Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கடந்த சில நாள்களாகவே இந்தியர்கள் பலரும் `இனி ட்விட்டரே வேண்டாம்' எனச் சொல்லி பெரிய பரிச்சயம் இல்லாத மற்றொரு சமூக வலைதளத்துக்கு மாறிவருகின்றனர். அதென்ன சமூக வலைதளம் என்று கேட்கிறீர்களா? அதன் பெயர் மஸ்டொடோன், ஜெர்மனியைச் சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26 வயது இளைஞரால் உருவாக்கப்பட்ட சமூகவலைதளம் இது. தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்பதால் இன்னும் பெருமளவில் பயன்பாட்டாளர்களைப் பெறவில்லை இந்த சமூகவலைதளம். ஆனால், திடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல கடந்த சில நாள்களில் பல இந்திய வாடிக்கையாளர்களைப் பெறத்தொடங்கியிருக்கிறது இந்த `மஸ்டொடோன்'. இதற்கு என்ன காரணம்? இதற்கு முக்கிய காரணம் கடந்த சில நாள்களாக ட்விட்டரை சுற்றும் சர்ச்சைகள்த…

    • 0 replies
    • 567 views
  2. இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும். ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும். எனவே அதன்…

  3. Started by Janarthanan,

    யாருக்காவது தொலை நகல் கணினி மூலம் அனுப்பக்கூடிய இலவச மென் பொருள் தளம் ஏதாவது தெரியுமா? தெரிந்தால் தாருங்கள். நன்றி ஜானா

    • 0 replies
    • 1.1k views
  4. இலவச அலுவலக செயலி அலுவலக செயலிகளை குதிரை விலை கொடுத்த வாங்கிய காலம் எல்லாம் மலையேறி போகிவிட்டத. தற்போது அநேக நிறுவணங்கள் இணையத்தளத்தில் இலவச அலுவலக செயலி பாவணைக்கு விட்டுள்ளன. அடோபி (ADOBE) நிறுவணமும் இவ்வாறான ஒரு சேவை ஆரம்பித்துள்ளது. இந்த web சேவையில் ஆவணங்களை உருவாக்குவதோடு அவற்றை PDF கோப்புக்களாகவும் உருவாக்கலாம். மாததிற்க்கு குறைந்தது 5 PDF கோப்புக்களை இலவசமாக உருவாக்கலாம். மேலும் இவைகளும் அடங்கும். Texteditor Spreadsheet – பரத்தியசிட்டை presentation எதிர்காளத்தில் உங்கள்I phone, Blackberry Nokia மேலும் Windows Samrtphoen போன்றவற்றிலிருந்து இவற்றை பயண்படுத்துவதற்க்கான ஏறபாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. …

  5. ஸ்டெஃபன் பவல் கேமிங் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MICROSOFT படக்குறிப்பு, வீடியோ கேம்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஆக்டிவிசன் பிளிசார்ட் (Activision Blizzard) என்கிற கேமிங் தயாரிப்பு நிறுவனத்தை சுமார் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) கொடுத்து வாங்க உள்ளதாகக் கூறியுள்ளது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவன வரலாற்றிலேயே மிகப் பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைக்ரோ…

  6. விண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ (product key) விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்குபவர்கள், இதற்கான மைக்ரோசாப்ட் சிடியினை வைத்துப் பதிந்து இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவர்கள் தங்கள் நிறுவன சிடி, நகல் எடுத்த சிடி என எதனையாவது தந்திருக்கலாம். நிறுவன சிடிக்களில் அதன் டப்பாக்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அச்சிடப்பட்டு தரப்பட்டிருக்கும். காலப் போக்கில் இந்த டப்பா காணாமல் போகும்; அல்லது வைத்த இடம் மறந்து போகும். என்றாவது சிஸ்டம் கிராஷ் ஆகி, ஹார்ட் டிஸ்க் ரீ பார்மட் செய்து, சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடுகையில் தான் ப்ராடக்ட் கீ இல்லையே என்ற நிலை வரும். அல்லது சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும். இந்த தொல்ல…

