கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
லோகோவை மாற்றியது நொக்கியா Published By: T. SARANYA 27 FEB, 2023 | 03:21 PM பின்லாந்தைச் சேர்ந்த மொபைல் நிறுவனம் நொக்கியா (Nokia) கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக தனது லோகோவை (Logo) மாற்றியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் இன்று திங்கட்கிழமை மொபைல் உலக காங்கிரஸ் (Mobile World Congress) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு மார்ச் 2ஆம் திகதி வரை நடைபெறும். இதை முன்னிட்டு நொக்கியா நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. நொக்கியா நிறுவனம் தனது பிராண்ட் அடையாளத்தை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நொக்கியாவின் புதிய லோகோவை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பெக்கா லுண…
-
- 7 replies
- 621 views
- 1 follower
-
-
ஸ்மார்ட் வாட்ச் போன்ற கருவிகள் அணிவது விழிப்புணர்வா, மந்தை மனநிலையா? ஐஐடி ஆய்வு கூறுவது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிட்னெஸ் வாட்ச் உள்ளிட்ட ஸ்மார்ட் கருவிகள் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான கட்டுரை இது. ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உடலில் பொருத்தக்கூடிய மின்னணு கருவிகளை வாங்குகிறவர்கள், 'ஹெர்டு மெண்டாலிட்டி' என்று சொல்லப்படும் 'மந்தை மனநிலை' காரணமாகவே இவற்றை வாங்குவதாக ஐஐடி நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாள்தோறும் உ…
-
- 0 replies
- 420 views
- 1 follower
-
-
புதிய ஆப்பிள் ஐஃபோன் ப்ரோ, பிரிட்டன் உட்பட பல நாடுகளில் வெளிவந்து, கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
FOOD MACHINE: உணவு சமைக்கும் இயந்திர தொழில்நுட்பங்கள் | BBC Click Tamil EP 170
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
செல்போன் கழிவுகள்: இந்த ஆண்டு தூக்கி வீசப்படவுள்ள 530 கோடி கைபேசிகள் - என்ன ஆபத்து? விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 20 சதவீதத்திற்கும் குறைவான மின்னணு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர் இந்த ஆண்டு, 530 கோடி கைபேசிகள் மறுசுழற்சி செய்யாமல் தூக்கி வீசப்படவுள்ளதாக சர்வதேச மின்சார மற்றும் மின்னணு சாதனக் கழிவுகள் மன்றம் (WEEC) கூறுகிறது. உலகளாவிய வர்த்தகத் தரவுகளின் அடிப்படையில் அதன் மதிப்பீடு "மின்னணு கழிவு" என்ற வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பிர…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு இந்தியாவுக்கு நகர்கிறது: உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்குமா? நிகில் இனாம்தார் பிபிசி வணிகத் துறை செய்தியாளர், மும்பை 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,APPLE படக்குறிப்பு, ஆப்பிள் ஐபோன் 14 தயாரிப்பில் 5 சதவீதம் இந்த ஆண்டு இந்தியாவுக்கு நகரவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தமது அதி நவீன செல்பேசி மாடலான ஐபோன்14 தயாரிப்புப் பணியை இந்தியாவில் நடத்த இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. தங்கள் நிறுவனப் பொருள்களின் தயாரிப்புப் பணியை சீனாவுக்கு வெளியே பரவலாக்கவேண்டும் என்ற அந்த நிறுவனத்தின் திட்டத்தை செயல்படுத்துவ…
-
- 1 reply
- 400 views
- 1 follower
-
-
இன்ஸ்டாகிராமிற்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் By T. SARANYA 07 SEP, 2022 | 02:27 PM அயர்லாந்தின் தரவு தனியுரிமை கட்டுப்பாட்டாளர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிற்கு எதிராக 405 மில்லியன் யூரோக்கள் (402 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்க ஒப்புக்கொண்டதாக கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குழந்தைகளின் தரவைக் கையாள்வது குறித்த விசாரணையைத் தொடர்ந்தே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2020 இல் தொடங்கிய …
