google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள்.
இது பற்றி எனக்கு தெரியவில்லை.
நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழுதுங்கள். (உதாரணமாக வணக்கம் என்ற தலைப்பு அல்லது மற்றவர்கள் எழுதியிருப்பதை வேண்டுமென்றால் வாசித்து பாருங்கள்). சில கருத்துகளை எழுதிய பின் நிர்வாகம் உங்களை உள்ளே அனுமதிக்கும்.
பின்னர் உங்கள் கேள்விகளை உரிய பகுதியில் வைத்து கேளுங்கள். தெரிந்தவர்கள் நிச்சயம் பதிலளிப்பார்கள்.
ஆனால் அனைத்தையும் விட நீங்கள் இப்பிரச்சினைக்கு மருத்துவரிடம் காட்டி ஆலோசனை கேட்பது நல்லது. அவர்கள் சிலவேளை scan பண்ணி பார்ப்பார்கள். சிறுநீரக கல்லின் அளவு என்ன என்பதை பொறுத்து அவர்கள் உரிய முடிவெடுப்பார்கள். இப்பொழுது கவனிக்காமல் விட்டால் பின்னர் சத்திர சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படலாம். எனவே மருத்துவரிடம் இப்பொழுதே காட்டுவது சிறந்தது என நான் கருதுகிறேன்.