    • 0 replies
    • 1.4k views
  7. ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது - காரணம் என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒ…

  8. உலகிலேயே முதன் முறையாக பலூன் வழி இணையதள சேவை.! உலகிலேயே முதன் முறையாக வணிகரீதியிலான பலூன் வழி இணையதள சேவை, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் தொடங்கப்பட்டு உள்ளது. பாரிங்கோவில் பள்ளத்தாக்குகளின் தொலைதூர பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு பலூன்கள் மூலம் அதிவிரைவு 4ஜி இணையதள சேவையை கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லூன் மற்றும் கென்யா தொலைதொடர்பு நிறுவனம் இணைந்து வழங்கி உள்ளன. சிலிகான் வேலியில் உள்ள மையத்தில் இருந்து கணினிபொறி கட்டுப்பாட்டில் ஹீலியம் மற்றும் அழுத்தத்தைப் பயன்படுத்தி பலூன்கள் திசை திருப்பப்படுகின்றன. மனித தலையீடு இல்லாமல் விமான பாதைகளில் செல்வதற்கான செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2017 ஆம்…

  9. விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைப்பேசிகளில் முன்னணி சமூக இணையத்தளமான பேஸ்புக்கினை இலகுவாக பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை வெளியிடப்போவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. பீட்டா பதிப்பாக வெளிவரவுள்ள இப்புதிய அப்பிளிக்கேஷன் ஆனது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ள அதேவேளை அண்மையில் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கென பேஸ்புக் ஹோம் எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் மைக்ரோ சொப்ட்டின் இந்த அறிவிப்பானது கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14407:appilikkesan-new-facebook-…

    • 0 replies
    • 449 views
  10. கூகிளின் ஒரு பாகமான யூட்டியூப் அமெரிக்க மாணவர்களுக்காக சினிமாத்துறையில் இருந்து சமூக இணைப்புக்கள் வரையான பல்கலைக்கழக பாடங்களை வழங்க உள்ளது YouTube to launch university program YouTube is partnering with universities to launch a new media program series for aspiring digital filmmakers. Course work will range from cinematography to social media strategy. Classes begin in May. Inaugural classes at USC and CCC will have 10 students each. Applicants must be U.S. citizens at least 18 years old. YouTube is owned by Mountain View, Calif.-based Internet search leader Google Inc. http://www.theglobeandmail.com/news/technology/tech-news/youtube-to-launch-un…

    • 0 replies
    • 1.5k views
  11. [size=4]யூரியூப்பில் நாம் வீடியோ பாடல்களை கேட்கும் போது சிலவற்றை கைபேசியில் ரிங்டோனா செட் செய்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும். சாதாரணமாக யூரியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூரியூப் வீடியோவை கணினிக்கு தரவிறக்கி, அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.[/size] [size=4]ஆனால் தற்போது இலகுவான வழி ஒன்று உள்ளது.[/size] [size=4]http://www.listentoyoutube.com என்ற இணையதளத்துக்கு சென்று அங்கு Enter YouTube URL: எனும் இடத்தில் நீங்கள் எம்பி3 ஆக மாற்ற விரும்பும் யூரியூப் வீடியோவின் யூஆர்எல் ஐ கொடுத்தால் போதும்.[/size] [size=4]அது தானாகவே குறித்த வீடியோ பைலை எம்பி3 ஓடியோவாக மாற்றி கொடுத்துவிடும்.[/size] …

  12. ரிக்றோக்கை அமெரிக்காவுக்கு விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்பேன்.! சீனாவைச் சோ்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல குறும் வீடியோ கைத்தொலைபேசி செயலியான ரிக்றோக்கை செப்டம்பர் 15-ஆம் திகதிக்குள் ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் அமெரிக்காவில் அதற்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவை தொடர்ந்து ரிக்றோக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்யவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கிடையில் ரிக்றோக் செயலியை வாங்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சோ்ந்த மக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது தொடா்பாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளாவுடன் தான் ஆலோசனை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறினார். இந்தப் பே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.