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 இன்று அறிமுகம்! Sep 07, 2022 08:19AM IST ஆப்பிள் நிறுவனத்தின் ஃபார் அவுட் 2022 நிகழ்ச்சி இன்று ( செப்டம்பர் 7 ) நடைபெற உள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் பல புதிய வகை மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ஐபோனின் அடுத்த சீரிஸ் ஐபோன் 14 மாடலின் விலை மற்றும் அதன் அம்சங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஃபார் அவுட் 2022 ல் ஐபோன் 14 , ஐ போன் 14 மேக்ஸ் , ஐ போன் 14 ப்ரோ மற்றும் ஐ போன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களும் அறிமுகமாகவுள்ளது. ஐபோன் 14 மாடல்களின் விலையானது, முந்தைய ஐ போன் 13 சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் இருக்கும். …
-
- 2 replies
- 596 views
- 1 follower
-
-
ட்விட்டருக்கு எதிராக முன்னாள் அதிகாரி புகார்- ஈலோன் மஸ்க் மகிழ்வது ஏன்? 29 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சிலவற்றை முன்வைத்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் அதன் பயனர்களை தவறாக வழிநடத்தியதாகவும் ட்விட்டர் சமூக வலைதள பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ட்விட்டர் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்து அந்நிறுவனம் குறைவாக மதிப்பிட்டுள்ளதாக, முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான பீட்டர் ஸட்கோ தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வ…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
வாட்ஸ்அப் புதிய வசதிகள்: குழுவில் இருந்து இனி சத்தமில்லாமல் விலகலாம் லிவ் மெக்மஹோன் தொழில்நுட்பக் குழு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியில், பயனர்கள் தனியுரிமையை பாதுகாக்க புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதிகள் நேருக்கு நேர் நடக்கும் உரையாடல் போல மிகவும் பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப் செயல்பட உதவும் என்று மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய வசதிகளில், என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை இங்…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஏர் ஃப்ரையர்களை வாங்குவது 400 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏர் ஃப்ரையரில் மிகக் குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தியோ அல்லது எண்ணெய் இன்றியோ பொரிக்க முடிகிறது. எனவே இது மற்ற சமையல் முறைகளை விட ஆரோக்கியமானது எனக் கருத முடியுமா? வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் இவ்வேளையில், ஏர்ஃப்ரையர், மின்சாரம் அல்லது ஆற்றல் நுகர்வை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்தோ அதற்கு ஆகும் செலவு குறித்தோ சிந்திக்க வேண்டியுள்ளது. கிரெக் ஃபுட், பிபிசி …
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
குவாண்டம் கணினி: முதல் முறை வாங்கிய பிரிட்டன், இது என்ன செய்யும்? 10 தகவல்கள் லிவ் மெக்மேஹன் தொழில்நுட்ப குழு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டன் அரசாங்கத்தின் முதல் குவாண்டம் கணினியை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வாங்கியுள்ளது. அப்பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் ஸ்டீஃபன் டில் இதனை "மைல்கல் தருணம்" என கூறியுள்ளார். பிரிட்டன் நிறுவனமான ஆர்க்கா கம்ப்யூட்டிங் (Orca Computing) இதனை வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்துடன் இணைந்து குவாண்டம் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு துறையில் செயல்படுத்துவது குறித்து ஆய்வ…
-
- 0 replies
- 536 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 495 views
-
-
ஸ்மார்ட் ஃபோன்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போகுமா? - பூமியின் உலோக இருப்பு சொல்வது என்ன? விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 13 மே 2022, 05:29 GMT பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY படக்குறிப்பு, ஸ்மார்ட்ஃபோன்களில் 30 வகையான உலோகங்கள் இருக்கின்றன. அதில் சிலவற்றின் இருப்பு பூமியில் அருகி வருகிறது. புதிய மின்னணு சாதனங்களை உருவாக்க விலைமதிப்பற்ற உலோகங்களை பூமியிலிருந்து புதிதாக வெட்டியெடுப்பதை நீடிக்க முடியாது என்பதால், மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2021-ஆம் ஆண்டில் மட்டும் உ…
