னவென்றால் எனக்கு அதிகமாக ஆங்கிலம் தெரியாது. பிரெஞ்சும் ஆங்கிலமும் ஓரளவிற்கு தெரியும்…
-
- 10 replies
- 4.5k views
-
-
யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் இணையத் தளத்தில் வைரஸ் இருப்பதாக நான் பாவிக்கும் antivirus program சொல்கின்றது. நேற்று எனது நண்பர் ஒருவர் இதன்மூலம் தனது கணணியில் பல விடயங்கள் மாறிவிட்டதாகவும் கூறினார். கள உறுப்பினர்களும் இதுபற்றி அவதானமாக இருக்கவும்.
-
- 17 replies
- 2.8k views
-
-
123 greetings dot com இணையத்தளத்தின் மூலம் இலவச greeting cards ஐ அனுப்ப முற்படும் போது சிலவேளைகளில் drive cleaner குறித்த popup தோன்றுகின்றது. இவை உங்களுடைய கணினியின் hard disk இல் தவறுகள் இருப்பதாக குறிப்பிட்டு அதனை செய்ய drive cleaner மென்பொருளை தரவிறக்கம் செய்யுமாறு கூறுகின்றது. அதனை norton antivirus மூலம் scan செய்த போது அது என்று தெரிகின்றது. அதனால் ஏதாவது இணைப்பக்கத்திற்கு செல்லும் போது drive cleaner குறித்த popup வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். Drive Cleaner குறித்து norton antivirus தளத்தில் இருந்து மேலதிக விபரங்கள் Updated: October 30, 2006 11:11:26 AM ZE9 Type: Other Name: Drive Cleaner 2006 Version: 1.10.19.0 Publisher: Drive Cleaner, I…
-
- 0 replies
- 1.2k views
-
-
How Can Keep 15000 Person profiles and photos on a one systerm, When i try to search one name ................i have to take all about that person or name or photos. i need some software ...................same useing on a Hospital or Police or Immigration .................. some company also useing that. I like to keep all my School Students photos , name and datails on that systerms. ............. I am a School Teacher so i need very Urgent that. Who can help me to downlord that? if anyone have that please can you help me?
-
- 13 replies
- 3k views
-
-
ON RAAGA.COM site when i select songs & click play songes its not playing the message is appearing " A POPOP WINDOW WAS BLOCKED " CAN ANYBODY HELP ME TO SORT OUT THIS PROPLEM PLS?
-
- 3 replies
- 1.7k views
-
-
-
Windows Vista இன்று வெளியிடப்பட்டது Microsoft நிறுவனம் தனது புதிய விண்டோஸ் பதிப்பான Windows Vista மென்பொருளை இன்று வெளியிட்டுள்ளது. கணனி பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த மென்பொருள் நீண்ட கால தாமதத்தின் பின் பாவனைக்கு வந்துள்ளது. தற்போதைக்கு Microsoft நிறுவனத்தின் business customers பாவனைக்கு மட்டும் வழங்கப்படும் இந்த மென்பொருளை ஜனவரி இறுதி முதல் அனைவரும் பெற்று கொள்ளலாம். http://technology.timesonline.co.uk/articl...2478484,00.html
-
- 3 replies
- 1.5k views
-
-
எனது இணையத்தளம் இரண்டு களவாடப்பட்டுள்ளது. யாராவது திரும்பப்பெற்றுத்தர முடியுமா? to of my website (domains) is hacked by a boy ( *** - நீக்கப்பட்டுள்ளது ) from canada. can anybody help me to get my site back? I can pay for it. contact me at private message or mail: p_aravinth@hotmail.com
-
- 8 replies
- 2.5k views
-
-
-
hey guys go to this site and generate free raphidshare premium account www.proxiez.net. really its working.
-
- 6 replies
- 2k views
-
-
எனக்கு ஒரு பிரச்சனை என்னவேன்டால், நான் xP நிறுவினாப்பிறகு இன்னுமோரு xP ஐ நிறுவமுடியாமல் இருக்கு.அடுத்த தடவை போடவும் முடியவில்லை(reinstall) .ஆனால் எல்லா partion அழித்த பிறகு ஒரு xP மாத்திரம் போடமுடிகின்றது
-
- 2 replies
- 1.4k views
-