Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கமரா மற்றும் flash பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இதனை ஸ்மார்ட் போனின் கமரா மற்றும் flash மீது பொருத்தலாம். இரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் flash விரல் நுனியில் ஒளிரும். பின்னர் இரத்த அழுத்த அளவீட்டை காட்டும். இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும்…

  2. ஸ்மார்ட் போன் பேச மட்டும் அல்ல; புகைப்படம் எடுக்கவும் தான் அதிகம் பயன்படுகிறது. சுய படங்களை எடுத்துத் தள்ளுவது தவிரப் பலரும் ஸ்மார்ட் போனில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கின்றனர். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் கண்ணைக் கவரும் வகையிலான புகைப்படங்களை எடுப்பது எப்படி? இந்தக் கேள்விக்கான பதில்களை அழகான வரைபடச் சித்திரமாக (இன்போகிராபிக்) பிரபல ஹோட்டல் ஒன்று வெளியிட்டிருக்கிறது. ஃபேர்மான்ட் ஹோட்டல்ஸ் வெளியிட்டுள்ள அந்த வரைபடச் சித்திரத்தில் பொதுவாகப் புகைப்படக் கலை நுட்பங்களும், குறிப்பாக ஸ்மார்ட் போனில் படமெடுப்பதற்கான நுட்பங்களும் விளக்கப்பட்டுள்ளன. பக்கம் பக்கமாகப் படிக்காமல் இந்த ஒரு வரைபடத்தைப் பார்த்தே புகைப்படக் கலைக்கான அடிப்படை நுட்பங்களைத் தெர…

    • 0 replies
    • 1.6k views
  3. ஸ்மார்ட் வாட்ச் போன்ற கருவிகள் அணிவது விழிப்புணர்வா, மந்தை மனநிலையா? ஐஐடி ஆய்வு கூறுவது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிட்னெஸ் வாட்ச் உள்ளிட்ட ஸ்மார்ட் கருவிகள் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான கட்டுரை இது. ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உடலில் பொருத்தக்கூடிய மின்னணு கருவிகளை வாங்குகிறவர்கள், 'ஹெர்டு மெண்டாலிட்டி' என்று சொல்லப்படும் 'மந்தை மனநிலை' காரணமாகவே இவற்றை வாங்குவதாக ஐஐடி நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாள்தோறும் உ…

  4. ஸ்மார்ட்போனில் தங்கம்: பழைய போன்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பிரிட்டன் நாணய ஆலை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் ஐந்தில் ஒரு பகுதி மின்கழிவுகளே மறுசுழற்சிக்கு வருகின்றன பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் இருந்து மதிப்பு மிக்க உலோகமான தங்கத்தைப் பிரித்தெடுக்க முடிவு செய்திருக்கிறது பிரிட்டனின் அரசு நாணய ஆலை. பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ராயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் மின்னணுக் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி செய்யும் இத்தகைய தொழில்நுட்பத்தை முதன் முதலாகப் பயன்படுத்த இருக்கிறது. …

  5. பட மூலாதாரம்,ISA ZAPATA கட்டுரை தகவல் எழுதியவர், தாமஸ் ஜெர்மைன் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்மார்ட்ஃபோன்கள் முன்பை விட உறுதியாக வடிவமைக்கப்படுவதால், ஒரு சிலர் தொலைபேசிகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கவர்கள் (போனின் பின்பக்கத்தை பாதுகாக்க பயன்படுவது) கோழைகளுக்கானது என்கின்றனர். இவ்வாறு கூறுபவர்களுடன் இணைந்து, போனை கவர் இல்லாமல் பயன்படுத்த முடிவு செய்து, நிபுணர்களின் ஆலோசனையை பெற்றேன் . போன் உடைவதற்கு வாய்ப்புள்ளது என மனதளவிலும் என்னைத் தயார் செய்துகொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு, நான் புதிய ஐபோன் வாங்க ஆப்பிள் நிறுவனத்தின் கடைக்குச் சென்றேன். பல்வேறு போன் மாடல்கள் மற்றும் புது வரவுகளை பார்த்த பிறகு, ஒரு விற்பனையாளர் அதன் விலை 1,199 அமெரிக…

  6. ஸ்மார்ட்போன் தொலைந்தால் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு வழிகள் ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும். 'பின் நம்பர்’ எனப்படும் பர்சனல் ஐடண்டிஃபிகேஷன் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல பூட்டுகள் உங்கள் ஸ்மார்ட் போனை அன்னியர் பயன்படுத்துவதற்கெதிராக பாதுகாக்கும். இதே செட்டிங்ஸில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக தவறான மு…

  7. பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரென்னன் டோஹெர்டி பதவி, பிபிசி நிருபர் 22 நிமிடங்களுக்கு முன்னர் நவீன தொழில்நுட்பத்தை வெறுக்கும் நியோ-லுடிட்கள் (neo-Luddites) மற்றும் தொழில்நுட்ப அழுத்தம் உள்ளவர்கள் குறைவான அம்சங்களைக் கொண்ட போன்களை தேடுகின்றனர். ஆனால் இந்த போன்களின் சந்தை நிலையற்றதாகவும் உறுதியற்ற லாப வரம்புகளையும் கொண்டிருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு ஐபோன் 17 வயதை எட்டுகிறது. ஐபோன் என்னும் தொடுதிரை மூலம் இயங்கும் (touchscreen-controlled device) சாதனத்தின் வெளியீடு, ஸ்மார்ட்போன்கள் பற்றிய மக்களின் எதிர்பார்ப்புகளை வரையறுத்தது. அதன் பிற…

  8. ஹார்ட் டிஸ்க் இடத்தைச் சுத்தமாக வைத்திருங்கள் நீங்கள் இந்த வழிகளை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். கம்ப்யூட்டர் புதிதாய் வாங்கியபின் அதனை இன்ஸ்டால் செய்பவர் சொல்லியிருப்பார். எப்போதாவது கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்பட்டு அதை மெக்கானிக் செய்பவர் சரி செய்த பின் அவர் உங்களுக்குச் சொல்லியிருப்பார். ஆனால் நாமோ அப்படி சொன்ன வழிகளை ஒரு முறை செய்து பார்த்துவிட்டு பின் "நம் கம்ப்யூட்டர் இனி சரியாக இயங்கும். எதற்கு இந்த பராமரிக்கும் வேலை" என்று பாராமுகமாய் இருப்பீர்கள். அல்லது எடுத்துச் சொன்ன வழிகளை மறந்திருப்பீர்கள். இந்த வழிகளை ஒரு பிரிண்ட் எடுத்து எச்சரிக்கையாகக் கம்பயூட்டரை இயக்குமிடத்தில் வைத்திருப்பது நல்லது தானே. இதோ, அந்த வழிகளையும் குறிப்புகளையும் தருகிறோம். கவனமாக எட…

  9. ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும் கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம். இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன. 1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும…

  10. ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது - காரணம் என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒ…

  11. ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன? #TechBlog சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "Designed by Apple in California. Assembled in China" இந்த வரிகளைதான் ஆண்டாண்டு காலமாக உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் பல்வேறு தயாரிப்புக…

  12. ஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம் ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி மாடல்களான, மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் தொலைபேசிகளை லண்டனில் அறிமுகம் செய்துள்ளது. இத்தொலைபேசிகள் மக்களை கவரக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்களாக, 6.39 இன்ச் 3120 x1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் 980 பிராசஸர், 720 MHz ARM மாலி- G76MP10 GPU, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0, 40…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.