-
- 1 reply
- 435 views
- 1 follower
-
-
கால் ரெக்கார்டிங் செயலிகளுக்குத் தடை: கூகுள் ப்ளேஸ்டோரின் முயற்சி தகவல் திருட்டைத் தடுக்குமா? க.சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீப காலங்களில், கூகுள் ப்ளேஸ்டோர் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வலுவாக்குவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கூகுள் நிறுவனம், மே 11-ஆம் தேதி முதல் கூகுளால் உருவாக்கப்படாத கால் ரெக்கார்டிங் செயலிகளை ப்ளேஸ்டோரில் அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இன்று முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. ஆண்ட்ராய்ட் பயனர்கள் பயன்படுத்தும் பல்வேறு செயலிகளி…
-
- 3 replies
- 382 views
- 1 follower
-
-
டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? 11 மார்ச் 2022 புதுப்பிக்கப்பட்டது 23 ஏப்ரல் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு, வாசிப்பு பழக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக மாறியிருக்கும் டிஜிட்டல் வாசிப்பு முறை குறித்த கட்டுரையை உங்களுக்காக பகிர்கிறோம். ) வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது.அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்கள் ஒரு வாழ்க்கை அனுபவம்; புத்தகங்கள் அறிவு சார்ந்தது. புத்தகங்கள் ஒரு சமூகம். புத்தகங்கள் இல்லையென்றால் மனிதர்களுக்கு தற்போது…
-
- 0 replies
- 472 views
- 1 follower
-
-
தலைக்கவசம் அணியாமல்... மோட்டார் சைக்கிள் ஓட முடியாது – யாழ்.தமிழரின் புதிய கண்டுபிடிப்பு! தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். 30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும், கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார். இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அதேவேளை தலைக்கவசத்தை போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு அந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை …
-
- 0 replies
- 413 views
-
-
பழைய நோக்கியா கைபேசிகளுக்கே திரும்பும் மக்கள் – ஸ்மார்ட்ஃபோன் சலிப்பு தட்டிவிட்டதா? சூசான் பேர்ன் வணிகப் பிரிவு செய்தியாளர் 27 மார்ச் 2022, 01:32 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நோக்கியா 3310 எல்லா காலத்திலும் அதிகம் விற்பனையாகும் கைபேசிகளில் ஒன்றாகும் பதினேழு வயதான ராபின் வெஸ்ட் அவருடைய சகாக்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறார். அவர் தனித்திருப்பதற்கான காரணம், அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. டிக்டோக், இன்ஸ்டாக்ராம் போன்ற செயலிகளை நாள் முழுவதும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர் பழைய சாதாரண கைபேசியைப் பயன்படுத்துகிறார். ஐஃபோன், ஆன்…
-
- 1 reply
- 505 views
- 1 follower
-
-
ஆப்பிள் நிறுவன 'ஏர்டேக்' சாதனம் நம்மை ரகசியமாக கண்காணிக்கிறதா? ஜேம்ஸ் க்ளேடன் & ஜேஸ்மின் டையர் பிபிசி செய்திகள் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆம்பர் நார்ஸ்வொர்த்தி தனது நான்கு குழந்தைகளோடு மிஸிஸிப்பியில் வசித்து வருகிறார். டிசம்பர் 27ஆம் தேதியன்று அவர் வீட்டிற்கு வந்தபோது மாலை 3 மணி ஆகியிருந்தது. அப்போது அவருடைய ஃபோனில் ஓர் அறிவிப்பு ஒலி வந்தது. "என்னுடைய கைபேசி நான் இதற்கு முன்னர் கேள்விப்படாத ஒலியை உருவாக்கியது," என்று அவர் கூறுகிறார். அறியப்படாத சாதனம் ஒன்று அவருடைய அசைவுகளைப் பின்தொடர்வதாக அந்த அறிவிப்பு கூறியது. …
-
- 2 replies
- 691 views
- 1 follower
-
-
ஸ்டெஃபன் பவல் கேமிங் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MICROSOFT படக்குறிப்பு, வீடியோ கேம்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஆக்டிவிசன் பிளிசார்ட் (Activision Blizzard) என்கிற கேமிங் தயாரிப்பு நிறுவனத்தை சுமார் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) கொடுத்து வாங்க உள்ளதாகக் கூறியுள்ளது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவன வரலாற்றிலேயே மிகப் பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைக்ரோ…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
ஒக்யூலஸ் க்வெஸ்ட் 2: மெய்நிகர் தளத்தில் குழந்தை பாதுகாப்பு - மெடா என்ன செய்யப்போகிறது? 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES Oculus Quest 2 மெய்நிகர் தளத்தில் பெற்றோரின் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பது, குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என அதிகரித்து வரும் கவலைக்கு மத்தியில், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா, பிரிட்டனின் தரவுகள் கட்டுப்பாட்டு அமைப்புடன் ஆலோசனை நடத்தவிருக்கிறது. கட்டுப்பாட்டு வசதிகள் இல்லாமல் இயங்கும் ஓக்யூலஸ் க்வெஸ்ட் 2, குழந்தைகளின் பாதுகாப்புக் குறியீட்டை மீறுவதாக பிரசாரகர்கள் வாதிடுகின்றனர், இது குறஇத்து தகவல் ஆணையர் அலுவலகம் (ICO) மெடா நிறுவன நிர்வாகிகளுடன் விவாதிக்கும் என…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
செயற்கை நுண்ணறிவு இயந்திரம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் ஆற்றிய உரை: தனது ஆபத்தை விளக்கியது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பல மதிப்புறு அறிஞர்கள் பேசியிருப்பார்கள். இந்த வாரம் அங்கே உரையாற்றிய அறிஞர் முற்றிலும் வித்தியாசமானவர், அவர் பேசியதும் வியப்பூட்டக்கூடியது. ஏ.ஐ. என ஆங்கிலத்தில் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம்தான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய அந்த பேச்சாளர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்போதும் நெறிமுறைகளுடன் செயல்படாது. எனவே அந்த தொழில்நுட்பம் அதிகாரம் பெறுவதைத் தடுக்க அதை பயன்படுத்தாமல…
-
- 0 replies
- 532 views
- 1 follower
-
-
அமெரிக்கா, சீனா, இந்தியா குவாண்டம் கம்ப்யூட்டர் போட்டியில் இருப்பது ஏன்? 4 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,SPL வரவிருக்கும் காலங்களில் குவாண்டம் கம்ப்யூட்டிங் உலகையும் நம் வாழ்க்கையையும் திறம்பட்ட வகையில் மாற்றக்கூடும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திய அரசு இதை மேம்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 8 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது. இதற்குப் பிறகு, இந்த ஆண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இந்திய அரசு, குவாண்டம் சிமுலேட்டர் Qsim ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் இந்தத்துறையில் ஆராய்ச்சி செய்வது எளிமையாக்கப்பட்டது. இந்தியாவோடு கூடவே பிற நாடு…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
அறிவியல் ஆராய்ச்சி: ஹார்ட் டிஸ்குகளுக்கு பதில் டி.என்.ஏ-வில் தரவுகளை சேமிப்பதற்கான ஆய்வில் முன்னேற்றம் பால் ரின்கன் அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் தளம் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, டி.என்.ஏ வடிவில் சேகரித்தால் ஒரு சர்க்கரை துணுக்கு அளவு இடத்தில் ஒரு திரைப்படத்தை சேமித்துவிடலாம். தகவல்களை டி.என்.ஏ. மூலக்கூறுகளாகச் சேகரித்து வைக்கும் முயற்சியில் முக்கியமான முன்னேற்றம் அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருகின்றனர், இது மற்ற முறைகளைவிட அளவில் மிகச்சிறியதும், நீண்ட காலம் நீடிப்பதும் ஆகும். நாம் …
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
ஐபோன் ஹேக்கிங் சர்ச்சை: இஸ்ரேலிய நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆப்பிள் நிறுவனம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்பிள் பயனர் ஆப்பிள் நிறுவனம் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த உளவு மென்பொருள் நிறுவனமான என்.எஸ்.ஓ குழு மற்றும் அதன் தாய் நிறுவனத்தின் மீது ஐபோன் பயனர்களை வேவு சாதனங்களை கொண்டு இலக்கு வைத்ததற்காக வழக்கு தொடுத்துள்ளது. என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதித்து ஊடுருவ முடியும். மென்பொருளை இயக்குபவரால் அச்சாதனங்களில் இருந்து குறுஞ்செய்திகள், படங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை எடுக்க முடிய…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-